Тёмный

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளா? | Dr. ஜாகிர் நாயக் 

Noor Media
Подписаться 57 тыс.
Просмотров 208 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@billyhero2611
@billyhero2611 Год назад
இதே தமிழ் குரல் வேண்டும் எப்போதும். நல்ல மொழி பெயர்ப்பு., al hamdullilah 🎉🎉
@arshanmohammed473
@arshanmohammed473 6 месяцев назад
இந்த நூற்றாண்டின் அதிசயம் டாக்டர் சாகிர் அவர்கள் இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ❤️🌹
@AbdulAhad-BL
@AbdulAhad-BL Год назад
டாக்டர் ஜாகிர் நாயக் உடைய அனைத்து வீடியோக்களையும் தமிழில் அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து. அது எங்களுக்கு வாழ்க்கைக்கு மிக முக்கியமாக அமையும். எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் இது ஒரு நல்ல ஒரு திருப்புமுனையாக அமையும். நல்ல ஒரு வழிகாட்டுதலாக அமையும் என்று கருதுகிறேன்.
@savedchristian4754
@savedchristian4754 Год назад
உன் பாவங்களுக்கு தகுந்த தண்டனை தராமல், உனக்கு பாவமன்னிப்பை தரும் உன் போலி கடவுள் அநீதியுள்ளது.
@abbasbuharideen6460
@abbasbuharideen6460 Год назад
⁰⁰⁰0o9ii
@muthugansen5289
@muthugansen5289 Год назад
Yes bro as soon as possible Dr. Zakir naik video converted from Arab to tamil language ameen
@savedchristian4754
@savedchristian4754 Год назад
@@muthugansen5289 THANDANAI THARAAMAL MANIKKALAAMAA?
@sulthanafarook
@sulthanafarook Год назад
@ertiga2621
@ertiga2621 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..... மாஷா அல்லாஹ்... தமிழ் டெய்லி எத்தனை ஆயிரம்மாயிரம்முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் அதற்கு ஈடே யாகாது. தாங்கள் சீரோடும் சிறப்போடும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடனும் செல்வப் பெருக்கோடும் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.. அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்
@muhammedihfan2599
@muhammedihfan2599 5 лет назад
இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து ஏனோ தெரியவில்லை இவ்வளவு தாமதமாக இருக்கிறது இதுபோன்ற ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகளை தமிழில் வருவதற்கு இதுபோன்ற சொற்பொழிவுகளை அவசர அவசரமாக தமிழில் பதிவேற்றுங்கள் காலத்தின் கட்டாயமும் இதுவாகத்தான் இருக்கிறது வாழ்த்துக்கள்
@magisweety1233
@magisweety1233 4 года назад
Ama
@magisweety1233
@magisweety1233 4 года назад
Ama
@ayshafathima8124
@ayshafathima8124 4 года назад
Yes brother exactly said
@AbdullahAbdullah-hu7ul
@AbdullahAbdullah-hu7ul 5 лет назад
This channal is very useful for non muslims good attempt masha allah
@wahabdeenmohamedhussain4640
@wahabdeenmohamedhussain4640 4 года назад
சம காலத்தின் அல்லாஹ்வின் நேரடியான அருள்தான் சாக்கீர்நாயக்... அல்ஹம்துலில்லாஹ்.
@vijaybalasundaram
@vijaybalasundaram 2 года назад
தேவிடீயா துலுக்க நாயே நாயக் புண்டை
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
அதே தூதனின் நேரடியான அருள்
@mazher4242
@mazher4242 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L-j2zWPUJdE.html&lc=Ugxg12tGyPN_FC2A8_Z4AaABAg.9j9SSdTJyzkA5eimSQtSB4
@AmanAman-lu8rt
@AmanAman-lu8rt Год назад
இதை தமிழில் பதிவு செய்வோருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரா
@ayshasadiq1329
@ayshasadiq1329 3 года назад
Ya Allah please raise the taqwah and imaan of us _Ameen
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Год назад
அல்ஹம்துலில்லாஹ் 💖
@wasanthananayakara6578
@wasanthananayakara6578 Год назад
சூப்பர்
@abdulsalam1968
@abdulsalam1968 Год назад
JAZAKALLAH KHAIRAN.
@gudalurajmal8737
@gudalurajmal8737 5 лет назад
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
@MrMohamednawas
@MrMohamednawas 5 лет назад
Masha Allah
@rasuldeen4296
@rasuldeen4296 Год назад
Mashallah... Ella pugalum Allah oruvanukee...
