Тёмный

திருப்பதிக்கு சென்று வந்தால் யோகம் பெறும் ராசிகள் | Thirupathi sentru vanthal 

Thamizhan Mediaa
Подписаться 966 тыс.
Просмотров 719 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@nagarajankasilingam2150
@nagarajankasilingam2150 5 лет назад
எந்த ஒரு விஷயத்தையும் தெளிவான விளக்கத்துடன் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் வாழ்த்துகள் ஐயா
@balamani6897
@balamani6897 4 года назад
ஓம் நமோ நாராயணாய! மிகவும் நன்றாக, தெளிவாக ஜோதிடத்தில் உள்ளவற்றை விளக்கினீர்கள்!! நன்றி ஐயா!
@arunkumar2450
@arunkumar2450 4 года назад
மிகவும் நன்றி நான் ரிஷபம் இப்பொழுது தான் சென்று வந்தேன்.
@umapathyr2199
@umapathyr2199 4 года назад
அய்யா அருமையான விளக்கங்கள் உங்கள் ‌பதிவில்எப்போதும் வருவதால் நல்ல பலன் நன்றி வணக்கம்
@narayanakumar4327
@narayanakumar4327 2 года назад
நல்லது 👍
@akilamahesh1985
@akilamahesh1985 5 лет назад
அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்டது உண்மை 👍👍👍
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@durkkairaja7750
@durkkairaja7750 2 года назад
Thank you message Guru Kodi nadri nandrigal
@DR-hs9ty
@DR-hs9ty 3 года назад
தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் தான. மிக்க நன்றி.
@sganesan737
@sganesan737 5 лет назад
அருமை மிக்க நன்றி
@ezhilanban7462
@ezhilanban7462 4 года назад
அருமையான தகவல் நன்றி ஐயா
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 4 года назад
சிறப்பு..
@agsjprakash
@agsjprakash 5 лет назад
வணக்கம் ஐயா என் நீண்ட நாள் குழப்பத்திற்க்கு மிக அருமையாக தெளிவாக விளக்கம். மிக்க நன்றி என் பணிவான வணக்கங்கள்
@rajkanchana6171
@rajkanchana6171 5 лет назад
.
@jpsms1744
@jpsms1744 5 лет назад
👌👌🌹🌹 அருமை ஐயா.. உங்களை பற்றிய பதிவு ஒன்று போடுங்களேன்....
@apponnusamy9466
@apponnusamy9466 4 года назад
🕉ஓம் நமோ நாராயணய🕉 மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@gunavathi7565
@gunavathi7565 4 года назад
நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
@mpriya1580
@mpriya1580 5 лет назад
வணக்கம் ஐயா பதிவுகள் ஆனாலும், அது குறித்து சொல்லும் விஷயம் ஆனாலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். நன்றிகள்.
@Vskmahesh05
@Vskmahesh05 5 лет назад
நன்றி சார் 👍👍👍 மிகவும் இனிமையான பதிவு ...
@mசெல்லமுத்து
சூப்பர் அண்ணா
@gokulraj6563
@gokulraj6563 5 лет назад
அருமையான பதிவு ஐயா.
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 4 года назад
Useful message thank you
@gayathridevi7162
@gayathridevi7162 5 лет назад
Miga miga thelivana vilakkam..nandri aiyya
@vaduganathan2171
@vaduganathan2171 5 лет назад
ஐயா அவர்களே வணக்கம். ஸ்ரீமந் நாராயணணை பற்றி உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@priyaskitchentamil9517
@priyaskitchentamil9517 5 лет назад
tq clear information
@bikelover4654
@bikelover4654 4 года назад
நல்ல பதிவு, ஐயா! வாழ்த்துக்கள்...
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri 4 года назад
ஐயா நான் விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் திருப்பதி செல்வதால் திருவண்ணாமலை செல்வதால் சொல்லுங்கள்
@revathiaru9661
@revathiaru9661 4 года назад
நல்ல தகவல்கள் ஐயா
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 3 года назад
90% தொடர்ந்து செல்வதால் நன்மை கிடைத்துவிடும் என்பதால் தான் செல்கிறார்கள்.உன்னுள் கடவுள் நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் உன்னை எப்பொழுதும் அவர் ஏற்றி விடுவார் .உனக்குள் உழைப்பு இல்லையெனில் உன்னை அதே நிலையில் வைத்திருப்பார்.
