Тёмный

`தினமும் 100 பேருக்கு சாப்பாடு... ஜனவரியில் புது இலக்கு!' -வில்லன் நடிகரின் `மக்கள்' சேவை 

Cinema Vikatan
Подписаться 4,7 млн
Просмотров 225 тыс.
50% 1

In this video, Rajasimhan talks in detail about distributing free food to locals from his own pocket, why he decided to do it & Much more.
CREDITS
Reporter- Anandraj, Host - Selva ,Camera - Muthukumar & Ramesh Kannan Edit - Krithick
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Развлечения

Опубликовано:

 

13 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@childhoodSuthi
@childhoodSuthi 4 года назад
தனி ஒரு மனிதனாக தினமும் 100 பேருக்கு சாப்பாடு போட்டு வயிறார உணவு அளிக்கும் மனம் படைத்த இறைவனுக்கு நன்றி. யாரும் துணைநிற்கவில்லை என்றாலும் தன்னம்பிக்கையுடன் இறுதிவரை செயல்படுங்கள் வெற்றி 🙌 நமதே... 😇😇😇🙏👑
@samyperiyakaruppu47
@samyperiyakaruppu47 4 года назад
Supper
@anushan5475
@anushan5475 4 года назад
நான் பார்த்த வரையில் தமிழ் படங்களில் ஹீரோவாக நடிப்பவர்களை காட்டிலும் வில்லனாக நடிப்பவர்கள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கிறார்கள்., ஒருநாளும் ஹீரோக்கள் இதை செய்யபோவது இல்லை., அப்படி செஞ்சா அது அவர்களின விளம்பரத்திற்காக தான் இருக்கும்., இந்த ஹீரோக்கள் எல்லோரும் கோடி கோடியாக சம்பாதித்து என்ன தான் செய்கிறார்கள்., ஒரு நாளைக்கு ஒரு கோடி என மூன்று வேளை உணவாக உண்கிறார்களோ என சந்தேகம் வருகின்றது., இப்படி கோடி கோடியாக சொத்து சேர்த்து என்ன பயன், போகும் போது எல்லோரும் வெறுங்கையோடு தானே போக முடியும். இருக்கிற காலத்தில் ஏழைக்கு தங்களினால் முடிந்த உதவியை செய்யலாம் என ஏன் இவங்களுக்கு தோணுது இல்ல😡
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 года назад
Nan romba nallu Nambiyar sir romba kettavan neniban, en entral picture ellam kettavarva act pannuvar. Approma than therium avar oru nallavar entrum iyappa pakathar entrum. Acting ellam avanglugu kodutha rool entru romba varusham ana perugu than therianthu.
@avrrockygamingchannel2122
@avrrockygamingchannel2122 4 года назад
ரஜினி தான் சொல்லி விட்டாராம் பணத்துக்காக நடிப்பு என்று. சேவை எல்லாம் எதிர்பார்க்க கூடாது நாம்.
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 года назад
@@avrrockygamingchannel2122 நாம் தான் முட்டாள்கள்.
@kiruthikavimi5943
@kiruthikavimi5943 4 года назад
Great sir
@jagansri323
@jagansri323 4 года назад
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார்
@ArunKumar-zz7gc
@ArunKumar-zz7gc 4 года назад
பெரிய பெரிய நடிகர்களே. இந்த நடிகரை பார்த்து. கற்றுக்கொள்ளுங்கள்
@KarthiK...A
@KarthiK...A 4 года назад
பிறர் பசி பொக்கிய உங்களை இறைவன் கரம் செய்வார்...
@chuttithangam4511
@chuttithangam4511 4 года назад
நான் தினமும் சாலிகிராமத்தில் மக்கள் சாப்பிடுவதை காண்பேன், ராஜ சிம்மன் அவர்களையும் பார்ப்பேன், உண்மையில் மிகவும் பாராட்ட தக்க விஷயம், நீங்கள் நீண்ட நாள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்., வாழ்த்துக்கள்.
@kumaresan6224
@kumaresan6224 4 года назад
பார்வைக்கு பலாப்பழம் போன்ற தோற்றம் கரடுமுரடான.. ஆனால் மனம் பலாசுழை போல.. நல்லாருய்யா
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 4 года назад
சினிமால வில்லனா நடிக்கிறவன் எல்லாம் நீஜத்தில் நல்லவனா இருக்கிறாங்க.
