Тёмный

தான் ஒரு ஊபி இல்லை என நிரூபித்து காட்டிய மணி🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS 

Ketta Paiyan Sir
Подписаться 74 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#savukkushankararrest #dmktroll #seemanspeech
தான் ஒரு ஊபி இல்லை என நிரூபித்து காட்டிய மணி🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS
#Thirumavalavan | #AirportMoorthy | #SanathanDharma | #Sanathanam | #VCK | #DMK | #annamalai | #dmktroll | #seemanspeech | #senthilbalaji | #savukkushankar | #seemanspeech | #seemanLatest | #savukkushankarinterview | #dmkfails | #senthilbalaji | #gobackstalin | #annamalai | #seemanism | #ntk | #ntkitwing | #ntkசீமான் | #ntknews
தமிழன் என்று சொல்லடா..😎 தலை நிமிர்ந்து நில்லடா..💪
SUBSCRIBE - LIKE - COMMENT - SHARE
Ketta Paiyan Sir அதிகாரப்பூர்வமாக மீம்களுக்காக உருவாக்கப்பட்ட ஊடகம்.
வீடியோ,ஆடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே,யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
***********************************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
***********************************************
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976|allowance is made for "fair use" for purposes such as criticism| comment| news reporting| teaching| scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
***********************************************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
***********************************************

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@eastowest630
@eastowest630 Месяц назад
,ரூ.500க்கும் ரூ.1000த்திற்கும் வாக்கை விற்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள வரை திராவிட மாடல் தொடரும்.
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k Месяц назад
💯 65years before E.V.Ramaswamy DK Tamilnadu people's Mutal Katu me ra te see DK book
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 Месяц назад
காசுக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களை சொல்லனும்.....த்து....த்து....இது எல்லாம் ஒரு பொழப்பு.....
@natarajan2606
@natarajan2606 Месяц назад
என்னா துப்பு துப்பினாலும் பணம் வாங்காமல் ஓட்டு போட மாட்டார்கள்
@vijayakumarbose
@vijayakumarbose Месяц назад
கள்ள சாராயம்😮 - 10 லட்சம்; நிலச் சரிவு சாவு 😢 - 3 லட்சம்
@kasthuriboobalan4538
@kasthuriboobalan4538 Месяц назад
Unmai
@muralikrishnan5723
@muralikrishnan5723 Месяц назад
மரண மாஸ் 200/- எங்களுக்கு போதாது, எஜமான் கொஞ்சம் அதிகமாக போட்டு கொடுங்க
@sulaxmanshan3352
@sulaxmanshan3352 Месяц назад
முடடால் மக்களை ஆனாலும் திருத்த முடியாது
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 Месяц назад
இவர்கள் சேர்ந்து முட்டு கொடுத்து தான் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தது பாவத்தில் பங்குன்டு
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 Месяц назад
மிகவும் சரியான வார்த்தைகள்.
@DaniR-rz7hu
@DaniR-rz7hu Месяц назад
திமுக கட்சியில் இருப்பதும் பப்ளிக் கக்கூஸ்ல இருப்பதும் ஒன்று தான்... ஏனென்றால் நாறிக் கொண்டே இருக்கும்
@renugarenuga6664
@renugarenuga6664 Месяц назад
முட்டு முன்னாள் அதிமுக🎉🎉🎉🎉🎉🎉
@tuma79
@tuma79 Месяц назад
😂
@Prabha.939
@Prabha.939 Месяц назад
Appo poi hindhi Karan cacusa kaluvu
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz Месяц назад
Yaaru saami nee 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@CHRS-ri5mf
@CHRS-ri5mf Месяц назад
New poi Christianity sutha Wash pannu​@@Prabha.939
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 Месяц назад
40 க்கு 40 என்று 200 கும் 500 க்கும் கொடுத்த மக்களுக்கு........
@sivaprakasam1124
@sivaprakasam1124 Месяц назад
இந்த தத்தி வரிசையில கடைசீல நின்டு இருந்தான் .............இப்ப. இப்ப......து முதல்வரா ஆகப் போறாராம்.......... அப்புறம் .........இனண முதல்வராகவும்......ஆகிடுவாரா............... அடப்பாவமே ..................... நம்மை பிடித்த. ................ பீடைகள். அவ்வளவு. சீக்கிரம். விடாது. போல.............
@mohanrms3919
@mohanrms3919 Месяц назад
ஜாக்கிரதையாக இருங்கள் இப்படி மீடியா வில் பேசாதீர்கள்
@ManojKumar-kr9yq
@ManojKumar-kr9yq Месяц назад
அவரை கைது செய்து விட்டார்கள்...
