Тёмный

திருச்சி கோவில் புளியோதரை ஒரு வாய் சாதம் ருசியா சாப்பிட தானே இவ்ளோ பண்றோம்! CDK 1551 |Chef Deena 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 795 тыс.
50% 1

For Orders
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Website : periyandavarca...
RU-vid : ‪@Thangammamisamayal‬
Puliyodharai
Tamarind - 250 g
Dry Red Chilli - 200 g
Gram Dal - 200 g
Urad Dal - 200 g
Asafoetida - 3 Cubes
Ground Nut - 200 g
Fenugreek - 25 g
Sesame Seeds - 200 g
Mustard - 2 Tbsp
Turmeric Powder - 1 Tsp
Curry Leaves - As Required
Salt - To Taste
Jaggery - 1 Small Piece
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #trichy #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@anandhd9921
@anandhd9921 5 месяцев назад
எதார்த்தமான சமையல். தெளிவான விளக்கம். குறிப்பா தமிழ்நாட்டு உணவுமுறைகள்.. நான் நிறைய உங்கள் வீடியோ பார்த்து கற்றுகொண்டேன்.. நன்றி சகோதரா 🎉🎉
@boomavasudevan6459
@boomavasudevan6459 5 месяцев назад
தீனா சார், மாமி! இருவருக்கும் மிக மிக நன்றி! சில நாட்களுக்கு முன் புளியோதரை செய்முறை கேட்டிருந்தேன். உடனே நிறைவேற்றிக் தந்த தீனா சார் ! உங்களுக்கு இணை நீங்கள் தான். அப்படியே என் அம்மா செய்வது போல் மாமி செய்துள்ளார்கள். பார்க்கவே பரவசமாக உள்ளது. நாவில் நீர் சுரக்கிறது. நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ இறையருளை வேண்டிக் கொள்கிறேன்
@sumathin1005
@sumathin1005 5 месяцев назад
Deena sir, Amma ieuvarukum mikka nadri Indha nighzci ya parthuttu irukumbothu naan sappittu kondrudhean ennaiyum ariyamal amma enaku konjam thattil vainga nu solrean appuramthan therinjathu nerla parkalainu
@pkhunited
@pkhunited 5 месяцев назад
15:43 She gives very very important and the major difference in cooking mentality nowadays, The person who is cooking should be calm hearted & focussed, Deena sir, next time such opportunity comes from elderly generation like Mrs Thangam. please pause for a moment and elevate these topics for today's generation like us to learn. Its just not the cooking skills, but also the person and the heart that goes behind completes the dish.
@pdamarnath3942
@pdamarnath3942 4 месяца назад
தங்கம் மாமி போன்ற வர்கள் அவரவர் கலை யில் சிறந்தவர்கள். சமுதாயம் அவர்களை பாராட்டு வது அன்றி கொண்டாடவே‌ண்டு‌ம்.
@krishnamurthi5265
@krishnamurthi5265 3 месяца назад
Amma vaazga. Thambi chef Deena, you are humility personified. I met you in Pallava hospital. Same politeness and smiling face on that day. Neengal nalamudan vaazga
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 5 месяцев назад
அருமை அம்மா அருமை. பாரம்பரிய புளியோதரை கற்று கொண்டோம்.🙏
@sudhindrabukkebag7502
@sudhindrabukkebag7502 5 месяцев назад
Amazing 👍 Convey my respect to lady Thank you Thank you RU-vid channel KA 22
@drawingmaster4221
@drawingmaster4221 2 месяца назад
Thanks for this vedio first for Dhina sir. Have prepared today semma super ah erunthuchu no word to express. Mami neega sonna vitham and senchathu romba super. Thanks a lot mami.
