Тёмный

திராவிடம் என்பது சமஸ்கிருதமா?! எடு செருப்ப.. | Daily Roast | 25 October 2024 

Onion Roast
Подписаться 128 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 11 часов назад
வரலாற்று ஆவணங்களை அப்படியே எடுத்து உரைத்த ஏலியன் மற்றும் வரவணை செந்தில் இருவருக்கும் கோடானு கோடி நன்றிகள்
@pandiankettygownder8670
@pandiankettygownder8670 10 часов назад
நன்றிகள் !
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 10 часов назад
இருவருக்கும் மிக்க நன்றி நல்ல விவாதத் தைதொடக்கு உள்ளிர் வாழ்த்துக்கள்
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI 10 часов назад
அருமையான உரையாடல், Alien விளக்குவது பத்து வயது பிள்ளைகள் புரிந்து கொள்ளும் எளிமை... வாழ்த்துக்கள் brothers...👍🙏🙌🙌
@siva77744
@siva77744 10 часов назад
👍🏻🙏🏻🌹💐🔥🤝
@somasundaram3109
@somasundaram3109 9 часов назад
மணி போன்ற பதறுகளுக்கு, திராவிடத் தமிழ் குறித்து, வகுப்பு எடுக்க வேண்டிய நிலை வந்து விட்டது. ஆவணங்கள் மூலம், வகுப்பு எடுத்த ஏலியனுக்கு பாராட்டுக்கள். 👌👌
@aravindtr5641
@aravindtr5641 8 часов назад
Well said
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 10 часов назад
அடுத்த முறை திராவிடம் என்றால் என்னனு சீமான் கேட்டானா ....மலையாளி ஆகிய உன்னை திராவிடர் என்ற அடிப்படையில் இங்கு உள்ள மக்கள் ஆதரிப்பது தான் திராவிடம்னு பிரஸ் மீட்ல எவனாது சொல்லணும்.
@pushpaselvam9789
@pushpaselvam9789 9 часов назад
Exactly
@pushpaselvam9789
@pushpaselvam9789 9 часов назад
Exactly
@charlesa5612
@charlesa5612 8 часов назад
vanoliseidhigal@ சூப்பர் ஐடியா தம்பி, இதை கண்டிப்பாக யாராவது அவனுக்கு சொல்ல வேண்டும்.
@vasanthkumar7687
@vasanthkumar7687 8 часов назад
ஆதியில் சாதியற்றவராக வாழ்ந்த போது குலத்தொழில் ரீதியாக மக்கள் சமூகம் பிரிவதற்கு முன்பு தமிழ் மொழி தோன்றாத காலத்து இன மக்கள் தொகுப்பை திராவிட இனக்குழுவாக ஒரு அடையாளம் கருதப்படு
@muthusathasivam4397
@muthusathasivam4397 6 часов назад
யார் ஒருவர் மலையாள அப்பனுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்து தெலுங்கு பேசும் ஒரு பெண்ணை மணந்த நபருக்கு மட்டுமே திராவிடன் என்று சொல்லக்கூடிய தகுதி உள்ளது
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 11 часов назад
பாவானர் இது பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.மணி முண்டத்துக்கு அதெல்லாம் தெரியாது.
@karivu4254
@karivu4254 9 часов назад
முட்டாள் முட்டைக்கண் மணியால் திராவிடம் என்ற சொல்லுக்கான முழு விளக்கத்தையும் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது கூமுட்டைக்கண் மணிக்கு நன்றி!
@samuelraj9204
@samuelraj9204 9 часов назад
பல அரிய தகவல்கள். மிகவும் சிறப்பான பதிவு. நன்றி.
@ramachandran8630
@ramachandran8630 11 часов назад
மணி Money..
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 9 часов назад
அரசியல்நிகழ்வுகளை கருத்தில்கொண்டுதினந்தோறும்பதிவுகள்போடும்படிகேட்டுக்கொள்கிறேன்.திராவிடம்குறித்தவிளக்கம் சிறப்பு.ஏலியன்வரணை சிவாஇருவருக்கும்நன்றியுடன்பாராட்டு.
@rajamanickamrathnagopal6468
@rajamanickamrathnagopal6468 10 часов назад
மணிக்கே இவ்வளவு விஷயம் தெரியுமா ? உருட்டு- யார் நோன்டி பார்க்க போறாங்க 😂 உங்களை தவிர ?
