Tried. Was very easy method. Came out well. I want to ask.another doubt. Every time my blouse back neck becomes loose . Can you help me understand what is the mistske
Mam i wear 36 size inner (naiduhall) brand and na blouse ethana inch thaikanum mam. Unga stitching ennaku pudikum. En inner size vachu na ethana inch blouse thaikanum nu sollunga mam
வணக்கம் மேடம் நீங்கள் மிகவும் அழகாக ப்ளவ்ஸ் தைக்கிரீங்க. நீங்க கலைமகளின் தவப்புதல்வி. என்னோட மிசின் Jack f4 ஊசி மாற்றினேன் இப்போது கணமான ழுத்துப்பகுதி தைக்கும் போது நூல் கட்டாகுது. எப்படி சரிசெய்வது. நீங்க வைத்திருக்கும் Jack மிசினில் மைக்கா பச்சைக்கலரில் இரூக்கிறது இந்த கலரில் மிசின் கிடைக்கிறதா.நீங்க மிசினில் பச்சைகலர் மைக்கா ஒட்டினீர்கலா.