Тёмный

திடீரென சூரியனில் உடைந்த ஒரு சிறு பகுதி...பூமிக்கு ஆபத்தா..? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் 

Подписаться
Просмотров 1 млн
% 11 055

#sun #planet #space #nasa #scientist #thanthitv #galaxy
திடீரென சூரியனில் உடைந்த ஒரு சிறு பகுதி...பூமிக்கு ஆபத்தா..? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்து விட்டது என்றும் அது சூரியனின் வட துருவ பகுதியில் ஒரு பெரிய புயலைப் போல் சுற்றி வருகிறது என்றும் புகைப்படங்களுடன் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு.
Uploaded On 11/Feb/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
***ThanthiTV RU-vid PLAYLIST***
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

11 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 598   
@Aswin778
@Aswin778 Год назад
இதை விட ஆபத்தானது தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போடும் நாடகம் சீரியல்கள் அதை பார்த்தால் பரலோகம் தான்👌💯💯
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Год назад
சரியாக சொன்னீர் நான் மென்டலாகிவிட்டேன் இப்ப நான் ரியூப்சணலில் Helpingபுறோகிறாம் பார்க்கிறேன் ஒரளவு மண்டைக்குளப்பம் சரியாவிட்டுது
@ilantamilpandiyan3299
@ilantamilpandiyan3299 Год назад
🤣🤣
@JaiJai-fs4wg
@JaiJai-fs4wg Год назад
😎👍
@jeevithaarasi1726
@jeevithaarasi1726 Год назад
😂😂😂
@DC4-WARRIOR
@DC4-WARRIOR Год назад
😂😂😂
@dharmaraj4068
@dharmaraj4068 Год назад
ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும் ஆனால் அதை யாராலும் சரி செய்ய முடியாது நடப்பது நடந்தே தீரும்
@BEEvijayragavan
@BEEvijayragavan Год назад
Yove poya boomer uhhh
@dharmaraj4068
@dharmaraj4068 Год назад
@@BEEvijayragavan mental
@BEEvijayragavan
@BEEvijayragavan Год назад
@@dharmaraj4068 itha pesurathukune venthuruvinga... Poii vera vela ethavathu iruntha paarungaa
@R21edit
@R21edit Год назад
Bro don't waste your energy and time!!!!
@rajag9860
@rajag9860 Год назад
Ada boomer.olu okkaran atha ne mambarwq
@Ahilanish
@Ahilanish Год назад
கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போடவும்
@noortvmhk4598
@noortvmhk4598 Год назад
லைக் போட்டால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தால் எத்தனை லைக் வேண்டுமானாலும் போடலாம்
@srikantheditz831
@srikantheditz831 Год назад
கமென்ட் படிக்க தான்டா எல்லாரும் கமெண்ட் வருவாங்க அப்பறம் வீடியோ பாக்கவா வருவாங்க. like போட்டா உனக்கு என்ன டா பயன்..??
@santhoshraja5278
@santhoshraja5278 2 месяца назад
​ De unk in in u
@mareeswarank
@mareeswarank Год назад
நான் பிறந்த நாளிலிருந்து தான் இப்படி எதாச்சும் கதை கேட்டுகிட்டே இருக்கேன் தற்போது 37 வயசு ஆச்சு ஆனாலும் இனியும் இந்த மாதிரி கதை கேட்டுகிட்டே தான் இருக்கேன் 😁😁
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Год назад
நீங்க 97 ஆனாலும் இதையேதான் கேப்பீங்க 😀😀
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 Год назад
தம்பி உனக்கு 37 ,எனக்கு 67 எப்படி இருக்கும்.போர்டுல போட்டு பாடம் நடத்திகிட்டு இருக்கானே தந்தி டிவி அவனக்கேளு. ஏன்னா நான் ஸ்கூல் படிக்கும் போது தந்தியில் கன்னித்தீவு கதை போடுவான் அதற்கு முடிவே கிடையாது.அப்ப இருந்து இன்னிக்கு வரைக்கும் மக்களை முட்டாளுக்கும் விஷயம் தான் அதிகம் இருக்கும்.ஸ்கைலாப் விழுவுதுன்னு செய்தி போட்டு ஆடு, கோழியெல்லாம் ஒரு ரூபா,ரண்டு ரூபான்னு ஜனங்க வித்த கதையெல்லாம் இருக்கு தம்பி.
