Тёмный

திராவிடம் எது? திராவிடத்துக்கு விளக்கம் சொல்லுங்க | Daily Punch Arun  

Channel 5 Tamil
Подписаться 418 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@tarul148
@tarul148 День назад
துண்டுச் சீட்டு பார்த்து தப்பு தப்பா படித்த போது சகித்துக் கொள்ளும் நாம், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய பொது மகிழ்ச்சியில் திளைக்கும் நாம், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது படகு சவாரி செய்து மகிழ்ந்த நாம் இந்த தொழல்நுட்பத்தின் தவறை பொறுத்துக் கொள்ள மாட்டோமா?
@indiahindunadu
@indiahindunadu День назад
அப்படி போடு சாரே
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 День назад
😆😂😀🤪😄🤣😆😝😂😀🤪😄🤣😆😝😂😀🤪😄🤣😆😝😀😀😂🤪😄🤣🤣😆😝😂😀🤪😄😄 *சிதற விட்ட சில்லறைக்காக நாக்கை தொங்கப்போட்டு வாலாட்டுறது தானே ஸாரே நம்ம வயக்கம்... டமில் சாரே, டமில்...*
@pattabiraman54
@pattabiraman54 День назад
200/- கொடுத்தால் போதும் எல்லாவற்றையும் மறந்து விட்டோம்
@vn123able
@vn123able День назад
நமஸ்தே ஜீ. 🙏​@@indiahindunadu
@ggmorthy131
@ggmorthy131 День назад
உண்மை தானுங்க. இவற்றையெல்லாம் கண்டு எந்த கொம்பனாலும் மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்க முடியாதே.!!!?.
@DuraiPalam
@DuraiPalam День назад
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🎉
@subramaniamgopalakrishnan
@subramaniamgopalakrishnan День назад
நம்பள ஒரு மாதிரி ஆக்கிட்டாங்க. இது தான் திராவிட மாதிரி.
@reachbalaiyer
@reachbalaiyer День назад
மாநாடு அல்ல மாநாட மயிலாட அது.
@gurukarumban7300
@gurukarumban7300 День назад
கழகம் ஆட்சிக்கு வருவதே மக்களின் டெக்னிக் ஃபால்டினால்தானே😅😅
@TP-fr7sv
@TP-fr7sv День назад
100% உண்மை
@arumugamthiru1467
@arumugamthiru1467 День назад
அவனுகத்தான் தாடிக்காரரை தொங்குகிறான் என்றால் இவனும் அதையே பிடித்து தொங்குகிறான் ஆக எந்தவகையில் இவர் மாற்றத்தை கொடுப்பார் ஆசை யாரை விட்டது.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
9:32 தற்போதைய தமிழக ஊடகவியலாளர்கள் அனைவரும் (ஒரு சிலர் விதிவிலக்கு) responsible journalist- ஆகத்தான் இருக்கிறார்கள். தமது, மற்றும் தமது குடும்பத்திற்காக எதையும் செய்து பொருள் சேர்க்கும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
@indiahindunadu
@indiahindunadu День назад
வணக்கம் ஜீ
@pattabiraman54
@pattabiraman54 День назад
சூப்பர்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
@@indiahindunadu வணக்கம் ஜீ.
@chandrasekarm8930
@chandrasekarm8930 День назад
இனம் இனத்தோடு தான் சேரும் என்று பாட்டிமார்கள் சொல்லுவார்கள்😂😂😂
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 День назад
பாடலை திருத்திப் பாடும் தொழில் நுட்பமுடைய மைக் செட்டை அமைத்தவர் மேல் துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் ஓடுயதேன்😮😂
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
21:11 கொள்கை விஷயத்தில் மற்ற கட்சிகளைவிட திமுக மிக மிக மாறுபட்டது. மற்ற கட்சிகள் துவக்கத்தில் இன்னின்ன கொள்கைகள் என சொல்லிவிட்டு, அவற்றில் சிலவற்றை முழுமையாகவும் சிலவற்றை ஓரளவுக்கும் கடைபிடிக்கும்; சிலதை விடும். ஆனால், திமுக தன்னிடம் இல்லாதவற்றையும், இருந்தால் வேலைக்கு ஆகாது என்பவற்றையும்தான் (கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம், மாநில சுயாட்சி , திராவிட நாடு etc etc) கொள்கைகளாக அறிவித்தது. அவற்றை instant களப் பலியாக கொடுத்துவிட்டுத்தான் கட்சிக்கான முதல் பணியையே செய்ய துவங்கினார்கள்.