@saridha.13
@saridha.13 5 месяцев назад
திருமதி. தங்கம் மாமி ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை புரியவைத்து சமைக்கும் விதம் மிக மிக அருமை தெளிவான புரியும்படி விளக்கம் அளிப்பது அனைவருக்கும் புரியும்படி உள்ளது. புளிசாதம் பார்த்தாலே உடனே சாப்பிடனும்னு தோனுது சமையலில் இவ்வளவு விசயம் இருக்கா வியப்பா இருக்கு அவங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பல்லாண்டு சந்தோசமாக இருக்கு நன்றிங்க தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉
@sundaravadivel417
@sundaravadivel417 5 месяцев назад
செஃப் தீனா சார் சந்திக்கும் ஒவ்வொருவருமே மிகச்சிறந்த சமையல் நிபுணர்கள் மற்றும் பிரம்மாண்ட அளவில் கேட்டரிங் செய்யும் நபர்கள் இவர்கள் போடும் ஒவ்வொரு ரெசிபியும் எங்களைப் போன்ற சிறிய அளவில் கேட்டரிங் மற்றும் மெஸ் நடத்துபவர்களுக்கும் மிகுந்த இந்த பயனுள்ளதாக உள்ளது செஃப் தீனா சார் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அந்த ஊரின் ரெசிபியை எடுத்து வந்து எங்களுக்கு அளிக்கிறார் அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டு எங்கத் எங்கள் தொழிலை சிறப்பாக நடத்த உறுதுணையாக உள்ளது தங்கம் மாமி சாம்பார் பொடி ரெசிபி தான் நாங்கள் அரைத்து எங்கள் எங்கள் மெஸ் மற்றும் கேட்டரிங் உபயோகப்படுத்துகிறோம் சிரம் தாழ்ந்த நன்றிகள் செஃப் தீனா சார் அவர்களுக்கு நான் தான் பெரிய செஃப் என்று இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமையல் சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து செஃப் தீனா சார் ஆற்றும் தொண்டு சமையல் கலைக்கு பெருமை சேர்க்கிறது என்னுடைய வளர்ச்சியிலும் சமையலிலும் செஃப் தீனா சார் அவர்களின் பங்கு உண்டு செஃப் தீனா சார் அவர்களுக்கு மீண்டும் சிரம் தான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கடவுளின் ஆசி என்றென்றும் உங்களுக்கு,, இருக்கும்❤❤❤❤
@rameshsn2283
@rameshsn2283 5 месяцев назад
திரு. தினா மற்றும் மாமி அவர்களுக்கு நன்றி
@krishnasamy1568
@krishnasamy1568 3 месяца назад
சூப்பர் செஃப் தீனா சார் நான் அடிக்கடி தங்களது சமையல் குறிப்பு பார்ப்பேன் புளியோதரை மாமி அவர்கள் செய்த விபரம் அருமை பார்கும் போதே நாவில் எச்சி ஊறியது. வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி திண்டுக்கல்லில் இருந்து கிருஷ்ணசாமி.
@sreesree6269
@sreesree6269 5 месяцев назад
.More than cooking I like the way she narrates more about those days ...Happiness is nothing but speaking goodness of one another ...thanks
@DhanalakshmiR-l4o
@DhanalakshmiR-l4o 5 месяцев назад
நன்றி தீனா சார் நிச்சயமாக செய்து பார்போம் தங்கம் மாமி சமையலுக்கு எங்கள் ஆதரவு உண்டு ❤❤❤❤❤❤❤❤❤
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 19 дней назад
Maami thank you so much . Vinayagar chathurthi kk senjitten this recipe.
@bommaitv4322
@bommaitv4322 29 дней назад
Samaylodu patty oda anubavam and andha kaalam pathi pesikondea payanitha samayal rumb happy a irukku tq dinna sir very good experience tq patty ma❤
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 5 месяцев назад
Dheena puliyoitharai my favarite thank you
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 5 месяцев назад
இதை முன்பே ஒரு முறை பார்த்து செய்தேன் .மிக அருமை.மாமியிடம் வாங்கிய பட்ஷனாகளும் அருமை
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 5 месяцев назад
மிகவும் நல்லது .ரொம்ப சந்தோஷம்.நன்றி.
@2logj
@2logj 5 месяцев назад
Super duper. Great recipe. In Madras where can we get கட்டி பெருங்காயம், which is malleable. The bar ones are difficult to crush with fingers. One suggestion for chefs If you use Wooden handles it will not make noise while mixing and also more natural. I think the left over புளிக்காச்சல் can be stored and used for about a month?
