Тёмный

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு உண்டு! | Kolapasi Santhosh | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 1,4 млн
50% 1

துணிச்சலோடு எதையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்
சந்தோஷ் அவர்கள் சென்னையில் ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவர் சிறு வயதிலேயே பிசினஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இந்த காணொளியில் எப்படி அவர் கொலபசி டேக் அவேவை ஆரம்பித்து, அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதை கூறுகிறார்.
பிரச்சனைகளை துணிச்சலோடு எதிர்கொண்டால் வெற்றியை சுவைக்கலாம் என்பதற்கு சந்தோஷ் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
சந்தோஷ் அவர்களை தொடர்பு கொள்ள: / santhosh_muruganantham
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Success is sure to come if one is ready to face anything boldly.
Santhosh was born and raised in a typical middle-class family in Chennai. He had a keen interest in the business at an early age. In this video, he talks about how he started the Kolapasi Take Away and how it has been successful.
Santhosh is a great example of how one can achieve success if one faces problems bravely.
You can contact Santhosh through his Instagram page: / santhosh_muruganantham
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#Kolapasi #JoshTalksTamil #BusinessMotivation #Santhosh

Опубликовано:

 

26 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/gcEe90owDqb
@jemsoul2594
@jemsoul2594 3 года назад
எல்லோரும் தமிழ் தமிழ் னு சொல்லி ட்டு ஆங்கிலத்தில் பேசும் போது. நீங்க மட்டும் தமிழ்ல பேசி சப்டைட்டில் போடுரீங்க சூப்பர் தமிழ் வாழ்க
@kabilancham467
@kabilancham467 3 года назад
Middle class family, studied in USA nice
@rajeshkrishnaarasu9625
@rajeshkrishnaarasu9625 3 года назад
The last line was out of the world " The longer you stand on the cliff higher the chances you will not jump". Really inspiring
@rameshcomputers8674
@rameshcomputers8674 3 года назад
Really Beautiful words from you. "You've only rights to encourage Someone , Not to Discourage " Super and fantastic life changing words.
@Arimaleo
@Arimaleo 4 года назад
அப்பா சென்ரல் அம்மா பேங்க் படிச்சது sboa. ரொம்ப ஏழைங்கதான். பிசினஸ்க்கு லோன் கூட கெடச்சிருகாது. பாவம்
@surendarjr275
@surendarjr275 4 года назад
😆😆😆
@jeevithakothandan
@jeevithakothandan 4 года назад
😂😂😂😂😂
@vigneshvinay6092
@vigneshvinay6092 4 года назад
😂😂😂😂
@suryar3641
@suryar3641 4 года назад
😂😂
@mohanapriya2028
@mohanapriya2028 4 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂nenachan solitinga bro
@suryakumar4398
@suryakumar4398 4 года назад
It doesn't matter whether he came from middle clas or high class !!! Look His Motivation and Hard work 🙂
@Raavan_Tn
@Raavan_Tn 4 года назад
Yes your right then tell the Truth no matter we r not in educated
@sarfraznawaz7016
@sarfraznawaz7016 4 года назад
and also his way of encouraging us to do business..
@royallife8658
@royallife8658 4 года назад
That was really encouraging. As u said I too keep thinking nd thinking but n vain. My family does not help. I'm basically a teacher but hav a liking to do business
@royallife8658
@royallife8658 4 года назад
Any suggestions to do alone.
@samabraham8104
@samabraham8104 4 года назад
Bro financial iruntha epudi antha kaasa use pannikanum nu theriyum atha epudi waste pannanumnu theriyum prechana athu ila inga ellam middle class ,middle class la irunthu avaru hard work panni varala,nalla family background iruku so people and friend are hifi
@pandians2119
@pandians2119 4 года назад
Sometime back, I viewed your video. I am 67, retired from official career, but, involved in promoting health products in direct selling. I have seen the benefits and talk to others. The message that your video conveys is really crisp and great! I have posted the link to your video in my status line (WhatsApp). I have added a message" In case you are thinking of starting a business, please spend your time in going through the video in full with open mind. You should be fortunate." I have forwarded to my seniors in my group (in the Network marketing I represent) asking them to view it in full and use it as a tool to the prospects. Thank you. Pandian
@hariharasuthan7245
@hariharasuthan7245 3 года назад
அருமை சகோதரா. உன்னுடைய தாய்க்கும், இந்த சமூகத்திற்கும் நீ ஒரு நல்ல வரம்தான். வாழ்த்துகள்.
