Тёмный

திமுகவை தெறிக்க விடும் அண்ணாமலை | Super Exclusive Interview | Dinamalar Exclusive | BJP | Annamalai 

Dinamalar
Подписаться 2,5 млн
Просмотров 415 тыс.
50% 1

#annamalai #bjp #coimbatore #dinamalarexclusive #annamalaispeech #annamalaibjp #annamalaimodi #annamalaicovai #annamalaivsdmk
திமுகவை தெறிக்க விடும் அண்ணாமலை | Super Exclusive Interview | Dinamalar Exclusive | BJP | Annamalai
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

14 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@srm5909
@srm5909 2 месяца назад
இந்த நேர்காணல் மூலம் இவர் மற்ற அரசியல்வாதிகளை விட ஆயிரம் மடங்கு அறிவிலும் நேர்மையிலும் சிறப்பானவர் என்பது உறுதியாகிறது.
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 2 месяца назад
BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்..10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி லஞ்சத்தை ஒழிக்கவில்லையே. முதலில் BJB and Congress, dmk and admk ஒழிகப்படவேண்டும். அடிப்படை மாற்றமே லஞ்சம் தான் தம்பி ... இது கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும்
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 месяца назад
சரியாக சொன்னீர்கள்
@Selvakumar-iq8cu
@Selvakumar-iq8cu 2 месяца назад
18:43 super
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 Месяц назад
Jai Hind vaazttukkal Jai shree ram
@shanmugamsubramaniyan361
@shanmugamsubramaniyan361 Месяц назад
Àåàqà.!!!!+88😅 🎉😂🎉​@@paramasivanreddy7195
@valluvannanjan2903
@valluvannanjan2903 2 месяца назад
எவ்வித போலித்தனமும் இல்லாத அறிவார்ந்த எளிமையான நமக்குள் ஒருவர் நமக்கான தலைவர் அண்ணாமலை அவர்கள்.
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 2 месяца назад
இவர் உனக்கு பெரிய அறிவாளியா என்ன சில்மிஷம் செய்தாரோ தெரியவில்லை.அவ்வளவு பெரிய ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு ஆடுமேய்க்க தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கிறார்.
@ramuorion
@ramuorion 2 месяца назад
Poiyai thavira ethuvum pesamattar
@vaidhynathan5883
@vaidhynathan5883 2 месяца назад
பெருமையாக உள்ளது
@srivatsanv6483
@srivatsanv6483 2 месяца назад
U r superstar UPI ​@@ramuorion
@nattoos
@nattoos 2 месяца назад
exactly dear
@mithunaavijayakumar7799
@mithunaavijayakumar7799 2 месяца назад
என்னா மனுசன்யா இவரு. எல்லா விஷயத்திலும் ஆழ்ழ்ந்த விசய ஞானம். ஆச்சர்யம்
@newsworld4735
@newsworld4735 2 месяца назад
I am from Colombo , Sri Lanka. I am following Indian politics for past 40 years . Annamalai is a potential PM candidate
@srm5909
@srm5909 2 месяца назад
அண்ணாமலைக்கு எவ்வளவு ஆழமான அறிவு!!! கோவை மக்கள் இவரை வரவேற்று வெற்றி பெற வைத்தால் கோவைக்கு நன்மைகள் குவியும்.
@LTNEWLT
@LTNEWLT 2 месяца назад
கோவைக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கே நல்லது.
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 2 месяца назад
அண்ணாமலை மலை
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 2 месяца назад
அண்ணாமலை ஒரு அறிவும் உழைப்பும் கலந்த கலவை. தமிழக மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் 🪷🪷🪷🪷
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 2 месяца назад
BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி லஞ்சத்தை ஒழிக்கவில்லையே. முதலில் BJB and Congress, dmk and admk ஒழிகப்படவேண்டும். அடிப்படை மாற்றமே லஞ்சம் தான் தம்பி ... இது கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும்
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 2 месяца назад
அறிவு, உழைப்பு, நேர்மை தலைமை பண்பு, மனித நேயம் உள்ள மக்கள் தலைவன்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 месяца назад
சரியாகச் சொன்னீர்கள் இப்படிப்பட்ட தலைவனை நமக்கு இறைவன் கொடுத்திருக்கிறார் அந்த அண்ணாமலை மகன் அந்த அண்ணாமலையார் அப்பா தந்த வரம் வெற்றிகள் குவியும் மாற்றம் வரும் ஏற்றம் தரும் தாமரை மலரும் மக்கள் தரம் உயரம்👍🤝❤😊🙌🚩🙏
@srm5909
@srm5909 2 месяца назад
மிகவும் அரிதான தலைவன் அண்ணாமலை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மக்களின் புரிதல்கள் தான் மாற வேண்டும். நல்லவரை தீயவர் என்று பொய் பிம்பம் ஏற்படுத்துவோரை நம்பாமல் ஓடவிட வேண்டும்.
@user-jj3ox2dt6f
@user-jj3ox2dt6f 2 месяца назад
தமிழகம் அண்ணாமலையை பயன்படுத்திக் கொண்டால் தமிழகம் சிறந்த முறையில் முன்னேறும் இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகளுக்கு அடிமையாகி விடுவார்கள் அவளுடைய தலையெழுத்தை மாற்ற முடியாது
@sivamani5166
@sivamani5166 2 месяца назад
காமராஜர் மீண்டும் பிறந்து வந்திருக்கிறார். அண்ணாமலை வடிவில் ❤
@ramameenakshisundaram4132
@ramameenakshisundaram4132 2 месяца назад
Wow, awesome statement, I thought you said brother. Weldon 🎉
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 2 месяца назад
இருக்கலாம்உண்மைசொன்னீர்கள்
@sadhanand
@sadhanand Месяц назад
படித்த காமராஜர்
@anudevi6815
@anudevi6815 3 дня назад
Exactly Said.
@vamumurali
@vamumurali 2 месяца назад
அற்புதமான நேர்காணல். தினமலருக்கு நன்றி.