@rekhasv2909
@rekhasv2909 26 дней назад
Best recipe! I have tried so many recipe on RU-vid. But this is the only recipe that matched the test as how my mother makes. Thank you Mami for the wonderful recipe and Deena Sir for having introduced the recipe through Mami 😊
@SkadiNjord
@SkadiNjord 2 месяца назад
Her vibe is contagious ❤
@malathis5125
@malathis5125 Месяц назад
❤❤சூப்பராக இருக்கிறது நா ன் வீட்டில் செய்து பார்த்தேன் Romba thanks ❤❤
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 5 месяцев назад
The lady is very sweet and so is her dish prepared. God bless you both...❤❤
@radhag6677
@radhag6677 24 дня назад
Hi sir i tired this receipe yellarum apdiya kovil prasatham mariya irukunu sonnaga. thank u so much
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 5 месяцев назад
எப்படி பிரிஸர்வ் செய்து வைப்பது ? ப்ரிட்ஜில் வைத்தால் ப்ரஷ்ஷா இருக்குமா பருப்புகள் நமுக்காமல் அல்லது ப்ரீஜரில் வைத்தால் பருப்புகள் கிரிஸ்ப்பாக இருந்து விடுமா என சொன்னால் நன்றாக இருந்திருக்கும் .ஏனென்றால் தாளிப்பு கிரிஸ்ப்பாக இருந்தால் சுவையாக இருக்குமல்லவா.!!!.
@Happy20082
@Happy20082 2 месяца назад
I have prepared today. It came out very well. Thank you very much Deena sir and mami
@rajeshyazhini8752
@rajeshyazhini8752 2 месяца назад
அம்மா அன்பாகவும் அழகாகவும் அனைவருக்கும் புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் பார்க்கும்போதே சாப்பிடணும் என்று தோன்றுகிறது உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 3 месяца назад
சொன்னதில் ¼ பங்கு செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது, மிக்க நன்றி 🙏
@shriveni625
@shriveni625 19 дней назад
I have tried this recipe. The taste was very delicious. Thank you
@bhanumathisaikumar6162
@bhanumathisaikumar6162 5 месяцев назад
Deena sir and Mammi ,a good combination .from the time you started your tour you have had the chance to enjoy very tasty food .mammi is so great , 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramanathankumar4843
@ramanathankumar4843 5 месяцев назад
What a great experience Amma. Salute you. Have never seen an explanation like this in my life time.
@mahalakshmiramasamy5933
@mahalakshmiramasamy5933 4 месяца назад
Yellame oru alaguthane love you Amma ❤
@devegabala2949
@devegabala2949 5 месяцев назад
Ithu maathiri naan seithathu illai.Ithu enakku puthusai irukku.Nitchayam seiven.tq.Ammaachikum Deenaavukkum.
@PouchanameTamilarasan
@PouchanameTamilarasan 5 месяцев назад
Mammi super recipe and learnt so many traditional values too. I wil try your method
@srinivasana8061
@srinivasana8061 2 месяца назад
"Ellame Oru Alzhagu Dhaane" ❤❤❤
@mayakrishnan11
@mayakrishnan11 21 день назад
My favourite. Thank you from Malaysia 3rd generation.
@archanasami9423
@archanasami9423 5 месяцев назад
It's mouth watering 🤤 favourite dish forever 😋😋
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 24 дня назад
என் அளவு தப்பாது என்று அந்த அம்மையார் அவர்மீது நம்பிக்கையோடு சொல்வது அருமை
@HemakowriHemakowri
@HemakowriHemakowri 2 месяца назад
Enga uru trichy tha enaku srirangam kovil puliyodharai arumaiya irukum😊
@maheskumar1809
@maheskumar1809 5 месяцев назад
பதிவுகள் அனைத்தும் வேற லெவல் சார்
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 22 дня назад
நன்றி தீனா சார். நான் நாளைக்கே புளிக்காய்ச்சல் செய்யப் போகிறேன்
@sahayamarysmarysahaya5851
@sahayamarysmarysahaya5851 5 месяцев назад
Thanks Chef and Amma for a wonderful puliyodhara, As I watched many of your cooking in different places, Sir ,why can't come and take in Bangalore Place, you will get many more .
@rathinavathys8186
@rathinavathys8186 4 месяца назад
Deena sir,Meet,always wonderful,persons and,they are fully concentrated,while cooking and dedicated also.Their,speech also humble and lovly,like deena sir.God,bless u all of u.
