Тёмный

தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள் | Peaceful Night Affirmations By Deep Talks Deepan 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 712 тыс.
50% 1

தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்...
Night Affirmations Before Sleep in Tamil | LISTEN TO THIS EVERY NIGHT Before You Sleep
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
------------------------------------------------------------------------------
குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
• குலதெய்வங்கள் | தமிழ் ...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil #TamilMotivation
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

5 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Год назад
அன்பானவர்களுக்காக இறங்கிப் போகலாம் ❤ அன்பு புரியாதவர்களிடம் இருந்து விலகிப்போவது தவறில்லை 🎉🎉🎉
@ksp_007
@ksp_007 Год назад
முதலில் இந்த 8 D sounda கேக்கவே முடியல... தலைய வலிக்கிது
@MrGaja369
@MrGaja369 21 день назад
துரோகத்தின் வெளிபாடு மிக அதிகமான அதிர்வலைகள் அதை கடப்பது எளிதானது அல்ல
@durairaj173
@durairaj173 Год назад
முதலில் நீங்கள் அதிகம் பேசாமல் இருந்தாலே போதும்
@sureshshiva9508
ஆண்டவனுக்கு நன்றி.நல்லதை கூறும் அனைவரும் ஆண்டவன்தான்.இந்த வார்த்தைகள் இறைவன் கூறியது போல் உள்ளது.நன்றி ❤❤❤❤
@Kaladhiya
21/04/2024...... இந்த பதிவை பார்த்தேன் மிகவும் சிறப்பானதாகவும்,ஆனந்தமாகவும்,மகிழ்ச்சியாகவும்,சந்தோஷமாகவும் ,இருக்கிறது .உங்களுக்கும் ,பிறபஞ்சத்திர்க்கு, நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏 எனக்கும் நம்பிக்கை துரோகம் நடந்தது மறக்க நினைக்கிறேன்,வேதனை தான் அதிகமாகிறது உங்க வீடீயோ பார்த்த பிறகு புரிகிறது எதுவும் நிரந்தரம் இல்லை உங்கள் வீடீயோ உங்கள் பேச்சு கம்பீரமாக இருக்கு திரும்ப திரும்ப கேக்க வைக்கிறது நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏
@priyapanti2714
@priyapanti2714 Год назад
இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நண்பரே இது மாதிரி பல தன்னம்பிக்கை வீடியோக்களை அப்டேட் செய்ய வேண்டும்❤
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Год назад
2.40வரைஅறுத்துவிட்டீர்கள்.தலைவலிக்கிறது😓
@sivakumar6105
@sivakumar6105 Год назад
இடையில போன் பார்க்க வேண்டும் சுவாரஸ்யமான கதை போகும் போதுதான் விளம்பரம் வந்து கொண்டே இருக்கிறது
@Karthik-mt5dp
@Karthik-mt5dp Год назад
மெய்ப்பொருள் நாயனார் புராணம் (24 பாடல்கள்) கதை நன்றாக இருக்கும் நான் படித்தேன் கண்கள் கலங்கி விட்டது இதை உங்கள் குரலால் கேட்டால் நன்றாக இருக்கும் 💯
@KarthikaN-np2fn
மிகவும் அழகான மற்றும் ஆழமான கருத்து 🎉
@User2398Trojanware
@User2398Trojanware Год назад
மிக தெளிவான உச்சரிப்பு... உங்கள் பதிவுகளுக்கு பெரிய ரசிகன்... இராஜராஜ சோழன் death மர்மத்தை பற்றிய ஒரு பதிவு plz
@suganyasekar1249
@suganyasekar1249 Год назад
நன்றி நன்றி உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Chanasamy-cz9fq
@Chanasamy-cz9fq Год назад
Om na ma sivaya namaha sivaya
@malhothrajanani8820
@malhothrajanani8820 Год назад
Thanks you sir god bless your vaalga valamudan
@MangalarasaMangalarasa-fo3xt
அன்பானவர்களுக்காக
@ram8107
@ram8107 Год назад
அண்ணா ரொம்ப நல்லா ஒரு motivation 💯😍🥰
@rajam5492
@rajam5492 Год назад
சூப்பர் அருமை நன்றி 🙏🙏🙏
@Deepaanandan-qq7ex
@Deepaanandan-qq7ex 14 дней назад
Super 👌 👍 ❤❤❤
@shanthi3266
சூப்பர் தம்பி ரொம்ப ரொம்ப மனசுக்கு இதமா இருந்தது நீங்க
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 5 млн