மிகவும் பயனுள்ள பதிவு... என் அம்மாவிடம் 2 3 விதமான சாதாரணமான மல்லி இருக்கிறது... அதிலிருந்து கிளை எடுத்து வந்து நட்டு வச்சேன் இப்போது அது அழகாக பிடித்து நிற்கிறது..உங்கள் டிப்ஸ் உரம் அருமை... உங்கள் ரோஜா மல்லி மொட்டு பார்க்கவே சூப்பரா இருக்கிறது..அருகிலிருந்தால் கிளை அல்லது பதியம் கேட்டுருப்பேன்...
Ennoda malli poo chedium ipdi than yellow colour la iruku... Bt leaf ku adila white white ak iruku... Intha white colour vantha apram than. Plant yellow colour ah change aaguthu.. Solution sollu nga
I have used all punnakku but not of coconut. Next time I will bring and try this. Secondly, one particular jasmine's leaves, bought from udupi, turned yellow. I kept it in 2 pots. Both turned yellow. Finally dried. Long back it happened
It's fresh mam, can harm plant, dry it in open sun for 2 days, then apply corner of the pot, and also try to add little bit neem cake so ants dont attract
எதற்க்கெடுத்தாலும் ஆன்லைன்னு பெருமையா எல்லோரும் சொல்றீங்க. இருபது ரூபாய் பொருளுக்கு அறுபது ரூபாய் டிலவரி சார்ஜ் கொடுக்கனும். நம்ம ஊர் கடைல தேடிப்பிடித்து வாங்கனா நம் உடலும் நன்றாக இருக்கும். நம்ம ஊர் கடைக்காரர்களும் பிழைப்பார்கள். நன்றி.