குழந்தை பொம்மை கடையில் எல்லா பொம்மையும் ஆசையாக பார்த்தபோது நிறைய பபொம்மை வேணும் என்று அடம் பிடிப்பாள் என்று நினைத்தேன் ஆனால் ஒரே ஒருபொம்மை மட்டும் போதும் என்று சொன்னது சூப்பர் கௌரி உன் வளர்ப்பு❤
சன்ஷிகா Hindi Examல வெற்றி பெற வாழ்ததுக்கள்.நீங்கள் சொன்னது போல இரண்டு பேனா வைத்து கொள்வது நல்லது. Dmartல வாங்கிய glass container super.தம்பி கல்யாணத்திற்காக வாங்கிய தாலி செயின் வெள்ளி அருமை. சன்ஷிகா அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது அருமை. குட்டி பாப்பாவும்விழுந்து ஆசிர்வாதம் பெற்றதுஅருமை.
சன்சிகாவிற்கு வாழ்த்துக்கள்❤ சுகஸ்தி பேசுனத கேட்டு புள்ள எப்படியெல்லாம் பேசுதுனு சிரிப்பு வந்துருச்சு❤ வழக்கம் போல நான் குட்டி பாப்பாவதான் ஆசயா பாத்துக்கிட்டே இருந்தேன் Saanthumathi palanivel
எனது மகன் prathmic ல 35 mark eduthan திரும்ப எழுதனும்....நீங்க டிமார்ட் ல வாங்கிய பொருட்கள் போடுங்க...unga thambi intha school la than padichana by Rahmath
சன்ஷிகா ஹிந்தி Examல் நல்ல mark வாங்க என்னுடைய வாழ்த்துகள்.சுகஷ்த்தி அழக மழலை மாறாத பேசியது எனக்கு பிடித்திருந்தது சிஸ்டர். தங்கத்தின் விலையெல்லாம் பயங்கரமா ஏறிக்கொண்டே போகுது. ❤உமா
Hindi exams are wayy easy to clear i started writing from my 3rd grade and conpleted it in 6th grade and have completed all spoken levels too .these certificates were really useful for me .i ask sanseka not to quit and write all the 8 exams and get a additional degree exam also .all the best for ure future ❤
All the best sanshi... Sugathi pesurathu romba cute ta iruku...nega kelamburatha patha engalea patha Mari iruthu sis...pakka romba close sa iruthuchu .by Gurshith nasrin
ஹாய் கௌரி அக்கா.நீங்க சொன்ன மாதிரி அடிஷ்னல் லாங்குவேஜ் கத்துக்குறது நல்லது. இன்னைக்கு தான் சுவஸ்திய வீடியோல அதிகம் பேசி உள்ளார் கியூட்ட பேசி இருக்கா சுகஸ்திகா கலெக்டர் ஆவதற்கு வாழ்த்துக்கள்💐 கல்யாண சாப்பிங் சூப்பர் ❤️𝗯𝘆. 𝗞𝗮𝗻𝗮𝗴𝗮
கடிகாரம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் சன்ஷிகா👍. குட்டி பாப்பா பொருட்கள் எல்லாம் சூப்பர்.உங்க சுடிதார் நல்லா இருக்கு அக்கா. டி மார்ட்ல எல்லா பொருட்களும் சூப்பர். நகை எல்லாம் சூப்பர் தாலி சையினும் நல்லா இருக்கு அக்கா byப. விஜயா
Sanshika thervil nalla mathipen pera en manamarntha valthukkal sis👍🏻, en ponnum hindi la 8th exam mudithu vital sis, Ana en paiyan than hindi exam elutha interest edukka mattenga, sugasthi naa padichu collector aaven nu sollanathu 👌🏻sis, D-mart la things cheap & best ah irukkum nu kelvi pattirukken ana naa ithu varai ponathillai sis, unga video la shop parthathu romba happy ah irukku sis, Thali chain model 👌🏻sis, neenga video la neridaiyaga pesiyathu pola pottathu arumai sis👍🏻, sugasthi pola than en paiyanum engavathu kilambum pothu avan toys ellam eduthutu varuvan, video parka intersting ah irunthathu sis, naa video parka indru konjam late aaghiduchu sis ipo than parthen👌🏻👍🏻sis(umanarayanan)
100k குடும்பங்கள் சேர்ந்துள்ள sansheka channel ku வாழ்த்துக்கள்❤️இது போன்று மென்மேலும் வளர்ந்து 1M குடும்பங்கள் சேர வாழ்த்துக்கள்❤️By Srimathi Kalimuthu
Sansheka congratulations for writing hindhi exam we are😊 subhiksha and shruthika we also go any long trip mean we also take Drawing books, playing game,toys like sugashthe my mom also say ,why are you take toy am also fighting with my mother and take that toys. We both are wakeup 8AM in leave time papa camera is nice . Sugashthe is good girl because lam gone this like shop mean l ask To my mother buy for me all of them .your sister baby is so cute The clock is so nice❤ By subhiksha and shruthika.
