Тёмный

தாய் நாடு || THAAI NAADU - JUKEBOX || SATHYARAJ, RADHIKA, SRIVIDHYA || TMS || VIJAY MUSICALS 

Tamil Film Songs
Подписаться 701 тыс.
Просмотров 635 тыс.
50% 1

THAAI NAADU - JUKEBOX || SATHYARAJ, RADHIKA, SRIVIDHYA || T M SOUNDARARAJAN, P SUSHEELA, VAANIJAYARAM || MUSIC : MANOJ-GYAN || LYRICS : ABAVANAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL FILM SONGS || VIJAY MUSICALS
தாய் நாடு || சத்யராஜ், ராதிகா, ஸ்ரீவித்யா || T M சௌந்தரராஜன், P சுஷீலா, வாணிஜெயராம் || இசை : மனோஜ்-ஜியான் || பாடல்கள் : ஆபாவாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் திரை பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்கள் :
ஒரு முல்லை பூவிடம் || TMS & சுசீலா
தாளம் தட்டி || TMS
ஓ கண்களே || TMS
தாய் மாமன் || TMS & வாணிஜெயராம்
நான் முதன் முதலா || TMS & சுசீலா

Видеоклипы

Опубликовано:

 

11 июл 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@manivannanp7889
@manivannanp7889 10 дней назад
என்றும் அழியாது T.M.S. அவர்கள் குரல்.MESMERISING VOICE,NO WORDS,NO ONE HAS BORN.
@BabuAshphak
@BabuAshphak 4 месяца назад
பேண்டு வாசிப்பு அனைத்து 🎵 மியூசிக் சூப்பர் ஹிட் தாய்மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்ன சிட்டு என்னை மெய் சிலிர்த்து விட்டது
@GobiGobi-lf6ko
@GobiGobi-lf6ko 2 месяца назад
VERYNICE.Song
@palanikumarvijipalanikumar6464
@palanikumarvijipalanikumar6464 2 года назад
நான் சின்ன வயதில் கேட்ட. பாடல். ௭ன்ன.௮௫மையான.பாடல்.டி.௭ம்.௭ஸ்.௭ன்ன.குரல்.வாழ்க.டி.௭ம்.௭ஸ்.புகழ்
@ramalingams6975
@ramalingams6975 10 месяцев назад
இதே கூட்டனி உழவன் மகனிலும் கலக்கியது!
@somasundharam4665
@somasundharam4665 5 месяцев назад
ARUMAI.SUPER.❤🎉
@sudalais43
@sudalais43 Месяц назад
அப்படியா
@Ramadhas-nl7xg
@Ramadhas-nl7xg Месяц назад
மீண்டும் இதேபோன்ற குரல்களில் பாடல்கள் கேட்பதென்பது பகற்கனவினைப் போன்றதே ... அந்தவகையில் நமது காலம் பொன்னானதே....இதுமாதிரியான அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பிற்க்கு T M S ஐ விட வேறொறு பாடகர் ஏது... வாழ்க. டி எம் புகழ் உலகுள்ளவரை....
@piramathevanm5306
@piramathevanm5306 4 года назад
மனோஜ் கியான் இசையில் டீஎம்எஸ் வாய்சில் எல்லா பாடலும் சூப்பர்
@nmaninmani8905
@nmaninmani8905 4 года назад
TMS அய்யா ஒரு சகாப்தம்.....