@senthilnathan1636
@senthilnathan1636 4 года назад
pera mathra porampokku
@Anbesivam510
@Anbesivam510 4 года назад
உங்களது இலக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்,வாழ்க வளமுடன் நலமுடன்
@mohamedriyaz2327
@mohamedriyaz2327 4 года назад
Cinema Villain but real life hero...
@user-st1sg9qc2p
@user-st1sg9qc2p 4 года назад
எம். என். நம்பியார், மன்சூர் அலிகான், ராயபுரம் தீனா இவங்கா வரிசையில் தற்போது அண்ணன் ராஜ சிம்மன்👌👌 திரையில் மாட்டும் நடிக்க தெரிந்த நல்ல மனிதர்கள் வாழ்த்துக்கள்🤝🤝💐💐
@sureshjai1992
@sureshjai1992 4 года назад
தரம் வாய்ந்த நடிகர் அண்ணன் ஏழைகளுக்கு உணவளிக்கும் கர்ணன் ராஜசிம்மன் அவர்களுக்கு கோடான நன்றி
@rajeshgj6221
@rajeshgj6221 4 года назад
வாழ்த்துகள் அண்ணன் !! நிஜ வாழ்க்கை நாயகன் ❤️
@m.bharath4951
@m.bharath4951 4 года назад
நிஜமாகவே நிங்கள் தான் கடவுள். உதவும் அணைத்து உள்ளங்களுக்கு நண்றி
@sanjaydavid6279
@sanjaydavid6279 4 года назад
அண்ணா நன்றி அண்ணா நீங்க இன்னும் நல்லா வரணும் நீங்க நல்லா வருவீங்க வாழ்த்துக்கள்
@sarasaravanan2122
@sarasaravanan2122 4 года назад
பசியோடு இருக்கும் உயிர்களுக்கு உணவு கொடுப்பவன் ...... கடவுள்
@drsekarvijay1987
@drsekarvijay1987 4 года назад
இந்த மாதிரி மனுசனெல்லாம் மேல வரனும் 👏👏👏👏👏👏
@ram5863
@ram5863 4 года назад
அருமை அண்ணா உங்கள் பணி மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@loguvalar
@loguvalar 4 года назад
1. அறம் செய்ய விரும்பு: great attitude to do the RIGHT deed 2. இயல்வது கரவேல்: helping fellow HUMAN as much as he can 3. ஐயமிட்டு உண்: feeding the hungry despite his struggles & அஃகம் சுருக்கேள்: planning to go BIG & feed more... hats off to your service "Rajasimhan" 👏👏👏
@ashokindhu258
@ashokindhu258 4 года назад
இவ்வளவு தூரம் சென்றும் மற்றவர்களை சார் என்று கூப்பிடும் நடிகர் கிடைப்பது கடினம் ஆனால் இவர் உண்மையான நடிகரும் நல்ல மணிதரும் தான் hats of sir
@vinotheprince
@vinotheprince 4 года назад
ஒரு 7 to 8 வருஷங்களுக்கு முன்னாடி ராஜபாளையம் நாடார் ஸ்கூல் பக்கத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை கண்ணாற பார்த்திருக்கிறேன். இப்பொழுது உங்கள் வயது 40ஐ கடந்திருக்கும். இன்று சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லது. உழைக்க உடலில் தெம்பு இருக்கும் காலம் அதிகபட்சம் இன்னொரு 15 வருடங்கள். எனவே பொருளை எதிர்காலத்திற்காக சேர்த்து வையுங்கள். தனக்கு மிஞ்சினது தான் தான தர்மம். இன்றைய உங்கள் தேவைக்கும் "எதிர்கால தேவைக்கும்" போக மிஞ்சுவது