Тёмный

திருநாவுக்கரசர் வரலாறு - பகுதி 01- உமா நந்தினி 

Umaa Kanna
Подписаться 20 тыс.
Просмотров 4,9 тыс.
50% 1

சைவக்குரவர் நால்வருள் ஒருவர் 🙏
இறைவனால் சூலைக்கொடுத்து அன்பால் ஆட்கொள்ளப்பட்டவர்🙏🌷
அப்பர் பிரானான நம் திருநாவுக்கரசு பெருமானின் அருள் வரலாற்றினை கூற வழிசெய்த
குருவருளுக்கும் திருவருளுக்கும் சிறம் தாழ் வணக்கங்கள்🙇🏻‍♀️☺️
அடியேன்,
உமா நந்தினி பாலகிருஷ்ணன்💛
#திருநாவுக்கரசர் #திருநாவுக்கரசர்வரலாறு #சைவம் #தேவாரம் #பெரியபுராணம்
Video regards, BRAHADEESWARAN❤️🥰
திருஞானசம்பந்தர் வரலாறு பகுதி 01 :
• #திருஞானசம்பந்தர் #உமா...
திருஞானசம்பந்தர் வரலாறு பகுதி 02 : • #திருஞானசம்பந்தர் #உமா...
.... திருச்சிற்றம்பலம்...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@devarajanrajamanickam4059
@devarajanrajamanickam4059 3 года назад
மகளே ... அருமையான மிகவும் எளிமையான எல்லோருக்கும் புரியும்படி இருக்கிறது, உன்னுடைய சொற்பொழிவு ... உன் சிவதொண்டு சிறப்புடையவை .... வாழ்க சிறப்புடன் திருச்சிற்றம்பலம்
@user-wb2ck1wh1t
@user-wb2ck1wh1t 3 месяца назад
இறைவனுக்கு நன்றி மகிழ்ந்தேன் சிவாய நம மகிழ்ச்சி
@gunasekaran1110
@gunasekaran1110 3 года назад
மிக அருமையாக பதிவிட்டீர்கள். தங்களுக்கு .இறைவன்என்றும் வழிகாட்டுவான். தங்கள் பணி சிறக்க இசைஞானியார் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பாக வணங்கி வாழ்த்துகிறேன்....சிவ.குணசேகரன்.அரியலூர்மாவட்டம்..
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 2 года назад
👌சின்னசாமி அழகான இனிமையான இறை குரல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது நன்றி மகளே 🙏வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏
@ashokmani8752
@ashokmani8752 3 года назад
அருமை! அருமை! சகோதரியே உன் பாடும் விதம் அருமை!விளக்க உரை அருமை! சொற்பொழிவு அருமை அருமை, " கேட்கும்பொழுது கண்களில் தானாக நீர் சுரக்கிறது சொல்ல வார்த்தைகளே இல்லை'::
@thiruneelakandam2543
@thiruneelakandam2543 3 года назад
சிவாய திருச்சிற்றம்பலம் அப்பர் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 4 месяца назад
திருச்சிற்றம்பலம் 🙏🏽🎉🎉
@prabhanjans1205
@prabhanjans1205 2 года назад
ஓம் நமசிவய மீனாட்ச்சி. அருமை🙏👌👌
@prabhanjan_
@prabhanjan_ Год назад
அருமை மீனாட்சி👌🫶🏼✨. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுப்பது சிறப்பு! அழகாக இனிமை செய்கிறாய் கேட்பவருக்கு! ஓம் நமசிவய 🙏🏼☺️ மீனாட்சி 💫💐
@kanchanamalanavaneetham4217
அருமை. பாராட்டுக்கள்.👌👌🙏🙏🙏🙏🙏
@tamilseithithuligall3942
@tamilseithithuligall3942 3 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிறந்த காணோளி நன்றி சகோதரி
@sankarmadha6195
@sankarmadha6195 3 года назад
திருநாவுக்கரசர் வரலாறு பற்றிய பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. மற்ற நாயன்மார்களையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
@virudhagiriNathan
@virudhagiriNathan 2 месяца назад
நமச்சிவாய 🙏
@vaseekaramahathi1837
@vaseekaramahathi1837 3 года назад
அருமை மனமார்ந்த வாழ்த்துகள்
@bsaadhavan7275
@bsaadhavan7275 3 года назад
மிகச்சிறந்த உரை திருமகளே!! இனிய பாராட்டுக்கள்💐💐
@user-ig7xc2uo6q
@user-ig7xc2uo6q 19 дней назад
🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏🥀சிவ சிவ🔱திருச்சிற்றம்பலம்🌹🥀🙏
@PalaniSamy-yw4ww
@PalaniSamy-yw4ww 2 года назад
Ungalumku nantri..
@dhanushkumar1397