@mareeswarank
@mareeswarank Год назад
@@chezhiyansuganya409 😀😀
@shainashaina4592
@shainashaina4592 Год назад
🤣🤣🤣🤣🤣 crt naanum dan ketute kedakuren 🤣🤣🤣🤣🤣
@Melody...1977
@Melody...1977 Год назад
😂😂😂😂
@JV-zq3dh
@JV-zq3dh Год назад
மனிதர்கள் செய்கிற பாவத்திற்கு , இனி விடைகள் கிடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
@senthilramamoorthy8308
@senthilramamoorthy8308 Год назад
அழகான சொன்னீர்கள் அது வும் நம் சொந்தங்கள் செய்கின்றன துரோகம் இருக்கே🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@Pachaimannu
@Pachaimannu Год назад
Ethachi 🌹nda ஓல்றிட்டு keda 😂
@rajeshkumarjaganathan8695
@rajeshkumarjaganathan8695 Год назад
உடைந்த இடத்தில் shanker சிமெண்ட் வைத்து பூசினால் வலுவாக இருக்கும்
@m.bsalman1381
@m.bsalman1381 Год назад
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இன்ஷா அல்லாஹ் 🤲🤲
@warrior520
@warrior520 Год назад
Allah ballah Turkey makala kapatha vendiadudane anda ballah
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Год назад
@@warrior520 😹😹😹
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Год назад
@@warrior520 adhanaa 🤣🤣🤣
@3rdidea527
@3rdidea527 Год назад
@@warrior520 அவன் நாடினால் காப்பாற்றுவான்டா ... சங்கி
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Год назад
முதலில் அல்லாவின் நேரடி வாரிசு சிரியா துருக்கி மக்களை காப்பாற்ற சொல்லுங்கள் அதன் பிறகு மற்ற மக்களை பற்றி பேசலாம்
@AbdulKhaliq-ic8dg
@AbdulKhaliq-ic8dg Год назад
Jathi jathinnu alauravanuga thalaila vilannum sami 🙏🙏🙏🙏
@redred017
@redred017 Год назад
மதமும்
@hen55
@hen55 Год назад
Correct💯💯💯💯
@hen55
@hen55 Год назад
En marriage ku jadhi avloo struggle faces panren... 😔 Iniku dha na think panna evlo earthquakes vandhalum... Jathi madham elam azhiyadhanu 😭
@redred017
@redred017 Год назад
@@hen55 marriage ayiducha bro
@hen55
@hen55 Год назад
@@redred017 ilaa Anna.. Im girl... Enga parents ottukitanga relations nala avlo problems😔 manasu kasatama iruku.. Night full thukam kuda varamatendhu Anna😞
@manivannan3492
@manivannan3492 Год назад
இரட்டை இலைதானே உடஞ்சி போச்சினு நினச்சேன் இப்போ சூரியனும் உடஞ்சிபோச்சா?
@karthigapriyadharshini3616
@karthigapriyadharshini3616 Год назад
😂😂😂
@kavithas8133
@kavithas8133 Год назад
Eppadi brother Mass comment 👌👌👌👌👌
@kayalvizhy....907....
@kayalvizhy....907.... Год назад
😁😁
@manivannan3492
@manivannan3492 Год назад
என்ன ஆனந்தம் அந்த கரடிக்கு
@dhanalakshmi5020
@dhanalakshmi5020 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jayammicky
@jayammicky Год назад
சூரியனின் வடகிழக்கிலுள்ள பிளாஸ்மாவின் ஒரு இழை பிரிந்து அப்படியே வளையம்போல வடதுருவத்தில் நொடிக்கு 90 கி.மீ., வேகத்தில் சுழன்றது. பார்ப்பதற்கு சூரியனின் கிரீடம் மாதிரியும் காட்சியளித்தது. இதுவரை இதுபோன்று நிகழ்ந்ததில்லை என்பதால் இந்தளவு முக்கியத்துவம் பெறுகினறதே தவிர இதை சூரியனே உடைந்து போனதாக கருதுவது தவறு. காரணம் சூரியன் உடையவே உடையாது ஏனென்றால்,அது வாயுக்கோளம்.! ஒவ்வொரு 11 வருடங்களுக்கு சூரியன் வட, தென் துருவங்களை மாற்றிக்கொள்ளும், இதனை solar minimum , solar maximum என்றும் கூறுவர்.. Break என்பதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்ததால் வந்த பிழை..! இதனால் எந்த பாதிப்பும் இல்லை..