@Vijay-xs2pk
@Vijay-xs2pk 4 года назад
Well said. Thinking to become a entrepreneur is difficult but becoming a entrepreneur is easy👏🏻👏🏻
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 4 года назад
Josh talks i proud of you your really great service our nation நல்லது மக்களுகிட்ட போய் சேர கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும். தர்மம் வெல்லும்....
@vijayananth4791
@vijayananth4791 4 года назад
Hai ji I'm doing direct sales business and I need of permanent business partner if u have interest call me:9080192499
@Prathischuti
@Prathischuti 4 года назад
@@vijayananth4791 Wat type of business u r dng
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 4 года назад
@@vijayananth4791 neenga network marketing business pantringa company name sollunga athu permanent illayanu naa solra ungalukku
@vijayananth4791
@vijayananth4791 4 года назад
@@kiliyurvijayfamily6199 hello Vijay ninga 1st endha company la network marketing panringa solunga papom
@krishnamoorthy3078
@krishnamoorthy3078 4 года назад
உண்மையை உண்மையாக கூறியதற்கு நன்றி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@mcthamizh9644
@mcthamizh9644 4 года назад
"Thinking of becoming an entrepreneur is a torture; becoming one is easier" - excellent quote, I love it. Thank you so much (y) :)
@rameshkannanm529
@rameshkannanm529 4 года назад
Yes me too like this quote. Actually this is the fact
@Human927
@Human927 3 года назад
Suth
@girishankarannadurai9405
@girishankarannadurai9405 4 года назад
I have seen this man in the another talk from a one of the familiar channel for all. The reason why his presence made a impact is he was really good at explaining the things about starting a hotel/business. Now I understand how he made that. Each and every person have faced a lot of troubles. He inspired me.🤗
@gokulshiva7653
@gokulshiva7653 3 года назад
Verithanam 🔥🔥🔥 Lot of positivity in him❤️
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 3 года назад
ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்க வளமுடன்.. என் வாழ்வில் ஒரு திருப்பம் கொடுத்ததற்கு
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 года назад
மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D
@dpslifestyle9093
@dpslifestyle9093 4 года назад
ஜோஷ் Talks bro shall I talk in ur channel pls 🙏
@vijayakumarb452
@vijayakumarb452 4 года назад
இவ்ளோ பண்றிங்க பாவம் அவருக்கு ஒரு AC போட்டுவிடலையே
@lovetamil5450
@lovetamil5450 4 года назад
Oh kathaya....nanum unmainu ninaichen
@simson8455
@simson8455 4 года назад
Bro neenga middle class na 1st enna nu therinchu pesunga bro...appa cent govt amma state govt ithu middle cls a....
@dukewilliams6142
@dukewilliams6142 4 года назад
parithabangal dravid mathiri potuda poreenga
@clayberry
@clayberry 4 года назад
Hats off to you.. you r kind and generous to mankind though being in business 💜
@commonordinaryman
@commonordinaryman 4 года назад
எதற்தமான நம்பிக்கை உண்டாகும் பேச்சு நன்றி
@velmuruganperiyasamy3086
@velmuruganperiyasamy3086 3 года назад
மிகவும் அருமை சகோதரா. வாழ்வியல் அனுபவத்தை அழகாகவும் யதார்த்தமாகவும் பதிவிட்டுள்ளீர்கள். நிச்சயம் தொழில்முனைவோராகவே மாறவேண்டும் என்கிறயெண்ணமுடையோர்களுக்கு நிச்சயம் திடமானதொரு முடிவினை எடுத்து முன்னேறிடவே உதவியாகயிருக்கும்.
