Тёмный

திருப்பதி கோவிலுக்கு கொஞ்சும் குமரியுடன் சென்றால் ராஜ மரியாதை..! சிவக்குமார் மீது பாய்ந்தது வழக்கு 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 251 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
திருப்பதி கோவிலுக்கு கொஞ்சும் குமரியுடன் சென்றால் ராஜ மரியாதை..! சிவக்குமார் மீது பாய்ந்தது வழக்கு
Watch Polimer News on RU-vid which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews |
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

5 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@venugopal.s1943
@venugopal.s1943 4 года назад
நடிகர் சிவக்குமார் அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் எழுந்தருளிருக்கும் ஏழுமலையான் ஐயா அவர்களை பற்றி அவதூறாக பேசவில்லை... அவர் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களையே அவர்களின் போக்கை பற்றி கூறி இருக்கிறார்... என் சுய கருத்தின் படி விஐபி தரிசனம் தடை செய்தால் நன்றாக இருக்கும் 😊 என் ஏழுமலையான் முன் அனைவரும் சமமே ❤️✨🙂
@prabugst6071
@prabugst6071 4 года назад
அவர் கூறியதில் ஏதும் தவறில்லை.
@muralitinku8692
@muralitinku8692 4 года назад
🌿He said 100% correct 🌿
@sailokeshjagadeesan1121
@sailokeshjagadeesan1121 4 года назад
இவர் சொல்வது 💯 % உண்மை. வசதி படைத்தவர்களை மட்டுமே மரியாதையுடன் நடத்தும் ஆலயங்கள்... ஏழை எளிய மக்களை உதாசீனப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது.... 🙏
@warriorkarthick
@warriorkarthick 4 года назад
இவர் கோவில்களை குறை கூற வில்லை நம் பின்பற்றும் முறையையே திருத்தும் கூறுகிறார்......திருத்திக் கொல்வது நமது கடமையே......
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 4 года назад
நல்ல கருத்து முற்றிலும் உண்மை சிவக்குமார் அவர்களே
@devilgamerz1430
@devilgamerz1430 4 года назад
100% True.Nothing wrong in his speech.But sangis will make him trouble.
@marisankar7974
@marisankar7974 4 года назад
அவர் சொல்வது உண்மை தானே. மறுப்பதற்கு ஏதும் இல்லை.
@SelvaRaj-ik8by
@SelvaRaj-ik8by 4 года назад
கோவில்களில் VIP, டிக்கெட், தீண்டாமை முறைகள் நீக்கப்பட வேண்டும்.
@thedal8610
@thedal8610 4 года назад
வழிபாட்டை நடத்துகிற மனிதனின் மரியாதை நமக்கு தேவை இல்லை
@dhanasekarr5597
@dhanasekarr5597 4 года назад
He is telling true only. He is not telling any thing wrong about God.
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 года назад
இவர் கூறியது அனைத்தும் உண்மையே
@sarankannan6737
@sarankannan6737 4 года назад
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை ..அவர் தவறை சுட்டிக்காட்டுகிறார் .😊😊 தவறு செய்பவர்கள் தவறை ஒத்துக் கொள்ளுவதும் இல்லை, வருந்தி திருந்துவதும் இல்லை..😊😊
@arutprakasamsundar319
@arutprakasamsundar319 4 года назад
உண்மையான பேச்சு, மறுக்கமுடியாது
@Nallasivam
@Nallasivam 2 года назад
அவர் சொல்வது சரி. அவர் மீது நடவடிக்கை என்பதை விடுத்து, தவறுகள் சுட்டி காட்டப்படும் போது திருத்திக் கொள்ள முயற்சிச்சிக்க வேண்டும்.
@anirudharjjun242
@anirudharjjun242 2 года назад
உண்மை ! துணிச்சலான இந்த பேச்சுக்கு உயர்திரு சிவகுமார் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 4 года назад
காலைலயே தொடங்கிட்டியே பாலிமர் 😂 சிவக்குமார் சரியா தான் சொல்லி இருக்கிறார் 😂ஆனா இன்னைக்கு அவர் நேரம் சரியில்லை 😂 போட்டு தாக்க தயாரா வருவாங்க 😁😁😁
@kamalammunusamy736
@kamalammunusamy736 4 года назад
உண்மை ஐயா
@Literaturegenres
@Literaturegenres 4 года назад
Sivakumar: வேறு யாரும் இல்லை நயன்தாரா
@9092586568
@9092586568 4 года назад
I support Sivakumar... he is right
Далее
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.