Тёмный

தள்ளிப்போடும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி? | How to overcome procrastination? 

Mahatria Tamil
Подписаться 30 тыс.
Просмотров 173 тыс.
50% 1

தள்ளிப்போடும் பழக்கம் நம்முடைய சுபாவமாக மாறியதன் காரணத்தை விஞ்ஞான ரீதியாக நாம் புரிந்து கொண்டால், அதை சரி செய்து கொள்ளலாமே!
வாழ்க்கையில் மென்மேலும் சுமை அதிகமாவதற்கு காரணமான இந்த சுபாவத்தை, விளையாட்டாக எப்படி சரி செய்து கொள்வது என்று மிக மிக எளிய முறையில் முறையிலான தீர்வை தருகிறார் மஹாத்ரயா.
தள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப்போடாமல் உடனே சரி செய்து கொள்ளலாம் வாங்க!
#mahatria #mahatriatamil #procrastination

Опубликовано:

 

1 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@geetharavichandar1797
@geetharavichandar1797 Год назад
தமிழில் பேசியமைக்கு நன்றி
@drselvatalks2631
@drselvatalks2631 Год назад
உங்களின் சீடன் நான். உங்கள் ஆங்கில உரையிலும் நகைச்சுவையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். தங்கள் தமிழ் முயற்சி போற்றுதலுக்கு உரியது. தனித் தமிழில் என்றால் மேலும் பெருவாரியான மக்களை அது சென்றடையும்🙏
@rameshbecool
@rameshbecool Год назад
ஐயா உங்கள் குரலை தமிழில் கேட்டவுடன் மனத்தில் ஏதோ புத்துணர்வு
@nature_is..1
@nature_is..1 Год назад
என்னனு சொல்ல....அருமை அருமை..இன்னிலருந்து இந்த வாரம் ஒரு வில் பவர் விளையாட்டு விளையாட போறேன்...தப்புன்னு நினைச்சா திரும்ப அத செய்ய மாட்டேன்...நல்லதுன்னு நினைச்சா உடனே செய்வேன்...நன்றி குருவே...
@SridharGanesan
@SridharGanesan Год назад
தமிழில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. ஆங்கிலம் சரியாக தெரியாததால் நீங்க சொல்லும் அணைத்து விஷயங்களும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙏🙏🙏
@shanthigopalakrishnan7271
@shanthigopalakrishnan7271 Год назад
வணக்கம் ஐயா..‌.9 வருடங்கள் பிறகு உங்களை பார்க்கிறேன்....இன்ஃபினி என்ற மாத நாவலில் தங்களின் கட்டூரைகள் ஒரு வருடத்திற்கு மேலாக படித்துவந்துள்ளேன்...சில வருடங்கள் பிறகு உங்களை உங்கள் சொற்பொழிவை கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா.... நிறைய விழியங்கள் தமிழ் கான ஆவலோடு எதிர்பார்ப்பது கொன்டுருக்கிறேன் ஐயா... நன்றி😊
@sairavi4208
@sairavi4208 Год назад
ஐயா வணக்கம் உங்களுடைய youtube தமிழ்ல கேட்டு ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி பயனுள்ள வீடியோவை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழ்நாட்டு மக்களும் பயனடையட்டும் நன்றி நன்றி நன்றி !
@nationnation7762
@nationnation7762 Год назад
தமிழில் பேசியமைக்கு கோடி கோடி நன்றிகள்
@pushpalathak4658
@pushpalathak4658 Год назад
வணக்கம் ஐயா! நான் இந்த விளையாட்டை இன்றிலிருந்து ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கிறேன்! உங்கள் தமிழ் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது 😊🤩
@ezhiltnagar7180
@ezhiltnagar7180 Год назад
ஒரு வாரம் பயிற்சி. வில் பவர். நல்ல யோசனை நன்றி 😊🙏
@padmavathipadmavathi9263
@padmavathipadmavathi9263 11 месяцев назад
We are proud to be live with you Mahatria, you are motivating always me
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Год назад
நன்றி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது இந்தப் பதிவு மிகவும் அற்புதம் வில் பவர் என்றால் என்ன என்பதை மிகவும் தெளிவாக சுருக்கமாக தமிழில் கேட்டோம் மிக்க நன்றி
@gjpranesh1111
@gjpranesh1111 Год назад
Who are you my Mahatria... 🙏🏻 Wish everyone self realises YOU... Happily Grateful for everything...🙏🏻💗🫂
@bharathkrishnan9076
@bharathkrishnan9076 5 месяцев назад
This speech opened my eyes. I am going to follow the steps said by our beloved mahatria
@prathiba0505
@prathiba0505 Год назад
I'm so happy to hear your speech in Tamil Sir.
@arunaies
@arunaies Год назад
Thank you my Mahatria... Taking up Will Power Game. Loving you so much...
@a_learning_channel
@a_learning_channel Год назад
Timely video.. I don't know where it has come from... Anyway thanks
@sasikalaravindiran229
@sasikalaravindiran229 Год назад
தமிழில் தாங்கள் பேசுவதை கேட்கும் போது" தேன் வந்து பாயுது காதினிலே" ஐயா... மிக்க நன்றி...
@palaramanathan683
@palaramanathan683 Год назад
