Тёмный

திருப்பதிக்கு நெய்யில் மாட்டிறைச்சி சப்ளை செய்யப்பட்டது, சப்ளையர், பழனி கோயில் அறங்காவலர் • ஸ்ரீராம் 

PGurus Tamil
Подписаться 95 тыс.
Просмотров 20 тыс.
50% 1

நெய்யில் மாட்டிறைச்சி, மீன் எண்ணெய் மற்றும் இறைச்சி தொடர்பான பொருட்களை அனுப்பிய சப்ளையர் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் இதையே பல கோவில்களுக்கு வழங்க முடியுமா? திமுக ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறது?

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@balajic3823
@balajic3823 4 дня назад
Well said Sriram sir. சொரணை கெட்ட இந்துக்கள் தான் இதற்கெல்லாம் காரணம்😢😢😢
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 4 дня назад
மிகமிக உண்மை கருத்துக்கள் பணத்துக்கும் சாராயத்திற்கும் பிரியாணிக்கும்.விலைபோன விளைவு இந்து மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் அறநிலைய துறை கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். திருப்பதி அறங்காவலர்கள் தலைமை அதிகாரிகள் உடனடியாக விசாரனை செய்து நீக்க வேண்டும்.
@ketakumar-hm5tv
@ketakumar-hm5tv 4 дня назад
பவன் கல்யாண் கருத்து வரவேற்கதக்கது. மத்திய அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 4 дня назад
பலவகை உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளுடன் மக்கள் கோவிகளில் கோடிக்கணக்கில் போய் விழுகிறார்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்து, நமக்கு பயன்படுகிற கோவில்களை நமது காலத்தில் காத்து அடுத்த தலைமுறையின் நன்மைக்காக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவு மக்களிடம் இல்லை. "யாரோ குடத்தில் பிடித்து பாதுகாப்பாக வைத்து விட்டுப்போன குடிநீரை என் தாகத்திற்கு நான் குடித்து விட்டேன், இனி அது எக்கேடு கெட்டால் என்ன" என்ற கணக்கில் சுரணை அற்று இருக்கிறார்கள். இவர்களுக்கே அடுத்த வேளை தாகம் எடுக்கலாம் என்ற அறிவு இல்லை.
@purushothamangopu291
@purushothamangopu291 4 дня назад
ஸ்ரீ பவன் கல்யாண் அவர்களின் யோசனை பரிசீலிக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து மேற்கொள்ளலாம்.
@ramanujamthathachari8408
@ramanujamthathachari8408 4 дня назад
இந்த துரோக செயலை செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது தான் நீதி.
@jemimaraj7025
@jemimaraj7025 День назад
Refer to Sir Rangarajan Narasimhan's comments about Ladhus.we should remember the incident of two thousand acres swallowed at Chithambaram temple.How many people would have sacrificed their comforts ,pleasures to donate money for their Temples.Generations will be punished if any cunningness and malafied played the tricks.
@GidggGu
@GidggGu 4 дня назад
இந்து-மற்றும் கோயில்கள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்க வேண்டும்.🕉️💪🙏👍
@nagarajanr4342
@nagarajanr4342 4 дня назад
ஐயா தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தாங்களும் தங்கள் அன்பு நண்பர் ஶ்ரீ ஐயர் அவர்களும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@kamalaacharya4542
@kamalaacharya4542 4 дня назад
வயிறு எரிகிறது இந்த காரியத்தை செய்தவர்களூக்கு அந்நியன் படத்தில் கொடுக்க பட்ட தண்டனை விதிக்கப்பட வேண்டும்
@raamachandhirankri1586
@raamachandhirankri1586 4 дня назад
நாம் வாங்கும் நெய் விலை குறைந்த பட்சம் 700rs அதிக பட்சமாக 1000rs ஆனால் (கோவிலுக்கு விற்பனை செய்பவர்கள் 350 rs விற்கிறார்கள்) அதற்கு மேலாகவும் விற்பனை செய்ய படுகிறது அங்கு லட்டு செய்பவர்களும் உடந்தை யாகவும் இருக்கலாம்!!!!!!
