Тёмный

திமுக எனும் தீயசக்தி இருக்கவே கூடாது - Savukku Shankar Latest Interview | DMK Stalin Udhayanidhi 

4th Estate Tamil
Подписаться 286 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#trending #Viral #Politics #Entertainment
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Nimmadhi Property Management
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Discover Your Dream Retreat at MRL Realty's Natures Enclave - ECR. Nestled along the
scenic East Coast Road, our exclusive DTCP & RERA Approved Resort Plots offer the perfect
blend of natural beauty and modern amenities, An ideal choice for your dream retreat or
investment.
MRL Realty Pvt Ltd.,
Plot No: 3 & 4 200 ft Road,
Thuraipaakkam,
Chennai - 600 097,
Tamil Nadu, India.
=======================================================================
Contact : 9962 888 888 | sales.mrlrealty@gmail.com | www.mrlnaturesenclave.com
=======================================================================
/ mrlrealtyindia
/ mrlrealty
/ @salesmrlrealty

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 264   
@4thETamil
@4thETamil 3 часа назад
தவிர்க்க முடியாத சில தடங்கல்கள் காரணமாக வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம். காத்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி
@Redboxtoday
@Redboxtoday 3 часа назад
என்னா, நெட் பேக்கு போடலிய
@8148910974
@8148910974 2 часа назад
❤❤❤
@Haribhai203
@Haribhai203 2 часа назад
It's ok arul
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 2 часа назад
Enga chellatha paaka vandhom 😊 it's okay... Unga combo nice
@anithamakkojirao5168
@anithamakkojirao5168 2 часа назад
👍👏👏👏
@Haribhai203
@Haribhai203 2 часа назад
யோவ் அருள் 12 மணிக்கு வீடியோ போட்ட பாக்கமாட்டோமா விடிய விடிய பாப்போம்ய
@ajeesaman
@ajeesaman 3 часа назад
ஏய்யா தூங்க கூடாதுன்னே இப்படி பண்றீங்களா?
@Life_of_Suryan
@Life_of_Suryan 3 часа назад
😂😂😂
@sundarashok7303
@sundarashok7303 3 часа назад
😂😂
@mageshwaran6670
@mageshwaran6670 2 часа назад
😂😂
@valanprakashm1787
@valanprakashm1787 2 часа назад
😂
@jpcanada2573
@jpcanada2573 3 часа назад
Waiting for 1 million view for 4th estate tamil.
@4thETamil
@4thETamil 2 часа назад
Thanks a lot ❤🎉
@police04
@police04 2 часа назад
கேக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... இதுக்கெல்லாம் ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான்.
@mohankrishnan1557
@mohankrishnan1557 3 часа назад
Konjam seekiram podunga brother........after a long days happy to see....... thankyou bro
@spk851
@spk851 3 часа назад
Savukku 🔥🔥🔥2026 game changer 💪💪💪
@rajkumarkirubagaran2101
@rajkumarkirubagaran2101 28 минут назад
Kanja sankar
@aravinthr6194
@aravinthr6194 Минуту назад
​@@rajkumarkirubagaran2101Poda koathadimai 😂😂😂😂katharu nala😅😅😅
@Life_of_Suryan
@Life_of_Suryan 3 часа назад
Yovvv upload panni vidunga ya...Namma aalu pecha ketta oru anandham ❤😅
@ManiKannaR
@ManiKannaR 3 часа назад
திராவிட மாடல் குழிதோண்டி புதைக்கப்படுகிறது இந்த ஸ்டாலின் குடும்பத்தால்😂😂😂 வருங்காலங்களில் அண்ணன் சவுக்கு அவர்களால் வைத்து செய்யப்படும் திமுகவிற்கு வாழ்த்துக்கள்😂😂😂
@ljgtv8124
@ljgtv8124 3 часа назад
சவுக்கிற்காக எத்தனை மணிக்கு வீடியோ வந்தாலும் வெறித்தனமா பார்ப்போம்❤❤ future of tamilnadu savukku
@anotherhalf2609
@anotherhalf2609 Час назад
Wonderful 5000 peoples are watching at 1.25 Am... Apart from news papers and news channels it's Good to see many news Wanderers here.... 145 comments in comment section with mine...
