Тёмный

திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் ₹411 கோடி நில மோசடி ஊழல் செய்தது ஆதாரத்துடன் அம்பலம்! 

Ilaya Bharatham-இளைய பாரதம்
Подписаться 469 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#mkstalin #Rnravi #dravidam #uthayanithistalin #Tamilthaivalthu #dmkfailstn #rajakannappan #LandGrabMinister
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON RU-vid:
/ @ilayabharatham

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@kkjkaliyappan8880
@kkjkaliyappan8880 2 часа назад
அறப்போர் இயக்கம் மூலமாக தி.மு.க.காரர்கள்மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 2 часа назад
அறப்போர் இயக்கத்திற்கு மிக்க நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉
@sridharr4251
@sridharr4251 2 часа назад
இது போதும். மேல மாரிதாஸ் பாத்துக்குவார். பிரிச்சு மெஞ்சிடுவார்
@patturajagopal8703
@patturajagopal8703 2 часа назад
அறப்போர் இயக்கத்தின் மக்கள் நல சமூக உரிமைப் பணிகள் வளர்க. வெல்க. பாராட்டுகள். நன்றி. 👍🤝🙌
@vangamuthuvangamuthu5264
@vangamuthuvangamuthu5264 Час назад
அறப்போர் இயக்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலரை பாதுகாப்பளிக்கவேண்டும் இதை அரசு ஒருபோதும் செய்யாது எனவே சென்னை உயர்நீதி மன்றம் செய்ய வேண்டும் என்று உயர் நீதி மன்ற நீதி அரசர்கள் முன்வந்து செய்ய வேண்டும் என நான் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் மற்றும் அறப்போர் இயக்கத்திற்கு நல் வாழ்த்துக்கள்
@jegannathan9946
@jegannathan9946 2 часа назад
அறப்போர் இயக்கத்திற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்..
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 3 часа назад
அறப்போர் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள் . நீங்கள் தெரிவிப்பது tip of the iceberg தான். கழகங்களின் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் எல்லோரையும் வளைத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
@Rkrish.70
@Rkrish.70 3 часа назад
இது சாம்பிள் மட்டுமே. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 2 часа назад
இதெல்லாம் திராவிட மாடலுக்கு சகஜம். நீங்கள் சுப்ரீம் கோர்ட் போனாலும் ஒன்றும் தேறாது.
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 2 часа назад
வாழ்த்துக்கள் மாடல்...
@OTParameswaranOTParameswaran
@OTParameswaranOTParameswaran 4 часа назад
ஏற்கனவே பணம் கொடுத்து தான்,அமைச்சர் பதவியை வாங்கினார். அவரும் போட்டதை எடுக்கனுமில்ல. எதுவும் நடக்காது நண்பரே!
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 3 часа назад
அறிவாலயத்துக்கு தெரிவிக்காமல் ஆட்டையை போட்டிருந்தால், திராவிட சித்தாந்தத்திற்கு முற்றிலும் புறம்பானது...... 😮
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 часа назад
Arivalayathukku theriyamal Anuvum Asaiyathu.
@thavamanikalpana9261
@thavamanikalpana9261 2 часа назад
​@@radhakrishananswaminathan2668yes
@rajukanagadurgaraju2780
@rajukanagadurgaraju2780 Час назад
என்ன ஆதாரம் இருந்தாலும் அரசியல் வியாதிகளுக்கு தண்டனை கிடைக்காது நம்ம தலைவிதி அப்படிதான்
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 часа назад
இப்போது இந்த பிரச்சினையை மறக்கடிக்க ( டேக் டைவர்ஷன் டெக்னிக் தான் ) மீண்டும் கவர்னர் எதிர்ப்பு ; இந்தி எதிர்ப்பு ; ஆரிய எதிர்ப்பு ; பார்ப்பனீய எதிர்ப்பு ; சிறுபான்மையினரை பாதுகாத்திட ; திராவிட சித்தாந்தம் மற்றும் செம்மொழியாம் தமிழ் மொழி காத்திட வேண்டி ஒன்றிய அரசை கண்டித்து போராட வேண்டும்...