@afnrafnr2352
@afnrafnr2352 6 лет назад
Jishakkallahu hair
@ameerahabdullah8737
@ameerahabdullah8737 3 года назад
மாஷா அல்லாஹ்
@navabjohn8271
@navabjohn8271 Год назад
நாயக் அவர்கலுக்கு இரைவன் தந்தவரம், அன்பு பாசம் அருள்
@tamilmovies8156
@tamilmovies8156 3 года назад
Masha allah really quran is allah jellajalalahus gives to nabi Muhammad sallaalah i believe
@nafeesnawshad7952
@nafeesnawshad7952 Год назад
Masha allah from sri lanka
@SmohamedrafeeqSmohamedrafeeq
@SmohamedrafeeqSmohamedrafeeq 6 лет назад
மாஷா அல்லா
@sangarkali3032
@sangarkali3032 Год назад
Dr Zakir naik the best well done sir ☝🏻🤲🏻❤
@sellaijavijithas678
@sellaijavijithas678 Год назад
Jesus Holly God
@islamicvideo6878
@islamicvideo6878 Год назад
Proof
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
@@islamicvideo6878 யோவான்10 :33 அவா் பாவங்களை மன்னித்தாா் இறுதி தீா்ப்பு தரும்படி மீண்டும் வருகின்றாா் !
@haseenahaseena3770
@haseenahaseena3770 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 8 месяцев назад
🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲 சு ப ஹா ன ல்லா ஹ் அல்லாஹ். அ ல்லா ஹீ அ ல்லா ஹீ அக் பர் 🤲🤲
@AbdulSalam-gc2br
@AbdulSalam-gc2br 9 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ்
@landmarkmetro812
@landmarkmetro812 Год назад
Thank you for translation in tamil
@abdulraufabdulrauf5919
@abdulraufabdulrauf5919 Год назад
Masha Allah.
@jamalmohammed.m.gjamal3341
@jamalmohammed.m.gjamal3341 4 года назад
ALLAHU AKBAR
@shahidhaparvin.s.k1344
@shahidhaparvin.s.k1344 Год назад
Subahanallah! Hasbunallahi niemal Vakil.. 🤲🤲🤲🤲
@aishamustaba4154
@aishamustaba4154 11 месяцев назад
Masah allah🤲🤲🤲☝️☝️☝️☝️☝️🤲☝️🤲🤲🤲🤲☝️🤲🤲🤲☝️🤲🤲🕋🕋🕋🕋🕋🕋💖💖🤲🤲🤲☝️👍👍👍👍👍👍👍👍👍👍🇱🇰🇱🇰👍🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
@sakiraumma9679
@sakiraumma9679 Год назад
Alhamdulillah
@rahhab2847
@rahhab2847 Год назад
MAASHAA ALLAH CONGRATULATIONS ALLAH BLESS YOU
@barathisellathurai6552
@barathisellathurai6552 Год назад
இறைவனை யாருக்கும் என்ன, எப்படி என்று தெரியாது, அது இறைவனின் வார்த்தை என்று எப்படித் தெரியும்.
@Afsardheen77
@Afsardheen77 Год назад
நீங்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்களுக்கு தெரியுமா...... அங்கு தான் இருந்தோம்..... வெளியே ஒரு உலகம் உண்டு என்று அறிவீர்களா? .. இப்போது வெளியே வந்து நடமாடுகிறீரகள்.......ஒரு துளி இந்திரயத்திலிருந்து படைக்கப்பட்டுள்ளோம்......நம்பிதான் ஆக வேண்டும்...... அப்படி என்றால் கண்ணால் காணவில்லை என்றால் எதையுமே நம்ப முடியாதே........
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
நீங்கள் சரியாணமுறைல்உங்கல்வறாலட்டுஏட்டைஎடுத்துபார்ங்கள்எதுசரிஎதுதப்புன்புரியும்
@sharaf_srf8432
@sharaf_srf8432 Год назад
Allah Akbar
@abdulkayoom825
@abdulkayoom825 Год назад
Subakanallah Alhamdulillah Allah Akbar
@jamsithkhan5339
@jamsithkhan5339 5 лет назад
Mashallah
@mohamedshalhan3619
@mohamedshalhan3619 5 месяцев назад
Alhamdhu Lillah Best Explanation
@fathimafathima3357
@fathimafathima3357 Год назад
👌👌👌👌
@hrhaja8262
@hrhaja8262 3 года назад
Masha Allah Barakallah feekum👌
@amilaj9451
@amilaj9451 3 года назад
Masha allah innum neraya video poduga plz.....
@M.MAAYIZ
@M.MAAYIZ Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p3lVWpbdwsU.html
@M.MAAYIZ
@M.MAAYIZ Год назад
Support pannunge plz
@akbaralipharm
@akbaralipharm Год назад
Masha Allah put more Video to get more Knowledge for us jee Thank you jee
@mohamedrila3407
@mohamedrila3407 3 года назад
alhmthulillah
@mohamedraafi5290
@mohamedraafi5290 3 года назад
Alhamdhulilah
@araa65.
