Тёмный

திருக்கைலாய வாத்திய இசை பாகம் 1 - எக்காளம், கோணத்தாரை, திருசின்னம், கொப்பரை, தாளம், சங்கு, உடல் 

Temple TV
Подписаться 121 тыс.
Просмотров 168 тыс.
50% 1

திருக்கைலாய வாத்திய இசைக்கருவிகள் பாகம் 1 - எக்காளம், கோணத்தாரை, திருசின்னம், கொப்பரை, தாளம், சங்கு, உடல்.
அப்பர் திருக்கைலாய வாத்திய இசைக்குழு,
அம்பத்தூர், சென்னை.
9710835529 / 7395953336
திருக்கயிலாய வாத்தியம் நம் மனதில் புனிதமான உணர்வுகளைத் தூண்டி, சிவ சிந்தனையில் நம்மை ஆழ்த்தும் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது பாடல்கள் ஏதும் பாடப்படுவதில்லை. இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை ஆகும்.
Appar Thirukailaya Vathiya Isaikuzhu,
Ambattur
9710835529 / 7395953336.
#thirukailaya vathiyam #siva vathiyam #kailaya vathiyam #siva vathiyam #shiva #kaialaya vathiyam #siva boothaganagal vathiyam #lord shiva #kailash #nataraja #siva #கயிலாய வாத்தியம் #music #shiva songs #lord shiva songs #thevaram #lord nandhi #thiruvasagam #lingam #videos #chennai #divine music, #thirunavukarasar #devotional hyms #rudra tandava #indian culture #drum music #shiva music #temple #musical instruments #Appar Kailaya vathiya Isai Kuzhu
► Subscribe us : / @templetv510
► Like us on Facebook : / temple-tv-174732572556...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: templeetv.blog...
► Follow us on Twitter: / templeetv
► Follow us on Stumble: www.stumbleupo...
► Follow us on Reddit: / templetv
► Follow us on Tumblr : / templetv
► Follow us on Pinterest: / templetv

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@krishnanmanikam6489
@krishnanmanikam6489 11 месяцев назад
Arumai Arumai samy Mikka nandri samy
@gsivaramakumar1347
@gsivaramakumar1347 Год назад
Shivaya Namaha: VAzhththukkaL!!
@bikerepairesandbestaccesso6598
ஓம் நமசிவாய
@m.senthilkumar7306
@m.senthilkumar7306 3 года назад
அருமையான இசை படம்பிடித்தவிதமும் எடிட்டிங் செய்தவிதமும் மிக மிக அற்புதம், தமிழ் நாட்டில் அனைத்து ஆலய திருவிழாக்களிலும் இந்தமாதிரியான குழுவினர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், நமச்சிவாய வாழ்க .
@subasharavind4185
@subasharavind4185 Год назад
எக்காளம்... வெற்றி முரசு அறிவித்தல்
@muthukumarsabapathy4052
@muthukumarsabapathy4052 4 года назад
Sivayanama. Valga. Nalamudan. Sivan. Endrum. Ungaluku. Arulpurivar
@jimmyco6230
@jimmyco6230 4 года назад
ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க!!!! மெய்சிலிர்த்தேன் மாட்டின் கொம்பினால் ஒரு இசை கருவி!!! என்னே என்னே அற்புதம்
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 2 года назад
Super brother
@vjiaykuamr8997
@vjiaykuamr8997 11 месяцев назад
OHMNAMASIVAYA❤
@palanisamyp8220
@palanisamyp8220 3 года назад
Siva Siva
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x Месяц назад
எனது மனைவி கோமதி அம்மன்,திருக்கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சி, சிவன் கோயில் களில் நடைபெறும் திருக்கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சி கள்,சிவன் பாடல்கள் தேவாரம் பாடல்,திருவாசகம் பாடல்,சிவன் பாடல்கள் பாட சென்று வருகிறார்.
@m.kumaresanm.kumaresan1422
@m.kumaresanm.kumaresan1422 5 лет назад
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ
@sivarams841
@sivarams841 5 лет назад
நமச்சிவாய என்று செல்ல செல்ல நமக்கு எல்லாம் நன்மை கலுழும் வந்து சேரும் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க
@SuperKutty1982
@SuperKutty1982 5 лет назад
SHIVAYA NAMA
@sak2709
@sak2709 5 лет назад
Ayyane En appane potri potri
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 5 лет назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 года назад
வியந்தேன் தமிழ் பண் கண்டு.
@ponnanchaudhiri637
@ponnanchaudhiri637 3 года назад
W11111
@saravananr2035
@saravananr2035 Год назад
அடியார்கள் வாழ் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
@senthilgovindaswamy9067
@senthilgovindaswamy9067 Год назад
மெய்சிலிர்க்க வைக்கும் இசை
@HarshadeepaHarshadeepa-kp3jo
இந்த கைலாய வாத்தியம் கேட்டால் அந்த அம்மையார் சொன்ன மாதிரி உலகமே மெய்மரந்து விடுகிறது.
