Тёмный
No video :(

திருப்பாவை - முழுவதும் | THIRUPPAVAI - FULL SONGS (30) | MARGAZHI THINGAL | ANDAL | VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 3,4 млн
50% 1

THIRUPPAVAI - JUKEBOX || MARGAZHI THINGAL
ANDAL PAASURAM - 30
SINGERS : CHENNAI SISTERS
MUSIC : PRADEEP
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#andalpasuramintamil#andalthiruppavai#vijaymusical
மார்கழி திங்கள் கேட்க வேண்டிய ஆண்டாள் திருப்பாவை
ஆண்டாள் அருளிச்செய்த பாசுரம் - 30
பாடியவர்கள் : சென்னை சகோதரிகள்
இசை : பிரதீப்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்கள் :
01 . மார்கழி திங்கள் ...
02 . வையத்து வாழ்விர்காள் ...
03 . ஓங்கி உலகளந்த ...
04 . ஆழி மழை கண்ணா ...
05 . மாயனை மன்னு ...
06 . புள்ளும் சிலம்பினகாண் ...
07 . கீசு கீசு என்று ...
08 . கீழ்வானம் வெள்ளென்று ...
09 . தூமணி மாடத்து ...
10 . நொற்றுச் சுவர்க்கம் ...
11 . கற்றுக் கறவை
12 . கனைத்திளங் கற்றெருமை ...
13 . புள்ளின் வாய் கீண்டானை ...
14 . உங்கள் புழக்கடை ...
15 . எல்லே இளங்கிளியே ...
16 . நாயகனாய் நின்ற ...
17 . அம்பரமே தண்ணீரே ...
18 . உந்துமத களிற்றன் ...
19 . குத்து விளக்கெரிய ...
20 . முப்பத்து மூவர் ...
21 . ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி ...
22 . அங்கண்மா ஞாலத்து ...
23 . மாரி முலைமுழஞ்சில் ...
24 . அன்றிவ்வுலகமளந்தாய் ...
25 . ஒருத்தி மகனாய்ப் பிறந்து ...
26 . மாலே மணிவண்ணா ...
27 . கூடாரை வெல்லும் ...
28 . கறவைகள் பின்சென்று ...
29 . சிற்றஞ் சிறுகாலே ...
30 . வங்கக் கடல் கடைந்த ...

Опубликовано:

 

17 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 8 месяцев назад
ஆண்டாள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் அம்மா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் தாயே இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் தாயே தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி தாயே
@vasanthajagadeesan4953
@vasanthajagadeesan4953 7 месяцев назад
மிகவும் அருமை அருமை இனிமை நன்றி குழந்தைகள் 🎉🎉🎉❤❤❤
@patturajagopal8703
@patturajagopal8703 7 месяцев назад
இளமையான சகோதரிகள் இனிமையாக ஆண்டாளின் திருப்பாவை 30 பாடல்களையும் அருமையாக பாடியுள்ளார்கள். அனாவசியமான சங்கதிகள் சேர்த்து நீண்ட நேரம் இழுக்காமல் உரத்த சாரீரத்தில் பாடாமல் எளிமையாக பழைய பாணியில் பாடியது சுகமாக இருக்கிறது. பாராட்டுக்கள். 👏
@hmcmillenium
@hmcmillenium 4 года назад
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் (21) அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (22) மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் (23) அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (24) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (25) மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (26) கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (27) கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் (28) சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் (29) வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை- சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30)
@sriradhathiraviam929
@sriradhathiraviam929 4 года назад
Good job done.