@saisathyaspsuja
@saisathyaspsuja 2 месяца назад
தமிழகத்தின் மாற்றத்துக்கான ஒரே நம்பிக்கை திரு அண்ணாமலை அவர்கள். We will support BJP.
@tamildharma
@tamildharma 2 месяца назад
@@rajeshchauhan8946 , Sun Tv started new Hindi channel 🤣🤣, Sun TV DTH price in 2014 Rs350, now in 2024 - Rs1200. Tasmac in 2014 Rs.100 now in 2024 Veeran saraya bottle 750ml -Rs.1300 😂😂😂, DMK kku Tamilanai nalla yematha theriyum.
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 2 месяца назад
Unwarranted
@MR-pv7ly
@MR-pv7ly 2 месяца назад
@@rajeshchauhan8946talk about electricity bill … property cost .. all these are in our control .. petrol and others depends on overall world economy.. so like Annamalai said waste of time taking to chinna pasanga… grow up and sumbu thooku… the Dravidian model
@sailakshmi740
@sailakshmi740 2 месяца назад
Yes It will be changed into kudi bodhai nadu Jaii Hind
@rakgrei7mann
@rakgrei7mann 2 месяца назад
Oy rice bag why you didn't changed your name still​@@rajeshchauhan8946
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 2 месяца назад
சூப்பர். இது தான் சரியான நேரம். அண்ணாமலை யை வெற்றி பெற வைத்து கோவை யை டெவலப் பண்ண வேண்டும்.
@baskaranran2053
@baskaranran2053 2 месяца назад
வாழ்த்துக்கள் ஜீ
@srm5909
@srm5909 2 месяца назад
இந்த நேர்காணல் மூலம் அண்ணாமலை மற்ற அரசியல்வாதிகளை விட ஆயிரம் மடங்கு அறிவிலும் நேர்மையிலும் சிறப்பானவர் என்பது உறுதியாகிறது.
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 2 месяца назад
😂😂😂😂
@srm5909
@srm5909 2 месяца назад
மக்கள் திராவிட மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 2 месяца назад
BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி லஞ்சத்தை ஒழிக்கவில்லையே. முதலில் BJB and Congress, dmk and admk ஒழிகப்படவேண்டும். அடிப்படை மாற்றமே லஞ்சம் தான் தம்பி ... இது கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும்
@radhakrishnan-qh5hl
@radhakrishnan-qh5hl 2 месяца назад
அரசியலை விடுங்கள். இவர் போல ஒரு (Multi knowledgeable) எல்லாத் துறைகளிலும் விபரம் அறிந்த ஒருவர் தான் தலைமைப் பதவிக்கு வேண்டும்.
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 2 месяца назад
என்ன ஓர் தெளிவான விளக்கம் தமிழகத்திற்கு தேவையான தலைவர்
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 месяца назад
எவ்வளவு தெளிவான புரிதலும் திட்டங்களும் வைத்திருக்கும் பிஜேபிக்கு ஓட்டு போடுங்கள் மக்களே! தமிழ்நாடும், இந்தியா வும் நன்றாக இருக்கும்.
@srm5909
@srm5909 2 месяца назад
இவ்வளவு அறிவாற்றலை கொண்ட தலைவன் உள்ள பிஜேபிக்கு முழு ஆதரவு தந்து வெற்றி பெற வைக்காவிட்டால் இழப்பு மக்களுக்கே.
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 2 месяца назад
அய்யோ எவ்வளவு சாலைகள் ? இரயில் பாதை திட்டங்கள் ? பங்கு வர்த்தகம் உலக அளவில் உயர்தது.சீனா பயந்தான்.உலக நாடுகள் கை குகுக்க காத்து கிடந்தான்.பா க பொறாமை பட்டான்.படுகிறான்.இப்படி ஒரு தலைவன் நமக்கு இல்லயே என்று.பொறாமை பட்டான்.மக்களே மோடியை மறந்து விடாதீர்கள்.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 месяца назад
நீங்கள் சொல்லுவது சரியே, சிறுபான்மை மக்கள் திருந்தவே மாட்டாங்க, by naattaraayan
@TheShankar5
@TheShankar5 2 месяца назад
I don't know why people are behind EPS, still getting share of 35%
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k 2 месяца назад
💯
@ravichinnappa6638
@ravichinnappa6638 2 месяца назад
தலைவனுக்கு நல்ல உதாரணம்..... எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டு இருந்திருக்கலாம்..... உங்களுக்கு வாக்களித்தேன் என்ற பெருமையை பெற்றியிருந்திருப்பேன்....
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 2 месяца назад
what is ur constituency i will come and contest
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 месяца назад
நான் ரொம்ப துரதிரிஷ்டிரசாலியாக உணர்கிறேன், எனக்கு கோவையில் வாக்கு இல்லையே என்பதால். ஒரு சிறந்த தமிழனை வரும் காலத்தில் பிரதமராக்க வாக்கு செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே. கோவை மக்களே இவரை தவறவிட்டு சரித்திர பிழை செய்யாதீர்கள் 🙏
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 месяца назад
சரியா சொன்னீங்க நன்றி நண்பரே நன்றி
@muthukumaran3170
@muthukumaran3170 2 месяца назад
இந்த பேட்டியை பொது மக்கள் மத்தியில் பிரரச்சார வேனில் டிஜிடல் ஸ்கிரீன் மூலம் ஒலிபரப்புங்கள்.
@nattoos
@nattoos 2 месяца назад
yes it is very late still they can do today & tomorrow
@manimekalai5634
@manimekalai5634 2 месяца назад
Yes 🎊
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 2 месяца назад
Also a booklet can be printed and distributed
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z 2 месяца назад
மாற்றத்தை நோக்கி தமிழகம் வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐
@hariprasaadj7974
@hariprasaadj7974 2 месяца назад
The best interview ever of the Man of the moment ....the fierce Annamalai (the mountain man).... He is an incarnation of a true visionary. Awesome 😎 May god bless him and his family with abundance of happiness, great health and prosperity. Keep shining 🌟 He is a Super Star of TN ✨
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 2 месяца назад
தமிழகத்தின் விமோசனம் அண்ணா மலையார் தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற வைப்பீர் 🎉
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 2 месяца назад
😂
@VJA0006
@VJA0006 2 месяца назад
​@@jagatheshrajaa1106 🤮🤧😪
@vignesswaraharibabu7893
@vignesswaraharibabu7893 2 месяца назад
Thirutu paya​@@jagatheshrajaa1106
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z 2 месяца назад
❤❤❤
@premasivaram8226
@premasivaram8226 2 месяца назад
தமிழக மக்களே பாஜக வை தேர்ந்தெடுங்கள்!நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்!