Iam really very happy to see this video and hear your voice in Tamil . Super. Request your blessings This week my will power Getting early in the morning 6.00 o'clock. Thank you🙏
@ravichandranshankar2787
@ravichandranshankar2787 8 месяцев назад
Dear sir, please speak in tamiz more. It reaches my mind very clearer and easy to follow. It's my request please kindly talk more program in tamizh
@sudhakari6490
@sudhakari6490 Год назад
Loving you so much, mahatria!
@damodharans.p3926
@damodharans.p3926 Год назад
At 4.38 min mahatria video மட்டும் தான் பார்ப்பேன் 👌👌👌
@bridgits1215
@bridgits1215 Год назад
Your words are like a pearl of wisdom mahatria. Thank you.
@shankarn1222
@shankarn1222 Год назад
அருமை அருமை அருமை ❤
@Hari-zw6fx
@Hari-zw6fx Год назад
நன்றி மகாத்திரையா 😇✨
@selvamanig4833
@selvamanig4833 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ❤️
@pmaneikandan
@pmaneikandan Год назад
அருமையான பதிவு 🙏🙏🙏 அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jeyakumarulakanathan
@jeyakumarulakanathan Год назад
மகிழ்ச்சி குருதேவ் இயல்பாக சிறப்பாக தெளிவூட்டல்
@narayanang1344
@narayanang1344 Год назад
🌹அருமை, நன்றி!!ஐயா!!🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@mohinijain1825
@mohinijain1825 Год назад
Loving you my mahatria… I will always embrace what is painful to experience higher comfort in life…
@rarasu8109
@rarasu8109 11 месяцев назад
Your English flow is lacking in Tamil. But the essence of the message in mother tongue is lovable and imbibed my Tamil community as a whole. Best wishes.
@madhumita8149
@madhumita8149 Год назад
Content delivery la oru clarity iruku... Thanks for sharing tip to implement it and move to action 👍
@g.narasimhan2133
@g.narasimhan2133 Год назад
தங்களின் ஜனரஞ்சக தமிழ் மிக அருமை. நன்றி மகாத்திரேயா.
@ramsthoughts
@ramsthoughts Год назад
I love you so much Mahatria,...Many more benifited as you started teaching in Tamil ...Love you most and more....
@giridharantc9161
@giridharantc9161 Год назад
Thank you so much Mahatria
@adhida8706
@adhida8706 Год назад
Nsn group saarbaaga video viral aaga vaazthukal nanbaa❤
@manikandanp4290
@manikandanp4290 Год назад
Thank You so much ❤️ Mahatria 🙏
@sivasankarannatarajan7205
@sivasankarannatarajan7205 Год назад
i experienced this video without postponing it. Loving you so much Mahatria ❤
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Very informative message...
@kajeswaranshanmukanathan8205
@kajeswaranshanmukanathan8205 9 месяцев назад
Thanks இதயத்தில்வாழ்த்துக்கள்
@muthum7920
@muthum7920 Год назад
இயல்பான தமிழில் உங்கள் பேச்சு❤ அருமை. 😊
@TTHOUGHTS-fq2be
@TTHOUGHTS-fq2be Год назад
அருமை அய்யா.ஊக்கமாக உழைக்கும் எண்ணம் தோன்றுகிறது.🙏🙏🙏
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Год назад
நன்றி அய்யா...
@Baskaran-db2rs
@Baskaran-db2rs Год назад
Wonderful learning very nice
@sowmiyadharmalingam6767
@sowmiyadharmalingam6767 Год назад
Wonderful and inspiring Speech
@PLScience
@PLScience Год назад
Procastination is because of avoiding pain or requiring pleasure. To overcome the pain, develop will power. To avoid pleasure, develop will power. Compounding effect. First target one day. Next target 2days. Next 4. Next 8.
@varunvasanth17
@varunvasanth17 Год назад
நன்றி ஐயா
@sumacheluvaraju3059
@sumacheluvaraju3059 Год назад
Loving you so much my Mahatria
@saikarthik6566
@saikarthik6566 Год назад
உங்கள் தமிழுக்கு நன்றிகள் 🙏
@satnar26
@satnar26 Год назад
excellent one. really Tamil speaking gets more inspiring and motivating. Thanks TTR sir.
@nagarajanvasu1373
@nagarajanvasu1373 Год назад
நன்றி அய்யா அருமையான பதிவு நன்றி அய்யா வாழ்க வளத்துடன்
@kiliyur_valarchi_kuzhu
@kiliyur_valarchi_kuzhu Год назад
ரொம்ப நன்றி
@kiliyur_valarchi_kuzhu
@kiliyur_valarchi_kuzhu Год назад
Thank you mahatria
@sabarinathan2815
@sabarinathan2815 Год назад
Loving You My beloved Mahatria
@augustinechinnappanmuthria7042