@vigneshnt5659
@vigneshnt5659 4 года назад
That energy in your speech makes us real Josh man....nice hook after several Josh talks
@Dopamine._.69
@Dopamine._.69 4 года назад
Trust me I'm a middle class: my father is working in central government, mother in state government, I'm going to USA for learning ...😁😄
@silverstarj9951
@silverstarj9951 4 года назад
Great
@the-brownwhale
@the-brownwhale 4 года назад
Idhellam middle class ah🙄
@mrindicator
@mrindicator 4 года назад
😆
@vickyachu7626
@vickyachu7626 4 года назад
It's honestly view in India... High class......
@eagleeye594
@eagleeye594 4 года назад
Middle class n sonna,, sothu, nelam, sontha veed kooda illama,, daily wagesla ( permanent job illama) life la otturatha middle class bro.. my expiriance
@Manathaithottapaadal
@Manathaithottapaadal 3 года назад
Man of Perseverance... Kudos... You are being a right inspiration and example to all youngsters who are aspiring to become a business entrepreneur.... Wishing to see you n your team reaching heights... Hats off Mr Santhosh 👍
@dharshann100
@dharshann100 3 года назад
Superb message... enaku business pannanumnu plan iruku but amountum illa support pannavum yarum illa. plan mattum dhan iruku. motivating stories ketta enakum lifela next level poganum kandippa achive pannanumnu dhan thonudhu. ninga soldra mathiri thirumathoda niruthikuren. Unga speech romba motivating ah irunchi.. Super sharing.. Thanks alot..
@200704078
@200704078 4 года назад
அவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இந்த வீடியோவில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோள்ளுங்கள்...
@entrepreneur2152
@entrepreneur2152 4 года назад
NANBARGALE AVARU CORRECT AH THAN PESRARU, NAMMA NAMMALA MIDDLE CLASS NU NENAIKAROM ATHU THAPPU, HE IS UPPER MIDDLE, WE R LOWER MIDDLE CLASS ,,, he is right don't mistake him😇😇😇😇😇
@boominathansakthivel4836
@boominathansakthivel4836 4 года назад
௨ண்மை
@samuelnini1440
@samuelnini1440 4 года назад
Yes. .i will follow his instructions and trick 100% after i started business
@vigneshm3885
@vigneshm3885 3 года назад
Punda
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 года назад
Fact bro
@krislal9878
@krislal9878 4 года назад
Good Mr santhosh, you are a great example for young people. Keep it up. Cocentrate your business more,at the same time pls share your experience to others ( like this ) goodluck
@ramsmart8939
@ramsmart8939 3 года назад
I really missed a long time to find a superb Talk. Thank You.
@geethadamodar5396
@geethadamodar5396 3 года назад
👌👌Thanku for ur sharing n practical motivational n encouraging speech for all who want to undergo torture n become successful bcoz nothing can be achieved without pain n wish u all success more n more in ur life
@kaviarasu3123
@kaviarasu3123 4 года назад
Bro your speech was such a great inspiration for me. Thanks lot🤗keep rocking bro. Best of luck🍀
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
I'm super glad you enjoyed it . my best wishes to you bro
@gokulravichandran7761
@gokulravichandran7761 4 года назад
Bro. I have seen you twice in Srm college. You gave this same speech without any modifications. I guess you have Memorised everything. Whenever you want to motivate someone you have to talk from your heart.
@Tara_care
@Tara_care 4 года назад
True, i felt the same from his way of speech... Some of his flash back stories are not applicable today
@delfinruth7807
@delfinruth7807 3 года назад
அண்ணா நீங்க உண்மை சொல்லி இருந்த ரொம்ப நல்லது 👍 ஆனா நீங்க பேசுனது உண்மையா நீங்க பேசுனது useful a இருந்துச்சி 🙏 Thank you❤️
@nandhuramesh88
@nandhuramesh88 3 года назад
Awesome story boss. Hats off to your conviction and in self belief in what you and your mind wanted to do. Congratulations
@mani8psk2008
@mani8psk2008 4 года назад
Thanks for sharing your Entrepreneurial Journey. Much Inspired Bro. I am also an Entrepreneur and as you said I was jumped in Business on 2013 and now entering into 7th year Business. Learnt alot and keep learning. Cheers Santhosh :)
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
Manikandan K congrats brother , you will make it big as your attitude is good and you are able to find good things in others . When others are still complaining, u have moved ahead .