@hemavalli5657
@hemavalli5657 Год назад
Good
@thamaraitamil7025
@thamaraitamil7025 Год назад
Thanks bro super explanation. evlo problems irukku namaku ithula intha kavalai veraya
@monakutty5673
@monakutty5673 Год назад
Super anna nice explain
@srsakeera5538
@srsakeera5538 Год назад
Very good condition
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 Год назад
Allah padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@hayathbashaqudari7100
@hayathbashaqudari7100 Год назад
கடவுளே எல்லோருக்கும் காப்பாற்றுங்கள்
@manimadhavan122
@manimadhavan122 Год назад
நீங்கள் தான் அதிர்ச்சி ஆகுரீங்க . நாங்கள் இல்லை
@SureshSuresh-wm3ym
@SureshSuresh-wm3ym Год назад
இந்த அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் நினைத்து கடவுள் சிரித்துக் கொள்வார்
@sri88591
@sri88591 Год назад
கடவுள் இருந்தால் மனிதனின் மேம்பட்ட அறிவை நினைத்து பெருமிதம் தான் கொள்வார். நாம் எப்படி நம் வேலையை செய்கிறோமோ, விஞ்ஞானிகளும் அவர்களின் வேலைகளை செய்கிறார்கள். அவர்களின் உழைப்பை மதிக்க வேண்டும்.
@rajinathessa3202
@rajinathessa3202 Год назад
கியாம நாள் நெருங்கும் பொழுது வானம் பிளந்து ரோஜாவின் நிறத்தில் எண்ணெய் போலாகி விடும் ஆகவே உங்கள் இருசாராரும் (மனிதர்கள். ஜின்கள். )இறைவனின் அருட்கொடையில். எதை பொயயாக்குவீர்கள். (அல்குர்ஆன். 55)
@flashthaj6501
@flashthaj6501 Год назад
@Preethi 💓👇🏻 اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏ சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- black hole (அல்குர்ஆன் : 81:1) وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏ நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- super nova (அல்குர்ஆன் : 81:2) وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏ வானம் அகற்றப்படும் போது- (அல்குர்ஆன் : 81:11) End of the world sign Judgment day
@beckyrockz348
@beckyrockz348 Год назад
@Preethi 💓 Turkeyi matrum Syria earth quake vidéos paarkavum. Appozhudhu theriyum kadavul yaar endru
@vetri3116
@vetri3116 Год назад
@@beckyrockz348 adhu science da funda🤦‍♂️
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Год назад
சில முட்டாள்கள் ஏலியன்கள் இருக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்... நாம் இருக்கும் இந்த பூமியே ஒரு அதிசயமான படைப்பு முதலில் இதையே நாம் ஆராய்ச்சி பண்ண மீண்டும் மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ்வதற்கு தகுதி உடைய இதமாக இறைவன் படைத்திருக்கிறான்
@MakkalNaayagan
@MakkalNaayagan Год назад
யார் அந்த இறைவன்?? பில்லாஹ்வா??😁
@sul1980
@sul1980 Год назад
@@MakkalNaayagan நீ என்னதான் கிண்டல் செய்தாலும் “ அல்லாஹ்” தான் அனைத்தையும் படைத்த வன் . அது தான் சத்தியம்.
@SHEIRIZ143
@SHEIRIZ143 Год назад
@@MakkalNaayagan illai kadavul
@SHEIRIZ143
@SHEIRIZ143 Год назад
@@MakkalNaayagan Dai unnaiye Nan 3yrs pakren..ni innum indha saico mindla irundhu thelivagalaiya..eruma
@MakkalNaayagan
@MakkalNaayagan Год назад
@@SHEIRIZ143 என்னைய விடாம மூனுவருஷமா ஊம்புரீயாடா ஆய்மார்க்க பீதுலுக்கா??😁😁
@umarsumaiya7557
@umarsumaiya7557 Год назад
சூரியனை ஆராட்சி செய்ய முடியாது இது தான் உண்மை
@salai16
@salai16 Год назад
Yes we can only observe as much as we can
@blankikidsworld
@blankikidsworld Год назад
Galaxy - A never ending story... Every second/minute/hour/day some interesting/unbelievable things are happening :) Praise the Lord!