தான் தர்மத்திற்கானது. எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் சேமிக்காமல் இருந்து மீண்டும் கஷ்ட சூழ்நிலையில் அகப்பட்டு விடாதீர்கள் நண்பரே. உடலில் தெம்பு இருக்கும் போது மனதைரியத்தில் வறுமையை எளிதில் எதிர்கொண்டிருப்பீர்கள். வயோதிகத்தில் வறுமை என்பது கொடுமை. நீங்கள் இப்போது முன்னெடுத்து செய்து வருகிற காரியம் மிகவும் நல்லது. ஆனால் இதே ஆவலுடைய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இதை செய்ய ஏற்ற அடிப்படை கட்டமைப்பு உருவாக்கி ஒருங்கிணைத்து கொடுங்கள். அந்த ஒருங்கிணைப்பை உங்களை போன்ற செலிபிரட்டி தான் அதை செய்ய முடியும்.அதை செயதால் போதும். உதாரணமாக 365 நண்பர்கள் சேர்ந்து ஆளுக்கொரு நாள் செலவுகளை பகிர்வது என்று உறுதி எடுத்துக் கொண்டால் அது யாருக்கும் பெரிய பாரமாக இருக்காது. அப்படி பட்ட நண்பர்கள் ஒருங்கிணைப்பையும், அதற்குண்டான மேலாண்மையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். தனியாக செய்கிறேன் என்று பாரப்பட்டு சோர்ந்து போய் விடாதீர்கள். வருடத்திற்கு ஒருமுறை 2000ரூ ஒருமுறை வாங்குவதை விட 2000 ÷ 54 = 45. அதாவது வாரம் ஒருமுறை 50 அளிக்கும் 365 நபர்கள் இருந்தால் எளிதாக இதை நிறைவேற்றலாம். இப்படி பட்ட ஒரு தொடர் சங்கிலியை, குழுவை இங்கு ஏற்படுத்தி விட்டால் அவர்களைவே அவர்களை பராமரித்து கொள்வார்கள். பின்னர் தேவைப்படும் மற்ற இடங்களில் இதே போல் குழுவை உருவாக்கும் ஒருங்கிணைக்கும் வேலையை நீங்கள் செய்யலாம். எனது எண் 9842122244. உங்கள் சேவையில் இணைந்து கொள்ள எனக்கும் அவல். முடிந்தால் உங்கள் தொடர்பு எண்ணை தெரிவியுங்கள். தொடர்பு கொள்கிறேன்.
@nithyaliki6702
@nithyaliki6702 4 года назад
Vino Prince yes ur correct.
@MrPRASANNA008
@MrPRASANNA008 4 года назад
Super Brother. 100% True.
@vasanak7469
@vasanak7469 4 года назад
correct
@vinothv2953
@vinothv2953 4 года назад
Good reply
@geethathirunavukarasu5483
@geethathirunavukarasu5483 4 года назад
Correct
@vijayakumar9067
@vijayakumar9067 4 года назад
தல நீங்க வாழ்க வளமுடண்...
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 года назад
இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதாலோ என்னவோ இன்னும் பூமி 🌏 தலைகீழாக சுற்றாமல் இருக்கு.
@Saravanan-oy2fo
@Saravanan-oy2fo 4 года назад
இராஜ சிம்மன் சார் என்னை அறிந்தால் படத்தில் விக்டரிடம் நம்ம கெத்து தானே?? கேப்பிங்க. ஆனால் நிஜ வாழ்க்கையில் உண்மையிலே நீங்க கெத்துதான்...
@TimePass-oi8rp
@TimePass-oi8rp 4 года назад
வாழ்த்துக்கள் அன்ணா!!! உங்கள் செயல் மிக மிக அருமை!!!
@jollyshankar7872
@jollyshankar7872 4 года назад
நீங்களும் ஆர்.கே சுரேசும் சேர்ந்து ஒரு படம் பன்னுங்க...படம் பாக்க செம வெய்ட்டா இருக்கும்...
