Тёмный

திருச்செங்கோடு திரு அர்த்தநாரீஸ்வரர் கோயில் செங்கோட்டு வேலவன் 

Masala Dosai Studios
Подписаться 535
Просмотров 1,6 тыс.
50% 1

Arulmigu Arthanareeswarar Temple Tiruchengode
சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.
இத்தலம் மலைமீது உள்ளது.
மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும்.
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்.
அஞ்சல் முகவரி: அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ. , சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது

Хобби

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@sundaravalli
@sundaravalli 4 месяца назад
சேங்கோட்டு வேலவனைத் தொழ எல்லா பிடிக்கும் அகன்றோடிவிடும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sundaravalli
@sundaravalli 4 месяца назад
எல்லா பிணிகளும்
@MasalaDosaiStudios
@MasalaDosaiStudios 4 месяца назад
வாழ்க வளமுடன்.
Далее
ПЛАН ПРОТИВОДЕЙСТВИЯ МЕДВЕДЮ.
00:28
БЕРЕМЕННА В 16 - 5 ВЫПУСК (МАМА В 16)
1:53:50
Идеальные 😍 инст britanka_new)
0:25
Просмотров 4,2 млн