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 Год назад
சூரியனின் உட்பகுதியில் இருந்து மிகுந்த ஆற்றலுடன் வெளியே வீசப்படும் வாயுக்கள் சூரியனின் ஈர்ப்பு ஆற்றல் காரணமாக மீண்டும் சூரியனின் மீதே லூப் வடிவில் விழுகிற காட்சிதான் இது என்று கூறுகிறார்கள். உண்மையா?
@kalakaltrolltn5404
@kalakaltrolltn5404 Год назад
அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பியதா இல்லையா என்று நாம் ஏற்கனவே சந்தேகித்தோம்
@gowrijaya8919
@gowrijaya8919 Год назад
அந்த சிறிய பகுதி எங்க வீட்டுல வந்து விழுந்தது.. அத வச்சு நா குளிர் காஞ்சிட்டு இருக்கேன்...
@puviyarasan4724
@puviyarasan4724 Год назад
😂😂😂
@samreenk3069
@samreenk3069 Год назад
All pray to surya bhagavan...
@kokilatherasa8375
@kokilatherasa8375 Год назад
Jesus coming soon
@budgetvlogger7666
@budgetvlogger7666 Год назад
உலகம் 🌏 அழிவு வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக
@qrbooking9145
@qrbooking9145 Год назад
@deserve before u desire இறைவன் கூறுகின்றான் அழிவு நாள் நெருங்கும் போது கிழக்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்படும் அதே போன்று மக்கா பாலைவனம் சோலைவனமாக மாறும் யூ பிரிட்டிஷ் நதி வத்தி தங்கங்கள் வெளிப்படும் இந்த அறிகுறிகள் கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்தன
@flashthaj6501
@flashthaj6501 Год назад
@deserve before u desire Allah na islathin kadavil meanin kidayathu, bagavan, god, iraivan, kadavul, Allah the meaning of arabic vananguvatharku thaguthiyana orae iravan, turkey pathi pesninga olgathula enna nadanthutu irukunu real fact ennanu purinja than ongaluku athella purium,
@Joo_vickey97
@Joo_vickey97 Год назад
Oombu
@MakkalNaayagan
@MakkalNaayagan Год назад
மொத உங்களை பாதுக்கசொல்லுடா அந்த பில்லாஹ்வ...😁😁தினம் தினம் கொத்துகொத்தா கொண்டுபோறான் அந்த பில்லாஹ்!!
@arcadegamer5059
@arcadegamer5059 Год назад
@@flashthaj6501 no in arabic "ilah" apadinradhuku meaning kadavul aana " al .lah" apadinradhu oru peru. chumma edhume puriama inga vandhu pesadhinga
@abisree5548
@abisree5548 Год назад
Namakku eppothum nammala sutthi irukkavanganala than aabatthu sooriyanala irukkathe 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mohamedislamorubaguthriuma6580
Soriyan kutti podugutham
@jaguargaming3085
@jaguargaming3085 Год назад
Allha suriyanaiyum chanteranayum prabanjathiyum padaithan manitharkal sentheka vandama allahuyanrei yavaral padaikamudeyum
@Explore-world-
@Explore-world- Год назад
Science news la kooda Religion, caste, politics nu comments😂😂
@janetwesley7484
@janetwesley7484 Год назад
நாடு போகிற போக்கிற்கு சூரியனும் உடையும்.சந்திரனும் உடையும்.
@parthir2774
@parthir2774 Год назад
அது ஒரு புதிய கோள்.... இப்படிதான் சூரிய குடும்பம் உருவாகிறது...
@user-pw9su7lf9n
@user-pw9su7lf9n Год назад
சூரியன் சுக்குநூறாக உடைஞ்சாலும் நம்ம ஊர் ஜோசியக்காரர்கள் ஆறு பேர் சுத்தி உட்கார்ந்து கொண்டு ராசிபலன் சொல்வாங்க 😜😜😜
@Beauty.1986
@Beauty.1986 Год назад
😃😃😃
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 Год назад
ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவனால் இது அடங்கி போய்விடும் .ஜோசியம் சரியா?