@ajs6854
@ajs6854 2 часа назад
சவுக்கு சகோதரர்🔥🔥👊🏼👊🏼🖌️💥🔱🧨🏆 Savukku is Back 🔥🔥🔥 இதற்காகவும் குறைந்த பணத்திற்கு 'டுபாகூர்' 200 boys வந்து அழுவார்கள்.RIP Dubakoor Katchi.
@padmavathyviswanathan349
@padmavathyviswanathan349 3 часа назад
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர். த்தூ த்தூ கேவலமான ஆட்சி
@mohankrishnan1557
@mohankrishnan1557 2 часа назад
Police mela irukkum respect suthamaa poiruchu...........kevalamaa irukku
@worldcricketnews9177
@worldcricketnews9177 2 часа назад
சவுக்கு அண்ணா ஜெயிலில் இருந்த போது தொடர்ந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர் வீடியோ போட்டவர் அருண் மொழி அவர்கள் தொடர்ந்து சவுக்கு அண்ணாவோட பயனிங்கள் அருள்மொழி சார்
@தமிழோவியன்
@தமிழோவியன் 3 часа назад
அண்ணனுக்காக ஆறு மாதமா காத்திருந்தோம்...இதை விடவா...
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 2 часа назад
அண்ணனா? முடிக்காம வுடமாட்டானுக!
@arunpandiyan3815
@arunpandiyan3815 2 часа назад
Me too Namba ❤️
@sureshjeevasuresh1375
@sureshjeevasuresh1375 2 часа назад
சவுக்கு சங்கர் வெளிய வந்தது ரொம்ப மகிழ்ச்சி கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@premasamimuthu7109
@premasamimuthu7109 2 часа назад
தம்பி இதுதான் உங்க பவர்..நீங்க பவர் ஸ்டாராக மாற்றி யிருக்கிறார்கள்..இதையும் வென்று வென்று வருவீர்கள் என நான் அன்றே சொன்னேன்...உங்களை பாடாக படுத்தி கொள்ள பார்த்துயிருக்கிறார்கள்..மீண்டும் சவுக்கு பழைய சவுக்காக 🎉🎉🎉🎉பழைய பேச்சு.🎉🎉🎉🎉🎉
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 Час назад
Night 1.40 ya fulla pathutu than thoonguven Savukkku na ❤
@mathivanan6558
@mathivanan6558 3 часа назад
Welcome back anna, pls restrat savukku media ❤❤
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN Час назад
இரவு 1:40 பார்க்கிறேன்
@sarvesshijon4133
@sarvesshijon4133 44 минуты назад
2:13🎉
@gowthamvijay8534
@gowthamvijay8534 31 минуту назад
Naa 2.20
@Itzveluofficial
@Itzveluofficial 19 минут назад
2:39am🎉🎉🎉🎉
@rameshb1158
@rameshb1158 11 минут назад
Me 2.46
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 часа назад
அண்ணே சவுக்கண்ணே சின்னத்தத்தி முடி சூடியாச்சு 😂😂😂குடும்ப ஆட்சிதான். போங்கடா உங்கள் தலை விதி 😂😂😂
@police04
@police04 2 часа назад
இதுக்கெல்லாம் காரணமான அதிகாரிகள் குடும்பம் நாசமாய் போகட்டும் ...
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 2 часа назад
😊 👏👏👏 kashtatha anubavichavangalukku tha aduthavanga kashtam Puriyum. Ne super thalaiva
@prabhat7767
@prabhat7767 2 часа назад
அடக்குனா அடங்குற ஆளா நீ ...