@vasanthishanmugam2695
@vasanthishanmugam2695 2 месяца назад
தமிழ் நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக ஒட்டு வித்தியாசத்தில் தம்பி அண்ணாமலை வெற்றி பெற இறைவன் ஆசீர்வதித்து அருளட்டும்.
@dhineshias2166
@dhineshias2166 2 месяца назад
தலைவா தங்களின் கடும் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. ...வெல்லட்டும் மோடி ராஜ்ஜியம்...❤❤🎉🎉🎉
@srm5909
@srm5909 2 месяца назад
உழைப்பு மற்றும் உயரிய அறிவாற்றல். மக்கள் தான் அண்ணாமலையை சரியான புரிதல் கொண்டு ஆதரிக்க வேண்டும்.
@elangopn2389
@elangopn2389 2 месяца назад
தமிழக விடி வெள்ளி,அண்ணாமலையின் வெற்றியில் இருக்கிறது. தமிழகம் முழுதும் தாமரை மலரட்டும்.
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 2 месяца назад
BJP யின் சார்பாக போட்டியிடும் அண்ணாமலையால் தனித்து இயங்க முடியாது என்பதை வாசகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி லஞ்சத்தை ஒழிக்கவில்லையே. முதலில் BJB and Congress, dmk and admk ஒழிகப்படவேண்டும். அடிப்படை மாற்றமே லஞ்சம் தான் தம்பி ... இது கட்டாயம் ஒழிக்கப்படவேண்டும்
@rajasekarannagaraj6271
@rajasekarannagaraj6271 2 месяца назад
கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.. இப்படிபட்ட தலைவர் கிடைத்ததிற்கு. என்ன ஒரு தெளிவான பேச்சு.
@kamal25121981
@kamal25121981 2 месяца назад
தமிழ்நாட்டு மக்களே,,,, தயவு செய்து பிஜேபி க்கு வாக்காளியுங்கள்..... இவர் போன்ற மனிதன் பாதுகாக்க பட வேண்டும்...... காசுக்கு விலை போயிடாதீர்கள்..... இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை..... மோடிக்கு நாம் தரும் பரிசு..... தமிழ்நாட்டில் பிஜேபி யை வெற்றி பெற செய்ய வேண்டும்.....
@sjayaraman994
@sjayaraman994 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏 vote for BJP 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nattoos
@nattoos 2 месяца назад
yes if not today then never 🚩🚩🚩🚩
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 2 месяца назад
❤🇮🇳❤ மக்கள் தலைவன் அண்ணா மலை...
@rajaprinting
@rajaprinting 2 месяца назад
என் வாழ்நாளில் பார்த்திராத அறிவார்ந்த அரசியல் ஞானி. இவர் வெற்றி பெறவில்லை என்றால் தமிழன் வீழ்ந்தான்
@narayananamasivayadevaraja987
@narayananamasivayadevaraja987 Месяц назад
be positive
@guruzinbox
@guruzinbox 2 месяца назад
தமிழ்நாடு பிற மாநிலங்கள் போல, நிஜமான விடியலை காண அண்ணாமலை மட்டுமே சரியான முதல்வர்
@anudevi6815
@anudevi6815 3 дня назад
Seriya soneergal.
@avs5167
@avs5167 2 месяца назад
அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்.
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 2 месяца назад
அண்ணாமலை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்கு அந்த அண்ணாமலையார் அருள் புரிவார்.
@anudevi6815
@anudevi6815 3 дня назад
Neechiyama Annamalaiyan arul porivar.❤
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 2 месяца назад
ஒரே ஒரு குரல் சிங்கத்தின் குரல் .மோடியின் குரல் .ஓட்டு மொத்த இந்தியாவும் அவர் பின் நின்றது.மறந்து விடாதீர்கள்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 месяца назад
சரியாக சொன்னீர்கள் மறந்துவிட்டு தேவையில்லாமல் பணத்துக்காக மனத்தை மாற்றி ஓட்டை போட்டால் நமது தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும் குடி கொள்ளை மது மாது சூது இப்படி இளைய தலைமுறைகளின் வாழ்க்கை நிஜமாக சொல்கிறேன் சீரழிந்துவிடும் கண்கூடாக பார்க்கிறேன் எனது 72 வயது அனுபவத்தில் இப்படி மக்கள் சீரழிவதை நான் பார்த்ததே இல்லை மன வேதனையாக இருக்கிறது எனக்கு பேரப்பிள்ளைகள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை கெட்டுப் போனால் நான் என்ன செய்வேன் அதற்காகவா நான் பாடுபட்டேன் அதற்காகவா நான் கஷ்டப்பட்டு அதற்காகவா என் தலைமுறையை நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினோம் எதற்காக நமது பெற்றோர்கள் நம்மை பெற்று வளர்த்து கஷ்டப்பட்டார்கள் திருமணம் செய்து வைத்து வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம் எதற்காக அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதை கண்கூடாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இதுதானே வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கையை விரும்புபவர்கள் கண்டிப்பாக நமது பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களையும் அவர்கள் கூட்டணியையும் நமது தங்கமான சிங்கமான அன்பான பாசமான துணிச்சலான மகன் அண்ணாமலை அவர்களையும் யாரும் வெறுக்க மாட்டார்கள் ஏனென்றால் நமது தலைமுறையை காக்க வந்த தங்கம் அல்லவா அந்த அண்ணாமலையார் அப்பா துணையோடு வந்த