@Syedidk
@Syedidk 4 года назад
வாழ்க்கைல ஜெயிச்சவன் யாரும் மோட்டிவேஷன் வீடியோ லாம் பாத்திருக்க மாட்டான்.
@manoharraj6450
@manoharraj6450 4 года назад
I thing so
@naaoruporukki380
@naaoruporukki380 4 года назад
S Ur right
@minibanana5232
@minibanana5232 4 года назад
Aporom Neenga Yan sir pathinga
@Syedidk
@Syedidk 4 года назад
@@minibanana5232 நா ஜெயிச்சவன் இல்லியே தம்பி
@thanisha5686
@thanisha5686 4 года назад
Hmm
@sureshbalaji9644
@sureshbalaji9644 3 года назад
அற்புதமான பதிவு நன்றி ஆக்கப்பூர்வமான சிந்தனை தமிழ் மக்களுக்கு விதைத்ததில் மகிழ்ச்சி நமக்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்க வேண்டும்
@braintechno9745
@braintechno9745 4 года назад
Hi kolapasi santhosh... I have seen many motivational videos. But i never feel like watch as this video. And after i watching this video 3 weeks ago my mind is full of thinking about to start a business. Atlast I'm starring a business from today... Thank u for motivating. All praises to god ....
@chitha6582
@chitha6582 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா...
@GopiNath-kn7fr
@GopiNath-kn7fr 4 года назад
அப்பா ஸ்டேட் கவர்ன்மென்ட், அம்மா சென்ட்ரல் கவர்ன்மென்ட், நீங்க மீடில் கிளாஸ் ஆளுதான் 🙆🙅😁😁😁
@thangapremlingam7312
@thangapremlingam7312 4 года назад
இதே கேள்வி தான் எனக்கும்😂🤣😂🤣
@mohamedahamedsabeer1978
@mohamedahamedsabeer1978 4 года назад
😂😂😂
@manirudh6076
@manirudh6076 4 года назад
🤭😂😂
@mysonponjegadishchannel8624
@mysonponjegadishchannel8624 4 года назад
Enakum ethe question than . Evanga middle class sa?
@iyyappanasokan1320
@iyyappanasokan1320 4 года назад
Correct thala
@commonman5157
@commonman5157 4 года назад
Appa central Amma state 6 years USA work 👌👌👌👌 Super sir👌 appa and Amma yethirpakama sontha uzhaipil munnera nenaichaduku 👍
@nandagopalan9094
@nandagopalan9094 3 года назад
I thought, another name of business is BRO. SANTHOSH. YES. May God bless you and your people forever and always bro.
@elizabethstella9692
@elizabethstella9692 3 года назад
Nice talk thanks for the motivation It would help many good souls How much you have gone through thanks for sharing it helps us to take our big step, God bless you always!🙏
@crosswalk6516
@crosswalk6516 4 года назад
His presentation was good and motivational to who wants to start up the business. But one thing strikes that , he says he has come from middle class family his father works for central government and mother works for state government and he studied is US and worked for Six years then he started a company and in the beginning he doesn't have any money to pay salary for his employee and then he hired transgenders on a good will and his friend who works in Dubai was trying to transfer 50Lakh. Vow This is a really fantastic Success and you are still in KOLAPASI. keep it up!!
@staypositive129
@staypositive129 4 года назад
This message is for the people who work for corporate companies. INDIA is a one of the best place to start your own busines. The successful in life is not where you become successful. Sharing the success to other people and helping them is true successful. .
@daisybalachandran7599
@daisybalachandran7599 3 года назад
சூப்பர்..டா குட்டிம்மா! Excellent... Motivate Golden'Message! Almighty God bless you always Abundantly.. Absolutely! 👌👌👌👍👍💐💐💐💐😊
@krishnaswamygiridharan2885
@krishnaswamygiridharan2885 2 года назад
Yes True. Practical and not theory will lead one to succeed!! It's nice youve shared your experiences. WISH YOU ALL THE BEST
@Chemmozhi-woods
@Chemmozhi-woods 4 года назад
Super nanba kolapasi, tq fr josh talks tamil
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 4 года назад
I'm biggest fan's in Josh Talks...