@Akash-gd2op
@Akash-gd2op День назад
TVK has begun with a bang Will end with a thud.
@pspadmanaban653
@pspadmanaban653 День назад
கண்டத்தில் மட்டுமா அதிலேயும் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகள் கூட இல்லை. நெறிமுறைகள் தயவுசெய்து ஒரு விஷயத்தை கவனிக்கும் போது நன்றாக கவனித்து மனதில் கொள்ள வேண்டும்.
@arulnathansasi3072
@arulnathansasi3072 День назад
திராவிட மாடல்ல தமிழ் எங்கையா இருக்கு … 👌👌👌😂😂
@indiahindunadu
@indiahindunadu День назад
குடி குடியை கெடுக்கும் படித்ததில்லையா நீங்கள்
@chandrasekarm8930
@chandrasekarm8930 День назад
கழதை குதிரை இரண்டும் இல்லாமல மூன்றாவது ஒன்னு இருக்கே😂😂😂வரிக்குதிரை😮😂😂
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 23 часа назад
நாளை, மாநாடு முடிந்து வீடு திரும்பும் ரசிகர்களிடம் மன்னிக்கவும் தொண்டர்களிடம் மாநாடு எப்படி இருந்து என்று கேட்டால் வரும் பதில்கள்: * சிறப்பாக இருந்தது! *வெகு சிறப்பாக இருந்தது! *சூப்பராக இருந்தது! *தலைவர் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருந்தது! *செம்ம மாஸ்! *வேற லெவல்! *கண்டிப்பா 100 நாள் ஓடும் ! 😊😊 மக்கள் நலன் அவசியம்; எனவே மாநாடு சிறப்பாக நிறைவு பெற வாழ்த்துகள்!🙏🙏
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 23 часа назад
1972களில் துக்ளக்கில் கூவம் நதிக்கரையிலே தொடரில் கந்தசாமி ரகுநாதய்யர் ஜக்கு சேர்ந்து அஜிராகாகாகா அண்ணா ஜின்னா ராஜாஜி காயிதே மில்லத் காமராஜர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிப்பார்கள் அதுதான் விஜய் கட்சியும்.‌ விஜய் அவர்கள் இந்திய தேசியத்தை முழுமையாக விலக்கி விட்டார். திரு ஏ வ வேலு அவர்கள் 1996ல் திமுக மத்திய அரசில் பங்கேற்கும் வரை இந்தியாவா அது ஏதோ வடக்கில் இருக்கிறது என்று கூறினார்.‌ விஜய்க்கும் அது தான்.‌இந்தியா‌அது ஏதோ எங்கோ இருக்கிறது.
@RajkumarJemini
@RajkumarJemini День назад
🎉🎉🎉🎉🎉
@govindasamic9987
@govindasamic9987 День назад
Excellent Arun Sir
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 День назад
உதானிதி கட்அவுட் ஏ ன் விஜய் வைக்கவில்லை
@teleinfomediacom
@teleinfomediacom День назад
திராவிடம் சமஸ்கிருத வார்த்தை மாடல் ஆங்கில வார்த்தை அப்போ திராவிட மாடல் ஏன்னாது ஐயா😢😮🤑🤪😜😝😛🫥
@ggmorthy131
@ggmorthy131 День назад
தெலுங்கையே தூய தமிழ் என்று ஏற்றுக்கொண்ட தமிழனின் 65ஆண்டு கால பகுத்தறிவு தான்யா "திராவிட(ஷ) மாடல்"..
