Hi mam, Thank you so much, am using this for last 6months. Now i can clearly see the difference in my hair and the baby hairs are started growing up and my friends are wondering that how comes the baby hairs started growing suddenly. So thank you so much for this useful tips. I made it once and used for six months and now am going to prepare for next rotation. Thank you so much mam.
super madam பெண்கள் மலர் இதில் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன் அப்பொழுதே you tube ல் download செய்து விட்டேன்.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களுக்கு ஆக நிறைய டிப்ஸ் பார்ப்பேன் இனிமேல் எனக்கு உங்கள் டிப்ஸ் தான்.வாழ்த்துக்கள் மேடம் நன்றி. 👌👌👌👍👍👍
Mam hair oil is செம and super....keep going Mam and make shampoo and hair growth drink or tablets still for better ரிசல்ட் but once again I will say hair oil is super
எனக்கு மிகவும் பிடித்த கருப்பு வைரத்தை ஜொலிக்க வைத்த தங்கம் உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் 🌹 தலை முடி வளருதோ இல்லையோ உங்கள் பேச்சை கேட்டாலே வளரும் என்ற மன நிறைவு பெறுகிறது சகோதரி 👍 ( என் தலை என் அப்பா தலை போல மாறி வருகிறது இதை எதுவும் செய்ய முடியாது என் அப்பா கொடுத்த தலை 🙏)
Mam your explanation is very good.I have watched full video mam.your speech is very interesting mam.I do try your recipe. Mam you can upload many videos. Thank you mam.
Vanakam mam, one doubt neaka antha muttaila yiruka gomathi chakaram ma mattum, yearly once, deepavaliku befor day suttham panna sonnika, but pendant dum yithea method da mam?naaka, Neeka oru program la monthly once suttham panna sonnika mam, so confuce, mam, eatha follow panna gud, eathu correct method mam, pls pls reply mam
Neeka kodutha red kaayiru,eanaku aruthiduchu , koncham strong kaayirula koaduka mam, Na thali kaayirula poadukalaama, mam? Yithula oru problem yiruku, monthly once or yearly once kaayira appa appa remove panna mutiyathu, thali kaayiru illaya adikadi. Remove panna kudathu mam, so first time suttham pannidu appadiea life long poadukalama, eantha thappum thoazham mum illaiea. Mam? Ippa Na remove panni yiruka,mam, unka reply ku waiting mam?sry mam nearai ea doubt keakuroa Sry mam, first time use pandrathala yithana doubt mam, neaka suttha patthama yirukanam nu soaildrika mam, aatha
Mam enaku marriage fix pana poraga so what should I do for my daily routine for hair and face to glow even more Better glow... And am black and fat mam.
மேடம் வணக்கம். சார் ஊருக்குப் பக்கத்து ஊரு தோப்புத்தறை . உங்க கிட்ட முகம் போடுகிற கிரிம் மற்றும் இயற்கை வேர் டை வாங்கி பயன்படுத்தும் ஆசை. முடியலை கொஞ்சமாதான் இருக்கும் அதுவும் உதிருகிறது . எப்படி ஆர்டர் போட்டு வாங்கறதுன்னு தெரியலை . எனக்கு உதவி பண்ணுங்கள். நீங்க தயாரிக்கும் பொருளை யூஸ் பண்னனும்னு ஆசை .
mam நீங்க kalonji oil video ல , kalonji nd fenugreek powder, oil ல ஊற ஊற நல்லா இருக்கும் னு சொன்னீங்க..இங்க மட்டும் உடனே அந்த பொருளை எல்லாம் வடி கட்டிடீங்களே ?? இந்த பொருளை எல்லாம் ரொம்ப நேரம் oil ல ஊற விட கூடாதா??