அக்கா அஜித்தின் அன்று காதல் பண்ணியது பாடலை வைத்து இந்த வருடம் ஜீன் 29 எங்க 8 year anniversary celebration பண்ணோம் 8 வருட போட்டோவை போட்டு அந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது😊😊😊😊😊🎉🎉🎉
Virat Kohli dance perfect sync for the song 👌👌 Pinnadi kataigal 😂😂 i like chakku chakku vathikuchi , malarey mounama & kokara kokara ko song very much waiting for part 2
கொக்கரக் கொகரகோ 😮 பாட்டு எங்க ஊருல 2007 அந்த வருஷத்துல அபோவே நாங்க என்னுடைய நண்பர்களும் சேர்ந்து ட்ரெண்ட் பண்ணி இருகொம் ஆன அப்போ இந்த மாதிரி ஃபோன் வீடியோ புகை படங்கள் இவ்லோ டெக்நாலேஜ் அப்போ இல்ல நாங்க அப்போ வே நாங்க எல்லோருக்கும் தெரிதிருபோம் இப்போது இந்த மாதிரி பார்கும் போதெல்லம் வேதனை அளிக்கிறது பொறமையில் சொல்ல வில்லை பல வலிகள் அதில் இருக்கிறது
That's the one good thing about this generation! They can able to realise about music taste. The new songs which come today only scores in RU-vid platforms, but they aren't worth of listening it in a headphones. Old songs are mad n crazy paah
The singer singing latchavathiyae that's trending is from Singapore! It was a singing competition back in the early 2000s - remember watching it as a kid haha
Meenamma song செம trending.. Enga suvalatchumi.. தேட ஆரம்பித்துள்ளனர்.. Ladjawathi.. செம விருதுநகர் song wow.. படுகையில பாதி இடம் Kokkara Kokkara Malare mouname.. 1st draw right girl
Unga voice nalla iruku frnd......❤️ And itha edit panna editor semmaya edit pannirukapla....unga voice kuda senthu vara ella comedy clips um nalla iruku
இப்போ உள்ள டிரண்டிங் பாட்டு வந்து பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையில வித்து போட்டு பணத்தை எண்ணு, மச்சி மன்னாரு மனசுக்குள்ள பஜார் இந்த பாடல் வரிகள்.2023