ஏன் இப்ப்டி “ள” சொல்லாமல் “ல” “ல” என்று சொல்லி கஷ்டபடுத்துரீங்க?! “கொள்வது” என்பது “கொல்வது” என்று விபரீதமாக மாறிவிட்டது. தமிழ் சொற்பொழிவு, அதுவும் தமிழ்கடவுளைப்பற்றி… தமிழ் உச்சரிப்பை ஒழுங்காக பழக்கிக்க கூடாதா? Your subject and knowledge might be good but pronunciation was so unbearable that I stopped listening. Really sad 😔