@chandrasekarm8930
@chandrasekarm8930 2 часа назад
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை வூட்டிங்களே😂😂😂
@PichaiPichai-e2h
@PichaiPichai-e2h 2 часа назад
Super super.....
@sridharr4251
@sridharr4251 2 часа назад
தமிழக மீடியாக்களுக்கு அறிவுறுத்தல்?? - இந்த விடயம் பத்தி துளியும் எதுவும் வெளியில் கசிய கூடாது. கவனம்..
@PichaiPichai-e2h
@PichaiPichai-e2h 2 часа назад
Super super........
@relaxplease4994
@relaxplease4994 3 часа назад
பழமொழி:- முழு பூசணி காயை சோத்திலே மறைக்க பாக்கறான். புதுமொழி:- முழு பரங்கிமலையை ஆட்டைய போடுவது.
@raghupathik-jb7il
@raghupathik-jb7il 3 часа назад
இலை சோற்றில் பெரிய பூசணிக்காய் மறைக்கிறார்கள்.சபரீசன், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் உடந்தை. துர்க்கா ஸ்டாலின் பேராசை பிடித்தவள்
@aaksdad
@aaksdad Час назад
Why didn’t file a complaint and go to the courts? 🤔
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 3 часа назад
அறப்போர் க்கு வாழ்த்துக்கள் 🙏...
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 4 часа назад
Superb sir
@sg8nj
@sg8nj 2 часа назад
Congratulations🎉🥳👏
@SakthiVel-py3uu
@SakthiVel-py3uu 11 минут назад
A.E.GOOD.SUPER
@prakashbalu3422
@prakashbalu3422 3 часа назад
எல்லாம் மக்களுக்கான அமைச்சர்களா இல்ல பண முதலைகள். இவனுகளுக்கும் வெட்கம் இல்லாம ஓட்டு போடுரானுக பாரு
@chandrancr7716
@chandrancr7716 2 часа назад
மாரிதாஸ் கவனம் இங்கே வரவேண்டும்
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 3 часа назад
CM அப்படியா என்பார்
@Easan23231
@Easan23231 2 часа назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sridharr4251
@sridharr4251 2 часа назад
அதிமுக, திமுகன்னு பிரிச்சு பாக்க மாட்டோம். யாரு ஆண்டாலும் எமது பணி ஆட்டைய போடுவதே..
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Час назад
Sudali kku pangu undu?
@narendramoorthy9616
@narendramoorthy9616 3 часа назад
வில்சன், கபில் சிபல் மீது இவனுங்களுக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 часа назад
இது போன்ற வழக்குகளுக்கு திராவிட வக்கீல்கள் சரிப்பட்டு வராது. ஆங்கில + சட்ட அறிவு இரண்டும் வேண்டுமே. அமைச்சர்களுக்கு தனிப்பட்ட வகையில் தொடர்பு உள்ளதால், வடநாட்டு ஆரிய, சிறப்பாக பார்ப்பன, வக்கீல்களை இறக்குமதி செய்வார்கள்.
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 часа назад
அவரின் தியாகம் மிகப்பெரியது , அவரின் மன உறுதி அதைவிட பெரியது...
@komaravelvg8022
@komaravelvg8022 Час назад
தங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஆனால் என்ன பணம் எதையும் மறைத்துவிடும்...
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 3 часа назад
சொந்த நிலங்கள் இல்லாத மக்கள்,அவரவர் ஊரிலுள்ள அரசு நிலங்களை, தமது சொந்த நிலங்களாகக் கருதி, கண்காணிக்க வேண்டும். தவறு நடக்கும் படசத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தாங்கள், அல்லது பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு தெரிவிப்பதன் மூலமாகவோ நடவடிக்கை எடுக்கலாம்.
