Тёмный

திருப்பள்ளியெழுச்சி - 6-வது பாசுரம் l thiruppalliezhuchu pasuram 6 | #dddp 22 

Подписаться
Просмотров 10 тыс.
% 449

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
this channel to get access to Exclusive Content:
ru-vid.com/show-UCYGG5ZFECh3T53rUoux7ETAjoin
எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
திருப்பள்ளியெழுச்சி - 6-வது பாசுரம்
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரை அனையநின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: ru-vid.com
► Facebook: kavasamkonnectfb
► Instagram: kavasamkonnect

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@meerashivaram8390
@meerashivaram8390 3 месяца назад
Namaskarams Raadheykrishna🙏🌷🙇‍♀️so much clear and divinely informative for us who are just starters here by his kind grace🙏
@subburamveluchamy9747
@subburamveluchamy9747 3 месяца назад
மிக அருமையான விளக்கம். தொடரட்டும் சேவைகள்
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 3 месяца назад
🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale saranam No words to express swamy ............ explanation filled with detailed informations supported by scriptural reference ..... we could visualise the entire scene in front of our inner eyes ... Dhanyosmi Dhanyosmi adiyen dasan 🙏🙏🌺🌺
@nalinisridharan9576
@nalinisridharan9576 3 месяца назад
Arumayana karuthu.azwar emperumanar thiruvadigale charanam.
@naga5pandian
@naga5pandian 3 месяца назад
....அடியேன்.. உங்கள் தமிழ் புலமை கண்டு மெய் சிலிர்த்தது... உங்களிடம் கல்வி கற்க ஆசையாக உள்ளது.. தினமும் உங்கள் பாசுர அர்த்தங்களை எழுதி வருகிறேன்.. மிக்க நன்றி... அடியேனுக்கு மிக பிடித்த விஷயத்தை கற்று கொடுக்கிறீர்கள்.. அடியேன்.. உங்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்... நன்றி சுவாமி..
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 3 месяца назад
Excellent explantion!!!!.. Lots of interesting information!!! Brilliant 🙏i watched it three times!!! Thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏
@perumals1283
@perumals1283 3 месяца назад
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@vijayakannan8174
@vijayakannan8174 3 месяца назад
இன்றைய பாசுரத்தில் வியாக்கியானம் அருமை
@rekhasriram4237
@rekhasriram4237 3 месяца назад
Thinamum nalla pozhuthagapokirathu ungaludaya sirantha karuthukkalal
@radhap.b.1995
@radhap.b.1995 3 месяца назад
மிகவும் அத்பதம் அடியேன் ஸ்வாமி
@ushasukumaran677
@ushasukumaran677 3 месяца назад
Alzwar Achariyar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@natarajans5512
@natarajans5512 3 месяца назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 месяца назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அதி அற்புதமான விளக்க ங்கள். 12 மாதமும் 12 சூரிய ர்கள் என்பதை அறிந்து கொண்டேன். எத்தனை க் குழுக்கள் அரங்கனைக் காண. அருமை. ஆழ்வார்கள் ஆச்சார்ய ர்கள் திருவடி களே சரணம். தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம்🙏🙏 சூப்பர்👌👌
@narayanan4all
@narayanan4all 3 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🎉🕉🎊🙏🏼
@username92707
@username92707 3 месяца назад
அஹோ பாக்கியம்🙏 விஷயம்னு சொன்னா இதுதான். கேட்க சிந்திக்க இது மட்டுமே இனியது
@vimalakanagaraj3184
@vimalakanagaraj3184 3 месяца назад
அடியேன் ஸ்வாமி ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏🙏
@ushas5233
@ushas5233 3 месяца назад
Thanku so much Namaskaram sir
@rajalakshmir5197
@rajalakshmir5197 3 месяца назад
Arumai
@malinimurali9937
@malinimurali9937 3 месяца назад
The different names ofc12 Aadithayaas, 11 Rudras, Muruga coming alone in his peacock and his sena people coming separately and so on, amazing explanation. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🍃🍃
@thathamsrithatham7347
@thathamsrithatham7347 18 часов назад
மிகவும் அருமையான விளக்கங்கள், ஸ்வாமி. 12 சூர்யர்கள், 11 ருத்ரர்கள் பெயர்களையும், அவற்றிற்கான ஆதார புராணங்களையும் குறிப்பிட்டு விளக்கியது சிறப்பு.
@janakiravindran8880
@janakiravindran8880 3 месяца назад
Amazing Vyakyanam with word to word meaning. Enjoyed and felt Blessed to hear every pasuram from our Dr Venkatesh Swamy. For Clearing mini doubts English language is very informative. Pallandu Pallandu Pallayirathandu. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@Lakshyvision
@Lakshyvision 3 месяца назад
Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 3 месяца назад
Miga miga arumai sixth pasuram i cant expresion my happines Tondaradipodi Azvar saranam🙏🙏
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 3 месяца назад
சுவாமி சொல் நயத்துடனும்,பொருள் நயத்துடனும்,அருமையான இசையும் கலந்து வழங்கும் திவ்யப்பிரபந்த பாசுர விளக்கங்கள் ஜெர்மனியிலிருந்து சேவிக்கும்பொழுது அரங்கனின் விஸ்வரூப தரிசனம் நேரில் கிடைத்த அனுபவம் எமக்கு கிடைத்தது.தங்களின் மாபெரும் பணி தொடர வாழ்த்துகள். தனியோஸ்மி.
@selviv3781
@selviv3781 3 месяца назад
அடியேன் நமஸ்காரம் சுவாமி
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 3 месяца назад
இறைவியர் மணி நெடும் பாசுரம் வியாக்கானம் அருமை
@lathamani3969
@lathamani3969 3 месяца назад
🙏🙏swamigalae...Om namo narayanae 🙏🙏🙏
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 3 месяца назад
Swamiji Namaskar.Arumaiyana explanations.your pasuram is giving enthusiasm to me Shree Guruvayurappsn Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 3 месяца назад