@umaparthipan8021
@umaparthipan8021 Год назад
🤣🤣🤣
@ringring2805
@ringring2805 Год назад
ஆபத்தானாலும் எதானாலும் மக்கள்தான சாக போறாங்க , ஊடக காரங்களும் , அரசியல்வாதியும் எப்ப செத்தானுங்க ?
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 Год назад
நாங்கல்லாம் செத்துட்டோம் என்று செய்தி போட ஆள் வேணுமே.
@ringring2805
@ringring2805 Год назад
@@shanmugasundaram2964 அதுக்கு எதுக்கு அவனுங்க வேனும் , ஒரு மொபைல் போதாது ?
@prabakaran2777
@prabakaran2777 Год назад
எங்க ஊருல சூரியன் நல்லாதான் தெரிகிறது பாஸ்
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Год назад
God's hands✋
@madhumitha355
@madhumitha355 Год назад
@Mr. GK itha Pathi detail la sollunga anna
@kows512
@kows512 Год назад
What we do for nature the nature will do the same ....although long era years what we do for nature just think....🙏🙏🙏
@msnetlon1869
@msnetlon1869 Год назад
சூரியனை ஆராய்ச்சி செய்கிறேன் அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என்று சும்மா இருந்ததை எல்லாம் கிளப்பி விட்டு விட்டார்கள் இப்பொழுது குத்துதே குடைகிறது என்றால் என்ன செய்வது இவர்கள் செய்யும் தப்பை கேட்காமல் இருப்பதால் நாம் அனைவரும் அனுபவிக்க வேண்டியதுதான்
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Thanks for thandi news
@sardarsyed786
@sardarsyed786 Год назад
ஒரு துணை கோள்
@vimalavimala1048
@vimalavimala1048 Год назад
Jesus coming soon. Praise the lord.
@IndiraPrakash9583
@IndiraPrakash9583 Год назад
We have long way to go....nature will heal by itself
@srsakeera5538
@srsakeera5538 Год назад
NASA Goddard space flight center
@ttaakkeellaa
@ttaakkeellaa Год назад
சூரியனின் அருகில் இருந்து வேல்ராஐ் 😂
@preethijeni2972
@preethijeni2972 Год назад
Kadavul varuvatharkana arigurigal... paavathai vitu manamthirumbuvom..
@balajilakshmi4669
@balajilakshmi4669 Год назад
கடவுளே நம் பிரபஞ்சங்கள் தான்
@purusothamanalavandar2023
@purusothamanalavandar2023 Год назад
Good .atleast earth will be cool and there will be good water to drink.
@isaacgnanapragasam3534
@isaacgnanapragasam3534 Год назад
Is sun is solid object.all of us were informed it is made up of Gas..in that case how it would affect planet like earth.
@KarthiKeyan-TV
@KarthiKeyan-TV Год назад
ஆமாம் உண்மைதான் சூரியன் உடைந்து விட்டது 😁👌
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 Год назад
,😊💪🤝✌️
@hnb4053
@hnb4053 Год назад
Udaindha suriyanai paththi udaindha kaadhalai oppittu ini pala padalgal ketkalaam. eg. Vanaththil udaindhadhu suriyan, boomiyil udaindhadhu en kaadhal.
@sundararajmurugesan8376
@sundararajmurugesan8376 Год назад
யாருக்கு அதிர்ச்சி உங்களுக்கா ?
@hemamalini6433
@hemamalini6433 Год назад
No. Kadavul mudivu panna mattume ulagam azhiyum. Eraiven kandipa kapathuvar. Ethuvum nadakathu yarum bayapada vendam.
@TheMpadhu
@TheMpadhu Год назад
Not sure if you get the info correctly from source. Don't panic people by using incorrect words. 1. Earth has a million north and south poles so there is no concept of switching poles. 2. Sun is not broken. It is CME(Coronal mass ejection) and it happens frequently and a normal thing.
@scoobydoo9498
@scoobydoo9498 Год назад
it's called coronal mass ejection...It will affect the magnetic field in earth.which Will cause affect electronics devices....