@krishnanvasanthy7306
@krishnanvasanthy7306 3 года назад
தயவு செய்து ராககங்களை யாராவது வரிசைப்படுத்துங்களேன்.🙏
@maduvanthikr
@maduvanthikr Год назад
🙏🙏🙏
@kavinkhan557
@kavinkhan557 3 месяца назад
ஆகா அற்புதம் தோழி அருமையான பதிவு அற்புதம் நிறைந்த இப்பதிவை போட்டதர்க்கு நன்றி
@selvarajramalingam5912
@selvarajramalingam5912 2 года назад
இசை மேதை பிரதீப் அவர்களுக்கும்,குரல்மேதைகள் சென்னை சகோதரிகள் அவர்களுக்கும் இதையம் கனிந்த வாழ்த்துக்கள்
@vanmathijayachandran944
@vanmathijayachandran944 2 года назад
எங்கள் வீட்டில் ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாவை உங்கள் குரலில் ஒலிப்பது அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் . உச்சரிப்பு தெளிவாக உள்ளது. God bless you both.
@sankarcs1657
@sankarcs1657 2 года назад
@palaniappan1017
@palaniappan1017 2 года назад
எங்கள் வீட்டிலும் ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாவை உங்கள் குரலில் ஒலித்தது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@jothibalu2907
@jothibalu2907 2 года назад
👍🏻👍🏻
@seemaa4196
@seemaa4196 2 года назад
L
@govindasamysamidurai6404
@govindasamysamidurai6404 7 месяцев назад
Very sweet voice. God bless you both.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Год назад
கேட்கவே ரம்யமாக இருக்கு
@sakthivelsakthi6890
@sakthivelsakthi6890 Год назад
ஆண்டாள் திருப்பாவை கேட்டாலே நோய்கள் பறந்தோடும்💐💐💐💐
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 года назад
எனக்கு இப்போது 52 வயது ஆகிறது ..என் தந்தை சிறுவயது முதல் திருப்பாவை புத்தகம் கொடுத்து துளசி மாடத்தில் ஸ்ரீ ஆண்டாள் பாடலை பாட சொல்லி கொடுத்து இருக்கிறார்... இதுவரை கோவில்களில் பாடும்போது திருப்பாவை தெரியாதவர்கள் திகைத்து நிர்க்கென்றார்கள்...தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
@kamalaveni8128
@kamalaveni8128 2 года назад
ஆண்டாளின் திருப்பாவை இனிமையான சங்கீதம் எனக்கு என் தாத்தா தந்தை வழியாக வந்து இப்போதும் சொல்கிறேன் என் வயது எழுபது இப்போது மீண்டும் பிறந்து வளர்வது பாடுவது போல் உள்ளது
@vijayaanbarasu1963
@vijayaanbarasu1963 2 года назад
I am 71 years I am continuously every year thirupavai without seeing the book I can tell all the slogam with the help of Sir sandal.
@kavyab5326
@kavyab5326 2 года назад
O
@selvarani1618
@selvarani1618 Год назад
@@kamalaveni8128 w a r s WIFE AND bbbbbbbbbbbbbbb
@rchari92
@rchari92 Год назад
Super
@skvenkatesh9666
@skvenkatesh9666 2 месяца назад
ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ ஆண்டாள் தாயார் தெய்வம் போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
@dhandathyupanimuthu8321
@dhandathyupanimuthu8321 2 года назад
திருப்பாவை பாடல்கள் அனைத்தும் அருமை சகோதிரிகள்
@suganya1711
@suganya1711 Год назад
Aandal paatham saranam....god bless all
@krishnakumarthangaraj2856
@krishnakumarthangaraj2856 3 года назад
அம்மா கோதை. நாச்சியார். ஆண்டாள். சூடிக்கொடுத்த சூடர்க்கொடி.
@thajasingh9009
@thajasingh9009 Год назад
ஆண்டாள் திருவடிகள் போற்றி..!!!!!!!!போற்றி...!!!!!!!!!இனிமை,இனிமை,இனிமை,இனிமை..நன்றி சகோதரிகளே..வாழ்க வளத்துடன்..வாழ்க வையம் உள்ளவரை..நன்றி..!!!!!!!!!!!!!