@Tklshriram71
@Tklshriram71 Месяц назад
இதற்கு ஏன் நெற்றியில் ஒரு பிரிவினர் புனிதமான கருதும் அடையாளத்தை கொச்சை படுத்த வேண்டும்?
@v.muralidharan3238
@v.muralidharan3238 Месяц назад
அருமை
@rameshn460
@rameshn460 Месяц назад
தயவுசெய்து இந்துமத அடையாளங்களை இட்டுக் கொண்டு மனம் புண்படும்படி நடக்காமல் இருந்தால் நலம் நன்றி
@v.muralidharan3238
@v.muralidharan3238 Месяц назад
மிகவும் சரி
@adavadi6934
@adavadi6934 Месяц назад
இந்த அண்டா மணிய பாத்தாலே கடுப்பா ஆகுது..😏
@தேசியவாதிதமிழன்
சூப்பர் பா. எந்த தடைகள் வந்தாலும் தங்கள் சேவைகள் தொடர்க. நாங்கள் இருக்கிறோம். தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு தருவோம். நன்றி 🎉🎉🎉🎉
@User_4124
@User_4124 Месяц назад
ஒண்ணும் இல்ல.. அடிக்கடி திமுகவுக்கு ஞாபகப்படுத்துவாரு.. இந்த மாசம் payment வரலன்னு.... Payment வந்தா support.. இல்லைனா against..
@sivaprakasam1124
@sivaprakasam1124 Месяц назад
சூப்பரோ. சூப்பர்ர்ர்
@vklakshminarayanan4917
@vklakshminarayanan4917 Месяц назад
நெற்றியில் இந்த content க்கு அது வேண்டும் என்றுஅவஸ்யமில்லை. ஓரு கம்யூனிட்டிஐ கிண்டல் செய்வது கண்டிக்கத்தக்கது
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Месяц назад
இந்து மதச் சின்னமான நாமத்தை (திருமண்) - கேலிபடுத்த அணிய வேண்டாம் ...
@SKBALA-dz9bm
@SKBALA-dz9bm Месяц назад
2026 முதலமைச்சர் கேண்டி டேட் உதயநிதி அவர்கள் தான். எழுதி வச்சுக்கோங்க டா. உதயநிதிக்கு அப்புறம் இன்பநிதி அவருக்குப் பிறகு ஏதோ ஒரு நிதி இப்ப புரியுதா கருணாநிதி நிதிக்காக ஆசைப்படாதவர் என்று.😅
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Месяц назад
உத்தமர்கள் ஓமந்தூரார் ஐயா , ஐயா குமாரசாமி ராஜா, காமராசர் ஐயா , கக்கன் ஐயா போன்ற மாமனிதர்களை போற்றி புகழ்ந்த தமிழ் மண் தற்போது ஊழலில் ஊறிப்போன ஒரு FAMILY COMPANY ஐ தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு தில்லாணா ஆடிக்கொண்டு 200 ரூ கொத்தடிமையாக கூவிக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது தமிழகத்தில் உண்மையான கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை மிக மிக மிக குறைவு என்பது 100% உண்மை. 😢😥😰🥺😩😫 💥ஒழுக்கத்துடன் கூடிய உண்மையான கல்வி அறிவை சமூகம் பெறும் போதுதான் ஒழுக்கம் நிறைந்த, கண்ணியம் மிக்க ஊழலற்ற பழைய தமிழகத்தை காணமுடியும்.
@user-db5kx7dr5e
@user-db5kx7dr5e Месяц назад
ஓட்டு போட்டது யாரு
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
அவர் குடும்பத்திலிருந்து குறிப்பாக மதுரையிலிருந்து ஒருவரும் அரசியலிலும் ஆட்சியிலும் இல்லை இருக்கவும் மாட்டார்கள்...
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Месяц назад
இந்த தலைமுறையும் கண்கூட பார்த்துவிட்டது. ஓட்டு/ஆப்பு எதையும் மாறி மாறி மொத்தமாகதான் தருவார்கள் தமிழக தமிழர்கள். ஆயிரம் யூடியூப் ஒரு சன் செய்திகள் க்கு இணையாகாது மக்கள் அப்படி. அப்புறம் எப்படியோ.
