Тёмный

திருப்பதி லட்டு விவகாரத்தில் அறிக்கை கேட்கும் மத்திய அரசு | Tiruppati laddu issue | JP Nadda 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 2,5 тыс.
50% 1

#Partnership பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அடுத்த நாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது.
மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு தடயங்கள் லட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் இப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மொத்த குற்றச்சாட்டையும் முன்னாள் முதல்வர் ஜெகன் மறுத்துள்ளார்.
இருப்பினும் குற்றச்சாட்டு தொடர்பாக தீர விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.#Tiruppati #Laddu #ChandrababuNaidu #Nadda

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@klmkt4339
@klmkt4339 4 часа назад
மீன் ஆயில். வாழ்க தமிழ்.
@Hongmin-i2z
@Hongmin-i2z 4 часа назад
Pali sumathel
@user-zg6wx4io7j
@user-zg6wx4io7j 32 минуты назад
ஜெகன்மோகன் ரெட்டி அவர் முதல்வராக இருந்த அவர் கடமையை செய்தார் சமத்துவம் என்ற ஒரு கோட்பாட்டுக்குள் இருந்து கயவர்கள் உள்ளே விட்டது தவறு சதி வேலையில் அவர்கள் இறங்கியது தவறு இருப்பினும் இன்று முதல் முதலாக இருக்கும் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் ஐயா அவர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் கடவுள்கள் சக்தியை குறைப்பதற்காக செயல்பாடுகள் நம்மளுடைய கடவுள்களை கட்டிப்போடும் அதை புரிந்து கொண்டு என்ன சதி வேலையில் ஈடுபட்டவர்கள் அனைத்து பேரையும் மரண தண்டனை வழங்க வேண்டும் இல்லை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் கடவுள் என்பவர் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த பூமி சுபிட்சம் பெற பெறவே பெறாது இந்த நாட்டில் அனைத்து பிஸ்கட்டில் அனைத்து பிஸ்கட்டில் மாட்டு கொழுப்புகள் மாட்டு கொழுப்புகள் பேரல் கணக்கில் இந்த நாட்டில் அடுக்கப்படுகின்றன ஏன் நம்ம நாட்டில் உள்ள சக்திகளை குறைப்பதற்காக அந்நிய சக்திகள் திட்டம் போட்டு இந்த செயல்பாடுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இது அரசாங்கம் கவனிக்க வேண்டும் அரசியல் தலைவர்கள் புனிதமானவர்கள் ஆனால் அவர்கள் தலையீடு என்றுமே இருக்கவே இருக்காது என்பதே நான் கடவுள் மேல் ஆணையாகச் சொல்லிக் கொள்கிறேன் ஜெகன்மோகன் அத்தகைய பாத செயல்களை செய்வதற்கு ஒரு துணிய மாட்டார் அவர் ஒரு புனிதமான மனிதன் இருப்பினும் சதிகார கும்பல்கள் மாற்று சக்திகள் சக்திகளை கடவுள் சக்திகளையும் நாட்டை அழிவு பாதையில் அழைத்துச் செல்ல இந்த செயல்பாடு அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்னை செயல்பாட்டின் காரணம் பூமி செலுத்தாது வானம் பொழியாது உலகமே பாலைவனமாக காட்சி அளிக்கும் நாடு வறண்டு போகும் நாக்கும் வறண்டு போகும் மனிதன் இனமே அழிந்துவிடும் என்பதை இந்த நாராயண மூலமாக இந்த உலகத்திற்கு நான் உணர்த்த முற்படுகிறேன்
Далее