@indrasri5
@indrasri5 Год назад
ஆஹா. அற்புதமான ஒன்றின , இனிமையான குரல் வளம்.👌👌👌👌👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏. Excellent diction. The various Ragas blend so beautifully 👍👍👌🎉🎉🙏🙏
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 Год назад
காலை விழித்தவுடன் முதலில் உங்கள் திருப்பவை பாடல்கள் தான்!👆👆👆👆👆
@tamilseithisangamam4984
@tamilseithisangamam4984 3 года назад
உழவர்கள் , விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
@sathyaalagarsamy1838
@sathyaalagarsamy1838 2 года назад
M
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
🙏🙏
@brazilserver2009
@brazilserver2009 Год назад
Nandri nandri nandri ayya... jaisriram....
@anushaabalasundarraj5352
@anushaabalasundarraj5352 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogeshwaran2530
@yogeshwaran2530 Год назад
தமிழ் கலாச்சாரத்தின் உண்மையான அடையாளம் 💕💞
@prabakaranpraba9759
@prabakaranpraba9759 Год назад
திருப்பாவை சகோதரிகளே உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை நல்லா இருப்பீங்க கடவுளோட வாழ்த்து உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
@suganthig2006
@suganthig2006 Год назад
Thiruppavai .🙏 vidiyal thangalukku nanrigal kadavul asi anaivarukkum kidakka peruvom.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthurikalyanasekar3019
@kasthurikalyanasekar3019 Год назад
ஆண்டாள் தாயார் போற்றி 🙏🙏🙏 திருப்பாவை பாடல் அருமை👌👌👌🌹❤️💐💐🌹❤️
@thiruvalavand2152
@thiruvalavand2152 Год назад
மிக இனிமை அம்மையீர் புலவர் விரும்பும் நல்லிசை வழங்கிய இசைக்குயில்களை வணங்குகிறேன்
@user-mh8oh2tl3m
@user-mh8oh2tl3m Год назад
ஓம் நமோ நாராயணாய :
@gopinathrao5424
@gopinathrao5424 Год назад
Om Sri, Aandal,, thunai 💐🌹🌹🌹💐,, happy with your anbudan 💛 Nalamudan, Nal valthukkal,, god bless your anbudan 💛,,
@selvamnarayanan6001
@selvamnarayanan6001 3 года назад
என்னதான் திருப்பாவை என்று பார்வையிட வந்தேன்..... உள்ளம் பறிகொடுத்தேன்...கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகுகிறது... வாழ்க பல்லாண்டு சென்னை சகோதரிகள்(வேதிகா- ஐஸ்வர்யா).... வாழ்த்துக்கள் ...கதிரவன் கிருஷ்ணன், பிரதீப் மற்றும் விஜய் இசைக்குழுவிற்கு....
@Balaji-px2rf
@Balaji-px2rf 8 месяцев назад
தாயே போற்றி போற்றி போற்றி
@murugumd
@murugumd 2 года назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Thiru pavai patal tharum vija musical nandri
@thilipthilip757
@thilipthilip757 3 года назад
🙏😀
@saraswathisachu469
@saraswathisachu469 3 года назад
Super Sisters. Ragam Thalam Bhavam Miga Arumai.Keep it up🙏
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Vijay musical nandri valka valamudan
@meenakumarianand40dhakshay77
@meenakumarianand40dhakshay77 2 года назад
அற்புதமான பாடல்கள் தினமும் கேட்க வேண்டிய ஒன்றாகும் மனதிற்கு அமைதி கொடுக்கிறது நன்றி அப் புண்ணியம் உங்களுடையது
@vijayakumaripala9264
@vijayakumaripala9264 8 месяцев назад
Andal thiravadigal sharanam
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Om namonarayana saranam vijay musical nandri
@mythilikrishnan6666
@mythilikrishnan6666 2 года назад
Satya and I
@iyyappanptk487
@iyyappanptk487 8 месяцев назад
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க. இனிய குரல் கொண்ட அன்பு மகள்கள்களுக்கு மார்கழி வாழ்த்துக்கள்.