சிங்கத் தலைவன் நமது மகன் அண்ணாமலை வயதானவர்களுக்கு எல்லாம் மகன் இளைஞர்களுக்கு எல்லாம் அண்ணன் சின்னப் பிள்ளைகளுக்கெல்லாம் தந்தை போல் ஒழுக்கத்தில் சிறந்தவர் உள்ளத்தில் உயர்ந்தவர் எந்த இடத்தில் எந்த கேள்வி கேட்டாலும் துணிச்சலாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறவர் இப்படிப்பட்ட நல்ல தலைவர் தானே நமக்கு வேண்டும் எனக்காக வாழும் தலைவர் நமக்கு கிடைத்தால் அவருக்காக நாம் செய்ய வேண்டியது அவரை ஜெயிக்க வைப்பது இதைச் செய்து விட்டால் நமது தலைமுறை நன்றாக வாழும் இது சத்தியமான உண்மை ஆன்மீகம் கலந்த அரசியல் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் இதை மனதில் வைத்துக் கொண்டு எல்லா நல்ல உள்ளங்களும் தாமரை மலரச் செய்யுங்கள் மக்கள் மனதில் வாழ்க்கை உயர செய்யுங்கள்👍🤝❤😊🙌🙏🚩
@velumani1974
@velumani1974 2 месяца назад
ஐயா திரு காமராஜர் அவர்களுக்கு பிறகு தமிழக மக்களுக்கு தைரியமான அறிவாற்றல் மிக்க நேர்மையான நல்ல தலைவர் திரு அண்ணாமலை அவர்களை எல்லாம் வல்ல இறைவன் கொடுத்து உள்ளார் அவரை கோவை மக்கள் வெற்றி பெற வைத்து கோவை மக்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@monicapadmam2432
@monicapadmam2432 2 месяца назад
Unmai. Idha vitta dravida katchigalai ozhikavae mudiyadhu. Aana namma people kamarajar eh thokadichavanca atleast ippo yosichi annamalai jeyika vaikanum
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 2 месяца назад
Annamalai IPS karmaveerar junior kamarajar vaazhga !
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 месяца назад
முரசொலி வார பத்திரிக்கை யாக இருந்த போது கருநாநிதி ஆசிரியர் 1965 வருடம் சரியாக நினைவில்லை. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடுவில் வலது பக்கத்தில் கக்கன் இடது பக்கம் சி சுப்ரமணியம் இந்த மூன்று பைரையும் கழுவில் ஏற்றி வைத்தது போல கார்ட்டூன் போட்டு மகிழ்ந்து ரசித்தது இந்த கொடூர புத்தி ஊழலின் தந்தை கருநாநிதி
@arunprakaashbk7080
@arunprakaashbk7080 2 месяца назад
காமராஜர் தமிழ் மக்களை காப்பாற்ற மறுபிறவி எடுத்துள்ளார்.
@ravichandranravichandran
@ravichandranravichandran 2 месяца назад
இந்த காணொளியை அத்தனை மக்களும் பார்த்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும். அன்பர்கள் ஷேர் பண்ணவேண்டும்.
@user-zc7fz4tp9f
@user-zc7fz4tp9f 2 месяца назад
Sure
@colorqube1258
@colorqube1258 2 месяца назад
@@user-zc7fz4tp9f 1000% true
@kumarramalingam2797
@kumarramalingam2797 2 месяца назад
அருமையான பேட்டி! பேட்டி எடுத்தவருக்கு சிறப்புப் பாராட்டுகள். நேர்த்தியான கேள்விகள், நேர்மையான பதில்கள்🙏
@kannapiran1932
@kannapiran1932 2 месяца назад
இவ்வளவு அறிவுடனும் ,great visionary thinking னுடன் உள்ள இளைஞன் நம் தமிழக அரசியலிலா ?என்று நம்பவே முடியவில்லை! Thank God!!அறம் வெல்லட்டும்!!
@harikrishnanponnusamy1185
@harikrishnanponnusamy1185 2 месяца назад
அண்ணாமலை போன்றவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். எந்த குறிப்பும் துண்டுச்சீட்டும் இல்லாமல் பதில் சொல்லும் பாங்கே தனி.
@simhendrasharma4452
@simhendrasharma4452 2 месяца назад
You are right. Very few politicians in India have such deep knowledge about different parts of the country, such plans for developing their own areas.very few can even talk on such subjects without a bit note in their hands and with facts & figures.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
100%❤❤❤❤❤❤❤❤
@dineshb
@dineshb 2 месяца назад
எந்த துறையாக இருந்தாலும் தெளிவாக புள்ளிவிவரம் ,வரலாறு , தற்போதைய நிலை , எப்படி மாற்றலாம் , மற்ற மாநிலங்கள் ,மற்ற நாடுகள் என்ன செய்கின்றன என்று எல்லா பாலும் சிக்ஸர் தான். Annamalai is the only hope now..
@Ashwin7080
@Ashwin7080 2 месяца назад
😂😂ena ungala madhiri mada sangiku moola ila adhan yarta pesna nambuvanunga nu therinja ungala madhiri paarpana adimai kita pesran 😂😂neeyum nambi silraya sedhara vidra 😂😂
@amiemohan8578
@amiemohan8578 2 месяца назад
​@@Ashwin7080muddal teruporki draviden ..all these information available.on public domain...Nt everyone cn fool the entire world like Soriyaan got UNeSCo award...
@user-md8vj8tq6p
@user-md8vj8tq6p 2 месяца назад
2039 PM ANNAMALAI confirm 💯🔥💯🔥
@ayyanvarman1947
@ayyanvarman1947 2 месяца назад
P M ok
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 2 месяца назад
After 2050 Indian Powerfull president Mr Annamalai
@rajarajan9782
@rajarajan9782 2 месяца назад
2039 is too far & late. Hurry up.