@ChampaKrishnamurthy
@ChampaKrishnamurthy 5 месяцев назад
DEENA Sir Super Puliypdharai. Thank you very much. God bless you Sir.
@Tamil8372
@Tamil8372 5 месяцев назад
I love Puli sapatu ❤
@vimaladevisacimata6621
@vimaladevisacimata6621 9 дней назад
Vege recipe is a super I like recipes without onions and garlic 😊
@muralidharcv6959
@muralidharcv6959 Месяц назад
Perungayam kaluthula yeppadi kattradhunu sollunga pl
@umalakshmi6802
@umalakshmi6802 5 месяцев назад
Chef Deena is simple,respectful and very polite. Keep rocking.
@indhurajesh2315
@indhurajesh2315 5 месяцев назад
Deena bro.. Video title ah pathavudaney. Puli oora vaithuviten. Thank you mami🙏
@தமிழில்
@தமிழில் 5 месяцев назад
இந்த பிறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட....ஆ ..ஊ... ச்சஊ... எச்சில் ஊறும் சுவையில்.... நனைந்து... என்ன சொல்ல.... தீனா சார் 😂❤
@lakshmiraj8356
@lakshmiraj8356 5 месяцев назад
Intha piraphu
@sudha.r6769
@sudha.r6769 5 месяцев назад
❤​
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 5 месяцев назад
Fantastic puliyothari recipe dhina sir Thanks Mami avarkaluku nantrkal
@snb7778
@snb7778 4 месяца назад
Peyar mattum alla manasum thangam mami ku ❤
@maranadimoolam3243
@maranadimoolam3243 Месяц назад
வளவளன்னு பேசுறது கொஞ்சம் கம்மி பண்ணா நல்லா இருக்கும்
@jothipuvana9531
@jothipuvana9531 5 месяцев назад
Manaparai murukku mavu recipe podunga sir
@lalithabalaji1393
@lalithabalaji1393 Месяц назад
Super duper puliyodharai
@gpdthalagpd4198
@gpdthalagpd4198 5 месяцев назад
Deena sir romba naal kalichu thangam mami recipe.
@rangaiahsreenivasamurthy61
@rangaiahsreenivasamurthy61 6 дней назад
Super. Traditional puliodarai
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 месяца назад
மாமியோ வயசு வவளர்ற தோடகை பக்குவ பரிமாறும் அழகு கூடுது வாழ்த்துக்கள் அம்மா'.
@saraswathip1365
@saraswathip1365 5 месяцев назад
Thank you sir nice recipe
@sathisha9967
@sathisha9967 2 месяца назад
Yen amma ipdithan seivanga Verum vendhayam yellu ila sila neram verum vendhayam milaga malli podhum arumaya irukum
@caviintema8437
@caviintema8437 5 месяцев назад
Super, chef, Mami made super puliodarai, thanks chef ❤❤❤
@padmabriggs2946
@padmabriggs2946 5 месяцев назад
Namaskaram, very talented sweet Maami!🩷🙏
@srimathibalachandar7629
@srimathibalachandar7629 5 месяцев назад
Hi ...will this measure enough for 1kg rice? Pls mention the rice quantity for 250 gms tamarind as u mentioned above
@angelagsamuel7611
@angelagsamuel7611 5 месяцев назад
Tomorrow puliyodarai தான் வீட்ல
@vijayakumar-bd1ki
@vijayakumar-bd1ki 14 дней назад
Thanks Mami and Chef
@honesty3592
@honesty3592 5 месяцев назад
Feel like my grandma used to do this...same style... but instead of groundnut, they use black chenna. Parcel 🙏
@satvika5522
@satvika5522 5 месяцев назад
Dear thangam Mami thank-you for pulisadam preparation which was asked by me some months before
@goodsoul2607
@goodsoul2607 5 месяцев назад
Amma is superb in her cooking experience. 😊
@devarajsrinivasan5911
@devarajsrinivasan5911 5 месяцев назад
தீனா உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் உங்கள் பணிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Alagukolangal-bp7it
@Alagukolangal-bp7it 4 месяца назад
Santhosama samayal seithal samayal supera irukum unmaithanka amma
@jothijothi5274
@jothijothi5274 5 месяцев назад
அழகு பாட்டி❤
@sharmiscooking2921
@sharmiscooking2921 5 месяцев назад
Vathal kulambu simply superb
@ambigadelhi3615
@ambigadelhi3615 5 месяцев назад
Super o superb excellent sir can we get this paste for us how we have to get this one
@vatsalaprabhakar6829
@vatsalaprabhakar6829 5 месяцев назад
She talking vrey well. Iam remembering my gm
@sudhavenkatesan6244
@sudhavenkatesan6244 2 месяца назад
Tamarind is being cooked in a Iron Kadai. Can we cook sour liquids in Iron vessels?