@er.s.sheikabdullahs580
@er.s.sheikabdullahs580 Год назад
அதல்லாம் ஒன்னும் ஆகாது நீங்க பேசாம இருந்தா வே போதும் எது நடக்கனுமோ அது நடந்தே தீரும் அத யாராலையும் மாத்த முடியாது
@nobody2379
@nobody2379 Год назад
Avanga velaiya avanga correct aah panraanga . Onnum thappa sollalaiye. Ipdi sollathinga. Purinju pesunga
@er.s.sheikabdullahs580
@er.s.sheikabdullahs580 Год назад
@@nobody2379 சூரியனும் சந்திரனும் இன்னும் அனைத்து கோல்களும் இறைவன் படைப்புகள் மனிதர்களால் அனத சரிசெய்ய முடியாது எப்போதும் சூரியனில் காந்த புயல்களும் வெடிப்புகளும் நடப்பது இயல்பு இதனை புதிதாக எடுத்து கட்டி கூறுவது சில பயந்தவர்களை பயமுறுத்துகிறார்கள் ஆகவே தான் அப்படி சொன்னேன் அதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
@alagarsk
@alagarsk Год назад
@@nobody2379 First nenga sari Ah parubga ok va , Suriyan udaiyala , Oru part la antha mathiri iruku, Athukula suriyan renda undanchi pochii , na athula kuthikka poren nu sona , epadi accept panika mudiyum. , Unga uruttuku alave ilaya 😜
@sakthimalinimalini9319
@sakthimalinimalini9319 Год назад
Seekrama intha ulagam alinchi pogattum
@venkatagurusumathi2138
@venkatagurusumathi2138 Год назад
Ellam Shiva mayam 🙏🙏nadappadhu nadandhea theerum...
@AbuThahir-mr7wo
@AbuThahir-mr7wo Год назад
Oru iyarkkai peridar nadandharakoodhadhu!!!!! Innum oru vaarathula ulagame alinjurumnu solleeruvaanuga...
@m.rajkumar2490
@m.rajkumar2490 Год назад
அழியட்டும் இருந்து என்னத்த பன்ன போறோம் 🤣😂😅 அழியட்டும்
@kavithas8133
@kavithas8133 Год назад
Correct Same thinging
@jarlsjarls5949
@jarlsjarls5949 Год назад
james webb space telescope purpose for Deep space activist observation and solar dynamics observatory share this information to us
@sktravels720
@sktravels720 Год назад
சூரியன் பூமிக்கு Danger nu sollaringa .... 😜DMK tamilnadu ku Danger nu eapa solla poringa 😉😉
@kalakutty4014
@kalakutty4014 Год назад
Intha karkal nam boomiku nallathave irukkum 🌄
@YUVARAJvidhyuth
@YUVARAJvidhyuth Год назад
This is normal cyclone. It's not problem... It will happen always... Right now scientist watching this deeply.
@abishekap9179
@abishekap9179 Год назад
no ithala miga periya alivu varum this time or another time but ithu varumpothu sun black, moon blood and stars fall down nadakkum. Mathew 24 in bible
@YUVARAJvidhyuth
@YUVARAJvidhyuth Год назад
@@abishekap9179 nan onum sollaraduku illa... Your views... Movie adikama paapikaloo.
@Iyarkkaiyainesi
@Iyarkkaiyainesi Год назад
News kku chapter illanu ethayaavathu sollikittu thiriyarano
@MithunRaj-tz7wc
@MithunRaj-tz7wc 4 месяца назад
இந்தியா அனுப்புனா ராக்கெட் தான் காரணம் 😊
@Deek45
@Deek45 Год назад
வெயில் குறைய வாய்ப்பு இருக்கா
@MRSingleK
@MRSingleK Год назад
right sonnega bro 👏
@Bhuvaneshwari-1985
@Bhuvaneshwari-1985 Год назад
Respect nature nothing to control nature
@RajuRaju-dy5bm
@RajuRaju-dy5bm Год назад
Saamiya unga kailathan irukkuthu namma bumi neenga than kappathanum🤨🙏🙏
@shihara129
@shihara129 Год назад
Sooriyan eppadinga udaiyum....????Sooriyan oru wayuk kolam,. (Gaseous ball)
@jesusislord.....