@santhakumar3704
@santhakumar3704 2 месяца назад
2026 இல் திரு அண்ணாமலை அவர்கள் CM ஆவார். மக்கள் அனைவரும் உருவாக்க வேண்டும். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா
@minakshiIyer-se6nq
@minakshiIyer-se6nq 2 месяца назад
Chance of defence minister also in future
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 2 месяца назад
கோயம்பத்தூர் வாக்காளர்களே, அண்ணாமலையை நீங்கள் தோற்கடித்தால், இறைவன் உங்களை கை விட்டு விட்டான் என்று அர்த்தம். இறைவன் வாய்ப்புகளைப் கண் காட்டுவான், நீங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@rajeshparam8638
@rajeshparam8638 2 месяца назад
It's not about only Coimbatore Constituency alone, Entire Tamilnadu People has to... God sent messiah of Tamilnadu.
@abiramgurusamy1820
@abiramgurusamy1820 2 месяца назад
கோவை மக்களின் பொக்கிஷம். நமது கருர் சொந்தங்கள் செய்த தவறை நாம் செய்ய கூடாது. அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு வாக்கு செழத்தி அவரை வெற்றி பெற செய் வோம்
@SathishD83
@SathishD83 2 месяца назад
Tidel park பத்தி அண்ணாமலை சொல்வது 100% உண்மை. நான் அங்கு வேலை பார்த்தவன்.
@63sansow
@63sansow 2 месяца назад
Dravida model Govt Vidisha Valli Stalin vekkagedu...
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 2 месяца назад
நான் அங்குதான் வசிக்கிறேன்...ரோடுகளின் லட்சணம் அண்ணாமலை வரை தெரிந்திருக்க ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தெரிந்திருக்காதா? செய்ய வேண்டியது தானே! ஏன் செய்யவில்லை?
@Saiaswinjothidam
@Saiaswinjothidam 2 месяца назад
அண்ணாமலையும், அவர் அற்புதமாண உழைப்பும் தினமலரின் ஆதரவும் வெகுவிரைவில் தமிழ்நாட்டில் தாமரைமலரும்
@srm5909
@srm5909 2 месяца назад
இந்த நேர்காணல் மூலம் அண்ணாமலை மற்ற அரசியல்வாதிகளை விட ஆயிரம் மடங்கு அறிவிலும் நேர்மையிலும் சிறப்பானவர் என்பது உறுதியாகிறது. ஆதரித்து வெற்றி பெற வைத்தால் மக்களுக்கு சிறப்பான நன்மைகள் குவியும்.
@ramprasath7268
@ramprasath7268 2 месяца назад
தமிழகத்தில் மாற்றம் தேவை. இந்த முறை தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க எங்கள் ஊர் OBC சாதி சனம் முடிவெடுத்துள்ளோம் - கருணாநிதி காலத்து முன்னாள் திமுக ஆதரவாளர்கள்.. மோடி வாழ்க.
@srm5909
@srm5909 2 месяца назад
இந்த நேர்காணல் மூலம் அண்ணாமலை மற்ற அரசியல்வாதிகளை விட ஆயிரம் மடங்கு அறிவிலும் நேர்மையிலும் சிறப்பானவர் என்பது உறுதியாகிறது. ஆதரித்து வெற்றி பெற வைத்தால் மக்களுக்கு சிறப்பான நன்மைகள் குவியும்.
@porchelviramr4404
@porchelviramr4404 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@maithili374
@maithili374 2 месяца назад
👏🏻👏🏻👏🏻💐
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
Good
@divi3140
@divi3140 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@celebratethelife364
@celebratethelife364 2 месяца назад
எந்த கேள்விக்கும் தெளிவான பதில் ... மக்களுக்கு நன்மை செய்யும் மனப்பான்மை, அயராத உழைப்பு...அது நம் அண்ணாமலை! அவரும் அவர் உடன் இருக்கும் நண்பர்களும், குடும்பமும் வாழ்வாங்கு வாழ வேண்டும்! வாழ்த்துகள்!
@adiyanth1
@adiyanth1 2 месяца назад
இப்படி ஒரு சிறந்த அரசியல்வாதியை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தமிழ்நாட்டின் வரம்.
@anudevi6815
@anudevi6815 3 дня назад
1OO % True.
@narayananvanaja4995
@narayananvanaja4995 2 месяца назад
ஸ்ரீ அண்ணாமலை அவர்கள், இமாலய வெற்றிகளை அடைய வேண்டும் என்றும், அவர் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்றும் ,அவரது தாயின் ஸ்தானத்திலிருந்து இறைவனை வேண்டுகிறேன்.
@maithili374
@maithili374 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 2 месяца назад
🙏❤🙏
@rajkumar6577
@rajkumar6577 2 месяца назад
நன்றி அம்மா 🙏
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 месяца назад
❤ சில ஊடகவியலாலர்கள் மோடி ஏன் அண்ணாமலைக்கு நிரம்ப முக்கியத்தும் கொடுக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள்❤ அதன் பதிலை இன்று கண்டு கொண்டேன்❤ நிர்மலா சீதாராமன். ஜெய்சங்கர் வரிசையில் அண்ணாமலை👌👌👌👌👍👍👍📛📛📛📛❤️
@arjunanraman71
@arjunanraman71 2 месяца назад
தன்னலமற்ற தலைவராக தலைமை தாங்க வேண்டும்.மாறிவிடக்கூடாது.வாழ்க வாழ்த்துக்கள்.
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 месяца назад
என்ன ஒரு அழகு என்ன ஒரு தெளிவு அட்டகாசமான பதிவு நன்றி நண்பரே நன்றி
@nammanidhar
@nammanidhar 2 месяца назад
அந்த பரமசிவனின்(Paramasivan) மற்றும் திருப்பதி(Thirupathi) ஏழுமலையானின் அருளால் என் தலைவன் அண்ணாமலை ஜியை(Ji) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(Kandukondain Kandukondain). ஆஞ்சநேயரின்(Anjaneya ) வீரத்தோடும்(Veeram) துணிவோடும்(Thunivu) அரசியல் வில்லன்களை(Villain) அட்டகாசமாய்(Attahasam) அடித்து நொறுக்கும் அசல்(Asal) வாலி(Valee) நீ. இதுவரை நீ செய்த காவல்பணியில் நேர்கொண்ட பார்வைபோல்(NerKonda Paarvai), அரசியலிலும் விடா முயற்சியுடன்(Vidaa Muyarchi) கிரீடம்(Kireedam) சூடி வரலாறு(Varalaru) படைக்க வேண்டும். மக்களிடம் விசுவாசத்துடனும்(Viswasam), காமராஜரை போல் விவேகத்துடனும்(Vivegam), வரும் 2026இல் முதல்வராக நீ வருவாயென(Nee Varuvaaiyena) ஆசையாக(Aasai) காத்திருக்கும் ஒரு இந்திய சிட்டிசன்(Citizen). உனது ஆட்சி அமர்க்களமாக(Amarkalam) ஆரம்பமாகி(Arambam) உனக்கு மேலும் வலிமை(Valimai) சேர்க்க தொடரும்(Thodarum) இந்த ரசிகனின் நேசம்(Nesam).