@sivamathigoms-u2k
@sivamathigoms-u2k 5 дней назад
Srirangam kovila supara irukum
@HariShankar-tf9es
@HariShankar-tf9es 2 месяца назад
Deena sir dishes always super and avaru podra videos super
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 5 месяцев назад
Arumy maami super
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 5 месяцев назад
Super sir ARUMAIYANA velakkam 🎉🎉🎉
@pramilasivakumar605
@pramilasivakumar605 5 месяцев назад
Super sir you are really great kavandampalayam recipies podunga pollachi recipies are really superb
@maidhililibrary1340
@maidhililibrary1340 5 месяцев назад
Aadhirasam Mami recipe was excellent.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 5 месяцев назад
Awesome super thanks anna 🇮🇳👌👍🙏
@gayathridevi3756
@gayathridevi3756 5 месяцев назад
புளியோதரை சாதம் அருமை.
@UshaUsha-cg3ww
@UshaUsha-cg3ww 3 месяца назад
Namskarammamivarynicerasipivazgavalamudan
@vijayalakshmimanickavasalu4166
@vijayalakshmimanickavasalu4166 5 месяцев назад
Good morning bro,Insent dry puliyodarei podi , seidu katungal
@vijayalakshmimanickavasalu4166
@vijayalakshmimanickavasalu4166 5 месяцев назад
Iam waiting bro.
@KomalYadav-xp2bf
@KomalYadav-xp2bf 3 месяца назад
Show all different types of tamil rice
@KarthikKarthik-rq3bk
@KarthikKarthik-rq3bk 5 месяцев назад
I love this type of dish
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 5 месяцев назад
Thank you to both of you..Super puliyotharai.🙏🙏👍👍❤❤
@padmadevaraja3257
@padmadevaraja3257 4 месяца назад
எனக்குப் பிடித்த புளியோதரை
@seethalakshmi87
@seethalakshmi87 5 месяцев назад
Soooooper maami. Thank u verymuch to Deena sir n maami. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😀😀😀
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 месяцев назад
Echil oooooorudhe. Thanks a lot
@karthicarun2256
@karthicarun2256 5 месяцев назад
Namaskaaram Maami and Thanks sir .Super recipe
@vimalrajan1291
@vimalrajan1291 15 дней назад
CEFF❤DEENA BACHELOR NEENGA COOKING PANDRATHU ENGALAKU ROMBA USE FULLA IRUKKU GOLD MAMEE PULIYOTHARAI ROMBAVUM ARUMAI IRUNDALUM GOLD MAMEE SONNA OLD STORY INIMAI GOLD MAMEE DEENA JEE IAM STAY FROM KUWAIT UNGA COOKING COOKING ENAKUU UYEER NADEE NEENGA TWO MUCH MORE BETTER VIEDIO NEW PODANUM❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤
@nagarathinamrajagopal5506
@nagarathinamrajagopal5506 2 месяца назад
அருமை 😋
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 месяцев назад
அருமை அருமை நல்ல கோவில் புளியோதரை மிளகு இல்லையே.
@manjunathsurya4332
@manjunathsurya4332 5 месяцев назад
Hi chef Deena. Thank you for casting Thangam Mami recipe. After long time,Colour ful pulikachal
@nishathazudeen2684
@nishathazudeen2684 4 месяца назад
Super thanks bro and mami
@iamAnupamaDas
@iamAnupamaDas 5 месяцев назад
Very nice 👌
@ganthimathim2137
@ganthimathim2137 4 месяца назад
Thank qfor old tasty food
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm 3 месяца назад
Mouth watering....
Далее
Beatrise (пародия) Stromae - Alors on danse
00:44