@RajkumarJemini
@RajkumarJemini День назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhakrishnansubramanian5413
@radhakrishnansubramanian5413 День назад
Dravidam muneera kazhagam should accept the National education policy to improve the development of southern India languages to safeguard the true Dravidam concept of their party,as wished by their leaders .
@durgakalasridhar2600
@durgakalasridhar2600 День назад
Arun is arasiyal nibuna super star😊
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 День назад
Smart clarification jambhavan arun Kumar ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉top tucker 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aravasundarrajan766
@aravasundarrajan766 День назад
திராவிடர் கழகத்திலிருந்து வந்தது தான் திராவிட மாடல்... தந்தை தாயாரை மணந்து கொண்டதால் பிரிந்து வந்தவர்கள் ஆரம்பித்தது தான் முன்னேற்றக் கட்சி , இருந்தாலும் தாய் தந்தை வழியில் பெயர் வைத்துக் கொண்டதால் இப்போது மாடல் முட்டு கொடுக்க வேண்டியிருக்கிறது...
@indiahindunadu
@indiahindunadu День назад
ஜோசப் விஜய் கர்மவீரர் காமராஜர் படத்தை உபயோகிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்
@sudhakarraju1520
@sudhakarraju1520 День назад
Dont get so much emotional vijay stand is very very wrong. Only if he stand against dmk then only he will win, but he is not against any ruling party so he will going to defeat more worst than any other party
@kmv602
@kmv602 День назад
Not even one RSS BJP leader photo can be kept 😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 23 часа назад
​@@sudhakarraju1520he is definitely against BJP. So far his arguments have been against GST and NEET
@omfinancessomfinancess
@omfinancessomfinancess День назад
🎉 super boss continue
@PS-pi6hv
@PS-pi6hv День назад
கவர் கொடுத்தால் கவர் செய்யப்படும்
@BJPsingamsenthilPillai
@BJPsingamsenthilPillai День назад
நல்லா கேக்குறாங்கய்யா டீடைல்❤😂😂😂
@jayalakshmir7260
@jayalakshmir7260 День назад
❤❤❤❤❤❤❤❤❤super
@reachbalaiyer
@reachbalaiyer День назад
அதிமுக தியாக வரலாறு தொடரும்.
@indiahindunadu
@indiahindunadu День назад
தியாக வரலாறு முடியும்
@reachbalaiyer
@reachbalaiyer День назад
@@indiahindunadu தெரட தெடர வாக்கு வங்கி குறையும். பிறகு அனைத்து உறுப்பினர் நீங்கி முமழு தியாகி ஆகி விடும்.
@indiahindunadu
@indiahindunadu День назад
@@reachbalaiyer 🤣🤣🤣
@karthigairajt2681
@karthigairajt2681 День назад
எனக்கு ஒரு சந்தேகம் ? அறிஞர் கழைஞர், தியாகி,அர்த்தம் ஏதாவது தமிழில் உண்டா?
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke День назад
உண்மை தோண்டி என ஒரு பதவி கொடுத்த மாதிரி இதற்கும் ஒன்று வருமா?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP День назад
அவங்க தான் இரு மொழி கொள்கை.. இரு மொழி கொள்கைனு.. ரொம்ப நாளா தங்கள் கட்சிக்கொள்கைன்னு சொல்லிக்கினே இருக்காங்களே.. அது தான் திராவிட- மாடல் ன்னு புரியலையா? ( சமஸ்கிரதம் + ஆங்கிலம் = இரு மொழி தானே?! 😂)
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 23 часа назад
தமிழே ததிங்கினத்தோம் போடுது; இதில் சமஸ்கிருதமும் ஆங்கிலமுமா? இவர்களுக்கு ஆங்கிலத்தில் அவுட் சொல்லணும்! சமஸ்கிருதத்தில் சுவாகா சொல்லி முடிக்கனும்!🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 23 часа назад
😂😂😂​@@mahendranmahendran7703
@radhakrishnankandasamy3331
@radhakrishnankandasamy3331 День назад
எல்லோரும் போதையில மட்டையாயிட்டாங்க நீங்க தெளிவா விவாதம் பன்றீங்க, நீங்க சங்கையா அல்லது ஆரியரா? துணைமுதல்வர் சொன்னா நம்பனும். இதே திராவிடன் எந்த கேள்வியாவது கேட்டானா? என்ன சார் நீங்க.