@vinodhkumarrangarajan2730
@vinodhkumarrangarajan2730 4 дня назад
we cant blame workers,how they know it was adulted,it can find in labs
@ramalingamj8852
@ramalingamj8852 4 дня назад
கலி. காலத்தில். மதமாற்றம். சக்திகளின். கொடூரம். குனம். இதில். தெளிவு. படுகிறது. தர்மம். தான். இந்த. பாரத. பூமியை. காக்கவேண்டும்
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 4 дня назад
ஒன்று சோல்வேன். பல பேர் தன் கோபத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்கள்.
@saishankar8575
@saishankar8575 2 дня назад
Really true
@muthumoorthy490
@muthumoorthy490 4 дня назад
இந்து அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 4 дня назад
நாட்கள் நெறுங்கி வந்துவிட்டது. நம் பாரதத்தில் இன் ஒரு ஹிந்துவாகத்தான் முதல்வர் இருக்கவேண்டும்.மற்ற துறையில் அந்தந்த தகுதி அடிப்படையில் வேலைக்கு இருக்கட்டும். மற்ற மதத்தின் வழிமுறை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாதூ. அதிகாரிகள் முதல் அங்கு முக்கிய லட்டு தாயாரிப்பில் உள்ளவார்களும் சேர்ந்துதான் இப்படிப்பட்ட தெய்வகுற்றம் பக்தர்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். இங்கூம் இந்த தீராவிடீயா நாய்களையும் நம்பமுடியவில்லை.
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 4 дня назад
🙏🏻I hope Mr. Pavan Kalyan takes forward this Sanathana Dharma Board , and all Temples come under this Board🙏🏻
@sudhakarraju1520
@sudhakarraju1520 4 дня назад
Useless central govt, last time when majority itself they unable to pass a bill in parlimament how is it possible today. That is y dmk critize bjp
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 4 дня назад
கோவில்களில் கோசாலைகள் ஏற்படுத்த வேண்டும். சிறிய கோவில்கள் ஒன்று சேர்ந்து சில கோசாலகளை பராமரித்து அவற்றின் மூலம் நேரடியாக நெய் பெற்று கொள்ள வழிவகைகள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால், பிரசாதம் பெற்று கொள்ள தயக்கம் இருக்காது.
@venkom
@venkom 4 дня назад
Sriji and Sriramji hats off for maintaining your calm and composure!!
@sakthi1681
@sakthi1681 4 дня назад
இந்து மக்கள் ரோசம் கெட்டுப்போய் வெகு காலம் ஆகிவிட்டது .
@ThakakaraKrishna
@ThakakaraKrishna 4 дня назад
அவர்களின் ஜாதிகளால் பிரிந்து கிடக்கிறார்கள்....
@hai77077
@hai77077 4 дня назад
உண்மை
@raghavacharikrishnamachari1117
ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
because they are connected to powerful fellows
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 4 дня назад
திமுக அழியும்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 4 дня назад
இந்து மத மக்களின் மத நம்பிக்கையைப் பாதுகாக்கவும், இந்துமத புனிதத்தைக் காப்பாற்றவும், அரசியல் சட்டம் இயற்றி மாற்று மதத்தவர்களோ அல்லது பிராணிகள் நலச்சங்கம் தலையிடாதவாறு "இந்துமத பாதுகாப்பு மற்றும் ஆலய பாதுகாப்பு சட்டம்" இயற்ற வேண்டும். பாரதப் பிரதமரின் ஆளுமையால் மட்டுமே இது முடியும்.
@chandru3982
@chandru3982 4 дня назад
இந்துக்கள் கம்யூனிஸ்ட், திமுக, விசிகவுக்கு வாக்களிக்கக் கூடாது, கண்டிக்கவே இல்லை, வேடிக்கை பார்க்கிறார்கள், இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது.
