Тёмный

தாவர வளர்ச்சி ஊக்கிகள் 5 | Plant Growth Regulators | PGR s | Tamil 

Vivasaya Pokkisham
Подписаться 105 тыс.
Просмотров 98 тыс.
50% 1

#pgr #plantgrowthregulator #agrirajesh ‪@vivasayapokkisham‬#top5
விவசாய பொக்கிஷம் telegram குரூப் லிங்க்👇
t.me/+6beyOZTM...

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 2 года назад
🌹🌹 தகவல் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க மகிழ்ச்சி இதயமே 🌹🌹
@Dave-wk7wk
@Dave-wk7wk 2 года назад
Very useful information, thanks for your help
@goldprices3990
@goldprices3990 Год назад
Planofix டானிக் 15லிட்டர் தண்ணீருக்கு அதிகபட்சம் 3முதல் 5மிலி தான்.அதுக்குமேல பயன்படுத்தினால் உடனடியாக பயிர்வாட ஆரம்பிக்கும் பூக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும்.குறைந்த அளவு பயன்படுத்தினால் அதிகமாக பூக்கும்.அதிகளவு பயன்படுத்தினால் எதிர்விளைவு பூக்கள் கொட்டிவிடும்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
5ml/tank
@natesh146
@natesh146 6 месяцев назад
நன்றி
@ssaagrochemicals872
@ssaagrochemicals872 10 месяцев назад
Planofix 1 ml to 4 litter water
@bragubathi1564
@bragubathi1564 9 месяцев назад
Sir please post about watermelon
@chandramohanseswaran4188
@chandramohanseswaran4188 4 месяца назад
கரும்பு வளர்ச்சிக்கு எந்த மருந்து அடியில் கொடுக்கலாம் எந்த மருந்து இலை வழி கொடுக்கலாம்
@chandransekaran8044
@chandransekaran8044 2 года назад
சார் ஒரு வீடியோ ல planofix 5ml சொல்லிருக்கீங்க, இதுல 10ml சொல்றிங்க, எத்தனை ml பயன்படுத்த வேண்டும், தெளிவுப்படுத்தவும் sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
5ml/tank
@sathishsathi7910
@sathishsathi7910 Год назад
Sea 6_ agrogain use it best haver plant growth.. .
@vinothkumar-gk3ri
@vinothkumar-gk3ri 2 месяца назад
பூஞ்சானக் கொல்லியும் போரான் கேமிங் சேர்த்து அடிக்கலாமா
@Sivakumar-wv7jd
@Sivakumar-wv7jd 2 года назад
நல்ல பதிவு
@VigneshVicky-kz4ln
@VigneshVicky-kz4ln 2 года назад
Onion vachirukken pachai kodukka tonic name sollunga sir
@gunasamy2267
@gunasamy2267 7 месяцев назад
Paushak paavai kodikku spray pannalama
@jgpvasan4364
@jgpvasan4364 5 месяцев назад
12:61:00 பருத்திக்கு இந்த மருந்து பயன்படுத்தலாமா
@ashwinraj.k2279
@ashwinraj.k2279 2 года назад
Syngentta - isobion nalla irukkum sir
@jayaseelan631
@jayaseelan631 2 года назад
நல்லா இருக்கும் இலை பேன் அதிகம் வருகிறது
@cmsoundar1994
@cmsoundar1994 2 года назад
@@jayaseelan631 amino acid bro isobion product name
@loganathanthana1970
@loganathanthana1970 5 месяцев назад
பல்விக் ஹியூமிக் நடவிலிருந்து நாற்பது நாள் பயிருக்கு தெளிக்கலாமா நன்றி
@sekaranraja7901
@sekaranraja7901 2 года назад
Rapigro liquid, jivagro atikalama sir
@saharaj3427
@saharaj3427 2 года назад
Growth regulator vidyut தான் கிடைத்தது,முருங்கைக்கு எவ்வளவு தெளிக்கலாம்
@dhakshinamoorthi7935
@dhakshinamoorthi7935 Год назад
Anna neenga nel mattum solluriga please anna watermelon pathi oru video poduga neenga sonnamathiri nel uses pannaen try panna nelluku last suphate uses panna sonnika naen uses pannala but eld super neenga conforma watermelon pathi video solluga
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
விரைவில்
@loghankumar6666
@loghankumar6666 2 года назад
Verla spray pannanumaa illa chedi mela spray pannanumaa?