@araa65. Год назад
Masha allah ❤
@farhanathuvais6146
@farhanathuvais6146 5 лет назад
Tamil translation pani pablisti panniyavarukku Allah rahumath siyattum jazakallhumhir Allah edakkum Janna Dr zakir nayak and all Muslim umma
@ayshafathima8124
@ayshafathima8124 4 года назад
Aameen
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 года назад
Aameen
@SurprisedLunarModule-jr7mo
@SurprisedLunarModule-jr7mo 7 месяцев назад
saththiyam
@cccc-lk1mi
@cccc-lk1mi 2 года назад
37:45 39:56 46:00 1:14:28 1:54:38
@mohammedsufi4649
@mohammedsufi4649 Год назад
This reminds me of my college days. Apo ellam friends oda ellam onna serthu DVD la potu papom. Please keep posting
@sugumargood9340
@sugumargood9340 3 года назад
Good
@HJASWATMEDIA
@HJASWATMEDIA 4 месяца назад
☝️☝️☝️☝️☝️☝️
@HJASWATMEDIA
@HJASWATMEDIA 4 месяца назад
AIIAH
@mytheen2129
@mytheen2129 Год назад
குர்ஆன் என்பது அல்லாஹ்வுடைய வேதம். இந்த வேதத்தைப் நபிமார்கள் ஒரு லட்சத்து இருபத்தி நான்கு ஆயிரம் இதில் இன்னொருரொம்பமுக்கி விஷயம்ஒன்று. இருபத்தி நான்காயிரம் நாயன்மார்களில் ஒருவர் தான் இருக்கிங்கின்றன் அவர் பெயர் முஹம்மது நபி கடைசிநபிவைத்துஅல்லாஹ் வான்வேலைமுடித்துகொண்டன். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் அவன் மனிதர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான் மனித சமுதாயமே வசப்படுத்திக் கொடுத்த எனக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் அழிக்குவுக்கு ஆளாகி விடுவீர்கள் புரக்கானித்து விடுவர்கள் அப்படித்தான் இன்றைக்கு இஸ்லாமிய சமுதயம்புரக்கானித்துகோண்டுஇருக்கின்றர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்அல்லாஹீ எனக்கு கொடுத்த உனக்கு நன்றி சொல்வேன் என்று தமிழன்அல்லாஹ்விடம் முறையிட்டு கொண்டிருக்கின்றான் நான் நன்றி கெட்டவன் அல்ல நன்றி இல்லத இஸ்லாமியர்களை அழிவைத் தேடிக் கொண்டு ஓடி கவ்விகொள்கின்றன் இஸ்லாமியர்களுக்கு இனிமேல் அழிவுதான இஸ்லாத்தைஎற்றுகொண்டவர்களுக்குஅழிவுகிடையது சந்தேகம் இருந்தால் உண்ரப்புஇடம்கேள் மற்றவர்கலைசுரன்டதே தமிழர்
@tkssbl1928
@tkssbl1928 3 года назад
Allah always give me the popularity.
@mohamedasramasram2876
@mohamedasramasram2876 Год назад
I love Allah ❤️
@syedalifathima5650
@syedalifathima5650 11 месяцев назад
Ithu pondra nalla pathivugali translate pannunga. Allah subuhanahuthala ungaluku arul purivanaga
@fasmilafasmila9978
@fasmilafasmila9978 6 месяцев назад
🌐🤲🕋🤲
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
இன்ஷாஅல்லாசுக்குறான்شكراشكراشكرا🤲🤲🤲
@abdulabdulrahman7564
@abdulabdulrahman7564 Год назад
. அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஜாகிர் நாயக் அவர்களே தர்காவிற்கு செல்வதே தவறா
@mjusama2437
@mjusama2437 Год назад
Yes its bidhah.search you tube for his video
@as.1801
@as.1801 Год назад
Tavaru than... Allah oruvaney.. Allahu akbar
@Afsardheen77
@Afsardheen77 Год назад
அவர் ஏற்கனவே கூறியுள்ளார்........ குர்ஆன் ஸஹீஹ் ஹதீஸ்களை பின்பற்றாதவர்கள் தான் அங்கு செல்வார்கள் என்று
@user-mm6pg9bm3f
@user-mm6pg9bm3f 3 года назад
Allhamthulillah allahu akber
@sameena898
@sameena898 3 года назад
Alhamthulillaah
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
இறைவனை அலைப்பைஎந்த நேரத்திலும் ஏற்றுகொல்லுவும்
@AbdulRasheed-tb1pd
@AbdulRasheed-tb1pd 5 месяцев назад
🤲🤲🤲🤲🤲🤲
@ismathirham1677
@ismathirham1677 Год назад
Masha Allah Alhamdulillah Assalamu alikum mowlavi
@manigandanm6420
@manigandanm6420 Год назад
ஏசுவே ரச்சியும் ஆண்டவரே
@Afsardheen77
@Afsardheen77 Год назад
இறைத்தூதர் அவர்🙄
@manigandanm6420
@manigandanm6420 Год назад
ஏசு ஆல்லாமல் பாரத்துக்கு போக முடியது இசு வழி ஜுவன்
@Afsardheen77
@Afsardheen77 Год назад
@@manigandanm6420 ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்த இறைத்தூதர்கள் தான் நித்திய ஜீவன்..... அந்தந்த இறைத்தூதர்களை பின்பற்றினால் தான் இறைவனை நெருங்க முடியும்
@HJASWATMEDIA
@HJASWATMEDIA 4 месяца назад
👆👆🤲🤲🤲🤲🏻
@HJASWATMEDIA
@HJASWATMEDIA 4 месяца назад
AIIAH
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
இவர்கள் வெலிஊருக்குவந்தவர்கள்சிலர்முஸிலிம்மொலிக்குவருவர்கள்மக்கத்துக்குபோவர்கள்அதைஅவர்கள்நீண்டகாலத்துக்குகடைபிடிக்கமாட்டார்கள்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
அதுபெண்ணால்தான்எலுதபட்டதுஎல்லோருக்கும்புரியும்நாணலும்குருவன்பொய்என்றுசொல்லுவர்கள்
@AbdulAhad-BL
@AbdulAhad-BL Год назад
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை மட்டும் இனி வரக்கூடிய மனிதர்களும் இவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஒரு திருப்புமுனையாக அமையும் நல்ல பயனுள்ளதாக அமையும் அதனால் டாக்டர் ஜாகிர் நாய்க்குடை வீடியோக்களை தமிழ் அப்லோடு செய்யுங்கள். எங்களைப் போன்ற கோடிக்கணக்கான வேறு உங்களுக்கு சப்போர்ட் செய்கிறோம்.