@sakthi56754
@sakthi56754 2 часа назад
அண்ணன் வீடியோவுக்கு 5 மாசம் வெயிட் பண்ணி இருக்கேன் 🎉🎉🎉🎉🎉🎉 சங்கர் அண்ணன் குரலைக் கேட்டாலே மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது அருள்மொழி அண்ணா உங்களுக்கு நன்றி❤❤❤❤❤❤ 7:16
@rajarakesh8780
@rajarakesh8780 2 часа назад
waiting for savukku shanker..........we want old savukku media back
@premasamimuthu7109
@premasamimuthu7109 2 часа назад
உங்க தைரியம் வியபாக உள்ளது..🎉🎉🎉
@worldcricketnews9177
@worldcricketnews9177 2 часа назад
நீ கெத்து சவுக்கு அண்ணா கெத்து நா நீ
@venkatpravin5460
@venkatpravin5460 3 часа назад
sethan sudalai inime thaan attam aramikatum
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 2 часа назад
வலது கன்னத்தில், என்னவாயிற்று சவுக்கு தோழர். இரண்டு நாட்களாக உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jamesjeeva1
@jamesjeeva1 2 часа назад
I support shankar anna 🎉🎉🎉🎉🎉,, ❤❤ most lovable by Tamil people
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna 2 часа назад
Shankar sir you must thank arunmozhi. From day one he was battling your war of journey.
@saravanankanishka4798
@saravanankanishka4798 2 часа назад
சவுக்கண்ணா சமுதாய முக்கியம் தான் அதைவிட உங்கள் உடல் நலம் எங்களுக்கு முக்கியம் உடல் நலம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா ❤
@balamurali5151
@balamurali5151 42 минуты назад
நான் 2.15am பார்க்கிறேன்
@prathip2020
@prathip2020 59 минут назад
Thalaivan always bold than.. summavea en thalaivan aduvan.. ipo innum heavy a aduvan. Nee adu thalaiva idhuku tha ivalo nal waiting 🎉🎉🎉
@SenthilKumar-i3w
@SenthilKumar-i3w Час назад
அண்ணா அருமையான பேச்சு அற்புதம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤️👌👍
@angu6480
@angu6480 2 часа назад
Did you think you would fall? Never ..........😎 
@natarajana.v4262
@natarajana.v4262 51 минуту назад
Video midnight release aachi. Its 1:30 am still people are online and watching this. This shows the trend and mindset of people. All are anti dmk.
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 Час назад
Welcome back Savukku Sir. Arulmozhi Varman is one of the person who always support Shankar Sir. Thada Rahim Sir is the best and true friend friend of Savukku Sir. Savukku Sir Felix Sir and Thada Rahim Sir together one interview will be very nice to hear their experiences as well as their friendship seen
@onlywaytohaventhatnameisje5017
Lion always lion Sankar back
@worldcricketnews9177
@worldcricketnews9177 2 часа назад
தூக்கம் தேவையில்லை சவுக்கு அண்ணா வீடியோ போதும்
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 Час назад
@Rajk620
@Rajk620 3 часа назад
Upload pana ivalo neramaya
@mageshwaran6670
@mageshwaran6670 3 часа назад
உங்க தைரியம் யாருக்கும் வராது அதிமுக ஆட்சி காலத்துல ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுறீங்க. இப்பவும் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுறீங்க எதிராக பேசுறீங்கனு சொல்றத விட நியாயம் எதுவோ அந்த பக்கம் பேசுறீங்க. வெளியே வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி ❤🙏🏽
@zahoorahamed2240
@zahoorahamed2240 3 часа назад
வாழ்த்துக்கள் தோழர்
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 2 часа назад
😭😭😭 Paavam enga anne. 😭 Saniyampudichavange romba kashta paduthi irukkange😢 Anne ne strong ah iru anne. Kadavul andha naasama pona kudumbatha summa vidamaayar. 😭😭 Enakku ellam kekkave romba kashtama irukkunne. Sorry for not helping. Im just normal human without any power. Modiji ivingela yen summa vidrar nu puriyave illa
