வான் முகில் ஓடும் மயிலும் அசைந்தாடும் தேன் குரல் மீட்டும் குயிலும் இசை பாடும் கான்வழி ஓடும் மானும் சற்றே நானும் தேன் வழிந்தோடும் யாவும் நிறைவே கானும். குயில் கூவும் புள்ளினங்கள் இடம் மாறி சிரகடிக்கும். நித்தம் ஒரு அழகிய வானம். அழகுக்கு இலக்கணம் கொண்ட நீயும் நானும். எழில்கானும் கண்ணிரண்டும் இமைக்கா நொடிகளில் காத்திருக்கும் உன் வருகைக்காக...❣️ இப்படிக்கு கவியரசன்💖💫📝💐
Bro Summa Prank pannanumnu illama superana content la pandringa pathingala vera level bro👌. Athulum 9.58 mint la irundhu 10.17mint Semma line sonninga True Vera level 👌👌