@hasinabeevi3335
@hasinabeevi3335 Год назад
?-',
@vaangapaakalam269
@vaangapaakalam269 5 лет назад
(9:24) யாராச்சம் என் சந்தேகத்தை புரிய வையுங்கள், இந்த வசனம் போர்க்காலத்தில் அல்லாஹ் & நபி & போர் புரிவது காட்டிலும் நம் குடும்பம் etc.. மீது அதிகம் பிரியம் இருக்கக் கூடாதுனு தான குறிப்பிடப்பட்டுள்ளது. ( இது அன்றைய போர் காலத்தில் கலந்துக்காம இருந்த வங்களுக்கு மட்டும் தானே குறிப்பிடப்படுகிறது) (விளக்கவும்)
@magisweety1233
@magisweety1233 4 года назад
Ungaluku ena doubt enakku therinja na insha allah solluren sollunga
@as.1801
@as.1801 Год назад
Ama bro..
@cccc-lk1mi
@cccc-lk1mi 2 года назад
1:05
@Muhhamed174
@Muhhamed174 5 месяцев назад
Avarkal othiya kirath name
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
ஊருக்கு போணதுமாரிவிடுவர்கள்அதுஅவர்கள்படும்கசிட்டத்தைநாம்பார்த்துகொண்டுதான்இருக்கம்
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
ஆதியிலே வாா்த்தை இருந்தது அந்த வாா்த்தை தேவனோடே இருந்தது அந்த வாா்த்தை மாம்சமாகி இயேசுவாகவே பிறந்தது
@tamilaruvi7142
@tamilaruvi7142 Год назад
அந்த வார்த்தை. : உன் தேவனாகிய கர்த்தர் அவர் ஒருவரே கர்த்தர் என்பதே..
@Afsardheen77
@Afsardheen77 Год назад
அவர் எல்லாம் வல்ல இறைவனின் இறைத்தூதர்
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
@@Afsardheen77 எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிருஸ்து மக்களின் பாவங்களை மன்னித்தாா் இறுதி தீா்ப்பு தரும்படி மீண்டும் வருவாா்!
@partisanforcrist1189
@partisanforcrist1189 Год назад
இல்லை.
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
ياللهشاللهشالله يا
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 2 месяца назад
God did not choose mr. Mohammed as his messenger. It is some one else
@bawamohamedalisrirambikal9396
HI ZAKIR NEENGALAVATHU KURUÑGAL KÍYAMATH NAL ERITHY NAL KATHAM UDÀYA NAL ENDU KURALAMA KATHAM ENDAL ERITHY YA ELLAYE MUTHYRY SIRANTHÉTHU MOTHYRAM ELLÀVÀ KATHTHÀM EÑDAL ERITHY ENDU SOLLA MUDYYATHU ÀPPADY THAÑÉ ZASAKALLÀH
@nathanvaz221
@nathanvaz221 Год назад
திருககறானின் மூலம் பைபிள்.முகமதுவிற்கு எழுத வாசிக்கத் தெரியாதுன்னு சொல்லுகிறீர்கள்.அவர் எப்படி எழுதியிருப்பார்.
@Afsardheen77
@Afsardheen77 Год назад
இவ்வாறு அவர் எழுதினார் என்று கூறுவார்கள் என்று தான் இறைவன் அவரை எழுத படிக்க தெரியாத தூதராக ஆக்கினான்.......குர் ஆன் 'வஹீ' என்ற‌இறைச்செய்தி மூலம்‌ எல்லாம் வல்ல இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரீல்( அவருக்கு சாந்தி உண்டாகட்டும்) அதாவது கேப்ரியல் ...அவர்‌ மூலமாக இறைத்தூதர் முகம்மது நபிக்கு அருளப்பட்டது.