@vettrikaliyamurthy7603
@vettrikaliyamurthy7603 8 месяцев назад
நான் திருப்பாவை முதல் பாசுரம் தமிழ் வகுப்பில் படித்திருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு தெரியாது. சென்ற வாரம் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயாரை தரிசிக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி ஓங்கி உலகளந்த என்ற பாசுரம் பாடி என்னை வாழ்த்தினார். அது என்ன பாடல் என்று நான் யூடியூப் இல் தேடிய போது திருப்பாவை மூன்றாவது பாசுரம் என்று தெரிந்தது. அதன் பிறகு திருப்பாவை 30 பாசுரங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் தாயார் பத்மாவதி தேவிக்கு கோடி நமஸ்காரங்கள்நமஸ்காரங்கள்.
@thammannasc6602
@thammannasc6602 3 года назад
🌹ಗೋದಾದೇವಿಯೇ ನಮೋ ನಮಃ🙏🙏 🌹ಹರೇ ಕೃಷ್ಣ 🌹🙏🙏 🌺ಆಂಡಾಳ್ ತಿರುಪ್ಪಾವೈ 🌺ಬಹಳ ಸುಮಧುರವಾಗಿದೆ ತಮಗೆ ಧನ್ಯವಾದಗಳು🌹🙏🙏
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
ஆண்டாளின் திருப்பாவை கேட்டாளே ஆனந்தம் ⭐️
@user-pz5bv8ly7s
@user-pz5bv8ly7s 3 года назад
திருப்பாவை பாசுரங்களை பதிவிட்டு பெருமை படுத்திய விஜய் மியூசிகல்ஸ் க்கு நன்றி👍🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
🙏 வணக்கம் நண்பரே
@santhamoorthy705
@santhamoorthy705 3 года назад
என்னட்றா அருமை பெருமை சேர்க்கும் வகையில் பாடல் கள் ஆணாந்தம்👍👍
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 7 месяцев назад
கடவுள் எல்லா உயிருமாய் இருக்கிறான் உங்களுக்குள் இருந்து கடவுள் பாடுவதாய் உணரப்பட்டேன்
@thiruvalavand2152
@thiruvalavand2152 Год назад
இசைக்குயில்கள் வேதிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தமிழிசை வளர்த்தே வாழ்க வாழ்க
@vasugiarumugam8395
@vasugiarumugam8395 Год назад
So Divine Super voices. Thank you . Very much. 🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம்ஆண்டாளதாயேரங்கநாதர்ஐயாபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஸாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ரசோதயாத் ஓம்நமோநாராயணனாரேபோற்றி பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நாராயணனாரேபோற்றி ஓம்தென்திருப்பதிஅரியக்குடிநாயகரேபோற்றி ஓம்திருக்கோஷ்ட்டியூர்நாயகரேபோற்றி ஓம்திருமயம்நாயகரேபோற்றி ஓம்திருவரங்கம்நாயகரேபோற்றி ஓம்திருவைகுண்டம்நாயகரேபோற்றி ஓம்திருஆழ்வார்திருநகரிநாயகரேபோற்றி ஓம்திருப்புல்லாணிநாயகரேபோற்றி ஓம்திருதேவிபட்டிணம்நாயகரேபோற்றி ஓம்திருமாலிருஞ்சோலைநாயகரேபோற்றி ஓம்உடுப்பிநாயகரேபோற்றி ஓம்திருப்பதிநாயகரேபோற்றி ஓம்திருகாஞ்சிபுரம்நாயகரேபோற்றி ஓம்திருக்கண்ணபுரம்நாயகரேபோற்றி ஓம்திருபுள்ளப்பூதங்குடிநாயகரேபோற்றி ஓம்திருமோகூர்நாயகரேபோற்றி ஓம்பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நரசிம்மநாராயணனாரேபோற்றி 🌿🌺🌸🏵🌼🌷💮🍀🥀☘️🌹🍌🍌🍇🍊🍋🍉🍍🍓🍒🍐🍎🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏
@sakthivelm9618
@sakthivelm9618 3 года назад
அருமை எண்ணம் பொலிவுடன் அகம் குளிர்கின்றது
@subramanianchelliah6770
@subramanianchelliah6770 Год назад
ஓம் அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா பத்மாவதி சமேத சீனிவாச வெங்கடேஷாய கோவிந்தாய நமக!