@harishr7856
@harishr7856 Год назад
ஐயா தகவல் பகிர்ந்தலுக்கு நன்றி. விலைகளை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். மற்றும் எனக்கு RAPIGRO medicine venum. Location Tiruvannamalai
@மு.த.தமிழரசன்
Flower plant ku use pannalama sir
@மு.த.தமிழரசன்
அண்ணா இது இலைகள் மேல ஸ்பிரே பண்ணலாமா @ வேர்கள்ள ஊத்தனுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
இலை வழியாக...
@balagurusamy1776
@balagurusamy1776 Год назад
முருங்க மரத்துக்கு என்ன மருந்து அடிச்சா எப்படி எல்லா மருந்தை பற்றி போடுங்க அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
விரைவில்
@pichaimuthu6798
@pichaimuthu6798 2 года назад
Rose sedi valarsikku enna tanic kodukkavendum pls sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Crop energy -25ml/t
@malarkodip3906
@malarkodip3906 2 года назад
Karumpuku tanik solluingkal iya.
@ragusindhu5739
@ragusindhu5739 2 года назад
பருத்தி-க்கு வளர்ச்சிக்கு எத்தனையாவது நாள் அடிக்கலாம் சார்
@rg.saravanan2747
@rg.saravanan2747 2 года назад
Pls answer sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
20 to 25days ofter
@ragusindhu5739
@ragusindhu5739 2 года назад
நன்றி சார்
@gopinathv3864
@gopinathv3864 2 месяца назад
my name lavanya na maruthu kadail work pandra dawert ketta solluvigala
@indrajithselvaraj482
@indrajithselvaraj482 2 года назад
Sir... இதை நெற்பயிருக்கு அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Mmmm
@venkatajalams4759
@venkatajalams4759 2 года назад
கருணைக்கு நன்றி
@kumarsan301
@kumarsan301 2 года назад
தகவல் உதவிக்கு நன்றி
@ramakrisnanramakrisnan2181
@ramakrisnanramakrisnan2181 2 года назад
தக்காளிக்குவீடியோபோடுங்க
@madhutalksandfarms450
@madhutalksandfarms450 2 года назад
Anna fruit plants ku planofix use panalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Mmmm
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf Год назад
Onion ku oru time rapigrow kodukkalam ah??? 2 time continue ah tharalam ah
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Oru time pothum
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf Год назад
@@vivasayapokkisham adicha evolo days la result varum...yellow ah tha irukku valarchi ila ma
@Yesuraj2
@Yesuraj2 2 года назад
இதில் கரும்பிற்கு எந்த டானீக் சிறந்தது ஐயா...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
கரும்பிற்கு இது வேண்டாம்... வேறு சொல்கிறேன்...
@Yesuraj2
@Yesuraj2 2 года назад
தயவுசெய்து மருந்தை சொல்லவும் அதிகம் எதிர்பார்க்கிறேன்
@ThirumalaiAPash
@ThirumalaiAPash Год назад
மா செடிக்கு பயன்படுத்தலாமா??
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
வளர்ச்சிக்கு அடிக்கலாம்
@SENTHILNATHAN80
@SENTHILNATHAN80 2 года назад
Thanks.