sanshi exam la pass aaga valthukal 🎉kutty papa super shopping panna ponale neram porathe theriyathu sis unga family ah paatha eenaku rombas santhosama iruku enthathu oru function na onnu sernthu poratha paatha
Pasanga mbl use Panama irukkave matanga namma than adukku settings mathi veikanum you tube la adult videos varum adu varama setting panitingala sis mbl eduthave yt la shorts than pakaranga ... By NithyaSathish
Super vlog sister Rendu perum ashirvadam vanguvathu nallathu idhe Pola Nalla pazhangal Narayan irukku Rendu Peru kittai super sister and sancy exam Nalla mark vanguva Thali chain design Rhombus Supra irukku ninga DMart pogutha pakkum pothu Enaku Asia irukkum Pattu DMart Illa Shopping super❤❤❤❤
Congratulations sansekha❤ Result la ethir pakra mark varum kutty🎉….Happy Krishna Jayanthi akka and family 😍💫Unga kurta set la Ippo recent la Spr aah iruku akka 👌
sansiku hindi exam pannunatharku congratulations appuram avanga appa kitta asirvatham vankunathu heart touching a irunthathunga Sunday day full a jolly than ga gowri super❤❤❤🎉🎉🎉
All the best da papa....!! Additional language most important ka...!!eppavumey rendu pen venum ka...!! kutty papa pesurathu pandra settai Ella cute ah iruku ka...!!Papa marakkama Anna kitta blessing vangittu pora ka nalla ponnu alagi...!!unga thambi mark super ka...!!D Mart shopping super ka...!!namma ethavathu Kettu aluvanganu nenachu byandhutu povom aana athuku opposite tha ka nadakum😅...!!gold um dress edukka pona time porathey theriyathu ka..!!gold shopping silver shopping super ka...baby 🐥 cuteyyy😻ka...sunday veg sapda sonna nan Ella thodave Matta ka😅...!!by vinothini
Hiii. கௌரி நீங்க சொன்ன மாதிரி அடிஸ்னல் language கத்துகிறது என்பது உண்மையாவே ரொம்ப நல்ல விஷயம் .சுகஷ்திகாவின் கலைக்டர் ஆகும் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் 💐 கல்யாண shopping அப்படி என்றாலே நேரம் போரதே தெரியாது😊உண்மை தான் -by Sri Devi.A
Additional language படிப்பது சிறப்பு குறிப்பாக பெண்கள் நீங்க பாப்பாவை 3rd படிக்கும் போது சேர்த்து இருந்தால் 9thக்குள் முடித்தால் 10th free படிக்கலாம் எங்க பாப்பா அப்படி தான் முடித்தால் Hindi exam 8 முடிக்க வாழ்த்துக்கள் சகோதரி by புவனேஸ்வரி குணசேகரன்
Sangeeshka super exam eludha pora apo anna kita ashiravadham vangaradhu ellam.vera level akka nala valathirenga akka .sugesthi settai jasthi airuchu akka