@Eagleinfotechtraders-ep6sz
@Eagleinfotechtraders-ep6sz 2 часа назад
Va thalaiva ❤
@balasakthi6530
@balasakthi6530 Час назад
Thalaivan is Back💥💥💥
@police04
@police04 Час назад
நீ ஒரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும். இந்த குடும்பத்தை வாழ் நாள் முழுவதும் சிறையில் வைக்க வேண்டும்
@Deepak..R
@Deepak..R Час назад
ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியோடு தூங்குகிறேன்
@bluewolf587
@bluewolf587 2 часа назад
We stand with savukku ❤
@வாக்காமனிதபிறவி
அருள் மற்றும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Vidyaasarabojirao
@Vidyaasarabojirao 2 часа назад
Welcome back Shankar mama,,, past those days miss you a lot❤
@S.j.antonyJasijeffie1309
@S.j.antonyJasijeffie1309 2 часа назад
Tvk meeting paathi peasunga thalaivaa
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 39 минут назад
தலைவா உன்னை அடிச்சவங்க யூனிபோர்மை கழட்டாம விடாத தலைவா
@abiramimohanraj8466
@abiramimohanraj8466 Час назад
What a will power.. really amazed ❤
@manjurk1888
@manjurk1888 Час назад
One man absolutely great .❤
@rajrajkumarraj2672
@rajrajkumarraj2672 3 часа назад
எவ்வளவு நேரம்யா 😮
@sasirajasekar503
@sasirajasekar503 Час назад
Savukku Sir, welcome ❤❤❤
@amarnathdinesh9079
@amarnathdinesh9079 Час назад
Neenga edhuvum pesula nalum paravalla...rest edunga...health mukiyam sir😢
@sanbin19
@sanbin19 2 часа назад
Savukku slaps DMK in his absence also.. his videos were very relevant at his absence as well.. all ministers became slave to senthil Balaji.. tomorrow he can fully take away DMK from stalin family.. 😂😂😂
@ashokkiller3620
@ashokkiller3620 2 часа назад
Something inner happy. Thanks 4th Estate ❤❤❤❤
@worldcricketnews9177
@worldcricketnews9177 2 часа назад
வா தலைவா தலைவா தலைவா சவுக்கு சார் ரிட்டன்ஸ்
@ramesh.s6585
@ramesh.s6585 Час назад
evan than Manithan.. Welcome back Shankar
@tamilviralvibes
@tamilviralvibes Час назад
யோவ் அருள் 12 மணிக்கு வீடியோ போடற
@MyRightsMyQuestion
@MyRightsMyQuestion 37 минут назад
திமுக கொண்டாட ஒரே காரணம் செந்நில் பாலாஜி திமுகவை விட்டு போகாமல் இருப்பது தான்😂😂😂😂😂😂😂😂
@karthikeyan83karthik
@karthikeyan83karthik Час назад
Super savuku
@AnandV-1993
@AnandV-1993 57 минут назад
எங்களால் தங்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்துகிறோம்....
@sathishpk9577
@sathishpk9577 Час назад
வருக வாழ்த்துக்கள் சங்கர் சகோதரா
@saravanansathyanathan3664
@saravanansathyanathan3664 Час назад
தலைவா எப்போ ஆபீஸ் ஓப்பனிங்
@rajeshrajesh9750
@rajeshrajesh9750 38 минут назад
சவுக்கு வெறியன் ❤❤❤ திமுகவின் கடைசி நாள் தமிழ்நாடு மக்களுக்கு நல்ல நாள்...
@RajaRaja-jz4ie
@RajaRaja-jz4ie Час назад
அண்ணன் அண்ணன் சிவப்பு சங்கர் அவர்கள் எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்
@ranjankamal6657
@ranjankamal6657 Час назад
ஆயிரத்தில் ஒருவன் நமது சவுக்கு ஷங்கர் அண்ணன்! நாட்டை ஆள இவர் மட்டும் வந்துவிட்டால் ...நீதி ஆளும்!!!
@surendarmadurai2749
@surendarmadurai2749 2 часа назад
மக்கள் யாரும் உங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நம்பவில்லை
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 Час назад
@Ananthbalaji2331
@Ananthbalaji2331 Час назад
Welcome back 🎉🎉🎉🎉🎉
@sureshnadar2357
@sureshnadar2357 2 часа назад
Welcome shanker sir God bless you iam always support shanker sir ♥️ 🎉❤🎉❤
@tahakhalid4660
@tahakhalid4660 Час назад
Welcome Anna 🎉
@premdoss6507
@premdoss6507 2 часа назад
சவுக்கு சங்கர் அவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து யார் தவறு செய்தாலும் அதை வெளிப்படையாக கொண்டு வர வேண்டும் வாழ்த்துகள்....
