Тёмный

தவறிழைக்க தூண்டும் தார யோகம்... 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@parthasarathi2588
@parthasarathi2588 Год назад
🎉🎉🎉அருமையான விளக்கம் ..ஐயா உங்களால் எப்படி இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல முடிகின்றது. தங்களின் அலாவுதியான திறமையை கண்டு வியக்கிறேன். வாழ்க பல்லாண்டு தங்களின் சேவை மென்மேலும் தொடர அடியேனின் வாழ்த்துக்கள். தங்களுக்கு இணை தாங்களே. ❤❤❤❤❤😂❤❤❤❤❤
@chandrakumar6692
@chandrakumar6692 Год назад
🎉🎉🎉😊
@pradeeptamil1
@pradeeptamil1 5 месяцев назад
மிகவும் சரி. குருவின் பார்வை மனக்கட்டுப்பாட்டை கொடுத்து வெற்றி பெற வைக்கும். நான் உணர்ந்த உண்மை.
@balavanu7642
@balavanu7642 Год назад
வணக்கம் குருஜீ. கிரகத்தால் தான் தவறுசெய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் கர்மாவாகின்றது. கர்மாக்காகதான் பிறப்பு எடுத்து நிச்சயிக்கபட்ட வாழ்க்கையை வாழுகிறோம். இந்த ஜென்ம பிறப்பானது போன ஜென்ம கார்மா என்றால் போன ஜென்ம பிறப்பு அதற்கு முந்தைய ஜென்மா கர்மாவானால் நிச்சயக்கபட்ட மனித பிறப்பில் நம்முடைய செயல் எங்கு உருவாகிறது எப்போது நம்மால் கர்மா உருவாக்கபடுகிறது. தயவுசெய்து கர்மாவவும் மனித வாழ்வும் பற்றிய தெளிவான விளக்க வீடீயோ பதிவிடுங்கள் குருஜீ நன்றி!
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
அற்புதமான தெளிவான சிறந்த பதிவு...யோகத்திலும் சோகம் ஒளிந்து இருக்கும்...சூழ்நிலை, சந்தர்ப்பம் சரியாக அமைய பெற்றவர்களே குற்றவாளிகள்... பிரமாதம்.. புதுமை,அதித ஞானம், கணீர் குரல், தெளிந்த அறிவு,காலத்திற்கு ஏற்றவாறு வழங்கும் ஆலோசனை மிக சிறப்பு... வியப்புடன் மிக்க நன்றிகள் சார்... 🙏💫👌👏💥⭐💐🙏
@duraiswamy1000
@duraiswamy1000 Год назад
அருமையான விளக்கம், தங்களுக்கு நிகர் தாங்களே,வாழ்க வளமுடன் 🎉🎉
@sugantha2029
@sugantha2029 Год назад
Very decently explained. I appreciate it Sir
@sivayogi6570
@sivayogi6570 Год назад
காலை வணக்கம் குருஜி🙏 இந்த நாள் இனிய நாளாகட்டும்
@murugesanmurugesan228
@murugesanmurugesan228 Год назад
உண்மை குருஜி இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க எவ்வளவு கற்று இருப்பீற்களோ..அவ்வளவு உண்மை.... வணக்கம் குருஜி
@sathiyanathans7155
@sathiyanathans7155 Год назад
ஐயா சூரியன், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை வீடியோ பதிவு போடுமாறு கேட்டுகொள்கிரேன்
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Год назад
மிக தெளிவான விளக்கம் ஐயா. நன்றி நன்றி 🎉🎉
@mageshwaran4691
@mageshwaran4691 Год назад
மரண பயம் சம்பந்தமாக ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
@arulkumar2958
@arulkumar2958 Год назад
உண்மை குருவே. வெளிப்படையாக சொன்னால் எனக்கு சுக்ரன் உச்சம் கண்ணியில் சந்திரன் எனக்கு தார யோகம் உண்டு.ஆனால் பாவிகள்(ராகு மற்றும் கேது) இவர்களுடன் இணைந்து கொண்டார்கள் எனக்கு காம சிந்தனை அதிகம் தான்.