@sahayabaskar8426
@sahayabaskar8426 7 часов назад
எங்களுக்காக நிறைய படிக்கிறீங்க அழகா விளக்கி சொல்றீங்க.வாழ்த்துக்கள்
@sampathp5588
@sampathp5588 10 часов назад
சமத்துவம் தான் திராவிடம். பிரித்து வைப்பதே சனாதனம்.
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 10 часов назад
அருமை🌹🌹❤
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 11 часов назад
ப்ப்பா எவ்வளவு தகவல்கள் ❤❤❤
@Vijayasekaran-wg9qn
@Vijayasekaran-wg9qn 7 часов назад
ஏலியனுக்கும் வரவணை செந்தில் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@kumaresansubramanian7135
@kumaresansubramanian7135 10 часов назад
மணி தனது கால்சட்டையை கலைந்து பார்பபனியத்துக்கு தன் புட்டத்தை காட்டிய தருணம் 🙂‍↕️
@skr0nytbe389
@skr0nytbe389 9 часов назад
@jeshk1207
@jeshk1207 9 часов назад
அய்யோ சாமி பார்க்கவே கிறு கிறுனு வருது இவ்வளோ நோட்ஸ் எடுக்கிறீங்க யப்ப யாரு சாமி நீங்க 👌👏🏻👏🏻👏🏻
@muruganm6882
@muruganm6882 9 часов назад
சிறப்பு... மிகச் சிறப்பு...
@Kasi-g1e
@Kasi-g1e 7 часов назад
அருமையாக எடுத்து கூறினர் நன்றி
@msamarasam4196
@msamarasam4196 10 часов назад
இந்த மணிக்கு என்னாச்சு ?மணியில் ஒலி வரல?அதனால் இந்த மணி எப்படியெல்லாம் ஆடுது?அப்பவும் ஒலி வரவில்லை யாரும் மதிப்பதும் கிடையாது?
@mahmoodidrees9383
@mahmoodidrees9383 10 часов назад
மொழி என்பது நம்முடைய சப்தத்தை பிறருக்கு எடுத்து வைக்க உதவுவது எந்த மொழிக்கும் எந்த மேன்மையும் கிடை யாது மொழியால் ஒரு சமுதாயமா சமுதாய த்திற்க்கு மொழியா என்றால் சமுதாய த்திற்க்குத்தான் மொழி நாம் தமிழ் நாட்டில் இல்லாமல் வேறு நாட்டில் பிறந்திரு ந்தால் வேறு மொழி பேசுவோம் அவ்வளவு தான்
@subburajusubburaju6058
@subburajusubburaju6058 9 часов назад
ஆழமான அருமையான விளக்கம்
@sampathp5588
@sampathp5588 10 часов назад
ஒவ்வொரு 100 km க்கும் மொழி மாறுபாடு அடைகிறது என்பது தான் உண்மை.
@deepdawg
@deepdawg 8 часов назад
அறியப்படாத தமிழ் மொழி புத்தகத்தில் இருந்து ஏலியன்‌ குறிப்பு எடுத்திருக்கிறார்.
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 10 часов назад
Dravidian etymology என்று google போட்டா, அச்சு அசலா Alien சொன்னது தான் வருது.
@Pradapans
@Pradapans 7 часов назад
திராவிடம் குறித்த இந்த உரையாடலை பள்ளி மாணாக்கர்களுக்கு பாடமாக வைக்கவேண்டும். அமைச்சர் அன்பில் மகேஸூக்கு வேண்டுகோள்.
@EachDayEachLesson
@EachDayEachLesson 8 часов назад
Excellent explanation brothers. Congratulations brothers
@letgoofwill
@letgoofwill 10 часов назад
தரமான செய்கை 🤣
@KumarKumar-k7m1q
@KumarKumar-k7m1q 8 часов назад
Super history
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 11 часов назад
இது எல்லாம் சாமானுக்கு தெரியுமா
@subramanianv3793
@subramanianv3793 8 часов назад
He is kudikaran.
@charlesa5612
@charlesa5612 8 часов назад
யாக்கோபின் மகன் மலையாளி சாமானுக்கு திரள் நிதியை தவிர வேறு ஒன்றும் தெரியாது.