@ananthan9629
@ananthan9629 2 года назад
மீண்டும் இதுபோல் பாடல்கள் வரவேற்பு
@kajamalaivasanth9594
@kajamalaivasanth9594 Год назад
மனோஜ் கியான் இசைக்கு ஒரு salutr
@somasundharam4665
@somasundharam4665 5 месяцев назад
ARMAI.SUPER.❤
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 Год назад
அருமையான பாடல் ...நடிப்பு அருமையோ அருமை.. படப்பதிவு மிக மிக அருமை பிரிகேடியர் தமிழ்மணி நெஞ்சில் நின்ற கதாபாத்திரம்
@sornaiarjagadeeshwaran5973
@sornaiarjagadeeshwaran5973 3 года назад
ஆபாவணன் TMS மனோஜ் கியானின் காம்பினேஷனில் வெளிவந்த இனிய பாடல்கள். TMS ன் குரலை நிராகரித்தவர்களுக்கு பதில் சொன்ன சூப்பர் பாடல்கள்
@vasanthgiri7519
@vasanthgiri7519 2 года назад
My favourite tms&Abavanan
@kajamalaivasanth9594
@kajamalaivasanth9594 Год назад
எவ்வாறு நிராகரிக்கப்பட்டார்
@kannaiah7693
@kannaiah7693 Год назад
Unmai
@raghusharma7054
@raghusharma7054 4 месяца назад
👍 🎉
@raghusharma7054
@raghusharma7054 4 месяца назад
​@kajamalaivasanth9594 இளையராஜா என்கின்ற ஒரு பண்ணாடை மூலம் நிராகரிக்கப்பட்டார்
@ezhumalaik9121
@ezhumalaik9121 5 месяцев назад
அற்புதமான பாடல்கள் ❤❤❤❤
@leeyasnagaraj776
@leeyasnagaraj776 4 года назад
இனிமையான பாடல் வரிகள்........ அழகான பாடல் குரல்........ வாழ்க தமிழ்....... வாழ்க டி ம் ஸ்.......வாழ்க அபவனான்
@vikash.s9625
@vikash.s9625 14 дней назад
தாய்நாடு 1989
@KamalKumar-bw5pf
@KamalKumar-bw5pf Год назад
அப்போதே செம பாடல்கள்
@ponmudianitha422
@ponmudianitha422 2 года назад
இனிமையான பாடல் வரிகள்
@manitns9987
@manitns9987 2 года назад
All songs sung by TMS in this 1989 film were excellent. Shows he was in top form in 1989 but for other Tamil singers to get opportunity, he was being not utilized by music directors. He had already sung 45 years non stop for 4 generations when this film and its songs became hit.
@vadivelvadivel8058
@vadivelvadivel8058 Год назад
அருமையான பாடல் வரிகள் அனைத்து பாடல்களும் அருமை அருமை
@muralikiruthika4149
@muralikiruthika4149 5 лет назад
வெங்கள குரல் மன்னர் TMS பாடல் 👌👌👌👌👌👌💐
@manipadmakumar645
@manipadmakumar645 3 года назад
Jaadhi edhukku thamilar adayalam
@braburamasamy3592
@braburamasamy3592 3 года назад
மிகவும் அருமையான பாடல்
@k.mayandik.mayandi8551
@k.mayandik.mayandi8551 Год назад
மிக்க மகிழ்ச்சி நன்றி
@calebramesh4236
@calebramesh4236 4 года назад
TMS ஒரு கம்பீர குரல்
@LaxmanLaxman-kk2wq
@LaxmanLaxman-kk2wq 3 года назад
Super
@prakeshgeetha5223
@prakeshgeetha5223 3 года назад
TMS Is The Best Singer.
@sathishbabu342
@sathishbabu342 Месяц назад
TMS and Vaani Jayaram super singing
@rabiyathulfajiria438
@rabiyathulfajiria438 Год назад
It's my favorite movie.. Because of the beautiful songs... All the songs are awesome... Superb 👏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞💞💞
@sajaykumar7825
@sajaykumar7825 2 года назад
Super.songs.in.t.m.s
@sridarns5753
@sridarns5753 4 года назад
Evergreen , Rich Voice TMS Voice
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 4 года назад
என்னோட குழந்தை பருவத்தில் பார்த்த படம், சேலம் கைலாஷ் தியேட்டரில், என் தந்தையுடன் பார்த்த படம். மலரும் நினைவுகள்.
@pandiyanpandiyan3518
@pandiyanpandiyan3518 3 года назад
Pandiyan
@kumareshan5019
@kumareshan5019 2 года назад
பாஸ்.காலமாற்றத்தால்.இப்போ.அந்த.கைலாஷ்.தியேட்டர்.இருக்கா.இல்லையா.
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 2 года назад
@@kumareshan5019 நான் சேலம் மாவட்டம் விட்டு வந்துவிட்டேன். அங்கு இருப்பவர்களுக்கு தெரியும்
@kumareshan5019
@kumareshan5019 2 года назад
@@meenaramakrishnan4465 நன்றி.