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 2 часа назад
Colorable encroachments.
@gmahalingam2057
@gmahalingam2057 2 часа назад
லஞ்ச ஒழிப்பு துறைக்கு லஞ்சம் கொடுத்தால் நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள்
@relaxplease4994
@relaxplease4994 3 часа назад
ஒரு மனிதன் உருப்படாமல் இருந்தால் " ஏன்டா , புறம்போக்கு , வெட்டியா சுத்தரே" என்போம். அப்படின்னா, புறம்போக்கு நிலத்தையே அபகரித்தால் என்ன வென்று அழைப்பது?
@jayaramansankaran297
@jayaramansankaran297 4 часа назад
அடுத்த பாலாஜி
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 часа назад
All DMK Ministers' are doubling Senthil Balaji.
@schoolbreeze8021
@schoolbreeze8021 Час назад
எப்படி இந்த காணிகளை wokf தவறவிட்டது? 😂😂😂
@manivasagamalagappan7132
@manivasagamalagappan7132 Час назад
இது மாநில அரசாங்க வரம்பில் வந்தாலும் சர்வ தேச அளவில் சென்னை முக்கியத்துவம் பெருவதால் மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும்.செய்வார்களா?
@rajukanagadurgaraju2780
@rajukanagadurgaraju2780 Час назад
எத்தனை செய்தி நிறுவனங்கள் இன்று இதை விவாதம் நடத்த போகிறது? வாய்ப்பில்லை
@thirunavukkarasukannivel5427
@thirunavukkarasukannivel5427 17 минут назад
ஒன்றும் பு்்்்க முடியாது
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Час назад
திராவிட விடியாத மாடலில் ஒரு நேர்மையான மனிதனைக் காட்டுங்க?
@thankarajanaathilingam6738
@thankarajanaathilingam6738 3 часа назад
Royal salute to Mr Jayaraman for having exposed the corruption and government land grabbing of Raja Kannappan who is a notorious humbug supposed to be in hell.
@kalyanisriram5825
@kalyanisriram5825 2 часа назад
Whatever complaint made either this central govt , police or Supreme Court will not take any action
@naanthaan7597
@naanthaan7597 Час назад
Breaking news !! கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்கள் இருவரும் அறிவாலயத்தில் ஒரு நான்கு ஐந்து நாட்கள் தங்கப் போவதாக தெரிகிறது 🥴
@sisubk6321
@sisubk6321 4 часа назад
Many of these loots are surfacing nowadays but what action taken after that. Will take years to give a chargesheet, another few years to arrest & decades for judiciary to give verdict. Meanwhile the looter would've multiplied this ten times & have would've changed. Instant arrest & punishment need to be there to prevent future loots.
@rjnathan1765
@rjnathan1765 3 часа назад
highly shameful for both constitution and judiciary, to have remained as puppets instead of competent authorities to challenge the limelight political atrocities.
@narayananraja8274
@narayananraja8274 2 часа назад
ஆளும் அரசு மந்திரிகள் எல்லா இடத்தையும் சுருட்டி உங்க பேர்ல எழுதி இருங்க இந்தக் கூமுட்டை மக்கள் வேடிக்கைதான் பார்ப்பாங்க திரும்பியும் நீங்கதான் வெற்றி பெற்று வருவீங்க 😢😢
@n.vigneshlh1676
@n.vigneshlh1676 36 минут назад
Always scam by dmk MP's🤦🤦🤦🤦
@panneerselvamramachandran5121
@panneerselvamramachandran5121 2 часа назад
லஞ்ச ஒழிப்புத் துறை இப்போது கொஞ்சும் அரசு துறையானதால் ஒன்றும் நடக்காது. மேலும் பா ஜா கா வின் பெரும் பலம் பின் உள்ளதால் உங்கள் புகார் எங்கு சென்றாலும் அது 000000😢😢
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu 4 часа назад
Whole episode should not be time pass but fructify!