@sugunanandanvictorroyroger4022
Thank you Aiya, Vashga Valamudan, Vashga Ivvaiyagam🙏🔔🕉🔔✔️ 👍🍊🍋🍏🍎🔔
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 Год назад
ஐயா வணக்கம். அருமையான விளக்கம். மிக்க நன்றி!... நீங்கள் ஜாதகர் மட்டுமல்ல!.. சிறந்த மனோதத்துவ நிபுணரும் கூட, அந்தரங்க விசயங்களை இத்தனை எளிதாக உங்களால சொல்லமுடிகிறதே!...மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மண்ணை தோண்டி வைரத்தை எடுத்தது போல!... கடலில் மூழ்கி முத்து எடுத்தது போல!... ஜாதகத்தில் உள்ள கிரக பலன்களை மிக மிக அருமையாக எடுத்து வைக்கிறீர்களே!... மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.உங்களை பாராட்டிய முதல் ஆளாக நான் இருக்கக்கூடாதா?...
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் தலைவா 💐💐💐💐💐
@Ganesh17069
@Ganesh17069 Год назад
நன்றி குருஜி 🙏🙏....சந்திரன் +சுக்கிரன் +ராகு...in 7th house. .நல்ல வேலை....லக்கினாதிபதி சனியுடன் குரு சேர்ந்து உள்ளார்...நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை... society la நல்ல பேரோடு இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன்(மனம்) உள்ளேன்🙏
@rajeshwarim5808
@rajeshwarim5808 Год назад
Vanakkam guruji
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 8 месяцев назад
Very, good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️❣️🌹🌹🤝
@santhafireservice5495
@santhafireservice5495 Год назад
நமஸ்காரம் ஐயா.தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பல புதிய புதிய தகவல்,வித்யா கர்வம் இல்லாத மனசு,இதுவே தங்களை வெற்றி பாதையை நோக்கி அழைத்து செல்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும். குரு வாழ்க குருவே துணை. அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Год назад
வணக்கம் குருஜி.
@ravindarg8327
@ravindarg8327 Год назад
நல்ல வேளை சந்திரன் உடன் கேது உள்ளது
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
மிக்க நன்றி குருஜி
@kalaiselvisaravanan-oo2sr
@kalaiselvisaravanan-oo2sr Год назад
Excellent explanation guruji ....🙏
@generaltopic8312
@generaltopic8312 3 месяца назад
Ayya rishabathil chandran kadagathil sukran intha parivarthanai irundaal um taara yogama ?
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Yes
@rajendranner5459
@rajendranner5459 Год назад
வணக்கம் சார் பதிவு சூப்பர் பேப்பர்ல இந்தமாதிரி நியூஸ் பாக்கும்போது இதெல்லாம் எப்படித்தான் நடக்குதோன்னு நினைப்பேன்...பதில் சொல்லிட்டிங்க ...நீங்க ஜோதிட ஞானி சார்..
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
புரிந்தது ஐயா 🙏🙏
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Год назад
100%சந்திரன் கடகத்தில் ஆட்சி,துலாத்தில் சுக்கிரன் ஆட்சி உடன் செவ்வாய்.
@SathishKumar-br1nb
@SathishKumar-br1nb Год назад
Guruji niriya jothidar negative matum than sldranga.aiyoo apudiya nu namba soldrathula avungaluku oru aanandham. Nenga great possitive and theaviyana matter matum sldringa❤️
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Год назад
அருமையான விளக்கம்
@nagarjunachary8369
@nagarjunachary8369 Год назад
So true.... I've seen a chart like this, Thula lagnam, Thula rasi... Sukran in kadagam. Guru in makaram, can consider gaja kesari yogam, but I've seen this effects of thara yogam with that person... Very detailed and applicable explaination. Thank you.
