Тёмный

"தாயே இருக்கன்குடி மாரி "_பாடல்.Dr.A.Chandrapushpam. 

கிராமத்துக் குயில்
Просмотров 178 тыс.
50% 1

அகிலத்தைக் காக்கும் அன்னை இருக்கன்குடி மாரி.ஆடியில் தேடிவரும் சனங்கள் கோடி.நல்லவர்களை அவள் தாயாக உடனிருந்து காப்பாள்.சோதனைகளை சாதனையாக மாற்ற துணை புரிபவள் என்தாய் இருக்கன்குடி மாரி.பாமாலை சூட்டுகிறேன். இயற்றிப்பாடியவர்_ முனைவர் ஆ.சந்திரபுஷ்பம்.

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@virukshamviswanathan4013
@virukshamviswanathan4013 Месяц назад
அழகான வரிகள். அழகு தமிழ். சொட்டும். பக்தி ரசம். நேர்த்தியான. ஒளிப்பதிவு. இதயத்தில். இருக்கை போட்டு. அமர்கிறது அந்த. இருக்கன்குடி மாரியம்மன். போலவே. தொடரட்டும்.. சமூகப்பணி. குரல் வழியே. வாழ்த்துக்களுடன் கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன்
@Jeyam-85
@Jeyam-85 Месяц назад
இருக்கன்குடி தாயே துணை
@balakrishnan352
@balakrishnan352 Год назад
Irukankudi mariamman aasirvatham anaivarkkum undu. Arumayana padal
@sixface744
@sixface744 Месяц назад
அருமை அக்கா உங்கள் பாட்டுதான் என் கைப்பேசி அழைப்பு பாட்டு🎉🎉🎉
@jeevam648
@jeevam648 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த அம்மன் இருக்கன்குடி மாரியம்மன்
@madhiyazhaganm9356
@madhiyazhaganm9356 11 месяцев назад
Great wonderful excellent honestly singer, very good voice, super song, Thanks God
@chandran173
@chandran173 7 месяцев назад
Super songs mariamman padal arumai arumai 🙏🔥🙏
@indirajithindirajith2006
@indirajithindirajith2006 Год назад
இல்லை என்று சொல்லாதவள் இருக்கண்குடி மாரி .💯💥😌🙏
@pitchammala6837
@pitchammala6837 2 года назад
பாடல் அருமை தெய்வீக குரல் செம
@mariammalb9719
@mariammalb9719 Год назад
Amma
@pmcommerce6109
@pmcommerce6109 2 года назад
அருமை அக்கா 🤝🤝🤝🤝🤝 கேட்க இனிமை மட்டுமல்ல மனமகிழ்வையும் அளிக்கிறது வாழ்த்துக்கள் 👍👍👍👍👍💐💐💐💐💐
@jeevam648
@jeevam648 2 года назад
ஓம் சக்தி மாரி சக்தி
@yogut5650
@yogut5650 Месяц назад
❤❤❤
@nellaivasanthi6736
@nellaivasanthi6736 2 года назад
செம்ம போல்டா நல்ல எனர்ஜியா இருந்தது பாடல்..வேறலெவல்
@subramanianviswanathan1053
@subramanianviswanathan1053 2 года назад
Excellent voice and song. People listening to the song will be taken near to the Amman. If we listen to the song with concentration, Amman will come in us automatically...... Her divine voice is echowed without Borders.. Let pray the Almighty to shower blessings on her to serve for the society with a good health and satisfaction DR S. VISWANATHAN SRI PARAMAKALYANI COLLEGE ALWARKURICHI
@mahaking11
@mahaking11 Год назад
அற்புதமான வரிகள்... இனிமையான குரல் வளம்... 👏👏👏👏👏
@selvamviruselvamviru9042
@selvamviruselvamviru9042 Год назад