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Месяц назад
போர் யுக்தியில் தீம்காவை யாரும் கணிக்க முடியாது; வெல்லவும் முடியாது.இது ஒரு யுக்தி
@harinarayanana6908
@harinarayanana6908 Месяц назад
இவனுக்கு ‌எல்லாம்‌ வரியில் சம்பளம்😢😂😮😅😅😅
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
திரு மணி சார் இந்த அம்சங்களை எல்லாம் தங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலை வந்தபிறகு இப்பொழுது உண்மையை மனம் விட்டு பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
@hariharans7728
@hariharans7728 Месяц назад
என்குடும்பத்திலருந்து யாரும் வரமாட்டாரகள் - அப்படின்னா வந்தவர்கள் யாரும் அவர்குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை - எப்படி
@alavandharnarasingam8458
@alavandharnarasingam8458 Месяц назад
கொஞ்ச நாட்களாக இந்த நாதாரி மணியின் பேச்சுக்கள் பாதை மாறுவதுபோல் தெரிகிறது. ஒருவேளை இந்த மாத கோட்டா வராததால் நினைவூட்டல் கடிதமாக இருக்குமோ!.
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb Месяц назад
ஆடீடீ..பெருக்கு அமாவாசை திராவிட மாடல் என்னா சம்மந்தம்
@hadesgaming7416
@hadesgaming7416 Месяц назад
மணி அவர்களுக்கு 200 கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். உண்மையிலேயே பேசியிருந்தால் இனி ஜென்மத்துக்கும் திமுக பக்கம் நிற்க மாட்டார் போல .
@senthilkumar-vz6pf
@senthilkumar-vz6pf Месяц назад
ப்ரோ உங்க டயலாக் ஒரு லெவல்னா கெட்டப் வேற லெவல் ப்ரோ...செம்ம...😂😂
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
சபாநாயகர் சட்டத்துறை அமைச்சர்இவர்களது அறிவினைப்பண்பினை எப்படி பாராட்டலாம் தமிழ்நாட்டின அறிவுத்துறைதிராவிடமாடல் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை மக்கள் ஓட்டுபோட்டவாக்காளர்கள என்ன சொல்வது .........தலைவிதி தமிழ்நாட்டின சாபக்கேடு.......
@buvanasekar
@buvanasekar Месяц назад
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த அருமையான நேர்காணல் சிறப்பு
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
அது ஏ ஐ தொழில் நுட்பம் தான் பேசியது நாங்களல்ல.....என சொன்னாலும் சொல்லுவார்கள் அதையும் நாங்கள் நம்புவோம்
@yrt1761
@yrt1761 Месяц назад
இவன் பொண்ணு அறிவாலயத்தில் தான் இருக்கு😅
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Месяц назад
வராது……ஆனா .. வரும்😅😅😅
@ramaswamykv709
@ramaswamykv709 Месяц назад
மணி எவ்வளவு வீரமாகப் பேசினாலும் அவர் ஓட்டு திமுகவீற்குத்தான்
@nallvazhai7380
@nallvazhai7380 Месяц назад
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக அரசு எவ்வளவோ மேல். நல்லாட்சி நடத்தினார்.
@user-nf2bx3xh7m
@user-nf2bx3xh7m Месяц назад
🎉🎉🎉😂😂😂😂😂
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Месяц назад
பெல்லு நீதானே பேசுனே
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Месяц назад
TOO LATE TO REALISE
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
கூச்சம் நாச்சம் இல்லாத குடும்பம்தான் நாங்கள் என்பதுதான் பதிலா! சபாஷ்!
@rajendrababu5370
@rajendrababu5370 Месяц назад
😂😂😂
@shobanar8651
@shobanar8651 Месяц назад
Indha mani oru dhinusu .....dmk va thitramaari act kudukura theevira 200 ups
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
இவர்கள் இருவருக்கும் அரிச்சந்திரன் என்று பெயர் வைத்திருக்க வேண்டும்.
