Тёмный

தள்ளி விடாதே!/நான் சொல்வதை கேள்//Murugan motivational video 

தேவ ஆத்ம ஞானம்
Подписаться 143 тыс.
Просмотров 1,8 тыс.
50% 1

Thank you so much for your big support 🙏

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@c.kumaravelkumaravel6850
@c.kumaravelkumaravel6850 2 месяца назад
நன்றி அப்பா முருகா என் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க அருள் கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@yoga239
@yoga239 2 месяца назад
நன்றி முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏
@prabhavathik1083
@prabhavathik1083 2 месяца назад
❤ என் அப்பன் முருகன் இருக்க பயமேன் வெற்றி நிச்சயம்❤
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 2 месяца назад
ஓம் சரவனபவ உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கன் பாரய்யா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@sasikarthik-yj8fs
@sasikarthik-yj8fs 2 месяца назад
Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
@jokotti4197
@jokotti4197 2 месяца назад
ஓம் முருகா போற்றி முருகனுக்கு அரோரா ஆறுமுகம் அருலிடும்அனுதினமும் ஏருமுகம் 🙏🏻🕉️🔥🔱🐓🌟🦚🌸🌺💐🙏❤️😍😘🙏
@kathiresankathir7097
@kathiresankathir7097 2 месяца назад
அப்பனே முருகா என்றுமே நீயே துணை ❤️🙏
@ramabai1653
@ramabai1653 2 месяца назад
Om murugan🪔🪔🪔🪔🪔🌸🌼🌸🌼🌸🌼🦚🦚🦚🐓🐓🐓🛐🛐🛐🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂
@hinaturewithfact9051
@hinaturewithfact9051 2 месяца назад
❤😊❤😊❤😊❤ Om Saravana bhava appa Muruga Om Saravana bhava appa Muruga 😊❤❤❤❤❤😊
@dwarak2545
@dwarak2545 2 месяца назад
Om Saravana Bava 🙏
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏. வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏வேல் முருகா முருகா வெற்றி வேல் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 месяца назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏 ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
@KarthikAmmaAppaKarthikAmmaAppa
@KarthikAmmaAppaKarthikAmmaAppa 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏💕
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
மயில் வாகன முருகா மயில் வாகன முருகா மயில் வாகன முருகா மயில் வாகன முருகா மயில் வாகன முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhiyaramesh9661
@santhiyaramesh9661 2 месяца назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@nithyap9573
@nithyap9573 2 месяца назад
Omm muruga potri 💚 omm karthigaya potri 💚 omm kumara potri 💚 omm kanta potri 💚 omm kathirvela potri 💚 omm Saravana bhavaya namoha 💚 aarumugam arulitum anuthinamum erumugam 💚 omm Saravana bhavaya namoha 💚 appa muruga nenga tha thunaiya irukanum pa 💚 omm Saravana bhavaya namoha 💚 aarumugam arulitum anuthinamum erumugam 💚 omm Saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL 2 месяца назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🪔🌷🙏
@yuvasrik9482
@yuvasrik9482 2 месяца назад
ஓம் முருகா எனக்கு நீ மட்டுமே துணை முருகா🦚🙏
@RanendranD
@RanendranD 2 месяца назад
ஓம் முருகா போற்றி நல்லதே நடக்கட்டும் அப்பா நன்றி
@KalandharJareena-ld3xo
@KalandharJareena-ld3xo 2 месяца назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் ஓம் சிவாய நம போற்றி ஓம்
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 2 месяца назад
அப்பா திருச்செந்தூர் முருகா மனசு ரொம்ப குழப்பமா இருக்கு அப்பா ஒரு சில நேரம் செத்துப் போய்றலாம்னு தோனுது அப்பா 😭 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா சந்தோசத்துக்காக காத்து கொண்டு இருக்கேன் மிக்க நன்றி அப்பா அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் தினமும் கேட்பது என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ அப்பா என்று மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் இருந்து யாரும் இல்லாத அனாதை போல இருக்கு அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா கடல் அலை உன்னை எப்படி தழுவுகிறதோ அதே போல் நான் என் உயிர் உள்ளவரை உன்னை நினைத்து கொண்டு தான் இருப்பேன் அப்பா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்க்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உனது வேலுக்கு செவ்வாய் தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என் பார்வை இப்பதான் உன் கண்ணில் பட்டதா அப்பா 🥺🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ப்பன்னு அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் செவ்வாய் விரதம் இருந்து உன்னை வழிபட்டு வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் உன்ன கும்பிடுவதுதால் கஷ்டம் தீரும என்று சொல்லுறாங்க ஆனால் உன்னையே கதி என்று திரிகிறோன் எனக்கு கஷ்டமும் வேதனையும் தார அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகன் என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@nandhininandhini8722
@nandhininandhini8722 2 месяца назад
ஓம் சரவண பவ🙏🙏🙏நன்றி அப்பா 🙏❤️🌺
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏
@esaikarthika9643
@esaikarthika9643 2 месяца назад
Muruganneeye thunai🦚🦚🦚🦚
@komathikomathi1031
@komathikomathi1031 2 месяца назад
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@ramyas6461
@ramyas6461 2 месяца назад
🙏ommuruga appa thunai 🙏
@keerthanashanmugam8366
@keerthanashanmugam8366 2 месяца назад
ஓம் முருகா துணை ❤️🫂
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
@jayasree719
@jayasree719 2 месяца назад
வெற்றி வேல் முருகன்
@pmariammal9749