@bharathibharathi7440
@bharathibharathi7440 3 года назад
அண்ணா உங்களது பேச்சு என் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது... மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்...💓🙏🏻💓...
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 3 года назад
நம் எண்ணங்களே வாழ்க்கையின் வளர்ச்சியும் தோல்வியும் நிர்ணயம் செய்யகாரணமாக அமைகிறது நல்ல எண்ணம் முன்னேறவழிவகுக்கும் தம்பி நல்ல எண்ணத்திற்கு வாழ்க்கை சிறப்பாகவே அமையும் வாழ்த்துக்கள்.
@gokulrajgurusamy5207
@gokulrajgurusamy5207 4 года назад
Your are the one and only master piece of the an entire well-wishers. Keep rocking bro
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@dileepkumar1841
@dileepkumar1841 4 года назад
I don't how he come middle class. Where his father is central govt job & mother is state govt job.
@avcreations2273
@avcreations2273 4 года назад
Dileep Kumar bro mothamma 3 types iruku poor, middle, rich, idhula poor means adhutha vela saapatuku kaasu kidaikumaanu yosikira family, middle la lower and upper middle nu 2 types iruku idhula lower middle means decent rented house + small car and liablities, upper middle class good looking house and good car like innova crysta, starting stage of luxury range like cheaper audi a4, bmw, benz etc rich = bungalow, top end cars like audi a8, bmw 7 series, mercedes s class etc. even collectors are middle class only rich means multi millionaire example innaiku avanga work pandratha stop panna kooda avanga life long virumburaa maari vaalrathuku enough money irukanum, naan mela sonna ellam assets ayum middle and poor vaanguvaanganu kidaiyaatu naan sonnathu 99% peoples oda lifestyle thaun
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
@@avcreations2273 you nailed it bro .
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 4 года назад
@@avcreations2273 how many hours you took to right this????!!!!!!!????
@Thamizhandaa
@Thamizhandaa 4 года назад
@@avcreations2273 99% lower middle class சொந்தமா கார் வச்சிருப்பாங்ளா..?!?!?!😮🧐🙄🤔😵
@viswanathan3528
@viswanathan3528 4 года назад
Daiiiii.. Amma Appa state and central govt employees nee middle class ah? Chi pooo
@subhar.p.2762
@subhar.p.2762 3 года назад
Superb bro.. Speech is attractive and informative msg for life
@nivethia9993
@nivethia9993 4 года назад
Thambi, good to hear that not selling water. Great idea to including transgender in ur business. All the best for your bright Future. Hearty wishes and continue ur great job with good ideas.
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@visuvanathank1031
@visuvanathank1031 4 года назад
Realy it will be very usefull for somany people i am 62yrs old and your motivational speech very good all the best
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
Visuvanathan k age is the biggest lie in the world to stop us achieving our dreams , don’t believe in age . If you have a dream then go and chase it . Today is the best day to do something different and new .
@dhadhapeer18
@dhadhapeer18 4 года назад
U have money to buy label but u don’t have money to buy samosa
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 4 года назад
Good question
@HS-jz4sb
@HS-jz4sb 4 года назад
The same question came to my mind too
@selvaamani619
@selvaamani619 4 года назад
Read rich dad poor dad book... You will find the answer
@mubarakmj6954
@mubarakmj6954 4 года назад
Ole ole ole
@Zaika-foods
@Zaika-foods 4 года назад
Good question
@raj-uz8ky
@raj-uz8ky 4 года назад
Sema Anna. Thank you for your encouraging words.
@vidhaathskitchen3340
@vidhaathskitchen3340 4 года назад
Superb i hav started like you bro in singapore ..being lady i hav started my own business without my hubby support ...wen my baby 7mnth i was started my business ...thats amazing experience now am live happly ...i hv not even complete my studies...oly hope n hardwrk made my life amazing ...who r all said u cant do but now they all depends me ...chenna tamil ponnu doing international import n export business
@venky6674
@venky6674 4 года назад
Super mam ....
@kannankr02
@kannankr02 3 года назад
Super madam, where is your outlet in Singapore?