🌺🌺🙏🙏migevum arumai🙏🙏🌺🌺
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.
@kausalyaranga429
@kausalyaranga429 3 месяца назад
Adiyen pranaams swamy 🙏🙏🙏🙏
@rajendrar2822
@rajendrar2822 3 месяца назад
Nandri swamy 🙏
@venkateshu682
@venkateshu682 3 месяца назад
Thank you🙏Happy morning...!!!
@seethaswaminathan
@seethaswaminathan 3 месяца назад
🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏
@jaishreer2592
@jaishreer2592 3 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 3 месяца назад
Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janakiravindran8880
@janakiravindran8880 3 месяца назад
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 месяца назад
அருமையோ அருமை ஸ்வாமி பன்னிரு சூரியன்கள் அருமை ஸ்வாமி ஆழ்வார்கள் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@sudhaappu-zx9xb
@sudhaappu-zx9xb 3 месяца назад
Arumai Swami om namo narayana 🎉
@nirmalaa4028
@nirmalaa4028 3 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@RadheyKrishna-f1k
@RadheyKrishna-f1k 3 месяца назад
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
@janakavalli5563
@janakavalli5563 3 месяца назад
விளக்கம், பாட்டு எல்லாமே அருமை 🙏
@vijiaru3147
@vijiaru3147 3 месяца назад
ARUMAI
@padmarengaraj9544
@padmarengaraj9544 3 месяца назад
Very nice speech swamy God bless you
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 месяца назад
Excellent Swamy 🙏🏻 🙏🏻 Adiyen 🎉❤Dasan
@andalmanoharan8210
@andalmanoharan8210 3 месяца назад
Jai sriman narayana 🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 месяца назад
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள்.
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasubramani1276
@ramasubramani1276 3 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 3 месяца назад
Jai shree sitaram
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 3 месяца назад
33 தேவர்கள் விளக்கம் இந்திரன் - பிரஜாபதி அஷ்டவசுக்கள். ஏகாதச ருத்திரர்கள். பன்னிரு ஆதித்யர்கள். 1+1+8+11+12 Total 33. இதில் 12 ஆதித்யர்கள் திருநாமங்களை தேவரீர் திருவாய் மொழிய கேட்டு இன்புற்றேன். மிக்க மகிழ்ச்சி. நமஸ்காரம்.
@jayavarathan9677
@jayavarathan9677 3 месяца назад
Suriyargal,rudhirar,mayilinan,marutkanangal,vasukkal,therpoottiya kudhirai,aadipadubavargal,devasenapathi,athanai vilakkamum arindhom.nanri Dr.avargale🙏🙏🙏🙏
@malathysrini3009
@malathysrini3009 3 месяца назад
🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@sudarsanr1085
@sudarsanr1085 3 месяца назад
ரங்கா ஶ்ரீ ரங்கா ஆழ்வார் திருவடிகளே சரணம் சரணம்
@vimaladominic
@vimaladominic 3 месяца назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@malolanp5771
@malolanp5771 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய 🙏🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 3 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻
@ammupaati4171
@ammupaati4171 3 месяца назад
Azhwar Thiruvadigalea Saranam🙏🙏🙏🙏
@alamelumangai5532
@alamelumangai5532 3 месяца назад
Om namo narayana
@latharaghunathan2489
@latharaghunathan2489 3 месяца назад
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@sowmyanmugesh1063
@sowmyanmugesh1063 2 месяца назад
Super sir
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 месяца назад
Achariyan thiruvadikalaya saranam
@meenar3402
@meenar3402 3 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 месяца назад
Hare Krishna Krishna Hare Rama Rama Thanks sir
@logaiyam8621
@logaiyam8621 3 месяца назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@narayanans3350
@narayanans3350 3 месяца назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 3 месяца назад
🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@shanthamani9772
@shanthamani9772 3 месяца назад
Adiyen swami namaskarams
@hamsinis4448
@hamsinis4448 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 месяца назад
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
@ushaseshadri2026
@ushaseshadri2026 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 3 месяца назад
🙏🙏🙏
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 3 месяца назад
Om namo Narayana 🙏
@meeraabaiayyaswamy
@meeraabaiayyaswamy 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 3 месяца назад
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
@gopalakrishnanv2290
@gopalakrishnanv2290 3 месяца назад
Is the song sung by the singer in Pantuvarali?
@harigoutham7364
@harigoutham7364 3 месяца назад
Sir I am having one doubt sir? "Theetu" endra varthai bagavathgeethaiyil Solapatiruka sir
@sumahp5732
@sumahp5732 2 месяца назад
Please mention the singer's name.
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 3 месяца назад
நேற்று இந்த பாசுரம் விளக்கம் தந்தீர்கள் ஐயா இன்றுமே அதையே வெளிவந்த காரணம் என்னவோ
@chandralekha3951
@chandralekha3951 3 месяца назад
🙏🙏🙏
@shubhakesh
@shubhakesh 3 месяца назад
🙏🙏🙏
@pramilanarasimhan9493
@pramilanarasimhan9493 3 месяца назад
🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 3 месяца назад
🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 3 месяца назад
🙏🙏🙏🙏
@sudarsan1974
@sudarsan1974 3 месяца назад
🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 3 месяца назад
🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 3 месяца назад
🙏🙏