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga
@govindarajanvijayalakshmi7456
Naan vegu natkalaka athurpatruthu.thanks 😊
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@elumalaid5607
@elumalaid5607 Год назад
Iam first pallikarani
@rajalakshmi7753
@rajalakshmi7753 Год назад
Thirumana porutham parka thevaiyana kaboli guruji nanri.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 7 месяцев назад
Thank you sir for your unknown information of thara yogam🙏🙏
@karthika.k20
@karthika.k20 Год назад
7 il vakra kiragam pattri oru video poduga sir and lakna athipathi ye vakram aagi irunthal enna palan guruji 😊
@moorthisachin673
@moorthisachin673 Год назад
சரியாக சொன்னீர்கள் ஐயா
@sanjayvlogs6745
@sanjayvlogs6745 Год назад
Sir 8th place ragu . Video podunga please
@Bhuvana506
@Bhuvana506 Год назад
Super sir 👌. தெளிவான விளக்கம் Good
@tamilselvanarunachalam5970
@tamilselvanarunachalam5970 Год назад
Extraordinary explanation 😊
@sofiyadavid4788
@sofiyadavid4788 Месяц назад
Chandran and sukran in virchigam house...
@mageshwaran4691
@mageshwaran4691 Год назад
மிக அருமை குருவே
@sathi111
@sathi111 Год назад
வணக்கம் குருவே துலாம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி உடன் மாந்தி இருக்கிறார் 7ஆம் இடம் மேசதில் சந்திரன் இருக்கிறார் குரு சிம்மத்திலிருந்து சந்திரனை 9ஆம் பார்வையாக பார்கிரார் இந்த பலன் வேலை செய்யுமா அல்லது மட்டுபடுமா குருவே பிளீஸ் ரிப்ளே குருவே🙏🙏🙏
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Год назад
Vanakkam guruji good evening sir
@Kavinathan_
@Kavinathan_ Год назад
The way you talked and the words you used in this video is mesmerizing sir. 🙂 Just Iike you said, I'm Leo ascendent, Gemini rasi, sukran in Pisces, ucham. Sun is also in Aries, ucham. Sevvai neecham. Fortunately, guru is aspecting my sukran from Virgo. My thoughts are under control. But even after marriage, I'm severely struggling from financial issues. So dasha pukthi also has to co operate sir? Or despite of the dasha will I still get improved financially because of this yoga?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@farmerplus5529
@farmerplus5529 Год назад
Good morning sir. சுக்கிரனுக்கு நாலாம் இடத்தில் செவ்வாய் அமையப் பெற்ற பலன் எப்படி இருக்கும்.
@amariajosephraj
@amariajosephraj Год назад
Excellent predictions...in a nice way...
@chandrakk319
@chandrakk319 Год назад
Nandri sir miga thalivana velakam sir valga valamudan 🎉🎉🎉🎉
@pratheshv9707
@pratheshv9707 Год назад
Superb pleasant Bro 🌺🌺🙏🙏🙏
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@chandrasiva5777
@chandrasiva5777 Год назад
அருமை🌹🙏🙏🙏🌹🌹👍🤞
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Год назад
மிகவும் சிறப்பான விளக்கம் ஸார். தோஷத்தோடு அதன் நிவர்த்திக்கான விதி விலக்குகளையும் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி...🙏
@droviyaveena
@droviyaveena Год назад
Mithuna rasi mithuna laknam punarpoosam natchathirsm valar pirai chandhiran kedhu udan laknathil... Sukran buthan suriyan meenathil..... Idhu thaara yogama....?