@kamal25121981
@kamal25121981 2 месяца назад
அருமை நண்பா..... நிச்சயம் தல யே appreciate பண்ணுவார்.... வாழ்த்துக்கள் 🎉🎉
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl 2 месяца назад
Super words
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 месяца назад
👌👌👌❣️❣️❣️🙏
@srm5909
@srm5909 2 месяца назад
இந்த நேர்காணல் மூலம் அண்ணாமலை மற்ற அரசியல்வாதிகளை விட ஆயிரம் மடங்கு அறிவிலும் நேர்மையிலும் சிறப்பானவர் என்பது உறுதியாகிறது.
@devakikrishnakumar7796
@devakikrishnakumar7796 2 месяца назад
Excellent write up You are a honest.citizen God bless.
@anodeled
@anodeled 2 месяца назад
ஜீன் 4ம் தேதி தெரிந்து விடும் நம் கோயம்புத்தூர் மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று
@user-pr4cx8vz3z
@user-pr4cx8vz3z 2 месяца назад
True ❤
@gopaln8448
@gopaln8448 2 месяца назад
தமிழக முதல்வர் ஆவதற்கு 100% திறமை இருக்கு-வாழ்க வளமுடன்
@mani67669
@mani67669 2 месяца назад
அப்பப்பா என்ன மனுஷன்யா இவர். Walking encyclopaedia in tracking. Long live thanks.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 2 месяца назад
தமிழகத்தில் தாமரை மலரட்டும் மக்கள் மகிழ்ச்சியடையட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹👍
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 21 день назад
பாஜக மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை உங்களுடைய பேட்டி சூப்பர் சூப்பர் அருமையான பதில்கள் ரொம்பவும் அழகி ஆராய்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி இருக்கிறீர்கள் ஹைடெக்காக ஹைடெக்காக சொல்லி இருக்கிறீர்கள் உங்களுடைய பதில்களை உங்கள் ஸ்டைலில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் எந்த ஒரு கட்சி மாநில தலைவரும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு விவரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் புகழ் வாழ்க நீங்கள் மென்மேலும் வளர மேலும் பெரிய பெரிய பதவிகள் பெற்று தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 2 месяца назад
இவருக்கு வாக்கு செலுத்த போகிறேன் என்று நினைத்தால் பெருமையாக உள்ளது 🙌✌️🤝
@sundakumarirengasamy7108
@sundakumarirengasamy7108 2 месяца назад
I am from Malaysia. I have relatives in Coimbatore. My daughter-in-law is from Coimbatore. Take it as a mother's blessing. Everyday I follow your speeches. You will definitely achieve your dreams son. ❤❤❤❤❤
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 2 месяца назад
Sir, request your relatives to vote for him
@compassion7243
@compassion7243 2 месяца назад
Sir totally agreed...frm singapore...we support tis brilliant ANNAMALAI unconditionally...god gift to tamilnadu...calling all my frnds in india to support him...with god bless❤
@rajmanokaran4295
@rajmanokaran4295 2 месяца назад
நம் தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை அண்ணா.. இப்படி ஒரு அற்புதமான தேசபக்தர் எமக்கு கிடைத்தது நம் பாக்கியம்..
@goldenrules256
@goldenrules256 2 месяца назад
என்னது நைட் 1.30 மணிக்கு இந்த பேட்டி ய குடுத்துருக்காரா அடேங்கப்பா இதுவல்லவா கடினமான உழைப்பு. வெற்றி நமதே❤ 1:14:25
@mikespn1
@mikespn1 2 месяца назад
From coimbatore, I never been proud of not being there during this time. When I spoke to my mother today, I don't need to convince my mother, she instantly told I am voting for Annamalai, He even visited my small village. My wife being foreigner listening his speech she wants to donate money to him. Hope he does well and changes state and country
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe 2 месяца назад
வாழும் காமராசர் இறைவா எங்களை கைவிடாதே எங்கள் கடைசி நம்பிக்கை அண்ணாமலை
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 2 месяца назад
Please propaganda for him as much you can. Abd vote for him😊
@trktpl
@trktpl 20 дней назад
Kamarajar was a great and genujne leader but Annamalai has 360 degree vision and a great orator and daring.If at all Kamarajar had education like Annamalai he would have been the greatest leader Iin ndia,more than Gandhi/Nehru/Rajaji/Patel
@GPSwamy
@GPSwamy 2 месяца назад
அண்ணாமலையார் தமிழ்நாட்டின் உற்சவராக கிரிவலம் வரும் நாளை ஜூன் 4 இல் இருந்து எதிர்பார்க்கலாம். ..
@mrjoy9831
@mrjoy9831 2 месяца назад
Any questions, any problems, any topics, politics, education, business, agriculture, science, geo politics, technology, any, any questions Annamalai knows the answer and solutions and knows how to tackle, how to speak, he is really, really capacity of becoming not only chief minister but become prime minister of our nation, Annamalai super 👍, want to develop Tamil Nadu, vote for Annamalai
@sambhuchampramary3220
@sambhuchampramary3220 2 месяца назад
I can't understand the language but you are ower inspiration sir, love from West Bengal ❤❤❤
@baskaranran2053
@baskaranran2053 2 месяца назад
தினமலர் சேவைகள் அற்புதம் வாழ்த்துக்கள்
@Harenenat
@Harenenat 2 месяца назад
இவர் கடவுளின் தூதர். மக்களே வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
@rbramanathan
@rbramanathan 2 месяца назад
அருமையான இண்டர்வியூ. தினமலருக்கு பாராட்டுக்கள்!!👏👏👏 ஒவ்வொரு துறையின் பிரச்சினை என்ன அதை முடிப்பதற்கு உரிய வழிமுறைகள் என்ன, என்று ஆழமான புரிதல் அண்ணாமலைக்கு இருப்பதை நினைத்து வியந்துவிட்டேன். ஒரு நல்ல திட்டமுள்ள தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்!!! மாற்றம் நிகழும்!! உறுதியாக ஒத்துழைப்போம்!!