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Месяц назад
200 upi manam ketta hindhukal Christians Muslim erukum varai sudalai thathi chinna thathi sudalai cm slavanuga 😂😂
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Месяц назад
இந்து மதச் சின்னமான நாமத்தை (திருமண்) - கேலிபடுத்த அணிய வேண்டாம்
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Месяц назад
நாமம் போட்டால் ஏமாந்து விட்டதற்கு அடையாளமாக எத்தனையோ திரைப்படங்களில் காட்சிகள் உள்ளது. அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள் சாதாரண ஒரு யூடியூப் சேனல் வீடியோவில் வந்து வரிந்து கட்டுவீர்கள்
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Месяц назад
@@bavichandranbalakrishanan .. கேட்கவில்லை என்று யார் சொன்னது. பெர்சனலாக நடிகர் வடிவேலு அவர்களிடம் கூறியதால் அதை அவர் பின் நிறுத்திக் கொண்டார். மற்ற திராவிடியாக்கள் வேண்டும் என்றே செய்தனர். அதையே நீங்களும் செய்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Месяц назад
@@user-du9kp1uk8r அய்யா பெரும்பான்மையாக இப்படி செய்து பழக்கி வைத்து இருக்கிறார்கள். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூட ஒரு காட்சியில் தனுஷ் பிரகாஷ் ராஜை ஏமாற்றும் காட்சியில் சூட் கேஸில் செங்கல்லை வைத்து பெரிய திருமண் னை ஒட்டி வைத்து கொடுப்பார். அந்த காட்சி இன்னமும் ஓடிக்கிட்டு தான இருக்கு. இந்த வழக்கம் ஏன் வந்தது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை. தவிர இந்த வீடியோல அவர் திராவிட நிறத்தில் தான் போட்டுள்ளார் ஆகவே அதை இழிவாக நீங்கள் பார்க்க வேண்டாம். அரக்கர்களை தமிழ் பக்தி படங்களை காட்டும் போது பட்டை தான் போட்டுள்ளார்கள். அப்படினா பட்டை போட்டா அரக்கனா? இதெல்லாம் ஒரு காட்சியா பாத்துட்டு கடந்து போயிடனும். சமுதாயத்தில் இன்னும் எவ்வளவோ பெரிய கேடுகள் உள்ளது. நாமம் கடவுள் இகழ்ச்சி என்று போங்குவது மத வாதத்தை தான் கிளப்பும்.
@thanakodiperiyaiah9436
@thanakodiperiyaiah9436 Месяц назад
தவறை தடுக்க முடியலைனா அரசாங்கம் எதற்கு. அரசியல் பிரமுகர்களுக்கு அடிப்படை அறிவு வேண்டும்.
@VN-dl3zs
@VN-dl3zs Месяц назад
மணிக்கு மணி போகலைன்னா அது கோவில் மணி இல்லை... செகண்டி மணி...😂😂😂😂
@muralidharan7186
@muralidharan7186 Месяц назад
😂😂😂😂😂😂 semma
@umapathyap5173
@umapathyap5173 Месяц назад
அற்புதமான பேச்சு அமைச்சர்கள் ஜனநாயக பாதை அருமை
@ganeshnvk
@ganeshnvk Месяц назад
இண்று மணி anti dmk. நாளை?
@moorthys7283
@moorthys7283 Месяц назад
Comali model Atchi🤣🤣🤣
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b Месяц назад
நாங்கள் என்ன செய்வோம் என்று எங்களுக்கேத்தெரியாது என்றார் முதல்வர்.
@greatgood5321
@greatgood5321 Месяц назад
Appavu oru broker. Raghupati pazaiya vazkai ninaichi pesanum. Kalam marum, katchigal marum.
@gvbalajee
@gvbalajee Месяц назад
Excellent
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp Месяц назад
பச்சோந்திங்களா என்னடா இது மாத்தி மாத்தி பேசுறீங்க 🤣
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
இப்படி பேசிவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்களே எப்படி?!
@user-pw2qx4ib1u
@user-pw2qx4ib1u Месяц назад
Bell கட்சி மாறி டார் போல
@kamarajug253
@kamarajug253 Месяц назад
Well done Mani sir. You are speaking the truth. You have proved you came out of the clutches DMK uppies. Congratulations. This is true journalism.
@murugavelsamy7378
@murugavelsamy7378 Месяц назад
சார். நீங்க எவ்வளவு ஊத்துனாலும் அயராது இந்த தி.மாடல். "யாருகிட்ட எடுத்துப்பாரு வரலாற."
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 Месяц назад
Then, Udhya is not his family... 😂😂😂
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
இவர்கள் வேண்டுமேன்றே பேசுவது போலவே இருக்குல்ல
@sivaranjinim5946
@sivaranjinim5946 Месяц назад
😂😂😂😂😂😂😂😂
@barathbarath7172
@barathbarath7172 Месяц назад
Uper roast by rabi 😂😂 best video 🎉🎉🎉
@VarutharajRamasamy
@VarutharajRamasamy Месяц назад
வாழ்க‌ யூனியன்வங்கி‌ சின்னம்🎉🎉🎉🎉
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 Месяц назад
எங்கே சண்டாளத்திருடன் கருநாநிதி படம்???