@sivaraj159
@sivaraj159 2 часа назад
Neenga ennathaaaan atharam kattinalum oru aaaaniya kuda pudunga mudiyathu🎉
@kalasaravanan1998
@kalasaravanan1998 3 часа назад
😮😢😢❤
@mavasudevanmadhavan1135
@mavasudevanmadhavan1135 3 часа назад
So is the case of Wellington Cantonment?
@SangeetaRam-nv9hd
@SangeetaRam-nv9hd 2 часа назад
Why Karthik Gopinath anna has not been posting any videos on this channel since few weeks?
@gowthamraj4488
@gowthamraj4488 3 часа назад
Mudiyala sir but where is yerumpukaram
@srinivasansriraman964
@srinivasansriraman964 2 часа назад
😂😂கொஞ்ச நாள் அப்புறம் என்ன ஜட்ஜ் சுவாமிகள் பொட்டி இருந்தா போதும் இதெல்லாம் சதாராம் சாதாரணம் . மக்கள் தான் கழுதை 😢😢
@nsubramanian7176
@nsubramanian7176 2 часа назад
😂😂😂😂dmk government ithellam simple😂😂😂😂
@sridharl1389
@sridharl1389 3 часа назад
Arappor Eyakkam must get details of the Corruption of Minister (Raja) Kannappan during the AIADMK Ruling period, when he was Minister for 3 Main Departments, PWD, TNEB, Highways. Your heads will certainly Rotate after getting Real value of the Corruption amount.
@ramasamyjambunathan2197
@ramasamyjambunathan2197 47 минут назад
We know from this that after do in g wrong thing in admk govt. They shifted to dmk wiseversa
@mavasudevanmadhavan1135
@mavasudevanmadhavan1135 3 часа назад
Is it within the limits of st. Thomas mount Cantonment. There is big anomalies in cantonment lands.
@greenvalley48
@greenvalley48 32 минуты назад
This API was reporting and filing many such cases to the notice of the public about the illegal transactions of the Government staff and many more. A precise solution : Like the IAS and other officials, we used to transfer them from place to place as per Central staff but why this politician was selected from one place and continuously grabbing everything that belongs to our state. If service is the main motto why not they serve the whole nations the militants do. Is there any such Law in our Constitution for Democratics?? Because they usually start a state party swindle everything and make alliances with other national party to swindle the whole of the nation through the MPs is this what Democracy written to lead the people. Is this the way to run a Government if no one is ready to ask anything and for everything if COURT is the only solution let the Court decide it and read the Consitution that has been created for the people and clear all these things on their own will be the only solution. Because every time we have to collect evidence, witnesses, documents and have to write and submit our request to the honourable court for Justice at times if the nature calls either the sitting counsel or the petitioner has to wait and resubmit or withdraw so what is the use?? If the Court is the only solution then this way of selecting the Government through casting votes is also needless. The party itself select their own contestant the people have no right to choose their own contestant means where is Democracy is this the real way what the Consitution was written people pls awake and raise the voice. We have lost every piece of land that belongs to us. The balance was under the Government if the State Goverrnment is imperfectly doing illicit and illegal way of behaviour in all matters that involves the public what is the work of the Central Government just to see and passing over and over?? Is that what we need?? Our sincere request to one and all the Consitution and its Framework should be revealed to the public in open that it is a must for everyone to know. More than this The Central Government should immediately pass an order with the help of the sitting MP's of both houses to safe guard the rest of lands along with the grabbed land areas that belongs to the Govenment and also it is their responsibility to clear the encroachments.
@chidambaramg1374
@chidambaramg1374 3 часа назад
Kattumaram paravayillay. Amma AATCHI la potta aatai. AYYA katchi paathu kaapu.