@jesusislord..... Год назад
🔥🔥🌝🌘🌑அந்த நாளிலே சூரியன் இருளடையும் 🍁 சந்திரன்🌜🌘🌑 ஒளி கொடாதிருக்கும் 🍁 மனுஷ குமாரன் ☁️☁️மேகத்தின் மேல் வருவார்🍁 👁️👁️ கண்கள் யாவும் அவரை காணும் 🍁 சிலுவையில் அவரை குத்தினவர்களும்‌ அவரை கண்டு புலம்புவார்கள் 😭😭
@preethas1127
@preethas1127 Год назад
Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻🙂 en family ratchika padanum nu pray pannunga pls
@jesusislord.....
@jesusislord..... Год назад
@@preethas1127 ஆமென் .. அல்லேலூயா.. கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்🌼 இயேசப்பா இந்த சகோதரியின் மன விருப்பத்தை நிறைவேற்றுங்க🙏 ஆமென்..
@melvienabts8474
@melvienabts8474 Год назад
Amen
@jayaseelansamivelu4416
@jayaseelansamivelu4416 Год назад
சூரியன் இருளடையும்... பூமி இருட்டில் இருக்கும் போது அவர் மேகத்தின் மேல் வந்தா என்ன கீழே வந்தா என்ன... சந்திரனில் இருந்து எப்படி வெளிச்சம் வரும்
@Rose-xs5he
@Rose-xs5he Год назад
@Lamurian boys எச்ச சோத்துக்கு மதம் மாறுன பைத்தியங்க... பரம்பரை பத்தி விசாரிச்சா குலசாமி முனீஸ்வரன் வீரன் நம்ம வணங்குற ஊர் காவல் தெய்வமா இருக்கும்... ஆனா வாங்குற காசுக்கு மேல கூவுறானுங்க.... காசுக்காக பரம்பரைய வித்தவனுங்க... மொளட்டி கூதீங்க.. தூதூ..
@RajaRam-em4mo
@RajaRam-em4mo Год назад
ஸ்டாலின் வராரு ஸ்டாலின் வராரு விடியல் தர போறாரு இப்ப உதயசூரியன் காலை வராது என்று நாசா சொல்லிட்டாங்க மக்களை திராவிடம் நமபாதீங்க நாசா நமம்பாதீங்க 🙏🙏🙏
@sweetsriniman1291
@sweetsriniman1291 Год назад
Oudainithu erunthal nalak day timei velichame erukathu apa tha athu unmai udantha nalatha velichame varala nu
@khaderkhader5506
@khaderkhader5506 Год назад
There is life after death
@DevaRaj-gk1be
@DevaRaj-gk1be Год назад
fevi quick potukaalam maamu...
@nobody2379
@nobody2379 Год назад
Un vaaila podu feviquick
@brightsun6537
@brightsun6537 Год назад
பரிசுத்த வேதாமகத்தில் சோல்லப்பட்டவைகள் நிறைவேற வேண்டும்
@arunvijay7958
@arunvijay7958 Год назад
Sun's heart broken
@S.sakthivel18
@S.sakthivel18 Год назад
🌞🌞
@naveenkumar.s3381
@naveenkumar.s3381 Год назад
Dammi bhavaaa.....
@fatview6545
@fatview6545 Год назад
Suriya kadavulugu enna Achu 😀pitchugichu
@rajeshj1979
@rajeshj1979 Год назад
தாய் பூமியை தஞ்சை கோபுரம் காக்கும்.ஓம் சிவாய நமஹா.
@selvamk9920
@selvamk9920 Год назад
மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சி விளம்பரம் இல்லாத செய்தி மிகுந்த சந்தோஷமாக உள்ளது ஐயா மிக தெளிவான உச்சரிப்பு வாழ்த்துக்கள் தந்தி தொலைக்காட்சி
@venuxxx11
@venuxxx11 Год назад
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உதராயணம், டேக்ஷினாயாணம் என்று சூர்யாசனின் ஸ்ஸ்கர்ச்சிசி நமது முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
@salemsakthidhanam2277
@salemsakthidhanam2277 Год назад
Uruddu
@shopitejkutty2809
@shopitejkutty2809 Год назад
@@salemsakthidhanam2277 oooooooooooooooooooooooooooo Oo ooooooooooooooooooooooooooooooooooooooooooooooookmoookookoooooooooooooo o oooo Oo O olooo oooo oo ooooooo oo O ooooooooooooooooooooooooooooooooo o oo Oo ooo O oo o oo. oooookokkooo o O O ooooooooooooooooooooo9ooooooooooo n
@Kuppasy
@Kuppasy Год назад
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா! எப்படா இந்த பிழைப்பை நிப்பாட்டுவீங்க!