@balachandarvajravelu8948
@balachandarvajravelu8948 5 лет назад
Om Namashivaya..... Excellent
@RamachandranMuniswamyraj-xy7ow
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.நாமக்கல்மாவட்டம். இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழச்சங்கமம் ( காஞ்சி முதல் காசி வரை)என்ற தேர்வுக்குழு வினரின் ‌கவனத்திற்கு எட்டாதது ஏமாற்றமாக உள்ளது. மேன் மேலும் உங்களுக்கு நலமும் வளமும் பலமும் வழங்க அ/மி அம்மையப்பனை, ஆதிகேசவனை வேண்டிக்கொள்கிறோம். நன்றிகள் இனியவர்களே!
@kokilabal70
@kokilabal70 5 лет назад
அ௫மையான காட்சி ஓம் நமசிவாய
@p.karthickkarthick183
@p.karthickkarthick183 5 лет назад
சிவாய நம
@radhavadivel364
@radhavadivel364 4 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க இமை
@k.t.selvavinayagam4860
@k.t.selvavinayagam4860 6 лет назад
ௐ நமசிவாய போற்றி
@tamilplaychannel
@tamilplaychannel 5 лет назад
அருமையான கலைஞர்கள்.....
@lickmichandj6397
@lickmichandj6397 Год назад
it grate tv and other instruments presentation 🙏🙏congratulations pl continues all
@Arunkumar-yk4em
@Arunkumar-yk4em 6 лет назад
அற்புதமான பதிவு... ஓம் நமசிவாய....
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 4 года назад
சிவ சிவ!!
@rajabala8405
@rajabala8405 5 лет назад
Om namashivaya
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 4 года назад
சிவாயநம...
@siva5947
@siva5947 4 года назад
ஐயா உங்கள் திருத்தொண்டு தொடர ஈசனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@duraildurai3499
@duraildurai3499 3 года назад
ஓம் நமச்சிவாய போற்றி உங்கள் தெய்வீக பணி சிறக்க அய்யனின் அருள் என்றென்றும் கிடைக்கும்
@narayanannaransubbu9588
@narayanannaransubbu9588 5 лет назад
Enrum ungalukku Shiva God aasirvatham irulkum
@vanakamnanbaa...4962
@vanakamnanbaa...4962 4 года назад
அருமை நண்பா....நல்ல தகவல்..👌🏻👌🏻👌🏻
@MahaLakshmi-ut8cq
@MahaLakshmi-ut8cq 5 лет назад
Interesting
@diyasri4979
@diyasri4979 4 года назад
Meega siraboo , sivaaya potri
@subasharavind4185
@subasharavind4185 Год назад
கடலை போல சங்கு காலம் அறியாதது
@chinnathambisrinivasan497
@chinnathambisrinivasan497 3 года назад
ஸ்வாமி இ ந்த வாத்திய இசை யில் இணை ந்துள்ளார் நாதமாக. சிவாய நம.
@hariprasathe9469
@hariprasathe9469 5 лет назад
ஐயா சிறப்பு
@maheswaranbalakrishnan7725
@maheswaranbalakrishnan7725 5 лет назад
🌼 🌼 நற்றுணையாவது நமசிவாயவே 🌼 🌼 🙏🙏🙏🙏
@SaravananP-qi9ls
@SaravananP-qi9ls 2 года назад
தங்களின் சிவபக்திக்கு, சிவ சேவைக்கு தலைவணங்குகிறேன். 🙏
@rudrankochadaiyaans6271
@rudrankochadaiyaans6271 4 года назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்கவே
@purushothaman6450
@purushothaman6450 3 года назад
Arumai 🙏
@kalivpm5907
@kalivpm5907 4 года назад
திருச்சிற்றம்பலம் நமசிவாய
@VishwajithSaminathan
@VishwajithSaminathan 5 лет назад
Great upload. God bless. Namashivaya..
@poongasiva9643
@poongasiva9643 2 года назад
எந்த பலனும் இல்லாமல் வாத்தியம் இசைக்கின்றோம் என்று சொன்னீர்களே அதுதான் உண்மையான ஆன்மீகம் அங்குதான் நிற்கிறான் கடவுள் (சிவம்) எத்தனையோ யுகங்கள் எத்தனையோ பிராளாயங்களை கண்ட காக புசுண்டர் வழி வந்தவர்கள் நாம் நம் வழிபாட்டை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
@ashwinikingjayaraman3261
@ashwinikingjayaraman3261 4 года назад
Arumai, arumai ayya
@psendrayaperumalreddy4515
@psendrayaperumalreddy4515 5 лет назад
Om namasivaya namaha
@vskvsk9020
@vskvsk9020 4 года назад
பெருமையா இருக்கு இத்தொடர் மேலும் இவை பற்றி ஒளிபரப்ப வேண்டும்... Temple TV please do continue these work
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 4 года назад
VERY nice my Dr sir
@முருகர்முருகர்வலைதளம்
ஓம் சிவாயநம
@karthikraja1451
@karthikraja1451 Год назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🌺🙏🌺🌿
@பெரியண்ணன்-ர9ச
இறையே... தமிழே... உம் பாதம் பணிகிறேன்....