@m.r.palanim.r.palani4776
@m.r.palanim.r.palani4776 Год назад
Grap enargy எத்தனையாவது நாள் அடிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
முதல் மருந்தில்
@moorthyk1498
@moorthyk1498 Год назад
வாழைக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
வாழைக்கு குருணையாக உரத்தில் கலந்து போடவும்
@kumarkumar-sd3xt
@kumarkumar-sd3xt Год назад
Mulberry plant growth ku sollunga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Green energy
@AS-vm6pj
@AS-vm6pj 2 года назад
Per tank means 20 litres ha bro
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
15lit
@sakkarapaniperiyasami1684
@sakkarapaniperiyasami1684 2 года назад
அருமையான தகவல்
@ryantime4370
@ryantime4370 2 года назад
Rapigro Granuels Nalla irukuma sir...For paddy...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Mmm
@mariakaisaraaronr8379
@mariakaisaraaronr8379 Год назад
Paushak Super star tha kidaichathu.. athu use panlam h?
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Mmm
@VV-ud5oi
@VV-ud5oi 2 года назад
இதன் விலை பற்றி சொல்லுங்கள் சார்..👍
@Suresh-h5i4y
@Suresh-h5i4y Год назад
இந்த டானிக் மருந்து கூட சேர்த்து அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
அடிக்கலாம்...
@habeebrahman6162
@habeebrahman6162 Год назад
வெற்றிலை தோட்டத்தில் இலை பெரிதாக வளர எந்த டாணிக் பயண்படுத்துவது
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
என்ன உரம் போட்டிங்க?
@habeebrahman6162
@habeebrahman6162 Год назад
காம்லக்ஸ் 22 20 0 13 உரம் போட்டேன் அதனுடன் அக்ரியா நுட்டூட்ட உரம் போட்டேன்
@akshayvb2273
@akshayvb2273 9 месяцев назад
gibberellic acid flowering timele use panna mudiyuma
@mohideensinnalebbe4247
@mohideensinnalebbe4247 2 года назад
திரவ உரம் விசிறும் போது ஒட்டும் பசை சேர்க்கலாமா?
@Jaihragrofarm
@Jaihragrofarm 2 года назад
எந்தவொரு தெளிப்பு க்கும் ஒட்டு பசை கட்டாயம் சேர்க வேண்டும் நண்பா.
@arunpandiyangurunathan8606
@arunpandiyangurunathan8606 2 года назад
Plano fix paddy ku use pannalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
No
@nandhakumarnandhakumar3776
@nandhakumarnandhakumar3776 Год назад
வாழைக்கு காய் மேல் அடிக்க என்ன டானிக் அடிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Fruit energy - 25ml/tank
@MuruganM-gc9dz
@MuruganM-gc9dz 9 месяцев назад
Rate???
@prabakaranprp8095
@prabakaranprp8095 2 года назад
ஐயா, ஒரு ஏக்கராவுக்கு எத்தன tank (அளவு) அடிக்க வேண்டும்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
8 to 10tank
@prabakaranprp8095
@prabakaranprp8095 2 года назад
@@vivasayapokkisham நன்றி
@natureview246
@natureview246 2 года назад
Coramantal fantac plus
@masilamani8233
@masilamani8233 2 года назад
பூச்சிக் கொல்லியோடு சேர்த்து அடிகளாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
அடிக்கலாம்
@MohanKumar-zw4hz
@MohanKumar-zw4hz 2 года назад
Yara basic products review podunga bro
@muthupandi3154
@muthupandi3154 6 месяцев назад
Pappaya crop sollunka
@Gunasekaran_GKN
@Gunasekaran_GKN 11 месяцев назад
👌
@chandransekaran8044
@chandransekaran8044 2 года назад
Planofix 10ml tanku, boron 25grm, rogor 25ml, இந்த மூன்றும் சேர்த்து பருத்திக்கு அடிக்கலாமா sir, 70days ஆகிறது
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
தெளிக்கலாம்
@chandransekaran8044
@chandransekaran8044 2 года назад
@@vivasayapokkisham thank u sir
@balajiomc465
@balajiomc465 2 года назад
ஐந்து மாத தென்னைக்கு எந்த டானிக்கு பயன்படுத்தலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
தென்னை டானிக் பயன்படுத்தவும்...
