அட நம்ம ஊரு.... எங்களைப் போன்ற பல மைல்கள் கடந்து, குடும்ப வறுமையின் காரணமாக பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு அகதிகளாக வெளியூரில் வசிக்கும் நம்ம ஊர் காரங்களுக்கு இதுபோன்ற காணொளி மிகவும் ஆறுதலாக இருக்கும் எத்தனையோ தலைப்புகளில் காணொளிகளை பார்த்த பின்பும் நம்ம ஊர் பெயர் இடம் பெற்ற காணொளிகளை பார்க்கும்போது மிகவும் ஒரு மகிழ்ச்சி