@rkarnan5081
@rkarnan5081 Месяц назад
அரசு அமைதியாக இருக்கலாம்.ஆனால் வரும் காலங்களில் தமிழர்களின் மனம் ரௌத்ரமாக இருக்கும்
@SS-hv4uf
@SS-hv4uf Месяц назад
இருக்க வேண்டும். இல்லையெனில் நமது சந்ததிகள் கதி அதோ கதி தான்
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Месяц назад
...இந்து மதச் சின்னமான நாமத்தை (திருமண்) - கேலிபடுத்த அணிய வேண்டாம்
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds Месяц назад
Seepu Sendhil irandhuvittanas?
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar Месяц назад
I wonder how America will manage him, hope they don't say go back 😜😜😜🙃🙃🙃
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 Месяц назад
Better resign.
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 Месяц назад
👍👌👌
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 Месяц назад
Thamilnadu people no change
@selva68in
@selva68in Месяц назад
Rowdy Mari top shirt podatha rowdy
@user-dt5rd7ox9n
@user-dt5rd7ox9n Месяц назад
Sir, You don't have conscious.....
@radhak7026
@radhak7026 Месяц назад
என்ன ,------நங்க ராஜினாமா பண்ணிட்டு போங்க
@baskaransunderasan4931
@baskaransunderasan4931 Месяц назад
It’s not original mani this month cutting not received wait some time dialogue will change 😂😂😂
@factcheck2204
@factcheck2204 Месяц назад
🤣🤣🤣🤣🤣
@rbalannaidu9487
@rbalannaidu9487 Месяц назад
Dei mani ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@rashiyasaleem4046
@rashiyasaleem4046 Месяц назад
MANI SIR UNGAL SPEECH SARIYILLAI. INDIA VIL OVVORU STATE TIL NADAPPATHAI VIDA INGU PARAVA ILLAI.MANIKKU FLLAM THERIYUM . M .
@chan-DR-asekar.k
@chan-DR-asekar.k Месяц назад
Bro..... doctor tn mrb posting scam forgery pathi video podunga
@loganathan.k4785
@loganathan.k4785 Месяц назад
🎉🎉🎉🎉🎉
@balajiram4423
@balajiram4423 Месяц назад
அட கொத்தடிமை ரகு பதி நீ எல்லாம் ஒரு அமைச்சர்
@Blender3D_Specialist
@Blender3D_Specialist Месяц назад
😂😂😂😂
@user-zs3uw1hz3t
@user-zs3uw1hz3t Месяц назад
First one minute and 45 seconds are total waste. It's only repetition and waste
@Rajendraprasad-eh8ky
@Rajendraprasad-eh8ky Месяц назад
Pachonthimani
@rajkumarj7351
@rajkumarj7351 Месяц назад
Tamil Nadu people want money first vote poor people 70precent 😅😅😂 very soon 🔜 Somalia 😅😢😂
@mohankr3572
@mohankr3572 Месяц назад
They can keep it somewhere only if they really have it!!!?!!?
@vinay5694
@vinay5694 Месяц назад
UP ILLA UP MATHIRI
@babuelangovan1502
@babuelangovan1502 Месяц назад
நெறியாளர் குரல் ஆண் குரல்.
@Vicky10037
@Vicky10037 Месяц назад
😂
@neelameham7845
@neelameham7845 Месяц назад
Nice anna
@user-oq8hu9ug3k
@user-oq8hu9ug3k Месяц назад
ஏன்டா திராவிடம்'னா என்னனும் தெரியுமாடா
@ayyappanthankasriiyappan5456
@ayyappanthankasriiyappan5456 Месяц назад
Idhu mani karuthu ellai..idhu saamaniyan karuthu nu solrar
@ashokraj3897
@ashokraj3897 Месяц назад
Tha.mavan
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
போதையில் இருப்பதைப்போல தெரிந்தாலும் அப்பப்ப கொஞ்சம் சரியாகத்தான் பேசுகிறார் மணி
@rajkumarraman5492
@rajkumarraman5492 Месяц назад
Shame to accept these two politicians are governing our state! If they tell govt. is not responsible for law and order , then what is their duty?
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Месяц назад
Sattam theriyatha satta manthiri?
@muthaiahjegadeesan7725
@muthaiahjegadeesan7725 Месяц назад
கேடு கெட்ட ஆட்சி நிர்வாகத்தை எதிர்த்து பேசினால் சங்கி 😂
@sundarrajv5642
@sundarrajv5642 Месяц назад
Asura valarchi illa asuranin valarchi
Далее
Самое неинтересное видео
00:32
Просмотров 1,2 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,6 млн