@sureshabi4208
@sureshabi4208 5 лет назад
arumaiyana thalippu Nandri
@nandhinivinoth4722
@nandhinivinoth4722 5 лет назад
Super sri
@ganeshraj3168
@ganeshraj3168 5 лет назад
Very very useful message sir,tq😊🙏🙏
@agcreativelines5307
@agcreativelines5307 5 лет назад
Vanakkam guruvae. Nalla padhivu.. Nandri guruvae...
@karthiaquawind9933
@karthiaquawind9933 5 лет назад
Nanri Anna. Vaalga valamudan.
@udrkani7407
@udrkani7407 5 лет назад
Superb arumai ayya👌👌🙏🙏🙏👍👍👍
@m.selvamakilan.s6314
@m.selvamakilan.s6314 5 лет назад
நன்றி அய்யா சூப்பர்
@vimalagokul2020
@vimalagokul2020 4 года назад
Very nice super g
@manjutharan5510
@manjutharan5510 4 года назад
Thank you sir
@durga8913
@durga8913 5 лет назад
nalla pesuninga iyya, inum nalla naraya news solunga🙏
@rajagiri4999
@rajagiri4999 5 лет назад
நன்றி
@rajkumarmegalingam8300
@rajkumarmegalingam8300 5 лет назад
நன்றி ஜயா
@jaynaykar5621
@jaynaykar5621 5 лет назад
அருமையான பதிவு பதிவிற்கு நன்றி நண்பரே மும்பையில் இருந்து ஜெயபால்
@gopalakrishnan7252
@gopalakrishnan7252 5 лет назад
ஐயா அவர்களுக்கு நன்றி சரியான நேரத்தில் சரியான பதிவு மிகவும் நன்றாக இருந்தது காதில் தேன் பாய்ந்து நன்றி
@ganeshm9587
@ganeshm9587 5 лет назад
Nandri aiya.
@blblogs5436
@blblogs5436 5 лет назад
Arumai..
@sathishkayal6137
@sathishkayal6137 5 лет назад
very useful sir
@sasikimarsasi5873
@sasikimarsasi5873 5 лет назад
Nandri sir
@Rajam-qg5on
@Rajam-qg5on 4 года назад
Arumai 👏👏👏👏👏
@bhagiyalakshmi5633
@bhagiyalakshmi5633 5 лет назад
வாழ்க்கையில் வளர்ச்சியடைய உங்கள் முயற்சி அபாரம் நன்றி ஐயா
@krishnarajkrishankrishnara5874
நன்றி அய்யா
@baranidaranpichaiyappan7690
@baranidaranpichaiyappan7690 5 лет назад
நல்லது
@kaviarasan4501
@kaviarasan4501 4 года назад
ஐயா.. அனுஷம் நட்சத்திரம் பெருமாள் அணியிலும் விருச்சிக ராசி சிவன் அணியிலும் வருகிறது.. இது எப்படி சாத்தியமாகும்..??
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@malinivenkatesan14
@malinivenkatesan14 5 лет назад
Super sir
@sridhars7637
@sridhars7637 5 лет назад
Very good information for all rasi and stars remady, tq verymuch🙏🙏
@sathiyakailash188
@sathiyakailash188 5 лет назад
Nandri iyaa..
@rajkumark7219
@rajkumark7219 5 лет назад
Thank you, Good news,,,
@durkkairaja7750
@durkkairaja7750 2 года назад
Thank you message Guru 🙏
@Td6776
@Td6776 5 лет назад
அருமை ஐயா
@Quantumanandha
@Quantumanandha 5 лет назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@sasikimarsasi5873
@sasikimarsasi5873 5 лет назад
Correct krishna
@shanthiselvam4114
@shanthiselvam4114 5 лет назад
Thank you sir, migapperiya kuzhappathirkku, vidai kodutheergal yearly one time thiruppadhi sendru varuvom naan meena raasi poitu vandhu vegu naatkal kalithudhan konjam palan kidaikkum kula dheivamum perumaldhan yeno engal kastathirku perumal innum sevi saaikka villay vazhthungal nalla ullam padaitha anaivarum thank you thank you
@mcmurugan4239
@mcmurugan4239 5 лет назад
நன்றி!