@thandavanvaidyanathan7962
@thandavanvaidyanathan7962 4 дня назад
Adulterated aAravana payasam, Pazhani panchamrutham selling as prasadam. Hotels are being run inside temples as prasadam counters
@thangapandian8871
@thangapandian8871 4 дня назад
ஏற்க்கனவே இதே ஆந்திர மாநில முதலமைச்சர் ஏழு மலையானுக்கு ஏன் ஏழுமலை அவசியம் ஏன் இரண்டு மலை இருந்தா போதாதா என கேள்கேட்டவரை. ஏழுமலையான் உடனேயே ஓ கிருஸ்த்துவ ராஜசேகர ரெட்டி உனக்கு என் மலை மீது ஆசையா வா என எலிகாப்டர் மூலமாக வரவைத்து ஏழுமலையான் தனக்கு சொந்தமான மலையில் மோதவைத்து அந்த மாலையிலேயே அவருக்கு நிறந்தரமாக இடம் கொடுத்தார்.. அதே போல போன முறை மடப்பள்ளியை மூடிய காரணமாக சந்திரபாபு நாயூடுவை சட்டமன்றத்துக்கு வரவிடாமல் ஜெகனை வைத்து அசிங்கப்படுத்தி அழ விட்டார்.. இப்போ ஜெகன் மோகன் செய்த தவறான செயலால் அவருடைய ஆட்சி அதிகாரம் எல்லாம் போய் 3 இடத்துக்கு தள்ளி விட்டார்..ஆக ஏழுமலையான் கலியுகத்தில் மற்ற தெய்வங்கள் போல மறைந்து கொள்ளக்கூடியவர் அல்ல . ஏழுமலையான் கொஞ்சம் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அவகாசம் கொடுத்து அவர்கள் தண்டிக்க வில்லை என்றால் ஏழுமலையான் நிச்சயமாக தண்டிப்பார் அந்த தண்டனை அவர்களை யோசிக்கும் விதமாக இருக்கும். பார்த்துக்கொண்டே இருங்க..
@rviswanathan
@rviswanathan 4 дня назад
Words fail me. There is absolutely no outrage, locally or globally. Our Hindu brethren are blissfully asleep. Imagine the ruckus if a similar thing had to happen in other places of worship. The whole world would have come together to denounce the country, it's people. Now everything is absolutely quiet as if nothing has happened. It's no use expecting some politician or political party to do something. We have to wake up to the reality of this menace. If we continue to slumber we will be reduced to a museum piece
@g.sganeshhosurwire8957
@g.sganeshhosurwire8957 4 дня назад
22:06
@sekar5633
@sekar5633 4 дня назад
We need a Israeli leadership.
@Rajalakshmi-fk7ti
@Rajalakshmi-fk7ti 4 дня назад
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருடனும் இதைப்பற்றி பேச வேண்டும்.
@sukumar270451
@sukumar270451 4 дня назад
Best is to visit the temple, offer prayers and come back home with the blessings of the Lord.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 4 дня назад
சார், இந்த ஜகனை பிடித்து ஆயுள் முழுதும் உள்ளே தள்ள வேண்டும்.
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 4 дня назад
Timurupidichavanga Sirs.People's mindset has to change drastically, otherwise we Hindus have to face such problems🙏🏻🙏🏻
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 4 дня назад
இந்து என்று சொல்ல வெட்டக்கபடுகிறேன் ஏனென்றால் எதையும் தட்டி கேட்க்க முடியாமல் கேனகூதியாக இருப்பதை நினைத்து
@rajeswarisundaram597
@rajeswarisundaram597 4 дня назад
சரியாக புரட்டாசி மாதத்தில் ...மக்கள் எல்லோரும் வேங்கட ரமணா என்று துதிக்கும் மாதத்தில் , லட்டு விஷயம் நம் ஆன்மீக மனதில் ஒரு முள் போல குத்துகிறது. பெருமாளே! நீதான் இதற்கு ஒரு தீர்வு காண்பிக்க வேண்டும்.