@hariharan2966
@hariharan2966 Год назад
Enakku idhu irukku sukram meenam,chandran kadagam but Sani chandran ah paakuradhu naala thapichan
@OmSaiRam00786
@OmSaiRam00786 Год назад
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 சனிதசை தொடங்கியது முதலே மனைவி அதற்கு முன் தற்போதைய வேலையை விட அதிக முன்னேற்றம் தரும் வேலை எனக்கும் இந்த யோகம் உண்டு யோக பங்கமும் உண்டு நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் துலாத்தில் சந்திரன்10°-புதன்12° ஸ்வாதி-2ல் குரு21° -ராகு21° விசாகம்1ல் சுக்கிரன்22° விசாகம்2ல்
@hari0290
@hari0290 Год назад
Sir enaku rendumey aachi and kendharam la iruku ? Is this good or bad
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Год назад
நன்றி Guruji
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh Год назад
Sir ithe simma lagnam sukran in simmam and theipirai chandran in rishabam ithu mari irundhal nadakuma melum guru meshathil irundhu simma sukranai parpathu nallathu ah
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Год назад
Vannakkam guruji. Dhanusu lagnam, guru,sani in magaram, sukran in mesham, chandran in thulam. Is this strong thara yogam?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Год назад
@@AstroSriramJI Thank you guruji 🙏
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Год назад
First comment And First view 🙂🙂🙂
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Good, morning sir 🙏
@Miracleworldpeople11
@Miracleworldpeople11 Год назад
My husband birth chart la iruku But sukira chandra dasai mudinchiduchu Inum velai seyuma
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Don't worry
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@shavij0811
@shavij0811 Год назад
ஐயா இந்த தார யோகம் பெற்றவரின் வாழ்க்கைத் துணையின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்?
@madhusudhanan847
@madhusudhanan847 Год назад
Super-super-super Arumai
@logambalmurugesan6726
@logambalmurugesan6726 Год назад
Sir kanni lagnam thanushil sukran chandran in 4th place. Ithu thara yogama, mithunathil irunthu guru parkarar sir.
@saravanasara3052
@saravanasara3052 Год назад
Sukiran uchan chandran ucham iruntal inta yogam kedaikuma
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Год назад
Mesha laknam. 2,12 kuriyavargal parivarthanai. Ingu guru pagai veetil ullar endra palan edukka vendum?
@Sathesh06
@Sathesh06 Год назад
Nice explanation sir 🙏🙏🙏🙏
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 Год назад
Rishabathil santhiran.meenathil sukran
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@venkatchellam7354
@venkatchellam7354 Год назад
Sukran and Raghu pls
@tamilgamingff3511
@tamilgamingff3511 Год назад
காலை வணக்கம் ஐயா
@pennagamattum_24
@pennagamattum_24 Год назад
Ninggal kooruvathu unmai aiyya.. en lakkanathil guru irukindraar. En kanavar enaku evvalavo drogam panniyum.. naan enthe tavarane paathaiyilum poge villai.. pogavum mudiyavilai.. nermaiku rombe mukkiyam kodukindren. 😣
@bksouraj
@bksouraj Год назад
மிக அருமையான பதிவு குருஜி! தார யோக நிலையில் குரு பார்வை இன்றி சுக்கிரன் சந்திரன் இருவரில் ஒருவர் பாபகத்தரி யோகம் பெற்றிருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா குருஜி? நன்றி பரத்குமார் 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little more
@veljothi7041
@veljothi7041 Год назад
அருமையான பதிவு ஐயா.. நன்றிகள்.. ஐயா ராகு கேது திருமண ஸ்டாணம், சூரியன், செவ்வாய் இடங்களில் ... சனிபகவான் பார்வை படும் போது வரும் பலன்கள் பற்றி பதிவு போடுகள் ஐயா..
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Год назад
Have a great day sir 🙏🙏
@nimmy5213
@nimmy5213 Год назад
Mesham rasi sukran +chandran in same place tharayogam or not sir?
@kannang6812
@kannang6812 Год назад
ஐயா இனிய காலை முதல் வணக்கம் 🙏🙏🙏
@saravanan.c2738
@saravanan.c2738 Год назад
Chandra authi youkathil sukkaran irukum pothu ethu work auku maa sir purnami chendiran kuu 8 house erukum pothu
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@murukanp2742
@murukanp2742 Год назад
100/100 correct sir
@gopiradhakrishnan9873
@gopiradhakrishnan9873 9 месяцев назад
TRUE....sir
@elavarasanbalasubramaniyan715
Dhanusu lagnam , 9 il chandran,sukran matrum Sevvai inaivu?