@limekitchen4494
@limekitchen4494 4 года назад
நீங்கள் நல்ல மனிதர் அண்ணா, 3 வருடம் முன்பு,நீங்கள் ஜீப் இல் சென்று கொண்டு இருந்தீர்கள்,நானும் என் நண்பனும்,உங்களிடம் ஒரு photo என்று கேட்ட உடனே வாகனத்தை நிறுத்தி எங்களுக்கு ஃபோட்டோ எடுக்க சம்மதம் தெரிவித்தீர்கள் ,love u lot anna
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 4 года назад
நீங்க ஒரு நல்ல மனிதன் மட்டும் அல்ல நல்ல மனதுக்கு சொந்தகாரர்! வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanrajkalimuthu154
@mohanrajkalimuthu154 4 года назад
திரைக்கு பின் ஏற்கும் கதாப்பாத்திரமே அவனின் வாழ்க்கையாகது என்பதற்கு பல வில்லன் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் சான்றாக உள்ளனர்.அவர்கள் வெளிஉலகிற்கு தெரிவதில்லை.தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்.வாழ்த்துகள் அண்ணா.வாழ்க வளமுடன்...
@iSpotlightMedia
@iSpotlightMedia 4 года назад
உங்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு ஒருவனுடைய பசியைத் தீர்ப்பது உங்களுக்கு கடவுள் கோடியில் சம்பளத்தை கொடுப்பார் அது சீக்கிரமே நடக்கும்
@alexpandian5783
@alexpandian5783 4 года назад
how many rich people r helping including mr.yogibabu. once they reach they foreget
@mohanb2642
@mohanb2642 4 года назад
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஜீ.வாழ்க வளமுடன்
@muruganemurugane1347
@muruganemurugane1347 4 года назад
உங்களை போல் மனிதன் நாட்டுக்கு தேவை அண்ணா
@thangamunish4756
@thangamunish4756 4 года назад
HATS OFF Anna
@madeinindia1996
@madeinindia1996 4 года назад
Kadan erundhum endha madhuri vela seiraru❤️❤️🤗🤗🔥🔥😍😍😍super sir✌️👌👍👍💪💪💪
@beast3382
@beast3382 4 года назад
வாழ்த்துக்கள் சார் ......
@mahen2165
@mahen2165 4 года назад
அருமை அண்ணா..மனதார வாழ்த்துகிறேன்..என்னை பொருத்தவரை உங்களை போன்றவர்கள்தான் சிறந்த கலைஞர்கள்..
@IDontKnow-vn7sc
@IDontKnow-vn7sc 4 года назад
அண்ணா நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் னா
@IdhayamVijay
@IdhayamVijay 4 года назад
நல்லவர்கள் இருக்கின்றார்கள் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி...
@v.a.pvlogger781
@v.a.pvlogger781 4 года назад
Villian on the screen but Real hero behind the screen great job anna 👍👍👍
@arprakash2419
@arprakash2419 4 года назад
வாழ்க வளமுடன் 😍😍😎
@rashmisubramanian4497
@rashmisubramanian4497 4 года назад
Anna dhaanam illa pagirndhu unnudhal well said sir....
@edwardjts8723
@edwardjts8723 4 года назад
வாழ்க வளமுடன் நன்றி சகோதரா
@Aslantheking2023
@Aslantheking2023 4 года назад
Congratulations bro... "A generous man will himself be blessed for he shares his food with the poor." Luv you bro!!!
@arjunspinss
@arjunspinss 4 года назад
Great sir!!!! I salute you... Your doing such a wonderful job ✌️
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 года назад
நல்ல மனிதர் 😍😍😘😘😘
@KarthikA-eg3if
@KarthikA-eg3if 4 года назад
எவ்வளவு சதரமான வாழ்க்கையை நான் வாழ்றேன். உங்க காலில் விழுவதை பெருமையாக நினைக்கிறேன்.
@haravinstyles311
@haravinstyles311 4 года назад
I'm from Malaysia, Really big salute to you sir/anna🤗God bless you always
@ajdk007
@ajdk007 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 🎉👏
@user-mi4cb6ts5q
@user-mi4cb6ts5q 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா⚘⚘⚘⚘⚘⚘
@VijayKumar-bn5oq
@VijayKumar-bn5oq 4 года назад
Semma Semma Raja Sir.. வாழ்க வளமுடன்
@MuruganAbi-cv9xb
@MuruganAbi-cv9xb 4 года назад
Great person. I love his passion.