@nsubramanian7176
@nsubramanian7176 2 часа назад
😂😂😂😂😂😂😂
@அவடியன்
@அவடியன் 3 часа назад
Vechan paru aappuuuu😅
@rajamany5422
@rajamany5422 2 часа назад
Madu mari post kudukuran parungal. Yelai makal ku veedu kuda ilama teruvil.. Bridge kilai tungi kondu irukum Makal in pavathil unakum un family Kum share iruku.
@shanmugans6452
@shanmugans6452 2 часа назад
Two dravida. Partys playing game s so makkale Open your eyes 😢😂midiyas makkal kangalai moodathirgal
@pmdjg
@pmdjg 33 минуты назад
Need BJP party next send jail
@Lakshminarayanan-u9w
@Lakshminarayanan-u9w 3 часа назад
நடந்தது உண்மை என்றால் முதல்வர் தயவு தாட்ஷனியம் பார்க்காமல் அவரை‌பதவி நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் முதல்வர் துணைபோவதாக அர்த்தம்
@narendramoorthy9616
@narendramoorthy9616 3 часа назад
அணில் பாலாஜியின் மீது நடவடிக்கை எடுத்த மாதிரியா?
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 часа назад
​@@narendramoorthy9616Super Ji 😅😅😅😅😅😅
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 часа назад
CM துணை போவதாக எடுத்துக் கொள்வீர்கள் என்றால் அதற்காக இந்த திராவிட அரசு கலங்கி விடாது. எங்களுக்கு நீதிபதிகள் மீது நம்பிக்கை உள்ளது.
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 3 часа назад
2 வத, வேணும்னாலும் நினச்சுக்கோ.
@sg8nj
@sg8nj 2 часа назад
Sudalai sollama paniruka vaypu ila raja
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 3 часа назад
இதற்கு துணையாக இருந்த அதிகாரிகளை என்ன செய்யலாம். என்ன செய்யலாம். ஆனந்த் வெங்கடேஷ் ஐயாவே இதை விசாரித்து சரியான தீர்ப்பு தருவார் என்பது மக்கள் நம்பிக்கை. நீதிதுறை இதை செய்யவேண்டும். அதுவும் விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் தப்பிச்சிடுவானுக பாருங்க.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 часа назад
கடைசியா சொன்னதுதான் நடக்கும்.
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 3 часа назад
@@IndhiyaThamizhan ஜாமீனில் வந்த நபருக்கு அமைச்சர் கொடுத்து அழகு பார்க்கும் ஆளுங்களிடம் நியாயம் எப்படி இருக்கும் ஜெயிக்கும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 часа назад
@@RameshKumar-dv3br சிறையில் இருக்கும்போதே அமைச்சராக இருக்கும் வல்லமை படைத்த ஒருவர் ஜாமீனில் வெளியே இருக்கும்போது அமைச்சராக இருப்பதில் வியப்புக்குரியது ஏதும் இல்லை. குற்றவாளி என HC சொன்ன ஒருவரையே SC கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் நாட்டில் எதுவும் நடக்கும்.
@sriramb5000
@sriramb5000 4 часа назад
Super ji. So Kannappan will go to jail, say next year, like all the other corrupt Ministers. Super, super
@SwamiparamanathapuremarajaLaks
@SwamiparamanathapuremarajaLaks 4 часа назад
ஊழல் பன்னிடாங்களா
@georgearockianathan7051
@georgearockianathan7051 2 часа назад
MINISTERS DO NOT CARE PUBLIC GRIEVANCES, BECAUSE THEY HAVE LOT OF MONEY
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 часа назад
நீங்க என்ன சொன்னாலும் சரி ஒன்னும் நடக்க போவது இல்லை வேற வேலை இருந்தால் போயி பாருங்க தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅
@sridharr4251
@sridharr4251 2 часа назад
தமிழக மீடியாக்களுக்கு அறிவுறுத்தல்?? - இந்த விடயம் பத்தி துளியும் எதுவும் வெளியில் கசிய கூடாது. கவனம்..
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 14 млн
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 31 млн
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 166 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 14 млн