kvlpandian சிலைய கடத்துனவ வால்கை நிம்மதி போயிருக்கும் ok . மக்கள் சொத்து கொல்லை அடிச்ச அரசியல் வாதிக்கு என்ன போச்சி சந்தொசம தானெ இருக்கரான்? சிந்தித்து பாருங்கள் உன்மை புரியும். வேதத்த படிச்சி பாருங் உன்மை புரியும்
Indian Foodie திருச்ங்கோட்டுல அத்தனரி இச்வரன் சொத்த அதுவும் சட்டப்படி கொல்லடிச்சவன் நல்லதான் இருக்கான் அது எப்படி? திருச்ங்கோட்டுல இருக்கர கன்னன் டிபட்மன்டு அதுக்கு பக்கதன்ட இருக்கர பேங் சைக்குல் செண்டு எக்குர கனக்குல இருக்கும் சுமர் 200 கோடி இருக்கும் கொல்லடிச்சவன் நல்லதான் இருக்கான்
@@Sharman733 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும் - (திருக்குறள் எண் 380, ஊழ் அதிகாரம், அறத்துப்பால்) பொருள்: ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை எவை? ஊழ்வினையிலிருந்து தப்ப வேறு வழியை நாடிச் சென்றாலும் ஊழானது முற்பட்டு வந்து முதலில் நிற்கும் என்கிறார். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.