Sister this my opinion ,neega parvaiya vaguratha Vida uruthiya vaguga.ipo oru 5 poun ku chain irukuna athu paka 3 poun mathiri irukum but athula weight and strong irukum .machine making ilama vaguga athutha best.flexible ah irukura chain avoid panuga .
ஆடிப் பெருக்கு நாள் ல தாலி மாற்றலாமா அன்று சனிக்கிழமை வருகிறது யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பாநான் அன்று தாலி மாற்றலாம் என்று இருக்கேன் யாராச்சும் சொல்லுங்க
சிஸ்டர் ரெடிமேடு வாங்காதீங்க இருக்கிற செயினை போட்டு உருக்கி கொஞ்சம் கூட தங்கம் காயின் வாங்கி சேர்த்து வைங்க அந்த காயினும் இந்த செயினையும் சேர்த்து தாலி கொடி பட்டரை கொடுத்து செஞ்சு வாங்குங்க நல்ல லைப் வரணும்னா தங்கம் கொடுத்து செய்யுங்க செஞ்சு போட்டா தான் நல்லா இருக்கும் நானும் இதே மாதிரிதான் செஞ்சுதான் போட்டு இருக்கேன் லைஃப் வரும் நான் அஞ்சரை பவுன் தான் போட்டு இருக்கேன் செஞ்சுதான் போட்டு இருக்கேன் பார்க்க சின்னதா இருந்தாலும் செஞ்சு போட்டா நல்லா இருக்கும் தாலிக்கொடி பார்வைக்கு போடுவதில்லை லைஃப் வரணும்