@gokulakrishna2890
@gokulakrishna2890 4 года назад
Best speech gave courage to start business those who want to became entrepreneurs
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@TKRISHNANTK
@TKRISHNANTK 4 года назад
Wonderful sharing brother, Thank you. May god bless for your growth.
@Hemadevi2806
@Hemadevi2806 3 года назад
"You've only rights to encourage Someone , Not to Discourage " Super Anna
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@RakeshRakesh-oq2vs
@RakeshRakesh-oq2vs 3 года назад
99%makkalin manathayum 1%makkalin manthayum entha coment layey therichudum. Avartta errunthu enna imfermation medallion hunu pakrathu la yarum avara puram peasa tha pakkranga. Ethu tha simple logic makkal neraya peru vetriyadayyama errka. Mathavanga kirata kandupidicha nama vetri pathaya kandupudikka neram errukathu. Enivey tq bro. Tq your internation🔥🔥
@dude5697
@dude5697 4 года назад
Bro..... really it motivated me ,not to become a entrepreneur , to be caring person.... Hats off bro and congratulations....
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@naveenbhuvi
@naveenbhuvi 4 года назад
Will soon ...i motivate with josh talk.. thanks for motivating
@vaidehiisha7728
@vaidehiisha7728 3 года назад
Really so impressive dear brother..... God bless you brother 🙏🙏🙏
@gowrigowri1041
@gowrigowri1041 2 года назад
மன அழுத்ததை குறைத்ததது தங்களின் பேச்சு வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டபட்டுட்டேன் சார் வாழ்வா சாசவா நேரத்தில் தங்களின் கருத்து யோசிக்க வைத்தது நன்றி
@vigneshb7590
@vigneshb7590 4 года назад
"Don't think Just do" nice advice
@savithapooja8711
@savithapooja8711 2 года назад
Yes
@silambarasanpalanimuthu5316
@silambarasanpalanimuthu5316 4 года назад
Nice.. motivation speech..for business dream peoples...
@UDAYAKUMAR2349
@UDAYAKUMAR2349 4 года назад
Good heart + Business plan + society contribution. I believe this formula. Super santhosh
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@Arunainr
@Arunainr 3 года назад
Aduthavankita kora kandupudichutu mathavangala degrade panikitu mokkaiya comments potutu ukandha edathula irundhu kadha pesitu irukuradha vida aduthavangalum life la muneranum nu oru motivational video pota Santhosh ku enoda Nandrigal....
@sunjoy1439
@sunjoy1439 4 года назад
Fantastic bro...I'm also one standing at the edge and thinking of being an entrepreneur..your speech gave the courage..I wish I'd also stand in the dice of Josh talks.
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
sunil radhakrishnan It will happen one day bro , dream big and do everything to sport your dream.
@vijayshaaruck
@vijayshaaruck 4 года назад
Loved the video❤. Much needed guidance for me. Hope i start my business soon and become a successful person. Which i surely will😊💪.
@meenaavivek1991
@meenaavivek1991 3 года назад
Thank u so much sir for this motivation ....all this time I was wasting my time thinking.... It's god that showed me this video....
@janu4326
@janu4326 3 года назад
👍innum mela vara vallthukall nenga Thirunangaigallukaga uthaviyathu romba pidichirukku sema happy thank u nalla pesurenga sorry frd first comand la kindel panniten
@a.rajkumararumugam381
@a.rajkumararumugam381 4 года назад
End of the sence bunki jump its very inspiring me that why means when ever start one thing means suddenly start but don't wait for that soo I really liked one... And your speech very nice.. And clarity...
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@kumarm1262
@kumarm1262 4 года назад
Wow, wonderful speech.👏👏👏
@bhuvanaraju4364
@bhuvanaraju4364 3 года назад
Awesome Santosh Bro.. I'm a new entrepreneur n ur talk is a motivation to new people like me whoz stepping into Biz.. As a tamilian proud of u..
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 3 года назад
நன்றி. நன்றாக இருந்தது தங்கள் உச்சரிப்பு. அதை விட தங்களது அனுபவங்கள் fine.