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd 4 дня назад
திண்டுக்கல் ar நிறுவனர் உரிமை ஆளர் பெயர் இன்னும் வெளி வர வில்லை யே
@ranjanbabur2642
@ranjanbabur2642 4 дня назад
ஆம், இது நம்பிக்கை துரோகம்.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 4 дня назад
All God Almighty, Modiji, Amit Shah, RSS, Hindu associations, Telegu people will never punish all these demons. In a secular country the weak always has to.suffer and demons always dominate. Not only in Tirupati, all ghee would have mixed with these animal fats, which have been used for various Havana. All Hindus one way other would have taken non-vegetarians.
@manivasagamalagappan7132
@manivasagamalagappan7132 3 дня назад
ஸ்ரீரங்கம்,சென்னை பார்த்த சாரதி கோவில் லட்டு தரத்தில் நன்றாக உள்ளது.
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 4 дня назад
அதே நெய்யில் தான் எல்லா பிரசாதங்களும் தயாரிக்கப்பட்டதுள்ளது என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீஷதர் கூறுகிறார்
@susheelam8390
@susheelam8390 4 дня назад
We want SANATHANA DHARMA RAKSHANA BOARD ,hats off to Pawan Kalyan 🙏
@P.mohankumarMohan
@P.mohankumarMohan 3 дня назад
தேர்தலைப் பற்றி திமுக பயப்படுவதில்லை எப்படியும் ஆட்சி வருகிறோம் என்று கர்வத்தில் தலை கணத்தில் இருக்கிறார்
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
Bribe the voters with cash, biryani and liquor. Rural voters will accept it and re-elect DMK.
@gayathrir7771
@gayathrir7771 4 дня назад
மிகவும் சரியாக சொன்னேள் சார்
@mathi.smathi.s-xb2es
@mathi.smathi.s-xb2es 4 дня назад
மத்திய அரசுஏன்வேடிக்கைபார்க்கிறது.சொரனைகெட்டவர்களாக
@ThandapaniAV
@ThandapaniAV 4 дня назад
It is a shame that a ghee supplier has been made a trustee in Palani temple.
@balasubramanianr8321
@balasubramanianr8321 4 дня назад
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்ட்டால் நெஞ்சு பொறுக்கு தில்லையே!😭😁😁
@meenanagarajan1318
@meenanagarajan1318 4 дня назад
சன் டிவியில் "கண்ணா ! லட்டுத் தின்ன ஆசையா. என்று சொல்லி கிண்டல் செய்கிறார்கள்.
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 3 дня назад
Excellent information. Govt.should not interfer in Temple administration
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 4 дня назад
Palani panchamrutham is prepared by a Muslim contractor. It is not only non-vegetarian but also halal.
@GidggGu
@GidggGu 4 дня назад
😮
@avs5167
@avs5167 4 дня назад
😢😢😢
@susheelam8390
@susheelam8390 4 дня назад
Our Hindus are enemies of Hindus n Hinduism, can't expect Hinduism frevor from most of the selfish Hindus 😢
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
what's his name ?
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 4 дня назад
தெய்வக் குற்றம்.
@ramantn3450
@ramantn3450 4 дня назад
Namaskar Sriram seshadri sir Step by step you have analysed this laddu subject How TTD kept silent all this days Sree iyer discussing with emotion Very glad opened the eyes of Devotees
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 4 дня назад
Sitting in TTD, most of them are Crypto christians planned and placed by Jagan.