@alagarsk
@alagarsk Год назад
@@salemsakthidhanam2277 Un level ku ila bro 😂
@alagarsk
@alagarsk Год назад
@@Kuppasy Ne epa bro , unmaiya irupa apa
@rragha7125
@rragha7125 Год назад
சூரியனும் ஒரு நாள் சுவிட்ச் ஆஃப் ஆகும்.
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Asurargal innattai atchi seivathal poomiyil Pala thuyarangal yerpadalam.thavirkka mudiyathu.
@AmmuAmmu-cb7km
@AmmuAmmu-cb7km Год назад
👍👌👌👌
@senthilkaruppu2517
@senthilkaruppu2517 Год назад
Jay Jay
@jpjp8351
@jpjp8351 Год назад
நல்ல வார்த்தைகள் நன்மை செய்யும்.இவர்கள் வார்த்தை சரியில்லை .
@tamilanda2723
@tamilanda2723 Год назад
super kathai
@ulaganath202
@ulaganath202 Год назад
Nanga onnum adhirchilam agala sattu puttunu solia mudingha
@sivagamisekar5613
@sivagamisekar5613 Год назад
Chennai miga periya aabathula iruku
@s1a1j1
@s1a1j1 Год назад
அய்யோ அய்யோ... அடுத்த மாதம் சுற்றுலா செல்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்.... ஒன்றும் ஆகாது இல்ல 🤪🥱🥱
@kavithas8133
@kavithas8133 Год назад
Akkathu poithuvakha
@mr.eldorado2641
@mr.eldorado2641 Год назад
15 years no phone no technology
@ajijalinde6922
@ajijalinde6922 Год назад
Kadavul irukaru. 2019 naa paarthuirukun. So no fear.
@mithuarmy4867
@mithuarmy4867 Год назад
தமிழகத்தில் சூரியன் ஆட்சி இங்கே பாதிப்பு வராது 😉
@oviyakadhalan7193
@oviyakadhalan7193 Год назад
சரியாக சொன்னீர்கள்😂😂😂
@krishnankrishnan2559
@krishnankrishnan2559 Год назад
@@oviyakadhalan7193 is
@selvamurugan5441
@selvamurugan5441 Год назад
😆😆😆😆😆😆
@Eagle753
@Eagle753 Год назад
🤣
@krishnamurthi6245
@krishnamurthi6245 Год назад
இந்திய நாட்டு சூரியனா அமெரிக்கா நாட்டு சூரியனா இந்த ஜப்பான் நாட்டு சூரியனா எந்த நாட்டு சூரியன் உடைந்தது
@manistyles005
@manistyles005 Год назад
First satlite anuparatha niruthunga...
@doraiswamy5531
@doraiswamy5531 Год назад
Thankyouforcomment
@madhunisha6801
@madhunisha6801 Год назад
Neenga pesum pechile nakal irunthu viduvom
@srsakeera5538
@srsakeera5538 Год назад
Said you would like
@maran8314
@maran8314 Год назад
Content kidaikamal thavikum thanthi
@asrafkadhar7410
@asrafkadhar7410 Год назад
Time started for kyamat......🙃🤲
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Год назад
அதிர்ச்சி தரும் செய்தி .
@senthilrajan6893
@senthilrajan6893 2 месяца назад
😮😮😮😮😮😮
@vishnakumar5700
@vishnakumar5700 Год назад
Rightu🥴
@naveenkumar_1714
@naveenkumar_1714 Год назад
உங்களுக்கு வியூஸ் வேணும்னா வருமே தவிர பூமிக்கு ஒன்னும் வராது 🙂
@kaipullathugworld4523
@kaipullathugworld4523 Год назад
Sooriyan vedicha enapa aaguum????