@chandransekaran8044
@chandransekaran8044 2 года назад
இதனுடன் பூச்சி கொல்லி சேர்த்து பயன் படுத்தலாமா சார்?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
தெளிக்கலாம்...
@chandransekaran8044
@chandransekaran8044 2 года назад
@@vivasayapokkisham thank u sir
@josephsandy892
@josephsandy892 2 года назад
எழுமிச்சை பூ எடுக்க என்ன டானிக் அடிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Boron+humic
@manivannan6089
@manivannan6089 2 года назад
வணக்கம் சார் இந்த டானிக் கடலை போடலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
கொடுக்கலாம்...
@vengateshveeraiyan1580
@vengateshveeraiyan1580 Год назад
Plonofix cottanuku tanku evlo use pannalam
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
5ml/டேங்க்
@sekardairyfarm3906
@sekardairyfarm3906 2 года назад
சூரியகாதிக்கு கலைகொல்லி இருக்க sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
No
@m.r.palanim.r.palani4776
@m.r.palanim.r.palani4776 Год назад
Grap enargy kidaikkumaa
@blacktamilanyt8694
@blacktamilanyt8694 8 месяцев назад
Oru tank yathana liter
@venkateshkvenkateshk5949
@venkateshkvenkateshk5949 2 года назад
Lemon enna மருந்து ஓர் video
@dheendheen7957
@dheendheen7957 2 года назад
பருத்திக்கு எந்த டானிக் பயன்படுத்தலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Planofix
@manoharan3421
@manoharan3421 Год назад
சம்பங்கி பயருக்கு ஏத்த வளர்ச்சி ஊக்கி எதுங்க sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Gibbralic acid
@மு.த.தமிழரசன்
அண்ணா எத்தன லிட்டருக்கு. எத்தன மில்லி கலக்கனும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
12 to 15lit
@rajendranrajendran4995
@rajendranrajendran4995 2 года назад
அடுத்த டானிக் பற்றிய பதிவை உடனடியாக பதிவு செய்யவும் நன்றி
@murugesankrishnasamy4727
@murugesankrishnasamy4727 Год назад
பூஎடுக்கபூஉதிராமள்இருக்க
@SasiKumar-qe4xb
@SasiKumar-qe4xb Год назад
Rose plant enna marunthu anna
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Green energy
@ramakrisnanramakrisnan2181
@ramakrisnanramakrisnan2181 2 года назад
தக்காளிசெடிக்கு25நாள்ஆகிறதுசெடிவளர்ச்சிகுறைவாக‌உள்ளதுஎந்தடானிக்அடிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Crop energy
@jayaraj8551
@jayaraj8551 Год назад
Adama flamberge paththi sollunga
@kvwaran1510
@kvwaran1510 2 года назад
மக்காசோளத்தை பற்றி போடுங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Video போட்டுட்டுக்கேன்
@BALAMURUGAN-ez9pb
@BALAMURUGAN-ez9pb 2 года назад
பருத்திக்கு அடிக்கலாம அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
அடிக்கலாம்...
@m.suresh5186
@m.suresh5186 2 года назад
Sir nano gold kodukkalama
@kannanrasu1640
@kannanrasu1640 2 года назад
மிளகாய் இலை சுருட்டல் மற்றும் தழைச்சல் இல்லை பூ உதிரகிரது நல்ல மருந்து சோல்லுங்க சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...
@prasaanthn184
@prasaanthn184 2 года назад
Planoflix paddy la epo use panlam sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
15 to 20days
@nellaiarun3975
@nellaiarun3975 2 года назад
5மாத கதலி வாழைக்கு எந்த டானிக் சிறந்தது
@katharnavas5766
@katharnavas5766 Год назад
Purpose?