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
அவர் எழுதவில்லை.. மாறாக ~அல்லாஹ் அவருக்கு குர் ஆனை படிப்படையாக அருளினான்.. மக்களை நேர்வழி செலுத்த... ♥️
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
அல்லாஹ்வின் வார்த்தைகள்..... 🌹
@Shiak-vc7hj
@Shiak-vc7hj 3 месяца назад
அதை எழுதியது அவர் இல்லை அதை எழுதியது அவருடன் இருந்த நபி தோழர்கள்.... அவர் சொல்ல சொல்ல அவர்கள் எழுதினராகள்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
امين امين يا جلباب على اساس سعر اصدار التوصيه في كل يكرا من يكالله🤲🤲🤲நிச்சியம்எடுத்துகாட்டக இருக்கும்இவர்ல்இடம்இருந்துநாம்கேக்கும்அப்போதுதான்அதைபுரிந்துகொல்லவாயிப்புஇருக்கு
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 9 месяцев назад
ஜாகிர் நாயக் அவர்கள் இயற்கையாக தனக்கு அமைந்த ஞாபக சக்தியை பயன்படுத்தி பல்வேறு வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டி மக்களை அசத்தி இஸ்லாத்தை உயர்த் தி மத உணர்வு மிகுந்த இஸ்லாமியர்களிடமிருந்து மிகுந்த ஊதியத்தை பெற்று ஊழியம் செய்கிறார். இவரின் கதைகளால் வளரும் விஞ்ஞான அறிவு யுகத்தில் இஸ்லாத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற இயலாது.
@muhamedajmeer4507
@muhamedajmeer4507 3 месяца назад
நீங்கள் உங்கள் மொபைலில் கூகிளில் world fast growing religion அப்படினு டைப் பன்னி பாத்துட்டு வாங்க
@manisharmam1025
@manisharmam1025 Год назад
உங்க வாய் உங்க உருட்டு 😅😅😅
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
கடைசியில் விளங்கும் யாரு உருட்டு 😂யாரு உருட்டு இல்லண்டு..
@UwaimAbdulla-kc6mb
@UwaimAbdulla-kc6mb Год назад
8
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
சுன்னத்து செய்துவிட்டுமாரிய அறகுட்டிங்கல்இன்றும்உலகத்தில்இருந்துகொண்டுதான்இருக்குஏன்கைஎட்டனதுவாயிக்குஎட்டாதுகுடிஅறமாசாப்பாடுஅலாலசம்ரித்தம்இதுக்குகாரணம்நாம்கொல்லகலைவிட்டுமாரியதுதான்காறநும்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 8 месяцев назад
எட்டாதுவாயிக்குஎட்டாது
@veslydavid6045
@veslydavid6045 Год назад
ஜாகீர் நாயக் ! நீங்க சொல்வது தவறு , ஆனால் சில உண்மைகளையும் சொல்கிறீர்கள். பாராட்டுக்கள். நீங்க மனிதர்களுக்கு பைபிளை கொடுத்த சர்வவல்லமையுள்ள, மகா உண்ணதமான, சர்வலோக படைப்பாளரான, ஒரே உண்மை கடவுளின் வார்த்தையாகிய பைபிளையும்,கடவுளையும் குறை செல்வதற்கு நீங்க யார் ? பரிசுத்த பைபிளில் ஒரே பரிசுத்த உண்மைக்கடவுளை குறைசொல்வதும், எதிர்ப்பதும் யாரெனில் "சைத்தான்" பைபிளை பற்றி நன்கு தெரிந்த உங்களுக்கு இது நன்றாக தெரியுமென நினைக்கிறேன். பைபிளை குறைசொல்பவர்களுக்கு இதோ சில பைபிள் வசனங்கள் : உபாகமம் 4 : 2 , உபாகமம் 12:32 , கலாத்தியர் 1:8 , 1யோவான் 4 : 3 , 2யோவான் 9 , மிகவும் முக்கியமானது வெளிப்படுத்தல் 22:18. ஆக கிட்டத்தட்ட 4500 வருடங்களுக்கு முன்பே உங்களை போன்ற உண்மை கடவுளையும், அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் குறை சொல்லுபவர்கள், எதிர்ப்பவர்கள் யார் என்பதை பரிசுத்த வேதாகமம் மிக தெளிவாக சொல்லிவிட்டது. இப்போது உங்களுக்கு குரான், முகமது, ஜாகிர் நாயக் யா.....ர் ? என்பது புரியுதா???? ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உண்மையான கடவுளையும்,அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் எதிர்ப்பவர்கள் சாத்தானின் ஊழியர்கள். அவர்களுக்கு அழிவு நிச்சயம்.