@dhanushkumar1397 Год назад
🌺🙇Sivaya mama ❤️ Akka🌺🙇❤️
@deepasairam2609
@deepasairam2609 Год назад
My dear child bless you.
@dangerdance4861
@dangerdance4861 3 года назад
அருமை அன்பு மகளே அழகு தமிழில் அருமையான விளக்கம் நன்றி மிக்க மகிழ்ச்சி மகளே வாழ்த்துக்கள் வாழ் க வளமுடன் 👏👏👌🙏🙏
@thillaiarun89
@thillaiarun89 3 года назад
அருமை 🙏 வாழ்க வளர்க🙌
@surendarr7007
@surendarr7007 3 года назад
தாயே! தமிழ் பேசும் அழகுக்கு நான் அடியான்!
@elavarasanelavarasan8235
@elavarasanelavarasan8235 2 года назад
Unmai aishunooru vazhgavalamudan om Shiva om Shiva om Shiva
@anishk9783
@anishk9783 3 года назад
அருமை
@sreeramanvl8160
@sreeramanvl8160 Год назад
தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே....
@user-kw7mv9ku1i
@user-kw7mv9ku1i 3 года назад
அருமை 🙏சகோதரி
@Quantumanandha
@Quantumanandha 2 года назад
1:08 துன்புறு தத்துவத் துரிசெலாநீக்கி நல்இன்புற வென்னுளத் தேற்றிய விளக்கே 🔥 துரிசறுகருவிகள் சுத்தநல்வெளியிடை (திருநாவுக்கு) அரசுறவகுத்த #அருட்பெருஞ்ஜோதி 🔥 1:49 , 4:48 மருட்பகைதவிர்த்தெனை வாழ்வித்தெனக்கே அருட்குருவாகிய #அருட்பெருஞ்ஜோதி 🔥 9:23 ஊர்வசி 10:07 குளிகை 17:46 செஞ்சுருவோம் 👆 நற்றுணையாவது நமச்சிவாயனி 👤
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 3 года назад
🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.
@elavarasanelavarasan8235
@elavarasanelavarasan8235 2 года назад
Thirchitrambalalam om narppavi
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 2 года назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
@seenuoffset9972
@seenuoffset9972 3 года назад
அருமை... மிகவும் அருமை...
@user-nd2iz7sk8j
@user-nd2iz7sk8j 2 года назад
Super nandhini
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 года назад
Aushunooru vazhga valamudan
@namasivaya6345
@namasivaya6345 3 года назад
Siva Siva sivame potri 🙏
@gopinathg704
@gopinathg704 3 года назад
சிறப்பு ... 👌 ..
@sripushpaaramachandran2454
@sripushpaaramachandran2454 3 года назад
Excellent explanations God bless you
@bharathibyron7869
@bharathibyron7869 3 года назад
Super agga
@bharathibyron7869
@bharathibyron7869 3 года назад
🙏🌹🙏
@rithick2241
@rithick2241 3 года назад
👌👌
@Tejaskrishna13
@Tejaskrishna13 3 года назад
🕉️🕉️ 🙏
@sakthisakthisakthisakthi1864
@sakthisakthisakthisakthi1864 2 года назад
திருச்சிற்றம்பலம்
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 года назад
சிவசிவதனம்தரும்கல்விதரும்ஒருநாளும்தளர்வறியாமனம்தரும்
@msivaguru14
@msivaguru14 3 года назад
உமா செல்லம்..மாமாவின் வாழ்த்துக்கள்.
@elavarasanelavarasan8235
@elavarasanelavarasan8235 2 года назад
Aushmanbava vazhgavalamudan iyya
@oruithalthamarai8822
@oruithalthamarai8822 2 года назад
Ellam avan seyal.... 🙏 Nalladhe natakattum ...
@gajalakshmi9333
@gajalakshmi9333 3 года назад
சிவா நால்வர் வாழ்க்கை வரலாறை எனக்கா சொல்லவும் சிவா
@PalaniSamy-yw4ww
@PalaniSamy-yw4ww 2 года назад
Meeka magilchi...
@vasanthms9060
@vasanthms9060 3 года назад
அம்மா நாவுக்கரசர் பெருமான் கிரியை வழியாக முக்தி பெற்றவர். ஞானசம்பந்தர் தான் சரியை வழியாக முக்தி பெற்றவர். எதேனும் பிழை சொல்லி இருந்தால் மன்னிக்கவும். திருச்சிற்றம்பலம்
Далее
лучшая покупка в моей жизни
00:41