@rangap82
@rangap82 4 года назад
Entha mari poor people sapadhu kodurathu neenga oru periya kodieswar
@user-gs2cl4hb7z
@user-gs2cl4hb7z 4 года назад
உம்மக்கு வாழ்த்துகள் சொல்வதே பெருமையா இருக்குங்க ஐயா. அக மகிழ்வு
@user-mi4cb6ts5q
@user-mi4cb6ts5q 4 года назад
நான் தேனி மாவட்டம் கம்பம் ஐந்து வருடம் சென்னை சினிமா துறையில் கதை சொல்ல பல பேர்களினால் ஏமாற்ற அடைந்த பொழுது ஒரு வேழை உணவு கிடைக்கவில்லை என் கிராமம் திரும்பினேன்....இன்று அதை நினைக்கும் போது சிறி மனகசிவு......ராஜசிம்மன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல........
@prantosarathy386
@prantosarathy386 4 года назад
Sad to hear that bro ..... your place is so beautiful ....god bless
@user-mi4cb6ts5q
@user-mi4cb6ts5q 4 года назад
pranto sarathy நன்றி பல🙏🙏
@interestingtopics419
@interestingtopics419 4 года назад
i know him personally very kind person. so nice so friendly
@joyhepsi8
@joyhepsi8 4 года назад
Wowww superrrrr god bless him
@interestingtopics419
@interestingtopics419 4 года назад
@@joyhepsi8 yes sure
@raghuramraghu7953
@raghuramraghu7953 4 года назад
இவர் 8 வருஷ்த்துக்கு முன்னாடி ஒரு நூறு ரூபாய்க்கே கஸ்ட்டப்பட்டார் இவர் ஒரு நல்ல உழைப்பாளி நல்ல படித்தவர் பிளாட்பார்ம்ல சின்ன டிப்பன் கடை நடத்தி வந்தார் சேர் ஆட்டோ ஒட்டினார்
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
கோடன கோடி நன்றி நன்றி நன்றி உங்கள் சேவை இன்னும் உங்கள் நண்பர்கள் அனைவரும் இன்னும் மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jaisurya6744
@jaisurya6744 4 года назад
Anna pls platform la and road la sapadu kidaikama nariya per irukaingga avainggalukum food kidaikuramari edhuna pannuingga anna..
@businessideasinindia4734
@businessideasinindia4734 4 года назад
kandippa ivar ah pathu innum niraya peru varunga, pray to god.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 года назад
வணக்கம் வாழ்த்துக்கள். இதுக்குப் பேர்தான் மனிதன் செல்லும் நேர்மையான வழி. இப்படி நல்வழிப்பயணம். வாழ்க்கைக்கு முக்கியம்.
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 4 года назад
தலை வணங்குகிறேன்
@aalimkadhir5012
@aalimkadhir5012 4 года назад
பசித்தவர்ருகக்கு உணவுஅளித்தால் ஒருபோதும் செல்வம் குறையாது.முஹம்மதுநபி
@kids-cp4sk
@kids-cp4sk 4 года назад
Nandri .your service is best .
@truestory5673
@truestory5673 4 года назад
We are salute your service I'm also try to give same like this service but my salary was not enough to for my family but sure I will do it one-day my dream will be successful
@pv8368
@pv8368 4 года назад
I wish u will get the required salary for ur family and ur dream will come true to help others...all the best...
@truestory5673
@truestory5673 4 года назад
@@pv8368 thanks so much also u too
@prantosarathy386
@prantosarathy386 4 года назад
Super bro
@murugesanosai1458
@murugesanosai1458 4 года назад
உங்க மீசை செம்ம
@sritamilmech37
@sritamilmech37 4 года назад
Great salute Sir
@SeemahSMAS
@SeemahSMAS 4 года назад
God bless u sir...hatts off
@sakthivel-br3ux
@sakthivel-br3ux 4 года назад
Super unga asai niraveranum valthukkal
@balag5907
@balag5907 4 года назад
Great work
@siramudumari3558
@siramudumari3558 4 года назад
Congratulations Brother .your kind thought and your kind service is greatly appreciated.