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
Jesus not god...one and only god allah....
@abdulkuddusm4682
@abdulkuddusm4682 5 месяцев назад
Appa yesuvai kolla vandha yudharhalai Yean alikkavillai?
@serancaleb2185
@serancaleb2185 Год назад
Marithorai ezupinathum, kadalai rendaga pilanthathum yaru? The Lord Jesus Christ. The Lord Jesus can do even now also. Bible is past, present, future and ever and forever. Bible is not for only one community. But quran is for only one community
@abdulajish2925
@abdulajish2925 Год назад
Bible is only for Israelites. Not for all community. It is also mentioned in bible.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Год назад
Certainly these verses were given by satan to mr.mojammed.
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 8 месяцев назад
😮😢🎉😂❤😅
@josephvinok5859
@josephvinok5859 Год назад
Ayyo podho full purindidchi..bye
@prapthanrathi1948
@prapthanrathi1948 Год назад
உல்டா விடாதிங்க
@sulthanrif6392
@sulthanrif6392 5 месяцев назад
Yosikira puthi iruntha nenga nervali peruvinga brother ❤
@bawamohamedalisrirambikal9396
JAJJAL VANTHU VITTAÑ EMÀM MAHÍDY ÀLY SÀLAM VAÑTHÚ VITTAR AÍ VAÑTHU VITTÀ BE AHMEDIYYA MUSLIM JAMÀTHY NAN PADYTHTHÀÑ NEEÑGALUM PADYUÑGAL ZASAKÀLLÀ
@AbdulJabbar-vl5ts
@AbdulJabbar-vl5ts Год назад
=\ 9 AAP
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining Год назад
*குர்ஆனில் தெள்ளத்தெளிவான முரண்பாடு* 👇👇👇👇👇👇 *1) முஹம்மது, குரானை மறக்கமாட்டார். அல்லாஹ் உறுதிமொழி :* ‎87:6 سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ‏  (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; *அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்.* *vs* 2) *அல்லாஹ்வே குரானை மறக்க செய்வான். உறுதிமொழி காயிலாங் கடைக்கு சென்றது :* ‎2:106 مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏  *ஏதேனும் ஒரு வசனத்தை* நாம் மாற்றினால் அல்லது அதனை *மறக்கச் செய்தால்* அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? *உண்மையில் குரானை மறந்தாரா முஹம்மது ?* ❓ *ஸஹீஹ் ஆதாரம் கீழே* புகாரி 5037. ஆயிஷா(ரலி) அறிவித்தார் *பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள் 'அல்லாஹ் அவருக்குக் கருணைபுரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்'* என்று கூறினார்கள். *'இன்ன அத்தியாயத்தில் நான் மறந்திருந்த இன்ன இன்ன வசனங்களை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்* என்றும் ஹிஷாம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது. 50 இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. Book : 66
@Afsardheen77
@Afsardheen77 Год назад
குர்ஆன் புரியாமல் பேசாதீர்கள்.... பைபிளில் எவ்வளவு முரண்பாடு உண்டு தெரியுமா? .1000 க்கும்‌‌ மேற்பட்ட முரண்பாடுகள் உள்ளன.... இந்து வேதங்களிலும் உபநிஷதங்களிலும்‌ கடவுள் ஒருவரே என்று உள்ளது......
@abdulajish2925
@abdulajish2925 Год назад
Andha hadhees ku neenga ninaikira arthem kidayadhu bro. Ippo nammaluku oru visayatha oruthar nyabagapadudhuradhu sonna adha namma marandhutomnu arthem kidayadhu adhai avar namaku ninaivootinar endrudhan arthem. Namma thamil mozileye oru vaarthaiku rendu arthem vachi pesuvom adhu madhiri dhan idhu.
@Afsardheen77
@Afsardheen77 Год назад
@@abdulajish2925 என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க....விட்டுருங்க..... பைபிள் இறைவேதம் னு நம்பிட்டு இருக்காங்க......அதுல இருக்கற தவறுகள் சின்ன பிள்ளைக்கே தெரியும்... ஆனாலும் ஏத்துக்க மாட்டாங்க....தவற சுட்டிக்காட்டினா அத கண்டுக்காம போறாங்க ...... வழிகேட்டுல தான் இருப்போம் னு இருக்காங்க
@abdulajish2925
@abdulajish2925 Год назад
Neenga solra muranbadu padi partha neengale quranai unmaipaduthugireergal enbadhu ungaluku puriyavillaya?.eppadi endral quran pagudhi pagudhiyaga irakapatathu motham 23 varudam . Appadi muhames(pbuh) avargal quran vasanathai marandhirundhal neenga sonna madhri avaru quranai eluthirundhal adhiga murannadai kandirupom. So you proved quran is not written by muhammed.
