Satya mam, உண்மையில் மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு இது ஒரு பெரிய வெற்றி அல்ல ஏழு முறை வெற்றி பெற்ற அணி, மற்றும் மூத்த அனுபவம் மிக்க SMVKC வீராங்கனைகள். வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயம் அல்ல, ஆனால் உண்மையில் இது வெற்றி அல்ல சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தப் போட்டியில் இவ்வளவு திறமையான வீராங்கனைகள் இருந்தும் அந்த பள்ளி மாணவிகளை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தப் போட்டி என்பது சமநிலையில் முடிவடைந்துள்ளது உண்மையில் நீங்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி மற்ற அணி உடனான போட்டியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இந்த அணி உடனான போட்டியின் முடிவை பொறுத்து அல்ல என்பதே உண்மை.
Yean ivvalavu poramai paduriga ungalukku elam pesa thakuthiyae ila kavin.. Oru player motivate pannanum ipadi una pola kevala ma pesakudathu.. Elaru players tha ok win or loss ethu kanum ipadi post panni una nee asingapaduthikara team ila ok..
Evlo kaasu vanguninga itha pesurathuku.... oru team oda vetri ya Jeeranikka mudiyatha poramai unga pechula theriuthu.... ithe team LDC nu aadi emathi win pannappa la enga poninga... apo la orutharum varala pesa... ipo enna...
@@krishnaipc antha match replay panni paruga one side umpiring unwanted ah pesathiga ok.. Neenga elam ena persons ipadi pora ma paduriga oru team parthu win or loss ethu kanum aduthu best ah play panna try pannanum ipadi adutha team kevala ma pesi unga image keduthiga..