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 5 лет назад
ஐயா ஒரு சந்தேகம்.. நான் மீனம் ராசி.. உத்திராட்டாதி நட்சத்திரம்.. ... தாங்கள் சொல்வது போல் மீனம் சிவன் ராசி.. ஆனால் உத்திரட்டாதி பெருமாள் நட்சத்திரம்..நான் எங்கு செல்வது.. குழப்பத்தை தீர்க்கவும்
@sudalairajan6365
@sudalairajan6365 5 лет назад
Sir unga voice supper
@prathap2888
@prathap2888 5 лет назад
Nice video, thanks
@lingaduraialagiah9087
@lingaduraialagiah9087 5 лет назад
Very good speech
@malarganesh7919
@malarganesh7919 5 лет назад
Rompa corecttana pathil
@tnnoobgamer2028
@tnnoobgamer2028 5 лет назад
நன்றி ஐயா, திருவோணம் நட்சத்திரம், மகர ராசி நான் செல்லலாமா?
@santhoshkumarp9720
@santhoshkumarp9720 5 лет назад
ஜயா சுப்பர்
@baskarand7601
@baskarand7601 5 лет назад
வணக்கம் கிருஷ்ணன் ஐயா, முதல் பார்வையாளர் நான்.
@hanumang1246
@hanumang1246 5 лет назад
Sir,thanks my long days doubt had been cleared...thanks a lot.
@marimuthur8531
@marimuthur8531 5 лет назад
அருமையான விளக்கம் அய்யா PR மாரிமுத்து9445424281
@karthickm2553
@karthickm2553 5 лет назад
ஐயா மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். மிதுன மற்றும் கன்னி அதிபதி புதன் (புதனின் தெய்வம் விஷ்ணு) மற்றும் ராகுவின் தெய்வம் காளி அல்லது துர்கை. மற்றும் நட்சத்திர தேவதை ருத்ரன் என்னும் சிவன். இந்த முன்று தெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் கிடைக்குமா.
@sivakumarparamasivam6165
@sivakumarparamasivam6165 5 лет назад
Very informative....
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 года назад
ஆக, எல்லா தெய்வங்களையும் ஆத்மார்த்தமாக வணங்கி அணைத்து தெய்வ அருளையும் பெற்று அணைவரும் சிறப்பாக வாழலாம்.
@ilayaraja6373
@ilayaraja6373 4 года назад
🙏🙏 super sir.
@truthsacrament369
@truthsacrament369 5 лет назад
நான் கோவிலுக்கு சென்று வந்து ஒரு வாரத்தில் மனதிற்கு கஷ்டம் தரும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றது. இதற்கு என்ன அர்த்தம் கூறுங்கள். திருப்பதி , திருச்செந்தூர் சென்றேன்.
@krishnannavaneetha3674
@krishnannavaneetha3674 5 лет назад
நீங்கள் கடவுள் கிட்ட உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஏதாவது ஒன்றை வேண்டி சென்று இருப்பீர்கள். ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பின்னர் அதற்கு opposite ஆன Root la போகலாம். அதாவது உங்களது மனம், செயல்கள். உங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் உங்களுக்கு எது வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி சென்றீர்களோ அந்த வழியில் பயணியுங்கள். நல்லதே நடக்கும்.
@pushparaj7589
@pushparaj7589 5 лет назад
நீங்க என்ன ராசி நட்சத்திரம் லக்னம்.
@Gajinikanth
@Gajinikanth 5 лет назад
நீங்க தனுசு ராசி கரெக்டா?
@flowerbby4282
@flowerbby4282 5 лет назад
Me is tulla rashi chitra nakshatra.. Last month went tirupathi and is Wednesday.. I don't know why I go but it plans by God to make the journey.. I hope there is changes in my life..
@baskarand7601
@baskarand7601 5 лет назад
ஐயா. சைவத்தை தீவிரமாககடைபிடிப்பவர்கள்,வைணவத்தை தீவிரமாக கடைபிடிப்பவர்களின் ஜாதக அமைப்புகள் எப்படி இருக்கும்?