@suriyam1954
@suriyam1954 День назад
DRA "VIDAM" ( POISON).😊❤
@reachbalaiyer
@reachbalaiyer День назад
அது ஏன் இறுதியாக கேள்வி என விஜய் மாநாடு பற்றிய கேள்வி என்றால் ஏதாவது உள்குத்து உண்டா.
@Akash-gd2op
@Akash-gd2op День назад
Whatever Stalin says or does is Dravidam.
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 День назад
சாமானியன் கிட்ட திராவிடம் என்றால் என்ன என்று கேட்டால் அது என்ன கடிச்சுக்கிணு துண்றதா இல்லாகாட்டி குடிச்சப் பொறவு .....தா என்று தான் கேப்பாங்கோ. 😮😮😅😅😢😢😂😂😊😊
@rdesikan4898
@rdesikan4898 День назад
" vari" vittuppona governmentkku revenue loss , that is why the government is concerned !!
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 День назад
“ வார்த்தை “ மாறிப் போனால் மக்கள் அனைவருமே “ concerned “ .
@indiahindunadu
@indiahindunadu День назад
Thedailypunch டெய்லி பஞ்ச் ஆகும் என்று நினைத்தேன் 😂😂😂
@kmv602
@kmv602 День назад
Do you think next cm is Annamalai?
@indiahindunadu
@indiahindunadu День назад
@@kmv602 yes definitely next cm annamalai
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 23 часа назад
​@@kmv602yes he is. I hate to compare him with the likes of Uthainithi..
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 23 часа назад
​@@kmv602இது உங்க வீட்டு think, எங்க வீட்டு think இல்லிங்கோ....; தமிழ்நாட்டு மக்களோட THINK குங்கோ!🙏
@ceeness5334
@ceeness5334 День назад
பஞ்ச் டயலாக் எல்லாம் நாளை மாநாட்டில் அவர் வாயைத் திறந்தால் பஞ்சர் ஆகிவிடும். இதுவரையில் அந்த மனுஷன் வாயைத் திறந்து பேசியதில்லை. நம்ம ஊரில் ஒரு சொல்லாடல் உண்டு அதாவது "'வாயைத் திறந்தால் தான் அது கழுதையா அல்லது குதிரையா என்று"" 28 அன்று தெரியும் கழுதையா அ குதிரையா என்று .😂😂😂😂😂😂😂😂😂
@sivaram5878
@sivaram5878 День назад
ADMK is very strong party with middle class support , BJP is comedy party
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
உரையாடல் துவக்கம் 2:00
@jalalm3072
@jalalm3072 День назад
நீங்கள் உட்கார்ந்து பேசிகிறிரகள் இதுதான் டா திராவிடம் திராவிடம் இல்லை என்றால் கீழேதான் உட்கார்ந்து இருப்பாய்
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke День назад
ஒலிவாங்கி வார்தைகளை சாப்பிடுமா?
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 23 часа назад
சில நேரத்தில் வாங்கிவிடும்
@pattabiraman54
@pattabiraman54 18 часов назад
@@SampathKumar-pf6ke சாப்பிட்டு விட்டது.மறுமுறை பாடும் போது தப்பாக பாடியதும் technical mistake
@suriyam1954
@suriyam1954 День назад
Eppo yaarum "tamizh" "vaazha pazham" nu solluvathu illa."zha" varalai endral avan "Tamizhana"?.Malayaliku "zha" pesa varum.ALAPUZHA" "AMBALA PUZHA" "KUZHA PUTHU" NU SARIYA PESUVANGA."ZHA" ONLY IN TAMIZH&MALAYALATHIL .❤
@chandrasekarm8930
@chandrasekarm8930 День назад
யானையின் பலம் யானைக்கு தெரியாது அது போல் EPS பலம் இபிஎஸ்க்கே தெரியாது😂😂😂😂
@indiahindunadu
@indiahindunadu День назад
யாருக்குமே தெரியாது 😂😂😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 23 часа назад
இருந்தால் தானே தெரிய. மக்களின் அன்றாட பிரச்சினை வாயே திறக்காமல் இருந்தால் பலமா? பலவீனமா?