@EllammalGuna
@EllammalGuna 8 месяцев назад
❤❤❤❤❤ ஆண்டவனை அனைத்து உலகத்தை ஆளும் ஈசனை அன்பு இசையால் மயக்கும் அற்புதமே கலை வாழ்க மேலும் வளர்க ஓம் நமசிவாயா சிவாய நமக❤❤❤❤❤❤
@amarnathpandians2117
@amarnathpandians2117 4 года назад
இறைவன் நம்மில் இருப்பதை உணரலாம்..ஓம் நமசிவாய
@pachaitamilan4582
@pachaitamilan4582 5 лет назад
Hara hara mahadeva😎😎😎
@HarshadeepaHarshadeepa-kp3jo
இந்த குழுவில் எங்களையும் ஓர் அடியேனுக்கு அடியேனாய் ஏற்றுக்கொள்ளவும்.ஓம் நமசிவாய
@rajeshramesh3636
@rajeshramesh3636 4 года назад
Etha Kovil engu ulladhu, Yeppodheylam entha vasiparugal....🙏🏿🙏🏿🙏🏿
@tamilselvit454
@tamilselvit454 3 года назад
ஒம் நமசிவாய 🙏🙏🙏
@HarshadeepaHarshadeepa-kp3jo
🙏🙏🙏🙏🙏🌙🙇🙆
@srlatshyavendhan
@srlatshyavendhan 6 лет назад
திருப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிகவும் மனநிறைவாக உள்ளது.
@Astro_Guruji_Dr_Vijay
@Astro_Guruji_Dr_Vijay 3 года назад
Sivayanama Siva
@mahak3408
@mahak3408 2 года назад
OM sakthi om aadhiparasakthi om namasivaya om sakthi om aadhiparasakthi om namasivaya om vinayaga om muruga
@balakumarmuthusami5328
@balakumarmuthusami5328 5 лет назад
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்..
@mahendirank5529
@mahendirank5529 6 лет назад
Super
@manojk407
@manojk407 6 лет назад
Solla varthaigale illai Om Sivaya Nama
@UCOArunachalakumaraM
@UCOArunachalakumaraM 6 лет назад
Sivayanam ku munbu om serka koodathu,namasiya endru solvatharku munnal om serthukollalam,karanam sivayanam asal brahathai kurikum...namasivaya kailai nathanai kurikum
@jayamangalamraja1699
@jayamangalamraja1699 6 лет назад
Om namashivaya
@rameshsambamoorthy2327
@rameshsambamoorthy2327 3 года назад
அற்புதமான பதிவுக்கு நன்றி. நல்ல விளக்கம் அம்பத்தூர் குழவுக்கு என் வணக்கங்கள்
@jananisundhar3473
@jananisundhar3473 5 лет назад
Hats off to you....Idhu po'ndra padhivugazhai dhaan yedhirpaartho'm.... Thanks a ton..Vazhga Vazhamudan.
@madasamys7008
@madasamys7008 3 года назад
💐🙏Om NAMASIVAYA 💐🙏
@vskvsk9020
@vskvsk9020 4 года назад
இந்த கலை kaathutu வர உங்க பணி சர்வதேச அளவில் வளர வேண்டும்
@vidwanbharggavasiddanthy.c658
@vidwanbharggavasiddanthy.c658 3 года назад
TEMPLE TV HAS PESENTED SUCH VIP PROGRAMMES AND BECOME PAISE WORTHY IN ALL RESPECTS .THE ARTIST HAS GIVEN DETAILS WHICH APPERAS TO BE CORRECT. HANDLING OF INSTRUMENTS ARE IN PROPER AND PRESENTATION IS VERY GOOD. CONGRATS TO T T AND EXPERIENCED ANCHOR\ ARTIST
@lachumivivekaaseevagar4723
@lachumivivekaaseevagar4723 4 года назад
நற்பவி... ஓ நம்ம சிவா வாயா ..