Arumaiyana pathivu Valga valamuden palandu
@SriramRamamoorthy
@SriramRamamoorthy Год назад
Excellent Mahatria Ji . Truly I am watching only your video for the past 5 days. Will continue Ji . Thanks a ton for bringing a change in me very shortly . ❤❤❤
@usharanijs
@usharanijs Год назад
நன்று... நன்றி... ஐயா...
@subburajraj
@subburajraj Год назад
Super sir..Thank you..
@sairamyas4706
@sairamyas4706 Год назад
Thank you sir. Waited long for ur words. Missing infinit thoughts. Love regards
@chockalingam11111951
@chockalingam11111951 Год назад
மனமார்ந்த நன்றிகள்
@Pachaitamilanda
@Pachaitamilanda Год назад
Super 👏👏👏
@v.mohankumar2457
@v.mohankumar2457 Год назад
Very good explanation sir wl follow this priciples
@manoharanv9583
@manoharanv9583 Год назад
Excellent as usual Iyyah
@rekhahariharasubramanian9160
Super!!
@narenmr
@narenmr Год назад
அருமையான பதிவு நன்றி
@umanelson-es5qd
@umanelson-es5qd Год назад
Arumai
@gopalakrishnanraman1644
@gopalakrishnanraman1644 Год назад
Loving you so much❤
@lovelearning5243
@lovelearning5243 4 месяца назад
Need of the hour sir thanks a lot
@nancyfaby160
@nancyfaby160 Год назад
Nice... expecting more videos
@user-qv6yx2yr2t
@user-qv6yx2yr2t Год назад
Super அண்ணா... Very useful we try in our home
@m.ponvaithanathan7252
@m.ponvaithanathan7252 Год назад
Fantastic!
@mohanramani2315
@mohanramani2315 Год назад
belated 58th Birthday wishes Rajan.. (23.05.23) Thanks for Tamil video ... 👏👏👏👏
@sangeethag7301
@sangeethag7301 Год назад
Thank you so much sir
@manoharanmano8673
@manoharanmano8673 Год назад
Thank you so much🎉🎉🎉🎉
@JpJp-zu6bj
@JpJp-zu6bj Год назад
Excellent nice video 📸👍📸
@alexselva8219
@alexselva8219 Год назад
I heard 2 word from you now but I have subscribed your channel because of your word is very powerful and so helpful for all
@vivekananth758
@vivekananth758 Год назад
I will try this trick. I want to correct my habit. Thank you for useful guidance
@harekrishna9917
@harekrishna9917 Год назад
Excellent 😊
@mukeshmohankumar
@mukeshmohankumar Год назад
Thank you 😊
@akhome3134
@akhome3134 Год назад
நன்றி அய்யா ❤
@selvi-4932
@selvi-4932 Год назад
Super sir
@mangaimirs9569
@mangaimirs9569 Год назад
Excellent explanation
@lakshmiv6814
@lakshmiv6814 Год назад
Excellent sir, please try to give more speech in tamil...your voice goes deeply into our hearts...Thank you
@kathirr9971
@kathirr9971 Год назад
Nandri sir
@ethanpraveen8308
@ethanpraveen8308 Год назад
❤tnq for the video ❤❤❤❤❤
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 Год назад
Super iyya Thanks Nandri
@hemagopal2673
@hemagopal2673 Год назад
Real truth.thanka for your helpful hints. ..
@pappathiradhakrishnan161
@pappathiradhakrishnan161 8 месяцев назад
Super Guruji thank you
@Rupees10000
@Rupees10000 8 месяцев назад
Nice technique ❤
@lokeshbabu1024
@lokeshbabu1024 Год назад
நன்றி மஹத்ரியா 🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ayushijain9182
@ayushijain9182 Год назад
Nandri…
@pradeepadeepa98
@pradeepadeepa98 Год назад
Thank you🙏🙏🙏
@sukichandru
@sukichandru Год назад
Aaahaa! ❤
@kumanant8546
@kumanant8546 Год назад
இனிய வழி...இனைய வழி
@thaya0074
@thaya0074 Год назад
Thank you 🙏
@PalaniSamy-ij2rw
@PalaniSamy-ij2rw Год назад
Thank you
@Ve.for.victory.
@Ve.for.victory. Год назад
First time seeing his video thanks sir.subscribed🎉
@SUKANIA-ji6jc
@SUKANIA-ji6jc 10 месяцев назад
Subscribed🙏 நன்றி
@umaraguram976
@umaraguram976 Год назад
Tamizh la pesiyadarku mikka nandri
@sathyaraj8274
@sathyaraj8274 Год назад
Ayya neenga sonnadhukkum, enakkum current situation 100 percent match, i am in beast mode now... 🔥🔥🔥
@anandann6415
@anandann6415 Год назад
1st comment thanks 👍 guru
Далее
How To Overcome Laziness | Hisham.M
6:31
Просмотров 449 тыс.
Dare to be Different | Mahatria on the Attitude
11:34
Mahatria's Funny Speech On Disorganised Living
4:24
Просмотров 431 тыс.