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good morning sir 🎉🎉🎉
@babuselva14
@babuselva14 Год назад
Ayya enakku dhulam lakkanam.sukkiran dhulathil.kadaga rasi.but guru kumpathil irundhu sukkiranai parkirar
@pazhanimurugan7670
@pazhanimurugan7670 Год назад
குருஜி சந்திரன் ரிஷபத்தில் , சூரியன் மிதுனத்தில். சந்திரகேந்திரத்தில் இருக்கும் கிரகம் இழந்த வலிமையை மீட்குமா?
@Kamalayog
@Kamalayog Год назад
Chandra Kendram 4710 from Chandran
@bakkyaparamasivam2853
@bakkyaparamasivam2853 Год назад
Erukathu becasue santhiranku oli erukathu ammavasai aga pogum pothu santhira keathiram oil peruvathu kasatam
@kumaravelandakshnamoorthy9457
Guruji namaste sir a quiz rishba laknam sukaran in 11th place +Guru and in 9th place chandran+sevvai+budhan this type isthara yogama at what typepls explain thank u sir
@veesumkaatre
@veesumkaatre 7 месяцев назад
சந்திரன், சுக்கிரன் பரிவர்தனை...என்ன பலன் ஐயா..
@AstroSriramJI
@AstroSriramJI 7 месяцев назад
Nice
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
Nicely explained sir. I have seen a chart - Simma lagnam, Suriyan, Guru and Budhan in Lagnam. Sukran, Chandiran and Rahu in Kadagam. Is this a controlled yoga with respect in society or out of control?
@shivarailways..7027
@shivarailways..7027 Год назад
Yoga pandringla... Good👍
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
@@shivarailways..7027 This is not my chart. So no idea.
@shivarailways..7027
@shivarailways..7027 Год назад
@@AnuradhaVasanth etho soldringa but enaku puriyala.... It's ok... 🙌😀
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
@@shivarailways..7027 you asked if I do yoga, so I replied that the question I asked was not related to my chart, so not sure what the relevance of your question is.
@shivarailways..7027
@shivarailways..7027 Год назад
@@AnuradhaVasanth sorry friend.. Enaku english theriyathu..... Ena manichirunga theriyama pesitan..... Universe bless you....
@nspsathish
@nspsathish Год назад
மிதுன லக்கினத்தில் சுக்கிரன், கன்னி சந்திரன் திக் பலம் லக்னாதிபதி புதன் சிம்மத்தில் தனுசில் சனி(வ) மற்றும் சுக்கிரன், சந்திரனை பார்க்கிறார். இதன் மூலம் நன்மைகள் உண்டாகுமா ஐயா 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@abi.1289
@abi.1289 Год назад
Kadaga laknam kadaga rasi. Pournami chandran. 7 il sukran sevvai sooryan pudhan inaivu. Thara yogam unda?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little bit
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 Год назад
வளர்பிறை சந்திரன் கடகத்தில் ஆட்சி சுக்கிரன் மீனத்தில் உச்சம் இது தார யோகமா?
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz Год назад
சந்திரனின் 4 ஆவது கேந்திரத்தில் இடத்தில் சுக்கிரன் உள்ளார்,இதில் சந்திரனும்,சுக்கிரனும் ஆட்சி அடைந்தால் மட்டும் தான் இந்த தாரை யோகம் வேலை செய்யுமா?(அ)சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் மட்டும் வேலை செய்யுமா? ஐயா பதில் தாருங்கள்🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@VickyGKumar18
@VickyGKumar18 Год назад
🙏மிதுன லக்னம் ரிஷபத்தில் சனி குருவுடன் உச்ச சந்திரனும் சந்திர கேந்திரமான விருச்சிகத்தில் சுக்ரன் இருக்க இது பிரச்சினை தரும் அமைப்பா அல்லது திருமணத்திற்கு பிரகு யோகமா🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
50.50
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. இதற்கு சுக்கிர தசை அல்லது சந்திர தசை ஏதாவது ஒன்றில் நடப்பில் இருக்கவேண்டுமா குருவே புத்திகளி இந்த யோகம் வேலை செய்யுமா குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
All time
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 Год назад
Very nice guru
Далее