@yugyaentertainment3471
@yugyaentertainment3471 4 года назад
💕 அருமை அண்ணா 🙏 நானும் தொழில் தொடங்கி 5 வருடம் ஆகிறது ஆனால் ஒரு பயத்தோடு தான் செய்தேன் அதனால் என்னவோ பெரிய லாபம் ஏதும் இல்லை ஆனால் இதற்கு அப்புறம் எதற்கும் பயப்படாமல் தொடங்குகிறேன் என்னோட தொழிலை
@revathikannan5109
@revathikannan5109 4 года назад
Enna business panninka bro
@krishv8112
@krishv8112 4 года назад
@@revathikannan5109 un number kodu senthu pannuvom
@revathikannan5109
@revathikannan5109 4 года назад
@@krishv8112 enna send panna porinka
@saji-holisticexerciseandmo4539
@saji-holisticexerciseandmo4539 4 года назад
Awesome speech bro, fantastic energy😊 Advice for comments potavankaluku🤯😬: Endaa vennainkala, avuru middle class aa irutha ennae, high class aa irutha unakenna, moodikitu😂 video pathutu poha vendiyathuthanae.. Atha vitutu avarodae family ae pathi research pandringae. Life le epdi struggle panni, top ku vanthanka nkarathu important aa? illae avangae family ae pathi research pandrathu important aa😬😬
@kannannatarajan2964
@kannannatarajan2964 4 года назад
Gr8 Santhosh....you are talking the reality...steping fwd for all entrepreneur to open our eyes..........
@Mersal-uj5nh
@Mersal-uj5nh 3 года назад
Full of Positive vibes ❤️
@vka5467
@vka5467 4 года назад
dai comments la ennada panreenga. middle class, elai, usa nu pesi kalaichu time waste pannitu irukeenga.. indha time la avaru adutha ideava pathi yosichitu iruppaaru.. kalakkal Speech Santhosh bro..
@john0121
@john0121 3 года назад
Exactly that's why these people are still in middle class...
@vaireshchetthiaarmetals6177
@vaireshchetthiaarmetals6177 4 года назад
Good bro, good explanation, this is good motivation for everyone who going to start new business Regards, Vairesh Chetthiaar Malaysia
@rangaperumalg4492
@rangaperumalg4492 3 года назад
I Love you... Am seeing correct time am seeing this video... Thank you for encourage👍
@bnavaneethakrishnan4571
@bnavaneethakrishnan4571 Год назад
"Yen mathavanga vanthu nama business edukanum namma edupom" Register this Guy's Potential for business in India is very highhhh
@smilesyrups8175
@smilesyrups8175 4 года назад
Really u r create impact who is long thinking to do business
@murugang2761
@murugang2761 5 месяцев назад
Bro etha business idea iruths soluka😮
@shahulhameed-ff2sn
@shahulhameed-ff2sn 4 года назад
One of the best practical video ever😎😎
@lydiapaneerdas4353
@lydiapaneerdas4353 3 года назад
Excellent story, really it's useful for many youngsters
@manjur9074
@manjur9074 3 года назад
Thank you so much for sharing ur messeges bro. This is very helpful for me and others also. Now I have a clear idea for starting a own business. Thanks a lot.🙏
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 года назад
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@kavincharuhashinivkc897
@kavincharuhashinivkc897 4 года назад
Very useful story
@shafeekahamed6225
@shafeekahamed6225 4 года назад
Please I need sandhose brother number
@kumarancvk
@kumarancvk 4 года назад
Guys don't follow any stories said here from them.. josh talk is just for josh.. they speak more about postive side of their growth.. there is negative side.. they don't speak.. the main foundation.. they don't speak.. why these buildup.. if you want to tell story .. you should speak exact things what happened.. how much you invested.. how much was loans.. who all helped me.. what was challenges.. but josh talk talks as a interview attending candidate.. I am so and so.. from so and so.. I am degree holder with 10yrs exp.. expert in so and so.. that's it.. they don't talk about.... Negative aspects.. avungoo business devolop panna picha kekuraa madree iruku.. waste.. total waste.. ootaiyaa solungoo man.. don't advertise your business.. josh comes from your failure.. not goodness and success story..