@KudanthaiGnani
@KudanthaiGnani 7 часов назад
சாமானுக்கு சாமானை மட்டும் தான் தெரியும்....
@abdulkareem-f2e9g
@abdulkareem-f2e9g 6 часов назад
ஒரு விஷயம் சீமான் உளர உளர நமக்கு உண்மை என்ன என்ற விபரம் கிடைக்கிறது
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 10 часов назад
Highly depth in various subjects Hats off to Alien and varavanai Senthil; so it requires more days to collect and compile these matters and deliver it in simple language, so that normal people like us follow this channel Once again my sincere thanks for your efforts 👌👏🙏
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 9 часов назад
Alien becomes a Linguistic research professor 😂Great work. Keep it up sir👍👍👍
@HuaweiMe-n6f
@HuaweiMe-n6f 8 часов назад
Kudos to both of them. 🫡
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 7 часов назад
அரசியல் மந்திரவாதி Mr. மணி .😅
@sunrisemohanarangan
@sunrisemohanarangan 10 часов назад
Bullet points crisp explanation 👏
@navaneethakrishnan9417
@navaneethakrishnan9417 11 часов назад
Mani alias money
@ilanchekar5912
@ilanchekar5912 11 часов назад
முட்டைக்கண்ணன் மணிக்கு இது தான் வேலை.
@sugumararumugam4682
@sugumararumugam4682 10 часов назад
மணி என்கிற எலும்புகடிக்கி 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@jakkappanmani1825
@jakkappanmani1825 10 часов назад
சிறப்பான பதிவு. "தின வறுவல் " அருமை.
@onlinme7884
@onlinme7884 8 часов назад
very informative
@Asingh-z6z
@Asingh-z6z 7 часов назад
Amma upsc kapanga, loose pogatha uruku dravidam povanga ivnga.
@zakirhasan7165
@zakirhasan7165 7 часов назад
நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... #நாங்குநேரி அவலம்...
@selvaperia8512
@selvaperia8512 4 часа назад
மிக பயனுள்ள வரலாற்று பதிவுகள். நன்று, வாழ்த்துக்கள்.👌👌👌👌
@sampathp5588
@sampathp5588 10 часов назад
நம் மொழி அழியாமல் இருக்கத்தான் அதாவது மற்ற மொழி அதிகாரத்தை தடுப்பது மிக முக்கியம்.
@girisrinivasan8188
@girisrinivasan8188 29 минут назад
அருமையான தெளிவான பார்வை மற்றும் பதிவு. 🤔🌞💐🤝🏻🫶👏🏻🕺🏾🤸💃🕺
@samuthiravijayan616
@samuthiravijayan616 8 часов назад
தூத்துக்குடி என்பது டுட்டுகோரின் என்று ஆங்கிலத்தில் அழைத்தார்கள்.
@kalidossk6083
@kalidossk6083 9 часов назад
Super 🎉
@rajendranm1159
@rajendranm1159 8 часов назад
Super explanation good onion roast brothers
@gopalkirshanan4679
@gopalkirshanan4679 10 часов назад
❤அன்பர்களுக்குஎனதுநல்வாழ்த்துகளுடன்❤❤
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 10 часов назад
🎉🎉🎉🎉
@irmkp
@irmkp 8 часов назад
🎉🎉❤🎉🎉❤
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 9 часов назад
நாகரீகம்.(வாழ்வியல்) மொழி நாகரீக கடத்தி.
@senthiltamizhsenthiltamizh4055
@senthiltamizhsenthiltamizh4055 6 часов назад
அருமை.....
@hudsonshot12
@hudsonshot12 9 часов назад
Periplus of erythrean sea is a nice book suggestion.
@Mohamed-j2g5x
@Mohamed-j2g5x 9 часов назад
Mani bjp broker😂😂😂
@shaiknoor185
@shaiknoor185 6 часов назад
Thank you 🎉
@naaneniniyenaan
@naaneniniyenaan 3 часа назад
true. Well explained.