@chandrasekharm6933
@chandrasekharm6933 4 дня назад
After few days people will forget
@jayakumarg394
@jayakumarg394 4 дня назад
தொங்கிகளுக்கு கொண்டாட்டம்தான், ARD Foods பிரதிநிதி எப்படி பழனி கோயில் டிரஸ்டி ஆனார்? இதெல்லாம் மிகவும் பாவம். ஆண்டவன்தான் தண்டிக்க வேண்டும்
@sanjai2k
@sanjai2k 2 дня назад
Thanks
@ramakrishnank1076
@ramakrishnank1076 4 дня назад
சொரண கெட்ட இந்துக்கள் சரியாக சொன்னீர்கள்.பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கைகளை சிதைப்பது என்பது தண்டனைக்கு உரிய குற்றம்.வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kamalaacharya4542
@kamalaacharya4542 4 дня назад
சார் ஏழுமலையான் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@rajeswarisundaram597
@rajeswarisundaram597 4 дня назад
ஆம் முற்றிலும் சரி.எந்த கோவிலுக்கு போனாலும் உண்டியலை பார்த்தவுடன் காசை போடலாமா என்ற ஒரு டயலமா எழுவது போல, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாமா என்ற மனக்குழப்பம் ஏற்படும்.
@varadharajasampath6676
@varadharajasampath6676 4 дня назад
Mohalayar invaded and attacked temples. And I can accept his own Religion's superiority to prove that Hindu temple should not be seen elsewhere in this Sanadana bhoomi But our politician after sucessfully protected the temple by sacrificing their lives I mean general public to save the deity but we could not save from these third rated temple stake holder's act who can be politician or other caste members This is the biggest defeat and hiteck terror attack. As a Hindu while voting should remmebr this and elect a leader Otherwise I feel this attack will continue and many other ways and we will be fooled
@jemimaraj7025
@jemimaraj7025 День назад
Correct,but don't ever elect Rapists,murderers
@radhanandagopal572
@radhanandagopal572 4 дня назад
இப்போழுது நிறைய நெய் வகைகளில், சென்ட் எசன்ஸ், வாசனை வருகிறது. நெய் வாசனை தனி தான், அதற்கு இஸன்ஸா, என்று வியந்தேன். புதுசாக இருக்கிறது. இப்போழுது எஸன்ஸ் நெய் நிறைய கிடைக்கறது.
@susheelam8390
@susheelam8390 4 дня назад
Namaskaram sree iyer sir, sriram seshadri sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏 venkataramana govinda govinda govinda 🙏🙏🙏
@vasumathidesikan1097
@vasumathidesikan1097 4 дня назад
Sanatana rakshana board 👍👍
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 4 дня назад
தமிழ்நாட்டுக் கோவில்களில் விற்கப் படும் ப்ரஸாதம் ப்ரஸாதமே இல்லை. அநிது காண்ட்ராக்டர்களால் வீட்டில் சமைத்து எடுத்து வந்து விற்கப் படுகிறது.
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 4 дня назад
முந்தைய திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ராஜசேகர ரெட்டிக்கு தனிச் செயலாளராக இருந்தவர். பின்னர் தலைமைச் செயலாளர் பதவியை பெற்றார்
@kalaiselvankp6009
@kalaiselvankp6009 4 дня назад
கோவில்பிரசாதத்திலேயே கலப்படம் என்றால் தனியார் கடைகளில் உள்ள நெய் ஸ்வீட் என்ன தரத்தில் இருக்குமோ?
@Malarvnnan-nl3rr
@Malarvnnan-nl3rr 4 дня назад
Jai sree ram💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞ji
@kuttipattu
@kuttipattu 4 дня назад
Sir report was ascertained in the month of July and why no arrest or any action was taken against any officials. To me TDP is trying to score political point against YSRCP party. Both parties are the same. Suppliers and officials will have to be punished and sack all officials immediately Hindus are spineless and they will not react
@mythilir.n733
@mythilir.n733 4 дня назад
My true sense is that this is not anything to do with commerce but a blot on the Hindu faith
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 4 дня назад
A priest who has been in service 5 years back had stated he has brought this and objected to the adulterated ghee being supplied
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
then why didn't he file a PIL if he was really sure of the adulteration ?