@vinodkannan5828
@vinodkannan5828 3 года назад
00⁰0000⁰0⁰00000000000000⁰0⁰000⁰000⁰⁰⁰000⁰
@vinodkannan5828
@vinodkannan5828 3 года назад
@@kavincharuhashinivkc897 ⁰0000000000000
@itssamtime7072
@itssamtime7072 4 года назад
I watched so many motivational videos. ..but this one make me more confidence..Thank you...now am doing small business in my town..but i dont have any idea about new business...But your video make me confidence soon i will start one good business..thank u
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
FUN OVERLOADED wishing you the best brother . Keep looking for problems and find a solution for that problem and that’s how a new business is started .
@itssamtime7072
@itssamtime7072 4 года назад
@@santhoshmuruganantham7435 soon i let you know bro...Thanks for ur words ..My name Samydurai Udhayakumar😀
@abiramim4900
@abiramim4900 3 года назад
Unga speech romba nallarku.business pannanum nenaikra ellarkum nalla motivation na irukum.thanks bro .
@savithapooja8711
@savithapooja8711 2 года назад
Neeg business pandrigala now
@Alwaysruler
@Alwaysruler 4 года назад
Now only i get chance to see this video... really excellent... Great😊👍👍👍
@sudhakarreddy3602
@sudhakarreddy3602 4 года назад
Hey Sandy mind blowing idea. Great yeh. Thumbs up keep your spirit up.
@kumarezzh
@kumarezzh 4 года назад
ஒரே ஒரு ஃபோன் கால் பேசினத்துக்கு 50லட்சம் குடுக்குற அளவுக்கு பிரெண்ட்ஸெல்லாம் நம்மள தவிர எல்லாருக்கும் இருப்பானுக போல..!! நமக்கெல்லாம் ஜியோ ஃபோன்லயே மிஸ்டு கால் குடுக்குறவனாத்தான் இருக்கான்..!! 🤣🤣🤣
@SuperZee2010
@SuperZee2010 4 года назад
Kandipa irukanga. Business la invest panna neraya peru irukanga. But not enough ppl to do it honestly.
@haridoss2512
@haridoss2512 4 года назад
🤣🤣🤣
@ragumathullam3239
@ragumathullam3239 3 года назад
😄😄😄
@kathirvelan4660
@kathirvelan4660 3 года назад
Namakellam jio sim la kooda missed call kooda koduka matangae
@aakash2038
@aakash2038 3 года назад
😀😀😀😀😀
@blazingbernard5457
@blazingbernard5457 3 года назад
Very motivating, absolutely brilliant
@niranjanselvamperumal3397
@niranjanselvamperumal3397 3 года назад
Very nice to hear to start a business with full confidence, idea given by you will give younger Indian encouragement to start a successful business
@srlatshyavendhan
@srlatshyavendhan 4 года назад
This is the top one motivating speech among all other videos in Jos talks. Superb Santhosh brother.
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 года назад
Lakshya Vendhan thanks brother , I’m glad you liked it and I’m humbled to hear this feedback
@paulrajp678
@paulrajp678 4 года назад
Wow, valuable content, கமெண்ட்ஸ் பன்றவங்க நம்ம ஊர்காரங்கள நேசிக்க பழகுங்க.
@bhanupriya9836
@bhanupriya9836 3 года назад
Semma bro..I enjoyed ur way of conveying info in a unique way with a smile..it helped me a lot.. atleast I learnt something from ur speech🙏
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@lailamajnu2501
@lailamajnu2501 3 года назад
@@sillumasillu9599 UR NUMBER PLS
@sillumasillu9599
@sillumasillu9599 3 года назад
@@lailamajnu2501 7200640227 what's app
@jawahark9474
@jawahark9474 3 года назад
மகிழ்ச்சி தரும் தகவல். தங்கள் தொடர்புக்கான தொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கிடைக்கும் எனின் வசதி யாக இருக்கும். ஏனெனில் வேறு விதமான வழியில் தொடர்பு கொள்ள முடியாது. அன்புடன் ஜவஹர் வாழ்க வளமுடன் நலம் பெறுக வளம் பெறுக.
Далее
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,6 млн
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 3,1 млн
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 777 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,6 млн