@Afsardheen77
@Afsardheen77 Год назад
ஏசாயா அதிகாரம் 52 வசனம் 1 ; புனித நகரான எருசலேமுக்கு விருத்த சேதனம் (கத்னா) செய்யாதவன் உள்ளே வரமாட்டான் என்று எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார். அனால் இன்று எத்தனையோ கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாத நிலையிலே வருகிறார்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாமல் வருகை தருகிறார்கள். விருத்த சேதனம் செய்யாமல் எத்தனை முறை அவர்கள் அங்கு வருகை தருகிறார்களோ அத்தனை முறை பைபிள் கடவுள் வார்த்தை அல்ல என்று நிரூபணம் ஆகிறது. நிறைவேறாத தீர்க்கத்தரிசனம். கடவுள் ஒன்றை கூறி நடக்கவில்லை என்றால் அது கடவுளின் வார்த்தையா.
@jesusinvitesyou937
@jesusinvitesyou937 Год назад
முகமது அவர்களை யார் நபியாக நியமித்தது? எப்போது யாரால் எங்கே நியமிக்கப்பட்டார்? கீழே சொல்லப்பட்ட வசனத்திற்கு பதில் என்ன اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ (அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’ (அல்குர்ஆன் : 3:183)
@ahsikalia9734
@ahsikalia9734 Год назад
184. (முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105 திருக்குர்ஆன் 3:184
@ahsikalia9734
@ahsikalia9734 Год назад
இதுக்கு இதான் பதில் ஓகேவா
@jesusinvitesyou937
@jesusinvitesyou937 Год назад
@@ahsikalia9734 நான் கேட்ட கேள்வி என்ன? நன்றாக என் கேள்வியை படித்துவிட்டு பதில் போடவும், நீங்கள் போட்டது சரியான பதில் இல்லை
@as.1801
@as.1801 Год назад
Allah vey nimithan avarai Nabi aga.. Entha vasanam.. Nambikai illathavargali patri solgirathu.. Nambikai illathavar nabimargali nambamal sandru kettargal athaium kondu vantha pinbu avargali kolium seitharkal..
@as.1801
@as.1801 Год назад
Tavrath eejil ethil Muhammad nabi sal.. Patriya mun aruvipugal erunthathu... Padika quran vasanam 7:157, 48:29, 6:16
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Год назад
Kuran is said to be given by Allah directly to Mr.Mohammad. there is no evidence about Mr. Mohammad who would come. GOD had sent Jesus, about him it was fore told by Isaiah and by God in so many instances. Satan wanted to rule the world and that is the reason he had given kuran different from Bible. He has cleverly included all the instances from the Bible.
@gunaseelan3740
@gunaseelan3740 Год назад
குரானில் குறிப்பிட பட்டுள்ளது இறைவனின் வார்த்தைகளா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவேன் காரணம் பல முரண்பாடு உள்ளது முகம்மது எழுதியது தான் குரான் அவர் ஒரு சாதாரண மனிதர் கிறிஸ்துவுக்கு பின் 600 வருடங்களுக்குபிறகு பிறந்து பைபிளில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் அன்று வாழ்ந்த மக்களிடமிருந்து அறிந்து அதை பல நபர்கள் மூலமாக எழுதி அல்லா தந்த குரான் என்று மக்கள் நம்பும்படி பிரசங்கிக்க படுகிறது இன்று வரையிலும் அனேக மக்கள் வானத்திலிருந்து வந்தது தான் குரான் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்
@fathimanisfa3728
@fathimanisfa3728 Год назад
Allahvaal irakkappattathu al quran.
@fathimanisfa3728
@fathimanisfa3728 Год назад
Mummath nabi allahvin unmayana irai thoothar
@abdullaha4887
@abdullaha4887 Год назад
Aadharan thaanga ithu bible la irunthu eluthapattathunu and bible la nalla karuthunu sonningla ok appo bible la ketta karuthum irukku apdi thaana Example... Unnatha paadal athaana
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
பைபிள் 😂மற்ற வேதம் எல்லாம் மனிதர்கள் தாங்கள் கைகளால் எழுதியது... இதெல்லாம் வேதமல்ல...
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
அல்லாஹ் பேசிய உண்மையான வார்த்தையாகிய குர்ஆனே உண்மையான வேதம். ❤
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 Год назад
இறைவன பத்தி உண்மைய முழுமையாக தெரியனுமா பைபிள் படிங்க
@fathimanisfa3728
@fathimanisfa3728 10 месяцев назад
Quraan......
@Agustboy
@Agustboy 9 месяцев назад
Zakir naik memorised much of bible by heart
@veslydavid6045
@veslydavid6045 Год назад
நிச்சயமாக திருக்குகுர்ரான் கடவுளுடைய வார்த்தையில்லை 100 வீதம் சாத்தானின் வார்த்தை
@hassanenamul8109
@hassanenamul8109 Год назад
நன்று அலசி ஆராய்ந்து நடுநிலையாக வார்த்தை விடுங்கள் மேலும் உங்களிடம் ஆதாரம் இருக்குமேயானால் அதை பதிவிடுங்கள்
@MohamedFaham-ip6gw
@MohamedFaham-ip6gw Год назад
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்லது முஹம்மது நபி அவர்களின் வார்த்தைகள் என்றுதான் வாதங்கள் உள்ளன "ஷைத்தானின் வார்த்தை"😃😃 புதிய ஒரு வாதம் قل هاتوا برهانكم انكتم صادقين நீங்கள் உண்மை கூறுபவர் என்றால் ஆதாரங்களை கொண்டு வாருங்கள்!