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 2 дня назад
@@srinivas_a.r. Fighting with bigwigs is like hitting your head on the wall. Already he lost the job.And he said few others also from Madappalli ( Kitchen) raised this complaint.Those who are wielding power and authority can go to any extent.That is why it is said power corrupts and absolute power corrupts absolutely.
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 4 дня назад
Only DMK than sanata Tamil Nadu Palani Hindu temple total Tamil Nadu Hindu temple out
@vaniprasad6301
@vaniprasad6301 4 дня назад
Sir, absolutely unaware of this video. No notifications at all. Only now I'm watching.
@RaghunathanR-g4m
@RaghunathanR-g4m 4 дня назад
Tempie should be separated from government ruler. Separate broad to be formed to govern Tempie.
@kalaivanan3986
@kalaivanan3986 2 дня назад
Hi dear shasithiri, please recommend beef biriyani and fish fry all devotees all over the temples in the India plus fork chops for dinner and breakfast and also mid day meals please !!!!!!!
@emerald-u6q
@emerald-u6q 4 дня назад
Good comments.subramanian swamy should take moral responsibility
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 4 дня назад
நன்றி
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 4 дня назад
Namaskarams Sir🙏🏻
@balakrishnansubramanian2130
@balakrishnansubramanian2130 4 дня назад
Namaskaram pl talk about kundrAkudi temple also
@vadivelv51
@vadivelv51 4 дня назад
நான் திருப்பதி செல்லாவிட்டாலும் அவ்வப்போது நண்பர்கள் லட்டு பிரசாதம் தருவதுண்டு சமீபகாலமாக இரண்டு மூன்று நாட்கள் கழிந்தால் லட்டு தனது இயற்கை மணத்தை இழப்பதை கவனித்திருக்கிறேன் இப்போதுதான் காரணம் தெரிகிறது. வெங்கிடாஜலபதி அவருடைய லட்டையே காப்பாத்த முடியலேனு நாத்திகவாதிகள் பேச வழி ஆகி விட்டது. இதை சும்மா விடுவது கூடாது
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 4 дня назад
Jagan Mohan பதவி இழந்தது முதல் படி.
@sainathr7116
@sainathr7116 3 дня назад
*_கெடுவான் கேடு நினைப்பான்_*
@varadharajasampath6676
@varadharajasampath6676 4 дня назад
I feel this adulteration in Laddu issue. Is attack against Hindu belief and sentiments. It is not a cost matrix to manufacture laddu at afforadable price. It is not a commercial sweet and involves values and spiritutal feeling
@kalyanisriram5825
@kalyanisriram5825 4 дня назад
Ghee people might have not done I hope so. But the officers belongs to minority community in the devasthanam might be doing this mixture
@thandavanvaidyanathan7962
@thandavanvaidyanathan7962 4 дня назад
Adulteration happens in Palani panchamrutham
@avs5167
@avs5167 4 дня назад
தமிழக அரசியல் வியாதிகளே பொறுப்பு .
@desikank4556
@desikank4556 4 дня назад
Hindus have to unite to force force force GOI to bring out a comprehensive action plan to protect all Hindu temples big or small including the Hindu religious activities , if necessary by appropriate legislation (s) by giving no access to non Hindu personnel in any Hindu activity be it in relation to temlples or otherwise.Unite unite unite!
@navalppakkamkrishnan7250
@navalppakkamkrishnan7250 4 дня назад
Yssrreddy punished byGOD by steppingdown
@mathi.smathi.s-xb2es
@mathi.smathi.s-xb2es 4 дня назад
இந்தகலப்படத்தில்தீட்சிதர்களுக்கும்பங்குஇருக்கும்
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
Basic question: how was this undetected by the procurement officials and cooks for so long ? Total incompetence, indifference and negligence.