@nagakannancnaga2193
@nagakannancnaga2193 Год назад
Nee balls iru dhaye
@nithyanandana.s.v6228
@nithyanandana.s.v6228 2 года назад
Super
@tilakshekar9224
@tilakshekar9224 4 года назад
Manoj kyan was wonder stuck at times The great TM Soundra rajan voice was great. Thanks to the music director for having given chance to TMS and involved the music lover into heavenly happiness. Please to inform that you could have introduced much earlier into Tamil field you would have given enormous chance to The Great TM Soundra rajan, hurtful feeling. Fed up of 1980's music directors till date.
@veenuskannan8694
@veenuskannan8694 3 года назад
காலத்தால் அழிக்க முடியாத ராகங்கள்
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
சிறப்பு மிக்க பாடல்களை தந்தவர்கள். நன்றி
@ramalingam4148
@ramalingam4148 12 дней назад
Superhitsong
@ss.ravichandran60
@ss.ravichandran60 2 дня назад
SUPPER SONG SUPPER SINGER SUPPER MUSIC DIRECTOR ♥
@chandrasekaransivavadivelu3439
@chandrasekaransivavadivelu3439 8 месяцев назад
TMS,s voice suits any actor no doubt.
@jaypeenilesh8356
@jaypeenilesh8356 5 месяцев назад
Never born singer like TMS iyya...❤❤🙏🙏🙏🙏🙏🙏
@viswaroopaa2875
@viswaroopaa2875 2 года назад
Just Padma Shri is not sufficient for TMS ayya. He deserves Bharat Ratna for his largest and longest great and invaluable contribution to Tamil Music World. I earnestly hope and pray the Government of India honour Bharat Ratna for TMS ayya posthumously on his forthcoming centenary birthday celebrations.
@gongutamil5549
@gongutamil5549 4 месяца назад
Total team to salute ,,,❤
@Tamilselvan-gj6hq
@Tamilselvan-gj6hq 2 месяца назад
Sᴜᴘᴇʀ
@pramodhb6796
@pramodhb6796 4 года назад
Many of them are unaware of such a movie..I know how famous this movie was at the time...just grasping the memory that was long faded in the pace of time.. OMG.
@superpriya1439
@superpriya1439 4 года назад
T m s sir voice super super👃👍👏
@vijayg2601
@vijayg2601 4 года назад
Tq
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 9 месяцев назад
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thaarik879
@thaarik879 5 лет назад
super songs, super Quality.thanks.
@vijayakumar-ml7gw
@vijayakumar-ml7gw 3 месяца назад
அருமை..
@artcraftincreativeintamil9142
@artcraftincreativeintamil9142 2 года назад
All song my favorite song
@rajkowsi
@rajkowsi 4 года назад
ENDRUM ENIMAI VERY VERY THANKS
@dharmag2361
@dharmag2361 3 года назад
Super songs
@boopathichinnaduraiboopath4319
@boopathichinnaduraiboopath4319 2 года назад
Tms nice song
@VinothKumar-mq2qp
@VinothKumar-mq2qp 5 лет назад
Top most Playlist Ever(TMS).😍😍
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 4 года назад
அனைத்து பாடலும் அருமை...