@user-ou7en7rr2n
@user-ou7en7rr2n 11 месяцев назад
nengal naragavathiya
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 10 месяцев назад
திருகுரான் மன்மத் பரமத் குள் தான் அடங்கும்.ஸ்ரீமத் குள் அடங்காது.அது இறைவனின் வார்த்தைகள் அல்ல சாத்தானின் இன்னும் ஓருவழி. திருகுரான்னை பின்பற்றுபவர்கள் சந்நிரவம்சத்திலோ சூரியவம்சத்திலோ வரமுடியாது மாறாக பிறையில் ஜோழிக்கும் நட்சத்திரங்களான இருப்பார்கள்.
@Agustboy
@Agustboy 9 месяцев назад
குர்ஆன் சாத்தானின் வார்த்தைகள்/வேதம் என்றால், எப்படி சகோதரா அதில் இவ்வளவு நல்ல போதனைகளை வழங்க முடிகிறது? 🤔
@umarmukthar-qg4mv
@umarmukthar-qg4mv Год назад
Namievarga e aanathu ungal paanathil viluthu vittaal athai etuthu pottu kudiungal athan iranu rgaieum mukiapinnar ,nenjil muthiraidapattavan thanathu jaathiei patriea pesuvaan avanathu nilamaienathu e ai kaateelum mosamaanathu ,neega thminaal alhamthulilaa (alla pothumaanavan ) kottavi vittaL authubillaa ,ithu avargalin vaalkail pesiethum irkirathu ,sunnthum irkirathu rabbul aalmeenin peetgin athisaiemum irkirathu thelivaa bayen pannuga ,neega noleag person Ella idathulaium payen pandrergaley
@davidking7638
@davidking7638 4 месяца назад
இது பைபிளில் இருந்து நூதனமாக பெயரை மாற்றி திருடப்பட்ட புத்தகம் குரான்
@muhamedajmeer4507
@muhamedajmeer4507 3 месяца назад
அப்படி என்றால் பைபிள் உள்ள அனேக தவறுகளை அப்படியே கூறாமல் அதில் உள்ள தவறுகளை ஏன் சீர் திருத்தி கூற வேண்டும்....
@raghusharma7054
@raghusharma7054 4 месяца назад
சல்மான் ருஷ்டி தஸ்லீமா நஸ்ரின் போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்களும் குர் ஆனை சாத்தானின் வசனங்கள் என்றே குறிப்பிட்டனர் , சஹீஹ் அல் புகாரி 4987 ல் அன்றைய குர் ஆன் அனைத்தும் உஸ்மானால் எரித்து சாம்பலாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது !
@Shiak-vc7hj
@Shiak-vc7hj 3 месяца назад
இல்லை மைக்ரோ கார்பன் சோதனை செஞ்சு பார்த்தார்கள் ஒரு பழைய குரானை சோதனை செய்து பார்த்ததில் அது 1300 வருடம் பழமையான ஒன்று என்று கூறினார்கள்... வேண்டுமானால் நீங்கள் அந்த வீடியோ youtube இல் இருக்கு பாருங்கள் சகோதர..❤
@Shiak-vc7hj
@Shiak-vc7hj 3 месяца назад
குரான் மட்டும்தான் இன்னும் அதன் புனித தன்மை மாறவில்லை என்று மத புத்தகத்தை research செய்கின்ற குழு கூறுகிறார்கள்... நெறய கிறிஸ்டின் மத குரு மார்கள் இன்னும் குரான் அதனுடைய புனித தன்மை மாறவில்லை.... என்று கூறுகிறார்கள்...
@Shiak-vc7hj
@Shiak-vc7hj 3 месяца назад
நீங்கள் கூறுகிறீர்களே எல்லாம் சாம்பலக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே அப்டி ஆக்க பட்டால் எப்படி அவை இன்று வரை இருக்கிறது... சம்பளக்காபட்டால் அன்றே அழிந்து இருக்க வேண்டுமே... எப்படி இன்னும் புனித தன்மை மாறாம இருக்கு...
@kodda152
@kodda152 8 месяцев назад
நல்ல உழைப்பு வருமானம்😂😂
@AL_shalim
@AL_shalim Месяц назад
😯😯 ohhhh appa nega solluga
@rifasmomdmomd7952
@rifasmomdmomd7952 5 лет назад
மாஷா அல்லாஹ்
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.
Ananda Vikatan Cinema Awards 2016 | Part 8
16:50
Просмотров 7 млн