@raghavacharikrishnamachari1117
Lakhs of Hindus affected no arrest after sometime there will be no news. U tubers will work for the content for one week
@radhakrishnamoorthy9217
@radhakrishnamoorthy9217 4 дня назад
🙏🙏
@shantharogini5262
@shantharogini5262 4 дня назад
ஸ்ரீராம் சேஷாத்ரி சார் மற்றும் ஸ்ரீ ஐயர் அவர்களுக்கு வணக்கம். இதென்ன அநியாயம்? கடவுள் கண்ணை மூடிக்கொண்டு இருக்காரா? ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 4 дня назад
கலப்படம் செய்த.,காரணமானவர்கள் அனைவருக்கும் மரண.தண்டனை கொடுக்க வேண்டும்.
@venkatesanrengaswamy8807
@venkatesanrengaswamy8807 4 дня назад
சார் லட்டுகள் திருமலை மடப்பள்ளியில் தயாரிக்கப்படுவதில்லை. புஷ்கரணி பின்னால் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 4 дня назад
மக்கள் விலை வாசி உயர்வு போல தங்கள் ஓட்டுக்கு பணம் ரேட்டை 1 லட்சமாக உயர்த்தினால் ஏதாவது மாறுதல் காண நம்பிக்கை வரும்
@pattabiraju4396
@pattabiraju4396 4 дня назад
People like you must take the matter to the court who can render justice.
@kumarganapathiraja4912
@kumarganapathiraja4912 4 дня назад
Such a huge quantity needs very quality standard labs established by TTD. For each product consumed by TTD
@prathapkumar4024
@prathapkumar4024 4 дня назад
THIS EXPOSES THE INCAPACITY OF DIVIDED HINDUS BY ANY REASON , MAINLY POLITICALLY , FOR THEIR CHEAPEST SELFISH LIVING. UNFORTUNATE. JAI HIND.
@rkvk6970
@rkvk6970 4 дня назад
We are crying after knowing this news,Lord balaji wl shiw jagan his grave soon, how jagan dad died,
@raghavacharikrishnamachari1117
யாரும் எதுவும் செய்யபோவதில்லை
@sarangathirumals2685
@sarangathirumals2685 4 дня назад
மிகச்சரியானபதிவு
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 4 дня назад
இறை நம்பிக்கையில் ஊறு விளைவிக்கும் விதமாக அரசாங்கம் நடந்து கொள்கிறதா?
@sriramvenkatraman
@sriramvenkatraman 4 дня назад
Lord Balaji is already punished which is why Jagan is now caught plus he is no longer in rule. Deivam Nindru Kollum.
@sadagopankannan9351
@sadagopankannan9351 4 дня назад
In all Hindu temples lot of brokers wandering. From dharsan to get prasadham bad situation prevails every where.All contractors are politicians. Insteadof Bakthi their aims are only earnings. Nature will punish the culprits in.appropriate time. We believe.😊
@jaynaidoo9988
@jaynaidoo9988 4 дня назад
Sir, if this Ladoo incident has not awakened the anger and ferocity of the Hindu, nothing will. WASTE!😡
@radhapadmanabhan5983
@radhapadmanabhan5983 4 дня назад
I wonder if there are enough true devotees to take care of our temple
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 4 дня назад
This is 100% Bhagavatha Abacharam. No rescue for the culprits. Bhagavan won't tolerate this anymore.
@muralirajagopal2593
@muralirajagopal2593 4 дня назад
In recent time around two tons of panchamirtam of palani temple was rotten and destroyed, we have to watch out for AR ghee supplier Rajasekar
@jayashreebalaji9293
@jayashreebalaji9293 4 дня назад
What has Durga Stalin got to say about this? She donates golden sword and golden crowns to Gods?
@srinivas_a.r.
@srinivas_a.r. 2 дня назад
Exactly. She will continue her regular temple visits.
@raghavacharikrishnamachari1117
Solution is in the hands of followers. For one month no Prasadam should be received
Далее