@latha2309
@latha2309 2 месяца назад
Do we deserve this young dedicated honest articulate intelligent disciplined nationalistic leader? He is putting his heart soul sweat and blood. Let’s all and go vote for this leader
@anudevi6815
@anudevi6815 3 дня назад
100% CORRECTLY SAID.
@prashanthvsthiagarajanmovi5286
@prashanthvsthiagarajanmovi5286 2 месяца назад
அண்ணாமலை அண்ணா எனது ஒட்டு உங்களுக்கு தான் கவலைப்பட வேண்டாம் நான் நடிகர் பிரஷாந்த் ரசிகர் நற்பணி மன்றம் எங்கள் குளுவில் உள்ள எல்லோரும் ஒட்டு உங்களுக்கு பொடுகிறேம் ❤❤❤
@radhajeeva3008
@radhajeeva3008 2 месяца назад
பிரசாந்த் நல்ல மனிதர். அவரையும் பிஜேபி யில் சேர்த்து விடுங்கள்.
@rajkumar6577
@rajkumar6577 2 месяца назад
நன்றி சகோதரரே
@divi3140
@divi3140 2 месяца назад
🙏🙏
@dharmaraju4261
@dharmaraju4261 2 месяца назад
Good
@shanthirao3774
@shanthirao3774 2 месяца назад
If CBE needs sensible MP to do something constructive select the right choice as Mr.Annamalai ❤❤❤❤❤
@thennarasup2353
@thennarasup2353 2 месяца назад
கோவை மக்களே நீங்கள் எந்த இனம்,மதம்,மொழி,நிறம், படிப்பு,பணம்,பதவி ,கட்சி என வேறுபட்டிருந்தாலும்,எண்ணங்களால் மாறுபட்டிருந்தாலும் திரு.கு.அண்ணாமலை என்ற சுய ஒழுக்கமான, தரமான, அறிவார்ந்த, திறமையான, நல்ல மனிதரை உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்க உறுதி கொள்ளுங்கள்,60 ஆண்டுகளுக்கு இந்த தமிழகம் செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள் அப்படிச்செய்தால் இந்த பாரத தேசம் உங்களை நிச்சயமாக மன்னிக்காது மாறாக சபிக்கும்.நன்றி.
@user-mi6wh1uw7h
@user-mi6wh1uw7h 2 месяца назад
Wowww how clear his explanation is 🎉🎉🎉🎉
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 2 месяца назад
தலைவன் தெளிந்த நீரோடை யை போல், பேச்சில் எவ்வளவு தெளிவு.. 😍❤😇💥🔥💪🏻👌🏻👍🏻
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 2 месяца назад
இறைவன் இந்த தம்பிக்கு துணையாக நின்று காக்க வேண்டும்
@user-md8vj8tq6p
@user-md8vj8tq6p 2 месяца назад
BJP CM 2026 ANNAMALAI than 💯🔥
@PS-pi6hv
@PS-pi6hv 2 месяца назад
Definitely
@patlih
@patlih 2 месяца назад
One of the best interviews of Anamalai. This guy has wide knowledge base. Tamil Nadu should be nuts if he is not elected! I dont see any politician in Karnataka having 50% of his knowledge and willingness.
@baseuser
@baseuser 2 месяца назад
அண்ணாமலை என்னும் இந்த விலைமதிப்பற்ற அதே நேரத்தில் வெறுமனே ஒரு பட்டனை மட்டும் அழுத்தி எளிதில் பெற்றுக் கொள்ளக்கூடிய தயாரிப்புக்கு, தமிழ் தமிழ் என்று வெற்று பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் சமூகத்திற்கு தகுதி உள்ளதா என்பது ஜூன் 4இல் தெரிந்து விடும். இவரை மட்டுமே தேர்ந்து எடுப்பது மட்டும் இவரது தரத்துக்கு கொடுக்கும் விலை ஆகாது, இவர் கைகாட்டும் ஆட்களையும் ஆதரிக்க வேண்டும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதை, ஆதரவு. நான் பழைய திமுக வாக்காளன். ஜெய் ஹிந்த்.
@astroramasamy7678
@astroramasamy7678 2 месяца назад
I support Annamalai
@nagalakshmijayasankaran7685
@nagalakshmijayasankaran7685 2 месяца назад
அருமை. வாழ்த்துக்கள். திரு.அண்ணாமலை நீடுழி சிறக்க ,வளர இறைவன் அருள் பூரண மாய் நிற்க வேண்டுகிறேன்.வாழ்க மேன்மேலும் வளர்க.🎉
@rajans5600
@rajans5600 2 месяца назад
Listen to know his width and breadth and depth of knowledge in any subject. He is replying in depth to every question without any dodging or skipping. One of the most intellectual , knowledgable, smartest leaders India ever had
@anudevi6815
@anudevi6815 3 дня назад
God has given his parents knowledgeable blessed sonl beautiful Angel of. Bharat.
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 2 месяца назад
அண்ணாமலை வெற்றிபெற வேண்டும் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 2 месяца назад
எங்கள் அண்ணன் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் இறைவா pls🙏
@user-wy2cy7ur6q
@user-wy2cy7ur6q 2 месяца назад
அனைத்து விஷயங்கள் குறித்தும் அறிவு, தெளிவான சிந்தனை, செயல்படுத்த தேவையான தொலைநோக்குப் பார்வை. இத்தனை திறமைமிக்க தலைவர் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் யாரும் இல்லை.. இவர் வெற்றி பெறுவது கோவைக்கும் தமிழகத்திற்கு ஏன் இந்தியாவுக்குமே நன்மை பயக்கும்..