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 2 часа назад
தேசியம்...😂தமிழா.? தமிழ்தேசியம்..தேஸ்எனும்வடசொல்தானே😂😂
@sethupathi1111
@sethupathi1111 9 часов назад
~ஆனா சீனால போய் நீ பேசவே முடியாது 🤣 செந்தில் ப்ரோ சொன்ன விதம் சிரிப்பு வந்துருச்சு 😁
@teenabanumathi1153
@teenabanumathi1153 8 часов назад
Dravidian tamilan da👍
@manickavela8441
@manickavela8441 9 часов назад
அருமையான விளக்கம். நன்றி
@rajkvkl1096
@rajkvkl1096 10 часов назад
❤🎉
@anbumaniravanan9547
@anbumaniravanan9547 7 часов назад
டொக்குள் சீமான் 🤣🤣🤣
@PnsComagan1
@PnsComagan1 6 часов назад
சூப்பர்
@sugumararumugam4682
@sugumararumugam4682 10 часов назад
அருமையான பதிவு ! அதென்ன ஏலியன் ' டொக்குல்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்! அந்த 'டொக்குல்' என்பது சாதாத்தமிழா ?! அல்லது திராவிடத்தமிழா ?!! 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@tamilsundarr.8287
@tamilsundarr.8287 10 часов назад
ஆந் திராவிடம் 😂
@sanjaysai3338
@sanjaysai3338 2 часа назад
திராவிட தமிழன்
@jaikumarn6771
@jaikumarn6771 6 часов назад
Very Very lovely history
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 7 часов назад
❤❤❤🎉🎉🎉❤❤❤
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 10 часов назад
தலைப்பு அருமை
@ashokkumar-np9pc
@ashokkumar-np9pc 7 часов назад
🔥🔥🔥🔥🔥👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 6 часов назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 7 часов назад
🔥🔥🔥
@IlankannanArumugam
@IlankannanArumugam 7 часов назад
Naanlam ottu ptta kaalaltjtjilirunthu kalangar ku ottu potturykjen 1971
@manivannan-q6k
@manivannan-q6k 10 часов назад
சமஸ்கிருதத்தில் தமிழ் என்ற சொல் தமிழ் என்றோ அல்லது திரிந்தோ சொல்லப்பட்டிருக்கிறதா?
@Sathish12121
@Sathish12121 7 часов назад
Thumbnail 😂😂😂😂
@vidyaprakash9115
@vidyaprakash9115 6 часов назад
Sweet box money
@Asingh-z6z
@Asingh-z6z 7 часов назад
Yappa Sami, sama urrutu
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 10 часов назад
அய்யா‌ திராவிடர் - நீக்ராய்டு இனமா ஆஸ்ட்ரலாய்டு இனமா ??
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Час назад
Naina kasa vankunam suma irukonam
@saravanabhavansaravanabhav1943
@saravanabhavansaravanabhav1943 6 часов назад
Acham enbathu madamaiyada Anjamai thiravida vudamaiyada Arilulm savu noorilum savu thayagam kappathu kadamaiyada
@anandand5002
@anandand5002 8 часов назад
யார்டா அவன் மூஞ்சிய காட்டாம பேசுறான் திராவிட உபி
@sivagsivag3450
@sivagsivag3450 11 часов назад
மணிக்கு தெரியுமா பெரியார் பெயரே ராமசாமி என்று
@selvarajg1528
@selvarajg1528 9 часов назад
திராவிடம் என்று எங்கே இருக்கிறது தெரியவில்லை
@Saravanakumar-i9q
@Saravanakumar-i9q 9 часов назад
Dravidam is Sanskrit word dravidans or nont Tamils go and talk dravidam out of tamilnadu
@sampathp5588
@sampathp5588 10 часов назад
திகழ் பரத கண்டம் என்று சொல்லப்படுகிறது தவிர பரத நாடு என்று எங்கேயும் சொல்லப்படவில்லை அதனால் தான் ஆங்கிலேயன் இந்தியா என்று எல்லா பகுதியையும் சேர்த்து சொன்னான் இது காலத்தின் மாறுதலால் ஏற்பட்டது.
@paulebenezer1188
@paulebenezer1188 7 часов назад
பைபிளிலில் இந்து தேசம் என்று ஒரு வசனத்தில் வருகிறது.
@gokulakrishnas
@gokulakrishnas 8 часов назад
Super 🎉🎉🎉
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 7 часов назад
🔥🔥🔥
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 7 часов назад
❤❤❤🎉🎉🎉❤❤❤
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 379 тыс.
HERE WE GOOOOOO! 🔥 #ufc308
00:14
Просмотров 548 тыс.