@chithambararajanr7099
@chithambararajanr7099 6 лет назад
Ithai tamilargal anaithu idangazhilum prabala padutha vendum
@rkd71799
@rkd71799 4 года назад
தமிழர் மறந்த இசையை உயிர்ப்பிக்கும் உங்கள் பணி பாராட்டுக்குரியது என்றால் மிகையில்லை, ஜோதி வடிவானவனை இசையால் இன்புற செய்யும் பணி கிடைக்கறிய பாக்கியம்
@balajimuruganatham4081
@balajimuruganatham4081 6 лет назад
ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏🙏
@bebittoshiva3369
@bebittoshiva3369 5 лет назад
👌✌🙏🙏🙏🙏🙏
@neelanaeayanan5397
@neelanaeayanan5397 4 года назад
Good
@neelanaeayanan5397
@neelanaeayanan5397 4 года назад
Good luck
@sailokesh3747
@sailokesh3747 4 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@silambarasan.m3584
@silambarasan.m3584 6 лет назад
Subscribed
@NkvKumar-to8do
@NkvKumar-to8do Год назад
Om namah shivaya om namah shivaya Thiru sitrambalam vazhga vazhga namah shivaya vazhga vazhga N K V Kumaravadivel
@veeramanoharanm.8221
@veeramanoharanm.8221 3 года назад
🙏🙏🙏இயல்🔱🔱🔱இசை🌻நாடகம்🌹🍀மூன்றினையும்🌷உள்ளடக்கியது🌷🍀நம்மொழி🌹தாய்மொழி🌻தமிழ்மொழி🔱🔱🔱தமிழ்மொழி நம் வேதத்துடன் தொடர்புடையது வேதநாயகன் என்னப்பன் சிவன் தமிழ் ச்சங்கம் வளர்த்து நடுநாயகனாக இருந்தவர் சோமசுந்தரபெருமான் அப்பேற்பட்ட நம்மொழி கலை (இசை)பண்பாட்டினை கலாச்சாரத்தினை பேணி ப்பாதுகாத்திடல் வேண்டும் எல்லாம் சிவன் செயல் எல்லாம் சிவமயம் வாழ்க தமிழ் வளர்க சைவச்சமயம் வெல்க திருக்கைலாய அடியவர்புகழ் திக்கெட்டும் பரவட்டும் சிவனின் அரு🙏🙏🙏
@jaivenkatesh1015
@jaivenkatesh1015 5 лет назад
எல்லா உலகங்களும் உடைய சிவனே போற்றி சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@thaiyalnayakiv7620
@thaiyalnayakiv7620 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VennilaM-b6x
@VennilaM-b6x Год назад
Nan thangal kuluvil sernthu vathiyam vasika virumbukenren anumathi kedekuma ayya
@shanmugama907
@shanmugama907 6 лет назад
Nanri,Arumi ,welcome thanks to all
@sivaplayboy5252
@sivaplayboy5252 Год назад
Virudhachalam ku interview panna vaga sivaa nama🙏
@kavi0505
@kavi0505 6 лет назад
Kathukka ketka aasaiyaga ulladhu
@KaviKavi-zx1fx
@KaviKavi-zx1fx 5 лет назад
k s நீங்க எந்த ஊரு??
@deepakr9106
@deepakr9106 5 лет назад
Super but ennana Indha vadheyam ellam thaniya video podunga
@gam3827
@gam3827 3 года назад
if all ladies wear sari it will be nicer
@marimari8759
@marimari8759 6 лет назад
seme video
@kumardinesh4031
@kumardinesh4031 4 года назад
🙏🙏🙏
@HarshadeepaHarshadeepa-kp3jo
குருவடி வணக்கம்.திருவடி வணக்கம்
@chitra9237
@chitra9237 3 года назад
எனக்கும் வாத்தியம் கத்து தாருங்கள் அய்யா
@raveendhranathp5758
@raveendhranathp5758 3 года назад
அருமை. நரம்புக் கருவிகள் இல்லையா?
@ravanapandiyar7595
@ravanapandiyar7595 4 года назад
Amman kovilgalil isai ka mudiyuma illai sivanukku mattuma
@sdsri7111
@sdsri7111 3 года назад
1008 Christian channel than tv la varuthu, namma channels irruka nu theriyala..
@gnanasekar3214
@gnanasekar3214 10 месяцев назад
ஆம் என் அப்பன் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதிவடிவானவன் நொடிப்பொழுதும் நீங்காமல்‌நமக்குள் உயிராய் இருக்கிறான் ஓம் நமசிவயசிவயநம ஓம் ஸ்ரீசிவசங்கரா
@sujathav7573
@sujathav7573 2 года назад
Veetukalil inda isai vasikkalama
@gnanasekar3214
@gnanasekar3214 10 месяцев назад
ஆடலரசன் என் அப்பன் தில்லை நடராஜன் தானே அவன் ஆடிக்கொண்டே இருந்தால்தான் நம்ஆட்டமும் நடக்கும் உலக இயக்கமும் நடக்கும் சரி தானே
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн
Kailaya Vathiyam Isha
13:36
Просмотров 3,9 тыс.