வணக்கம் சார், ஒரு சந்தேகம் நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்து உள்ளோம், base மட்டத்தில் இன்னும் மணல் போடவில்லை இதில் நடுவில் காலத்தை இணைக்க சுவர் கண்டிப்பாக வருமா? சார்
வணக்கம் செந்தில் சார். நான் ஆசிக் பள்ளபட்டி கரூர். என்னுடைய வீட்டு ப்ராஜெக்ட் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். நாம் கண்டிப்பாக சேர்ந்து பன்னுவோம். நன்றி
வணக்கம் fly ash brick basementக்காக வாங்கியுள்ளேன் கல்லின் மேற்புறம் உப்பு போல் படர்ந்துள்ளது அதில் உப்புத்தன்மை இருக்குமா அதை பயன்படுத்தலாமா விபரம் தெரிவிக்கவும்.
நானும் இப்போதுதான் வீட்டு வேலையை ஆரம்பித்து இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்துதான் சில விசயங்களை தெரிந்து கொண்டேன் என்னுடைய கேள்வி என்னவென்றால் அஸ்திவாரம் போட்டுவிட்டு கிராவல் போடுவதற்கு முன் உள்பக்கம் பூச வேண்டுமா ?? நாங்கள் கான்ட்ரக்ட்டாக கொடுத்து விட்டோம் இதை சொன்னால் செய்து தருவார்களா
Good morning sir. I have I big dought in building plan approval. Our grand mother property in chennai and we got partition with family members via court. Land total size 22.6 sq ft width and 70 sq. Ft length. Two person partition, each share 22.6×35 and to access back side portion we commonly given 8 sq ft as common passage. Main road width is 30 ft and To get building plan approval of back portion 8 sq ft common passage is ok. Pls clarify.
வணக்கம் சார்... நாங்கள் ordinary basement கருங்கல் போட்டுக் கட்டுகிறோம். இதற்கு fly ash bricks use பண்ண வேண்டிய அவசியம் உள்ளதா சார்? செங்கல் விலையை விட fly ash bricks குறைவான Sir?
The way u explain for ur viewers is really awesome sir. It is very useful 😊 & ppl like me who seek knowledge abt construction ideas can watch ur all videos. Thank u sir
Sir, please make a detailed video on GST. How much you charge for a residential building. Many homeowners are not ready to pay for it. how to make them understand.
Good morning sir. We are building a street house with car parking in the front which is one feet above the road level. The road is 21 Feet wide and very busy road. Pl give a solution for taking out the car from car parking.
Sir in your video...for making basement into compartments ..u constructed one partition wall..in that one side is connected to column..but otherside is not connected to any column y ?