@periyarpandian3959
@periyarpandian3959 4 года назад
TMS is best
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 года назад
TMS ayya voice god gift
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 11 месяцев назад
சிறு வயதில் கேட்ட அதே ஞாபகம் 🎉
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 лет назад
Aii Songs TMS The Best
@senthiltsenthil2112
@senthiltsenthil2112 Год назад
Good
@muthunaveenamuthunaveena3129
Super sogs
@ayyamperumal9556
@ayyamperumal9556 2 года назад
Super song 👍👍👍👍👍
@pandisankar7656
@pandisankar7656 5 лет назад
song super; TMS voice very nice
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 года назад
Always great voice of tms ayya
@sivacarpenter8802
@sivacarpenter8802 Год назад
Nice music songs
@duraipandi-ht7on
@duraipandi-ht7on Год назад
👌
@sakthivelsakthivel2410
@sakthivelsakthivel2410 3 года назад
Super songs 👌💌
@g.manivannan6551
@g.manivannan6551 2 года назад
Super super
@muthmuthkumar7048
@muthmuthkumar7048 3 года назад
சுப்பாா்
@RAMESHM-lk3qg
@RAMESHM-lk3qg 5 лет назад
TMS SIR VOICE SUPER
@rajathiraja4676
@rajathiraja4676 Год назад
Thai maman
@sivamcollections
@sivamcollections 5 лет назад
One of childhood favorite
@SengottaiyanSengottaiyan-kv2nr
@SengottaiyanSengottaiyan-kv2nr 11 месяцев назад
Supr
@muthmuthkumar7048
@muthmuthkumar7048 3 года назад
நன்றி.சல்றிவணக்கம்
@SureshSuresh-mc9tz
@SureshSuresh-mc9tz Год назад
@marimuthumuthu1094
@marimuthumuthu1094 5 лет назад
supper.tamil.songs
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 2 месяца назад
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் 80களில்
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
பிரமாதம்! டிஎம்எஸ்சை விட ஒருப் பாடகன் பிறந்திடுவானா இந்த ஒலகத்திலே! சொல்லுங்க ?! டிஎம்எஸ்சை பாவங்களோடு ப் பாடத்தெரியாதுன்னு சொன்னவனை அப்பவே கீழிக்கவேணாமா?!?!?! மனோஜ்கியான் பிரபலமான ஹிந்தீ மியூசீசீயன் ! நான் ஸ்கூல் காலேஜ் டேஸ்ல இவர்ப் பாட்டுக்களை விரும்பிக்கேப்பேன் !இவர் ரவீ ரவீந்திரஜெயின் பப்பீ லாம் அப்போதான் வந்தாங்க நியூவா ! அப்போ நான் புதுக்கோட்டைல ஸ்கேல் போயிட்டிருந்த சிறுமி!! எல்லாம் நல்லாருக்கே!! சபாஷ் !! நன்றீ
@jahirjasmine5528
@jahirjasmine5528 Год назад
Naanu p t k arumaiyna patal
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 10 месяцев назад
நீங்கள ஜெய்சங்கர் ரசிகையாயிற்றே வாழ்க வளமுடன்
@JansiRani-iy7hx
@JansiRani-iy7hx Год назад
Malarum. Ninaukaludan. Udumalai. Ansam. 1989
@priyatharshani6010
@priyatharshani6010 4 года назад
டி எம் எஸ் வாழ்க
@srinivasanmuthu6652
@srinivasanmuthu6652 10 дней назад
MEENA, KOTTAELPARTHATHU, PALLEPALAYAM
@murugesan1696
@murugesan1696 Год назад
SriVidhya vayathana nadikarkazhukku mattum ellai,ezham vayathu nadikarkazhukkum(yella vakaiyilum Ref:Thinamalarin enaippu Vara Malar) eedu koduththu nadippavar.
@sitsabeshansivagurunaathan5118
@sitsabeshansivagurunaathan5118 8 месяцев назад
❤❤❤
@prakashsenba1991
@prakashsenba1991 5 лет назад
Super padal all
@tmstamilsinger-kingofsinge2957
@tmstamilsinger-kingofsinge2957 4 года назад
Both Manoj and Kyan were astonised with the Golden voice of TMS - I remember to read an article in Kumudam about this
@ramalingams6975
@ramalingams6975 10 месяцев назад
Yes not for jiyan
@pugazh4
@pugazh4 9 месяцев назад
Manoj-Gyan.
@viswaroopaa2875
@viswaroopaa2875 2 года назад
How majestic, mellifluous, magnetic, magnificent and melodious TMS ayya voice is. If any musician or actor or producer has not made use of THE GREAT TMS, it is a heavy loss for themselves, not for our mesmerizing TMS. At the release of this film, one popular Tamil magazine commented TMS voice as not sharp and blunt-edged.