@HariRam-hw4we
@HariRam-hw4we 5 лет назад
Super iyah
@beautifulearth7805
@beautifulearth7805 5 лет назад
*வணக்கம் ஐயா... இதிலிருந்து எமக்கு தாங்கள் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் இறைவன் ஒருவனே என்பவருக்கு எல்லாம் ஒன்றே என்று கடைசியில் சொல்லும் விதம் உங்களுக்கு நிகர் நீங்களே.... வணக்கம் வாழிய நலம்*
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@pavithram2739
@pavithram2739 5 лет назад
Thanks sir
@baloondecoratorerode9723
@baloondecoratorerode9723 5 лет назад
Super
@kmkdvdna9181
@kmkdvdna9181 5 лет назад
Sir u told star in one god, Rasi in one god. So, which temple we want to go?
@sharathsiva48
@sharathsiva48 5 лет назад
Nanri ayya
@ManiMani-hf8ru
@ManiMani-hf8ru 5 лет назад
Good speech
@vigneshwaran2426
@vigneshwaran2426 5 лет назад
Viruchagam rasi , anusham natchathiram , thanusu laknam Thirupathiku pogalama
@shanthishan3158
@shanthishan3158 5 лет назад
Iyya nan mithuna rasi,mirugasira nakshatiram ...neenga solvathu kuzhapama erukirathu.neenga mithuna rasi karargal thirupathi ponal nallathu endru sonnirgal.mirugasira nakshatiram thiruvannamalai poga vendum sollugirirgal.puriyum badi sollavum.plss reply
@தமிழ்-ஞ7ண9ர
@தமிழ்-ஞ7ண9ர 4 года назад
ஐயா நான் மகரம் நட்சத்திரம் திருவோணம் இப்ப நான் மகரம் ராசி என்ற அடிப்படையில் குலதெய்வத்தை வணங்கனூமா இல்ல திருவோணம் என்ற அடிப்படையில் வெங்கடாசலபதி வணங்க வேண்டுமா
@tamilchelvam5656
@tamilchelvam5656 5 лет назад
Use full msg!!! Thank you sir
@m2ak921
@m2ak921 5 лет назад
ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் நான் எந்த ஆலயம் செல்ல வேண்டும்...??
@RagupathykRk
@RagupathykRk 3 года назад
இதுவரை எனக்கு இந்த சந்தேகம் இருந்தது தீர்ந்து விட்டது. நான் கடகம் ,கணவர் துலாம்,மகள் மீனம். ஆனால் என் மகன் மட்டும் கன்னி 😔 .ஆனால் எனக்கு த்ருபதி போய்ட்டு வந்தால் சண்டை தன் வருது.
@rehanaelizabeth551
@rehanaelizabeth551 5 лет назад
u r a genius iam watching you guruve
@selvakalam6861
@selvakalam6861 5 лет назад
ஐயா,துலாம் ராசி பெருமாள் அணி விசாகம் நட்சத்திரம் சிவன் அணி இப்படி இருந்தால் எது அதிக பலன்
@kalpana030
@kalpana030 4 года назад
மகர ராசி. திருவோணம் நட்சத்திரம். தனுசு லக்னம். .. நான் திருப்பதி போகலாமா???? வாழ்வில் நல்ல நேரம் எப்போது வரும்
@SK-ml6fm
@SK-ml6fm 4 года назад
Danushu rasi lagnam ullavanga pona kadan varumnu solluvangalee
@Gmohankumar-si9ep
@Gmohankumar-si9ep 5 лет назад
super sir🙏
@prabur4144
@prabur4144 4 года назад
Sir my rasi is viruchigam and natchathiram is kettai 2 phase . As per the video By rasi i have to go sivam temple. By natchathiram i have to go thirupathi . If I go to thirupathi is ther any negative impact . Pl explain to me i am bit confused.
@radhasaravanan6941
@radhasaravanan6941 4 года назад
Neengal podum video super
@karthirevathi3663
@karthirevathi3663 5 лет назад
ஐயா என் கணவர் விருச்சக ராசி விசாக நட்சத்திரம் என் மகன் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் நான் சிம்ம ராசி என் நட்சத்திரம் தெரியவில்லை நாங்கள் திருப்பதிக்கு போலாமா சொல்லுங்கள் ஐயா கடன் பிரச்சனை தீர மாட்டேங்குது
@ilayarajam7250
@ilayarajam7250 4 года назад
விருச்சகம் கேட்டை போகலாமா சார்?
@palanipalani9239
@palanipalani9239 4 года назад
Ok 💐
@rathanrathan9686
@rathanrathan9686 4 года назад
அனுஷம் நட்சதிரம் விருச்சகம் எப்படி யுள்ளது ஐயா
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 19 млн
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 301 тыс.