@sankarmariappan9625
@sankarmariappan9625 2 года назад
வாழைக்கு பயன் படுத்தலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
பயன்படுத்தலாம்
@sankarmariappan9625
@sankarmariappan9625 2 года назад
வழற்ச்சிய நிருத்தி பூ காய் திரட்சியா வர மருந்து சொல்லுங்க ப்ரோ
@sravi3843
@sravi3843 2 года назад
தகவல் நன்றி
@ramakrisnanramakrisnan2181
@ramakrisnanramakrisnan2181 7 месяцев назад
ஐஸ்பாக்ஸ்தர்பூசணிகொடிவளர‌என்னடானிக்அடிக்கவேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 7 месяцев назад
Progip essy - 2.5gm/ac
@EXPIRYTRADER007
@EXPIRYTRADER007 2 года назад
Flower crops ku flower booster pathi sollunga bro.
@muralimurugasamy1389
@muralimurugasamy1389 2 года назад
Yara bud builder tradecorp quikon better for flowering
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Год назад
​@@muralimurugasamy1389 not understand.brand name please
@KK-wg2vz
@KK-wg2vz 2 года назад
Super sir but long video shortah solluga
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Neega video full ah pathingana puriyum ean ivalo pesurenu
@kannanrasu1640
@kannanrasu1640 2 года назад
இந்த டானிக் மிளகாய்க்கு பயன் படுத்தலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
பயன்படுத்தலாம்...
@மு.த.தமிழரசன்
Anna pusediku use pannalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
பண்ணலாம்...
@மு.த.தமிழரசன்
@@vivasayapokkisham thank u bro
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 Год назад
நெல்லுக்கு ஏற்ற மாணிக் சொல்லவும்
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 Год назад
நெல்லுக்கு ஏற்ற மாணிக் சொல்லவும்
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 Год назад
நெல் பயிருக்கு தேற்ற டாணிக்
@kumarant8704
@kumarant8704 Год назад
planofix பருத்தி பயிர் எப்போ அடிக்கணும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
பூ எடுக்கும் போது
@நம்மஊர்உழவன்
மல்லிகை பூ செடிக்கு யூஸ் பண்ணலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
செய்யலாம்...
@மு.த.தமிழரசன்
,,அண்ணா1 லிட்டர் தண்ணீரில் எத்தனை மில்லி கலக்கனும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
15ml/10lit
@madhankumar.r3591
@madhankumar.r3591 Год назад
Anna hoshi adikalanu iruka black gram ku
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
M
@raviravi-ng3wq
@raviravi-ng3wq Год назад
Bro can we use for Ross
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Mmm
@விவசாயி-ம3ட
@விவசாயி-ம3ட 2 года назад
Watermelon ku tonic sollungs
@abusyedmeeran2778
@abusyedmeeran2778 Год назад
Tank capacity
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
12to15lit
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Год назад
பன்னீர் இலைக்கு இது ok வா
@vivasayapokkisham
@vivasayapokkisham Год назад
Mmm
@kannanrasu1640
@kannanrasu1640 2 года назад
மிளகாய் செடி அதிக வேர் பிடிக்க என்ன உரம் போடலாம் செடி தழையாமல் உள்ளது
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
Urea+super+vam
@vaigamanikandan2804
@vaigamanikandan2804 Год назад
👌👌👌 k b
@jeevajeevabharathi8906
@jeevajeevabharathi8906 2 года назад
உங்க மொபைல் நம்பர் குடுங்க அண்ணா நான் தர்பூசணி பயிர் வச்சிருக்கேன் காய் நல்லா பெருகனும் அதுக்கு டானிக் சொல்லுங்க நா
@jeevajeevabharathi8906
@jeevajeevabharathi8906 2 года назад
இப்போ 50 நாள் ஆகுது
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
8870716680
@monsoonsifan9360
@monsoonsifan9360 2 года назад
இந்தப் பொருட்கள் இலங்கைக்கு வருமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
வரும்....
@muruganmurugan9030
@muruganmurugan9030 2 года назад
நண்பரே வாழைக்கு போடவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 года назад
கொடுக்கலாம்
@varshinikavi1159
@varshinikavi1159 2 года назад
Gebralic acid progibb easy
Далее
Mübariz İbrahimovun atası vəfat etdi
00:14
Просмотров 124 тыс.