@viswaroopaa2875
@viswaroopaa2875 2 года назад
I am continuing from the earlier comments. Now it has been proved their comments are blunt-headed. I think there was a systematic orchestrated anti-TMS plan to sideline him from the times of Tamil movie 'naan vazha vaippen by those people who were very jealous of TMS ayya's evergreen popularity, fame and supremacy. He has already reached the pinnacle yet he was scaling newer and newer heights. Hence, in order to stop his neverending newer and newer tops or else there will be be no one even comparable with TMS ayya in the whole Tamil film world, an artificial check was launched and continued till his physical death. But, can even thousand hands block the rays of the Sun? TMS ayya's name and fame are now growing at a faster rate than ever before after his death!
@SengottaiyanSengottaiyan-kv2nr
@SengottaiyanSengottaiyan-kv2nr 11 месяцев назад
Super singer in ❤😅
@manikandank5764
@manikandank5764 5 лет назад
அருமையான பாடல்
@rangandabba7712
@rangandabba7712 5 лет назад
RANGAN
@SenthilKumar-jg2px
@SenthilKumar-jg2px 4 года назад
Super songs
@ktmloverrk97
@ktmloverrk97 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 3 года назад
ஆபாவாணன் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த கலைஞர் அவர் எழுதிய பாடல்கள் சூப்பர்..... இன்னும் சாதித்திருக்க வேண்டிய கலைஞர்....
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 года назад
அதே ஆபாவாணன்தான் பின் நாளில் tms ஜ. பாட வைக்க வேண்டாம் என சொன்னதாக tms ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
@dhanasekar6590
@dhanasekar6590 Год назад
22g112
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 10 месяцев назад
உண்மை
@raghusharma7054
@raghusharma7054 5 месяцев назад
உண்மை
@sudalais43
@sudalais43 Месяц назад
ஆமா
@velmurugan7990
@velmurugan7990 4 года назад
வேல் அச்சகம் நன்றி
@parthipan6838
@parthipan6838 Год назад
Supar
@abdlluashaick6680
@abdlluashaick6680 5 лет назад
super songs
@ramalingams6975
@ramalingams6975 10 месяцев назад
இசை மானோஜ் ஜியானல்ல மனோஜ் கியான்
@ameerjan8386
@ameerjan8386 Год назад
Ameer,
@SathishKumar-fv6hj
@SathishKumar-fv6hj Год назад
Ooty rohini en paati mattum en ana aka partha pdham 🎉
@ramachandran9546
@ramachandran9546 2 года назад
Ramaeja
@gunasegaran773
@gunasegaran773 6 месяцев назад
❤❤❤
@oblikrishnan1735
@oblikrishnan1735 9 месяцев назад
🤩🥰👋👋👍😍😍😍😍😍😍
@kumardevan6398
@kumardevan6398 3 года назад
👍
@muthusamy5793
@muthusamy5793 5 лет назад
தமிழ் விடியோ
@NagaRajan-iz1wf
@NagaRajan-iz1wf 4 месяца назад
கணினி இசையில் Tms அவர்களுக்கு குரல் எடுபடாது என்று சொன்ன இளையராஜ விற்கு தன்னுடைய வெண்கலக் குரலால் சவுக்கடி கொடுத்தது அனைத்து பாடல்களும் 1989 வருடம்
@hemanathan4193
@hemanathan4193 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagoorkani6693
@nagoorkani6693 3 года назад
மம்மூட்டி dubbed Tamil movie
@thainadumakkalkachi
@thainadumakkalkachi 3 года назад
முனைவர் ஏ.கே .பூமிராஜன்யாதவ் யாதவர் தேசிய பேரவை தாய்நாடு மக்கள் கட்சி நிறுவனா் தலைவர்
@ranir-yh8sr
@ranir-yh8sr 3 года назад
55
@SengottaiyanSengottaiyan-kv2nr
@SengottaiyanSengottaiyan-kv2nr 11 месяцев назад
Supr 3:09 ❤❤❤ 3:47 3:49
@muthmuthkumar7048
@muthmuthkumar7048 3 года назад
m
@devanmathsbt7155
@devanmathsbt7155 2 года назад
TMS voice super
@pandiyanpandiyan3518
@pandiyanpandiyan3518 3 года назад
Pandiyan
Далее
🤘РОК или ПОП?💖
3:20:26
Просмотров 1,7 млн
Я нашел кто меня пранкует!
00:51
Viduthalai
24:08
Просмотров 75 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 2,4 млн
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 546 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 218 тыс.