Тёмный

தாபா ஸ்டைல் முட்டை மசாலா | Sidedish For Chapati | Egg Recipe | SideDish | Masala Recipes | Egg Gravy 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 79 тыс.
50% 1

தாபா ஸ்டைல் முட்டை மசாலா | Sidedish For Chapati | Egg Recipe | SideDish | Masala Recipes | Egg Gravy
#dhabastyleeggcurry #eggcurryrecipe #eggmasalacurry #eggrecipes
#sidedish #andacurry #eggcurry #muttaimasala #muttaikulambu #sidedishforchapati #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dhaba Style Egg Curry : • Dhaba Style Egg Curry ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
Dhaba Style Paneer Masala: • தாபா ஸ்டைல் ​​பன்னீர் ...
Dhaba Style Channa Masala: • தாபா ஸ்டைல் சன்னா மசால...
தாபா ஸ்டைல் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
முட்டைகளை வறுக்க
முட்டை - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/37DAVT1)
உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
முட்டை மசாலா செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
பிரியாணி இலை
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம் - 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GgLsrp)
தனியா தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW)
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
பச்சை மிளகாய் - 5 கீறியது
தக்காளி - 4
தண்ணீர்
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: amzn.to/2TRtrYS)
செய்முறை
முட்டைகளை வறுக்க
1. தண்ணீர் கொதித்தவுடன் முட்டைகளை போட்டு 15 நிமிடம் வேகவிடவும்.
2. 15 நிமிடம் கழித்து, முட்டைகளை எடுத்து ஆறவிடவும்.
3. பேன்'னில் எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
4. முட்டைகளை லேசாக கீறி போட்டு வறுக்கவும்.
5. முட்டைகளை 2 நிமிடம்களுக்கு வறுத்து எடுக்கவும்.
முட்டை குழம்பு செய்ய
6. பேன்'னில் எண்ணெய், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமானபின், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
8. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
10. அடுத்து இதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வதக்கவும்.
11. இதில் அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.
12. அனைத்தையும் நன்கு கிளறவும்.
13. சிறிதளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
14. பின் இதில் கரம் மசாலா சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
15. 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
16. வறுத்த முட்டைகள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.
17. தாபா ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Хобби

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@saimagesh1188
@saimagesh1188 4 года назад
Wow looks soo good mam😍 thanks for this recipe
@studytime7562
@studytime7562 4 года назад
Super mam😘
@indra.m
@indra.m 4 года назад
My son says pls mom prepare this recipe tomorrow. Thank you mam...
@srivishnu9307
@srivishnu9307 4 года назад
Hi mam neega recipe செய்யறது பார்த்தா needa and அழகா செய்யரிக and explain nalla panriga very good mam, yammy mam.....🙋🙋🙋🙋🙋
@varalakshmi251
@varalakshmi251 4 года назад
Super mam...na kandipa try panuva mam... thanks mam
@sriyashsriyash9237
@sriyashsriyash9237 3 года назад
rompa supera irunthuchu mam
@swaroopa275
@swaroopa275 4 года назад
Hi akka Chala chala thanks akka, Ee recipes valla naku tamil kuda vastundi thank you so much akka, 😀
@annalakshmi2275
@annalakshmi2275 4 года назад
This is a great recipe..thanks for sharing. Will try for sure
@thanjaikonagar
@thanjaikonagar 4 года назад
Tasty recipe 😋😋
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 4 года назад
Yum yum 😋
@bharathakshaia3640
@bharathakshaia3640 4 года назад
Really cooking well
@Balashankarviews
@Balashankarviews 4 года назад
Excellent recipe mam. I am also started new you tube channel
@sarithasakthivel
@sarithasakthivel 4 года назад
Dhaba style egg masala superb ah iruku sister
@sbalasubramanian5640
@sbalasubramanian5640 4 года назад
Good one I tried very good
@HemaDks
@HemaDks 2 года назад
I gonna try today... 😋😋
@vinmathid2064
@vinmathid2064 4 года назад
Tried it Mam... Came out very well ... Thanku so much Mam... Love you 😍
@rajagopalans1785
@rajagopalans1785 4 года назад
semma mam...
@babusuganeya4333
@babusuganeya4333 4 года назад
Super mam
@sonaa1415
@sonaa1415 3 года назад
Super tasty 👌👌
@mariamaasiai552
@mariamaasiai552 4 года назад
Wow Sooper sister yummy 😍
@saravanang3356
@saravanang3356 4 года назад
Mam nenga panra food la taste pananum pola irkuu mam😭😭😭😍😍😍help me mam😇
@arulsingh.n6457
@arulsingh.n6457 4 года назад
Super sister ...
@srvin1289
@srvin1289 4 года назад
Mam snacks video podunga
@vincystephen3682
@vincystephen3682 4 года назад
Paruppu podi recipe upload pannunga mam
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 года назад
I have impressed with her and Home cooking Tamil has inspired me to start my own channel. Thank you Hema
@anupriya6457
@anupriya6457 4 года назад
Mam ur dress very nice...Can I give the link plz
@yuvarajyuvi1494
@yuvarajyuvi1494 3 года назад
Any Doubt of cooking.. I just search home cooking.. I love home cooking.. Channel... Love u so so so so so so so so so so so much Hema Akka 😜❤️💖❤️💖👍🏻👌🏻😁👌🏻👍🏻😎
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you so much 😊😊
@radhakumaravel6446
@radhakumaravel6446 4 года назад
Neenga use panra pan enna brand
@manoanandkitchen3992
@manoanandkitchen3992 4 года назад
😋
@pradhanyalakshmi3769
@pradhanyalakshmi3769 3 года назад
Akka please quial egg recipe podunga
@varonatarrsh7683
@varonatarrsh7683 4 года назад
1st view 1st like
@mathan.t39
@mathan.t39 4 года назад
Ginger garlic paste add Panna innum semaya irukkum
@srisakthishivaji2842
@srisakthishivaji2842 4 года назад
Add panaga bro
@SarathKumar-rx2hj
@SarathKumar-rx2hj 4 года назад
Is this country egg?
@nasreenbanu9069
@nasreenbanu9069 4 года назад
2nd comment✌✌
@ramyabalu654
@ramyabalu654 4 года назад
Nice video 👌👌 what is the substitute for egg for vegetarians ?
@powerupqueens
@powerupqueens 4 года назад
Paneer, or gobi (cauliflower)
@ramyabalu654
@ramyabalu654 4 года назад
@@powerupqueens thank u...
@VeeramscMahaveera
@VeeramscMahaveera 4 года назад
2nd comment 😊
@rajagopalans1785
@rajagopalans1785 4 года назад
neenga romba taste aa irukum nu sollrathu srp...apdi neenga sollaratha paakum pothey temt aaguthu
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Try panni parunga
@Riya-pu5yt
@Riya-pu5yt 4 года назад
Indha dish yethukella side dish ???
@chokua7383
@chokua7383 3 года назад
Super tasty 👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you so much
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 49 млн
Egg Pepper Roast  | Spicy Egg Roast - Egg Recipe
11:55
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
0:55
Будни в пекарне. Часть 12
0:58
Просмотров 1,9 млн