@littlees
@littlees 59 минут назад
ஹென்றி திபென், அறப்போர் இயக்கம் ஜெயராமன் போன்றவர்களும் குண்டாஸ் போட்டதை எதிர்த்து பேசியதை குறிப்பிட்டு இருக்கலாம்... பரவாயில்லை, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பேச முடியாது. இந்த பேட்டி அனைத்தையும் கவர் செய்து சிறந்ததாக அமைந்து உள்ளது... அருள், சவுக்கு சங்கர் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
@ranjankamal6657
@ranjankamal6657 Час назад
Great interview!!!! Anna rocks forevermore ❤🎉
@sainathr9277
@sainathr9277 Час назад
After the crackdown on Savukku media ,never thought there would be a single person who dared to talk against the policies of the ruling party .. hats off to Mr Arulmozhi who is continuously covering Savukku even before his release and for regular updates .
@jeganarivu90
@jeganarivu90 Час назад
12 o clock 🎉🎉
@TheniSelvakumaran
@TheniSelvakumaran 42 минуты назад
2:15 am
@Hari_soul_
@Hari_soul_ 2 часа назад
Savukku fans assemble ⏩
@manibth1249
@manibth1249 2 часа назад
Thala is Back 💫💫💫💥💥💥🌟🌟🌟🔥🔥🔥🔥🔥💥💥💥
@shaiknajjar4656
@shaiknajjar4656 2 часа назад
Savukku again taking whip
@mksubramanian2954
@mksubramanian2954 2 часа назад
நண்பர் அருள் மொழி வர்மன் திரு சவுக்கார் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளார். அவருக்கு திரு சவுக்கார் அவர்கள் நன்றி கூற வேண்டும்
@harishkumar-np3xh
@harishkumar-np3xh Час назад
Welcome back heroooooo 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 Час назад
TADA Rahim annanum❤ ,Arul mozhi varman mattum dhan Aarambam mudhal ungalai Aadharitjaar anna. He's good hearted person it seems. 😊 ❤
@RajaRaja-jz4ie
@RajaRaja-jz4ie Час назад
வருக வருக வருக சௌக்கியமா வருக
@edisonchandraseelan9852
@edisonchandraseelan9852 2 часа назад
Savukku Sankar humbled the government today and hence it is a great day but tomorrow is black day for Tamil Nadu because an idiot is going to occupy deputy CM seat.DMK which is an evil force and the survival of DMK is not good for Tamil Nadu.. Prof.Ln.Dr.RECS Nadar
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 Час назад
But sir. People are idiots know ! They'll vote for these stupids only.
@SweetHeart-2323
@SweetHeart-2323 2 часа назад
Talk about bsp Armstrong murder
@Vicky10037
@Vicky10037 Час назад
Sudalai ❌ tamilaga bahadur shah ✅😅
@jothithangavelu1914
@jothithangavelu1914 Час назад
Welcome 🙏 back stay blessed 😇 be strong 💪🏿
@saravanankirubakaran9522
@saravanankirubakaran9522 43 минуты назад
I'm watching now time 2:15am
@SriDevi-mw3pl
@SriDevi-mw3pl 2 часа назад
Savuk Shankar na suma va Anna
@gm961
@gm961 2 часа назад
Savukku Anne Romba miss panne Car 🚗 race time la.... Happy to see you again 🎉🎉🎉 anne❤😊
@Haribhai203
@Haribhai203 2 часа назад
வைட்டிங் தலைவா
@prasath413
@prasath413 Час назад
Good interview
@kamalrajkamalraj5618
@kamalrajkamalraj5618 17 минут назад
என் வாழ் நாளில் திமுக அழிந்தது என்ற செய்தி கேட்கவேண்டும்... காதிருக்கிறேன்!!!!!!
@LathaRajan-u6n
@LathaRajan-u6n Час назад
Bro superya
Далее
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,2 млн
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 9 млн
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,2 млн