Тёмный

## திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் நிலவரம்... 

Nellai Pasumai Farm
Подписаться 125 тыс.
Просмотров 5 тыс.
50% 1

வளர்ப்பு குட்டிகள் உயிர் எடை 14 கிலோக்கு மேல் 18க்குள் குட்டிகள் உள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
செல் 8903480074
நமது சேனலில் ஆடுகளை பற்றி வீடியோக்கள் போற்றி வருகிறேன் என்னுடைய தவறு என்றால் சரியான முறையில் போன் கால்களை எடுக்க முடியவில்லை. அதற்காக ஒரு புதிய நபரை வேலைக்கு சேர்த்து உள்ளோம் நாளையிலிருந்து அனைத்து போன் கால்களை எடுக்கப்படும்

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@farmers-voice_02
@farmers-voice_02 28 дней назад
உண்மை. வாங்குவது எளிது. வளர்ப்பது எளிது. விற்பதும் எளிது. பணம் வாங்குவது தான் வியாபாரம். 😊😊😊
@krishkannan5841
@krishkannan5841 28 дней назад
சரியாக சொன்னீர்கள்
@farmers-voice_02
@farmers-voice_02 27 дней назад
@@krishkannan5841 உண்மை தான் அண்ணா சிலர் வியாபாரிகளிடம் அதிக விலைக்கு வாங்கி பணமும் கொடுப்பார்கள். ஆனால் விவசாயி நம்மிடம் சிலர் வாங்கிவிட்டு பணம் தர அலக்கலிப்பார்கள்😞😞😞😞
@nellaihyder7598
@nellaihyder7598 28 дней назад
350ரூ க்கு நன்கு வளர்ந்த கிடாய்கள் விற்பனையாகும்போது வளர்ப்பு குட்டிகளை 450-550 விலைக்கு வாங்குவதாலேயே ஆட்டு பண்ணையாளர்கள் நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்😢😢 யாருமே ஒரு 4,5 மாத காலத்திற்கு வளர்ப்பு குட்டிகள் வாங்காமல் இருந்தாலே போதும், வளர்ப்பு குட்டிகள் தானாகவே விலை சரிய தொடங்கும் சரிந்த பிறகு 350-400 மிகாமல் வாங்கி வளரத்து விற்பனை செய்யுங்கள், போட்டி போட்டு கொண்டே வளர்ப்பு குட்டிகளை கூடுதல் விலைக்கு வாங்குவதாலேயே ஆட்டுபண்ணை தொழில் செய்பவர்கள் தங்களுக்கு தாங்களே நஷ்டத்தை தேடி கொள்கிறார்கள்😊😊
@alagesan4860
@alagesan4860 28 дней назад
Super pahi Madurai mavattam alagesan❤
@Akilanakilan-j9z
@Akilanakilan-j9z 28 дней назад
உழைப்பு உயர்வு நெல்லை பசுமை ஃபார்❤❤❤❤❤❤❤
@raghuram7605
@raghuram7605 28 дней назад
Bhai probiotics ena brand nalla irukum
@ramchandranr5882
@ramchandranr5882 28 дней назад
வளர்ப்பு குட்டி வேணும் மாமா.. விருதுநகர் மாவட்டம்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 28 дней назад
@@ramchandranr5882 cal bro 8903480074
@கதனபால்
@கதனபால் 27 дней назад
Total kutty How vakaum bro
@selvadinesh4864
@selvadinesh4864 20 дней назад
Namakku 1jodi valarpu kutti Venum bro​@@nellaipasumaifarm8930
@Vivasayathesam-7oo2f
@Vivasayathesam-7oo2f 28 дней назад
🔥🔥🔥
@aravindashok8065
@aravindashok8065 28 дней назад
Puruvai na ena bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 28 дней назад
பெண் குட்டி ப்ரோ
@aravindashok8065
@aravindashok8065 28 дней назад
@@nellaipasumaifarm8930 ok bro
Далее