ஹாய் தம்பி, நலமா??? நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களின் தமிழாக்கம் மிகவும் நன்றாக உள்ளது... உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது... மை டியர் ப்ரதர்ஸ் என்கிற வெப் சீரீஸ் தமிழாக்கம் செய்து போடுங்கள்... எங்களுக்கு அந்த சீரீஸ் மிகவும் பிடித்துள்ளது.. ஆகவே தயவுசெய்து போடவும்... பை தம்பி....