🙏🙏🙏என்னை பிரம்மிக்க வைத்த பாடல் வரிகள் 🙏🙏🙏
@sandiyarmuthu
@sandiyarmuthu Год назад
வைத்திக்கோவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பாடல் பாட எவ்வளவு செலவாகும்
@punniyakotti9419
@punniyakotti9419 2 года назад
பாடல் வரிகள் அருமை
@saraswathirajendran158
@saraswathirajendran158 2 года назад
அருமை,அருமை கானக்குயில் வாழ்க ,வளர்க
@DJgaminglive001
@DJgaminglive001 Год назад
அக்கா மிகவும் பிடித்தது❤❤❤👍👍👍
@shakthiselvam1531
@shakthiselvam1531 Год назад
Valgha valamudan chandrapushpam
@sriswarnamedia5649
@sriswarnamedia5649 10 месяцев назад
பாடல் வரிகள் கிடைக்குமா அம்மா...
@abarnakamala4430
@abarnakamala4430 Год назад
Super marisakthi
@TJPk
@TJPk 2 года назад
Super thank you madam
@magizhndhuvaazh6816
@magizhndhuvaazh6816 2 года назад
மிகச்சிறப்பாக உள்ளது மா👌🔥🤩
@sangeethavelavansangeethav2021
@sangeethavelavansangeethav2021 2 года назад
இனிமை கருத்துச் செறிவு வாழ்த்துக்கள் வளர்க தாயே கலைமாமணி வேலவன் சங்கீதா
@packialakshmi9935
@packialakshmi9935 2 года назад
மாரியம்மா நேரா வந்த மாதிரி இருக்கு நன்று நன்று
@maheshwari9729
@maheshwari9729 2 года назад
👌👌👌👌👌🙏🙏🙏 super super
@user-xn9et2iu8d
@user-xn9et2iu8d 2 года назад
நல்லாருக்கு மேடம்!👌
@sandiyarmuthu
@sandiyarmuthu Год назад
வைத்து கோயில் மாரியம்மா பாட்டு போடுங்க
@sandiyarmuthu
@sandiyarmuthu Год назад
Akka
@arsgamingrockerstamilantnr1881
Hit super
@jeevam648
@jeevam648 2 года назад
சூப்பர்
@user-du8mm5zy6v
@user-du8mm5zy6v 2 года назад
Vera level mam
@kumuthaj1044
@kumuthaj1044 2 года назад
Super madam. Keep it up
@ramurthymurthy2702
@ramurthymurthy2702 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanamariappanv6404
@santhanamariappanv6404 Год назад
Super
@rajeswaria3440
@rajeswaria3440 2 года назад
Super akka
@sivalisivali9700
@sivalisivali9700 Год назад
Nice
@duraisingh2577
@duraisingh2577 2 года назад
Superb ka🥰🥰🥰
@smariammal2155
@smariammal2155 2 года назад
நன்றாக உள்ளது அக்கா
@SivaRaman-fh2zl
@SivaRaman-fh2zl 9 месяцев назад
Amma ungaluku mariamman pidika karanam sollunga unga history sollunga
@NatarajUma-wu3dp
@NatarajUma-wu3dp 6 месяцев назад
Nalla kummi pattu onnu padungalen
@muneeswarisakthivel2409
@muneeswarisakthivel2409 2 года назад
அம்மா இது எப்ப எடுத்த video அம்மா
@muneeswarisakthivel2409
@muneeswarisakthivel2409 2 года назад
நான் உங்கள பார்தேன் அன்று எங்கள் பூஜை முறை அம்மா பாடல் வரிகள் அருமை
@nellaikadhambam5376
@nellaikadhambam5376 2 года назад
காதில் தேன்பாயுது மனமும் நிறையுது
@moorthykokila-yl2xg
@moorthykokila-yl2xg Год назад
%
Далее
Mini bag sealer
00:58
Просмотров 6 млн
Mini bag sealer
00:58
Просмотров 6 млн