@pmariammal9749 2 месяца назад
Om muruga potri potri potri
@rajubai2452
@rajubai2452 2 месяца назад
Om Saravana bhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devanshDevansh-o8l
@devanshDevansh-o8l 2 месяца назад
Om saravana bava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭😭
@sivajisiva1023
@sivajisiva1023 2 месяца назад
Om muruga potri🙏🙏🙏🙏
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 2 месяца назад
வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி🏆 வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 2 месяца назад
🙏🙏Om Saravana Bava
@venishanadar-kj4rq
@venishanadar-kj4rq 2 месяца назад
Om saravana bhava ❤
@VIJITHAMALKANTHI-zc6cc
@VIJITHAMALKANTHI-zc6cc 2 месяца назад
Om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼😭😭😭😭😭🕉🔱🔱🕉😭😭🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🏼🤲🏼🤲🏼🤲🏼😭😭🕉🔱🔱🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🪔🪔🪔🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼😭😭🕉🕉🔱🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@harsiniharsini5035
@harsiniharsini5035 2 месяца назад
Om muruga...🙏🙏❤💯🦚🦚
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 2 месяца назад
அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@annadurai9218
@annadurai9218 2 месяца назад
Appa ya Amma kela vizhunthutanga appa avangaluku aiul athigambkudungal appa ethuvum aaga kudathu appa neengatha kapathanumbappa om saravan bhava potri potri potri
@rekhap4645
@rekhap4645 2 месяца назад
om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engallukku ellorudaiya samathuden thirumanam nadanthu nanga santhosama vazha uthavi seinga muruga engallukku thirumanam nadappathanala yarukkum entha vithamana pathippum varama pathukonga muruga en mama kuda vazha mutiyama romba kasta padurn engallukku eapdiyavathu thirumanam seithuvainga muruga en mama 100 years happyya irukanum muruga enakkum en mamaukkum thirumanam nadappathanala en mamaukku uerikkum udalukkum manathukkum entha vithamana pathippum varama pathukonga muruga en venduthalai niraivethi vaikka na ungakitta mandiyittu madipichaiya kekkarn muruga plese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhiyamunuswamymunusamyl3429
@santhiyamunuswamymunusamyl3429 2 месяца назад
Arogara ❤
@sathesatheesh3475
@sathesatheesh3475 2 месяца назад
🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pooranisekaran757
@pooranisekaran757 2 месяца назад
Appa loan inniku kidaikka udhavi pannunga pa please
@naturelover9690
@naturelover9690 2 месяца назад
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 053. கந்தர் சரணப்பத்து kantar saraṇappattu சென்னைக் கந்தகோட்டம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனைஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 2. பண்ணேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் விண்ணேர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் உண்ணேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 3. முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் வடிவேல் அரசே சரணம் சரணம் மயிலூர் மணியே சரணம் சரணம் அடியார்க் கெளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் கடியாக் கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 4. பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் தேவே தெளிவே சரணம் சரணம் சிவசண் முகனே சரணம் சரணம் காவேர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 5. நடவும் தனிமா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க் கரியாய் சரணம் சரணம் தடவண் புயனே சரணம் சரணம் தனிமா முதலே சரணம் சரணம் கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 6. கோலக் குறமான் கணவா சரணம் குலமா மணியே சரணம் சரணம் சீலத் தவருக் கருள்வோய்சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் ஞாலத் துயர்தீர் நலனே சரணம் நடுவா கியநல் ஒளியே சரணம் காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 7. நங்கட் கிளியாய் சரணம் சரணம் நந்தா உயர்சம் பந்தா சரணம் திங்கட் சடையான் மகனே சரணம் சிவைதந் தருளும் புதல்வா சரணம் துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம் சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம் கங்கைக் கொருமா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 8. ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் களியொன் றருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 9. மன்னே எனைஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் அன்னே வடிவேல் அரசே சரணம் அறுமா முகனே சரணம் சரணம் கன்னேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 10. வேதப் பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் போதத் திறனே சரணம் சரணம் புனைமா மயிலோய் சரணம் சரணம் நாதத் தொலியே சரணம் சரணம் நவைஇல் லவனே சரணம் சரணம் காதுக் கினிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் - இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam)
@bhuvaneshwaris8356
@bhuvaneshwaris8356 2 месяца назад
🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM KARTHIKEYAAYA NAMAHA 🔔🙏🙏👍🙏☝️🙏🔔🙏🔔🙏🔔🙏🙏🙏👍👍 579 579 579 579 579 579 579 579 579 579 579
@sekarp726
@sekarp726 2 месяца назад
ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்
Далее
Меня знают уже все соседи😅
00:34
Меня знают уже все соседи😅
00:34