@vijayakumari937
@vijayakumari937 День назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 День назад
“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “.. சொல்லிட்டாரில்ல ? அப்ரம் இன்னா கேள்வி ? ஜாதியை வச்சுத்தான் அவியல் sorry அரசியல் .! கட் அவுட்டுங்களை பார்த்தா அவியல் ஞாபகம் வந்தது.
@pilavanush6227
@pilavanush6227 День назад
ஜெய் ஹிந்த் AK 72... " வாத்துக்கள்"( எனக்கு 'ழ' வராது)😂😂😂😂 தாமா ( தாமோ)வந்து சொல்றேன்
@kmv602
@kmv602 День назад
He sa sha kru hai varuma?
@pilavanush6227
@pilavanush6227 День назад
@@kmv602 Enna சொல்ல வரென் என்று புரியல போல😃😃🤔🤔
@kmv602
@kmv602 День назад
@@pilavanush6227 purla
@harevittal8822
@harevittal8822 День назад
Niranjan please have a smile in all time you look so serious try to change for attacking all both public and also interviewer
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 День назад
Aaryam. Opp. Dravidam
@kmv602
@kmv602 День назад
Please be careful while opening popcorn packet . Else it will spill.
@smksamy-cy6dd
@smksamy-cy6dd День назад
Cinima stail .
@govindrajan9887
@govindrajan9887 День назад
Media COVER 📔 💰
@kmv602
@kmv602 День назад
Iyengar jj Vs gounder EPS.😂
@govindrajan9887
@govindrajan9887 День назад
Aaru Iyengar jj
@thomasjoseph8790
@thomasjoseph8790 День назад
Appo purilae ippo puriythu papans
@govindrajan9887
@govindrajan9887 День назад
Paavadai pulambal inna
@reachbalaiyer
@reachbalaiyer День назад
திராவிட சோதி அருண் வாழ்க.
@indiahindunadu
@indiahindunadu День назад
வணக்கம் ஜீ
@vn123able
@vn123able День назад
நமஸ்தே ஜீ.🕤
@reachbalaiyer
@reachbalaiyer День назад
@@indiahindunadu வணக்கம் ஜீ
@reachbalaiyer
@reachbalaiyer День назад
@@vn123able வணக்கம் ஜீ
@sudhakarraju1520
@sudhakarraju1520 День назад
Even after many saying good information to vijay, his echo only echo makes him.to lose lots of crores, what is problems I dont known just for fun without talking about any political party if he act he can earn nearly 3000 crores.leaving it just he announced he enter into politics he is losing his hard earn money. Some month before I was also pity on common people but seeing there activity I understand political leader r right. Every indivual r fraud.
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 День назад
Dravida name should be removed from Tamil dictionary once and for all. Tamizh has a distinct identity and Dravida name was forced on Tamizh prople by DK hundred years back and DMK is following it. Get the dravida nsme removed from the tamizh vocabulary.
@kmv602
@kmv602 День назад
Sanghi interviews Sanghi..😮
@Mrprasath49
@Mrprasath49 День назад
இதுக்கு கூடுதல் பேட்டா உண்டா.இல்லை 200ரூ மட்டுமா. பாவம் எப்படி எல்லாம் முட்டு குடுக்க வேண்டி இருக்கிறது 200ரூவாய்க்கு.
@vijeyaraghavanv2035
@vijeyaraghavanv2035 23 часа назад
கடவுள் இருக்கார் குமார். உதய நிதி வசமா சிக்கி கிச்சு.
@humanityiskey
@humanityiskey 23 часа назад
யார்ரா நீ மொன்ன மொதல்ல
Далее