@kajamohideen222
@kajamohideen222 4 года назад
தொடரட்டும் நல்ல தொண்டு
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 4 года назад
All the best sir... God bless you... Public people - Please allow poor people like old age, handicaps, beggars to take food.. Some middle class or any class who can afford food in their home please distance yourself and give priority to others
@ragupathi8149
@ragupathi8149 4 года назад
Super and thanks
@imransharu5428
@imransharu5428 4 года назад
Super sir ur great
@skvignesh2879
@skvignesh2879 4 года назад
Super Anna👌👌🙏🙏🙏 & Nandri 🤝
@sivasrihema1875
@sivasrihema1875 4 года назад
Super Anna.வாழ்க வளமுடன்
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 4 года назад
God bless you Bro!,sure you will cotinue till as like.we support you and i will meet you when i come to cheenai
@karthikthala5202
@karthikthala5202 4 года назад
Good human being 🙏
@sivaselvakumar5663
@sivaselvakumar5663 4 года назад
God bless you Anna 🙏 Tamil poll vaallha
@haririshi1103
@haririshi1103 4 года назад
Unga Social service kaga nandri anna💪Please continue , even i was involved in social service as a part time but due to some problem couldn't continue,,proud to say that am Suriya anna fan🔥🔥most of the fans are involved in social service, about suriya anna 9.17 anna thanks for sharing your favourite star in an open interview boldly unlike other celebrities will share the leading stars name just for the name sake to get attention.
@ananthkarthikeyan2451
@ananthkarthikeyan2451 4 года назад
Great man in this century
@indhumathi6876
@indhumathi6876 4 года назад
All the best👍💯 brother do well God bless you.
@kesavamoorthy8004
@kesavamoorthy8004 4 года назад
congrats sir...
@shanthalakshmibakthavachal533
@shanthalakshmibakthavachal533 4 года назад
Adhanaal dhaan nalladhu seyya payapaduranga... Aanaal neenga great. Nalla ullangal ungalai vaazhthum.
@gopisasikumar2099
@gopisasikumar2099 4 года назад
Sema.. Sir.. Cenima la neenga innum nalla varanum..
@rishabhchander
@rishabhchander 4 года назад
Vazhthukkal👍
@sureshkv7248
@sureshkv7248 4 года назад
God bless you sir
@SanthoshKumar-kb6le
@SanthoshKumar-kb6le 4 года назад
Super Anna.valthukal
@mercycyrilmercycyril1102
@mercycyrilmercycyril1102 4 года назад
God bless you
@user-ll8nt8lh4c
@user-ll8nt8lh4c 4 года назад
Disslike போட்ட பு..... ..ட... எவன்டா
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 4 года назад
Heros fan ah irupanga
@SathishKumar-bt7di
@SathishKumar-bt7di 4 года назад
Dash kunga.. Ithuku kooda... Dislike panranuunga dogs
@ilayarajas1212
@ilayarajas1212 4 года назад
Super sir hatsoff
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 года назад
God bless you long live and happy
@rajarajajee3979
@rajarajajee3979 4 года назад
Super bro
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 4 года назад
vikatan, nalla interview, apdiyae 100 vathu naalum video eduthu podunga 👍
@anandhid8211
@anandhid8211 4 года назад
Great well done
@rajeshji6071
@rajeshji6071 4 года назад
Super thalaiva
@ksmpavi1109
@ksmpavi1109 Год назад
மது சாராயம் சிகரெட் விற்பனை செய்து தினந்தோறும் ஆண்களை நரபலியாக்கி அதில் வரும் வருமானத்தில் சுகமாக வாழும் ஈனப்பிறவிகள் மத்தியில் இப்படியொரு உயர்வான மனிதரை பார்க்கும்பொழுது சந்தோஷமாக உள்ளது...இவரும் இவரை சார்ந்தவர்களும் நூறு வருடம் வாழனும்.. நீங்கள் கடவுளுக்கு சமம்
@gnanajoy-sp3pw
@gnanajoy-sp3pw 4 года назад
super👍🏻 god bless u🙏🏻🙏🏻
@spotgaming9989
@spotgaming9989 4 года назад
Hats off to you brother,God bless you.....
@arunavr9964
@arunavr9964 4 года назад
Great job👏👏👏
@premsunandh5863
@premsunandh5863 4 года назад
Annnnna god bless you 💙
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3,6 млн
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 154 тыс.
Parkour failed !
0:12
Просмотров 10 млн
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51
ToRung short film: 🙏save water💦
0:24
Просмотров 106 млн
Parkour failed !
0:12
Просмотров 10 млн