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 2 месяца назад
Sri.Annamalai has proven again as one of the finest leaders by answering nicely to all the questions.His intelligence can not be matched by any other leaders.
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 2 месяца назад
இரண்டு கழகமுமே ஒழிந்து இவர் வந்தால் தான் தமிழ் நாட்டில் நல்லது நடக்கும். அது மக்களுக்கு தெரியவேண்டும்.
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 2 месяца назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@prasathprasath915
@prasathprasath915 2 месяца назад
மக்களே நம் தங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் very very most great annamalai ❤
@sajathmenon
@sajathmenon 2 месяца назад
One thing you guys must agree..whether you hate him or love him, he has tremendous knowledge on all subjects.
@Prasanna535
@Prasanna535 2 месяца назад
Clearly the Dinamalar journalist was very much impressed in the end and you could see his happiness of interviewing a true visionary and leader.
@VennilaveVennilave
@VennilaveVennilave 2 месяца назад
ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு விஷயங்களை ஒரே நேரத்தில் தெரிந்து வைத்திருக்க முடியும்? என்னதான் நேர்கானாலுக்கு முன்னாடியே கேள்விகள் தெரிந்திருந்தாலும் இவ்வளவு சரளமாக பேச ஒரு தனிதிறமை வேண்டும். இன்னொருத்தார் எழுதி கொடுத்ததயே தப்பு தப்பு படிக்கும் அமைச்சர்கள்.
@nandagopalj8830
@nandagopalj8830 2 месяца назад
UNMAI
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 2 месяца назад
அருணாச்சலேஸ்வரர் ஆசியுடன் அண்ணாமலை வாழ்வாங்கு வாழ வேண்டும்
@cvs4131
@cvs4131 2 месяца назад
This interview is indeed a terrific eye opener. Everyone must watch this interview.
@taj1014
@taj1014 2 месяца назад
என்ன மனிதன் யா எந்த கேள்வி கேட்டாலும் பதில் மல டா அண்ணாமலை 🔥
@sri4430
@sri4430 2 месяца назад
நற்பண்புகளும் திறமைகளும் ஒருங்கிணைந்த தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்களே நம் தமிழகத்தை ஆழ வேண்டும். கோவை 2024 அண்ணாமலை அவர்களின் வெற்றியை மக்கள் உறதி செய்வார்கள்.
@praburajasekaran6533
@praburajasekaran6533 2 месяца назад
நீங்கள் கூடிய விரைவில் மத்திய அமைச்சராகி 2026 இல் நடக்கும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல்களில் நின்று முதலமைச்சராக வர வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் 🪷🙏
@hv3798
@hv3798 2 месяца назад
This gentleman Annamalai is a genius. How does he have a grasp of every single topic and able to explain in detail. Interviewer selection of questioning is amazing.. Hats off.. great interview
@historicpassionate2908
@historicpassionate2908 2 месяца назад
Hi Annamalai Anna. Please take adequate rest and fight. You have not looked dull but still I feel you are speaking lot In meetings, channels , campaigns etc. especially take care of throat. May god be with you 🙏🏼
@ksankar8724
@ksankar8724 2 месяца назад
அருமையான உரையாடல் திரு.அண்ணாமலை அவர்களின் உழைப்பு உயர்வு தரும்.கோவை மக்களே இதுபோன்ற தலைவர் கிடைப்பது அரிது.சாதி மதம்பார்க்காமல் அனைவரும் ஒன்று. சேருங்கள்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 месяца назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 месяца назад
One of the best interview of Dinamalar with Mr அண்ணாமலை😊
@sthirunavukarasu
@sthirunavukarasu 2 месяца назад
Excellent interview with young and dynamic politician Shri Annamalai avl in TN. இந்த மாதிரி ஆழ்ந்த அறிவும் ஆற்றலும் ஒழுக்கம் இருக்கும் ஒரு தமிழக அரசியல்வாதி?? மக்களே சிந்தியுங்கள் உங்கள் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க!! தவறவிடாதிர்கள்!!🙏🙏🙏🙏
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 2 месяца назад
பொது அறிவு வளர அண்ணாமலை அவர்களுடைய பேட்டிகளை கேட்டாலே போதும் அவ்வளவு புது புது தகவல்களை அறிந்து கொள்ளலாம் தெளிவாக.....எந்தவிதமான கேள்வியாக இருந்தாலும் அவரிடம் சரியான பதில் எப்போதுமே கிடைக்கிறது. இதுபோன்ற தகுதியுள்ள இன்னொரு அரசியல்வாதியை சொல்ல முடியுமா?
@CVeAadhithya
@CVeAadhithya 2 месяца назад
கோவை மக்களே.... அண்ணாமலை வெற்றி என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது... நீங்கள் உங்களது வாக்குகளை வீணாக்காமல் பாஜகவிற்கு, அண்ணாமலை அவர்களுக்கு அளியுங்கள் ... கோவையை முன்னேற்ற அண்ணாமலை கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது ஏற்கெனவே சித்தர்களால் தீர்மானிக்கப்பட்டது... தமிழகம் முன்னேற்றம் அடைய பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தமிழகம் மிகப்பெரிய நிலைக்கு வந்துவிடும்.... நடந்தே தீரும்...
@miraclenews6743
@miraclenews6743 2 месяца назад
கோவை வாக்காளர்கள் சிந்தனை செய்து அண்ணாமலையை வெற்றி பெற செய்வது ஒவ்வொருவரின் கடமையாக நினைத்து நூறு சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்யுங்கள் தமிழகத்திற்கு அண்ணாமலையை விட சிறந்த தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு தலைவர் கிடைப்பது அரிது ஆகவே சரியாக பயன் படுத்தி பயன் அடைவோம்
Далее
Этот Малыш Маленький Гений 👏
00:25
The courier saved the children
00:33
Просмотров 1,4 млн
Этот Малыш Маленький Гений 👏
00:25