Тёмный

தாளம் என்பது..... # part-7  

ULAGAN TV
Подписаться 2,1 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@bepowerful4808
@bepowerful4808 4 года назад
அருமை நண்பா.... இந்த வீடியோ விற்கு பின்னால் இருக்கும் உழைப்பை எண்ணி வியக்கிறேன். It's not so easy to make any video just like that
@ulagantv
@ulagantv 4 года назад
மிக்க நன்றி நண்பா....
@ulagantv
@ulagantv 2 месяца назад
ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்த பதிவில் ஒரு இடத்தில் copy rights காரணமாக (வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரே .. பாடலின் ரிதம்..)mute செய்யப்பட்டுள்ளது.. இதனால் குழப்பம் இருந்தால்.. கீழ கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.. 7299361124
@allinallcinemanews
@allinallcinemanews 4 года назад
உங்களுக்கு சொந்த ஊரு மதுர தாளத்தை பற்றி அருமையாக சொன்னீர்கள் இசையை கற்பவர்களுக்கு இது ஒரு நல்ல தகவல்
@ulagantv
@ulagantv 4 года назад
பரவாயில்லையே.... கண்டுபிடிச்சிட்டயே மணி..... அதுமட்டும் காரணமில்லை... அந்த தாள இசை இனிமையானது மக்களுக்கு விளக்குவதற்கு எளிமையானது என்பதாலும் தான்... எதுவாயினும் கருத்துக்கு மிக்க நன்றி....
@vidhyanareshkumar4976
@vidhyanareshkumar4976 4 года назад
4 beat இருக்கா sir?.. எனக்கு music கேக்க தெரியும் ஆனா அத பத்தின நுணுக்கங்களை கற்றது இல்ல. இப்ப திருப்புகழ், பாட நா ராகம் தாளம் கத்துக்கணும் ஆசைப்படறேன்.
@ulagantv
@ulagantv 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y-OaGXKdt8c.html
@ulagantv
@ulagantv 4 года назад
Yes madam your correct 👍
@invideo1115
@invideo1115 3 года назад
Super xplanation sir
@sithupapali4704
@sithupapali4704 Год назад
Please explain about song Balavi. Anu balavi saranam.Thank u bro
@ulagantv
@ulagantv Год назад
பாடலில் முதலில் வருவதும் திரும்ப திரும்ப வருவதும் பல்லவி... பல்லவி க்கு அடுத்து தொடர்ந்து வருவது அனு பல்லவி பல்லவி க்கு பின்னாடி இடைவெளி விட்டு வருவது சரணம் எனப்படும்....
@ulagantv
@ulagantv Год назад
எல்லா பாடலிலும் அனு பல்லவி இருப்பதில்லை... பருத்தி வீரன் படத்தில்... அய்யாய்யோ பாடலில் அய்யய்யோ என்பது பல்லவி... அதற்கு முன்னாடி வயதானவர் பாடுவது தொகையறா எனப்படும்...
@ulagantv
@ulagantv Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a9HBc4A8FtE.htmlsi=iOjHeDb1cRGPCJO7
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 359 тыс.
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.
Лайфак года 😂
00:12
Просмотров 103 тыс.
chaapu thaalam சாபு தாளம்
8:05
Просмотров 21 тыс.
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 359 тыс.