@sakthivelsakthi6890
@sakthivelsakthi6890 2 года назад
ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க அம்பாளை வேண்டுகிறேன்🙏
@manoeshwar2497
@manoeshwar2497 3 года назад
Very nice. அருமை
@satyamurthythyagarajan433
@satyamurthythyagarajan433 3 года назад
நல்ல பாவத்துடன் பாடுகின்றனர் நாராயனின் அனுக்றஹம் கட்டா யம் கிடை க்கும் நமோ நாரா யணா
@prasanthmano3174
@prasanthmano3174 3 года назад
Thayi Magamayi potri😊😚😚😚😚
@sekargc2983
@sekargc2983 3 года назад
திருப்பாவை 30 பாடலையும் அருமையாக பாடும் சகோதரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் இவண் கசசேகர் கஸ்தூரி
@proactwin
@proactwin 8 месяцев назад
No comments
@SuryaAanmeekaChannel
@SuryaAanmeekaChannel 3 года назад
மிக மிக அருமையான தெய்வீக பாசுரம்.
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Год назад
ஆண்டாள் தாயார் போற்றி🙏🙏🙏 திருப்பாவை அருமையானபாடல் கேட்க நன்றாகவே இருந்தது. சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@rajilakshmivyravan2000
@rajilakshmivyravan2000 Год назад
0
@rajilakshmivyravan2000
@rajilakshmivyravan2000 Год назад
0
@rajilakshmivyravan2000
@rajilakshmivyravan2000 Год назад
0000000
@rajilakshmivyravan2000
@rajilakshmivyravan2000 Год назад
0000
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Thirupavai padal mega arumai padal padiya sister Ku nandri.🙏🌺🙏
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
Exellent Voice from Divine sisters
@adhithyanpradeep3684
@adhithyanpradeep3684 3 года назад
சூப்பர் நன்றி, என் நெஞ்சார்ந்த நன்றி
@beeingstella3091
@beeingstella3091 3 года назад
அருமையான தெய்வத் தமிழ்
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
எல்லார் வீட்டிலும் இப்பாடல் சென்றால் அவ் வீடு அருள் மிகுந்ததாய் இருக்கும் நன்றி விஜய் மியூசிக் நன்றி சென்னை சகோதரிகள் ⭐️🙏🤟
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி
@mvijayanmvijayan7680
@mvijayanmvijayan7680 2 года назад
கிருஷ்ண கிருஷ்ண கோவிந்தா
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 2 года назад
இந்த தமிழுக்கு ஈடு இணை உண்டோ ! ஆஹா
@user-wy2ww2cn3z
@user-wy2ww2cn3z Год назад
உயிரில் கலந்த பாடல்🎉
@kasthuric1946
@kasthuric1946 3 года назад
இனிமையான குரலும் இசையும் மனதுக்கு இதமும் சுகமும் தருகிறது மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Thiruppavai engal illankalil kondu vanthu sarkira vijay musicalkku nandri nandri nandri
@shanmugamm7118
@shanmugamm7118 2 года назад
Sooo divineful to listen
@nagarajannaga1868
@nagarajannaga1868 2 года назад
]lssll)i
@karaisistersmadhushree
@karaisistersmadhushree 2 года назад
Yes
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
This year mutiya pokirathu nallapadiyaka mudinthu next yearum engalukku vijay musical nalla bakthi padalkal thara engal valthukkaĺ om namo narayana
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
மிக்க நன்றி
@baluc3099
@baluc3099 7 месяцев назад
Un comparable Voice n Lyrics. You both born for Aandal Pasuram. Great work of this century 👏
@renugavaigundamani7145
@renugavaigundamani7145 Год назад
தெய்வீக மழையில் நனைந்து நெஞ்சம் குளிரச் செய்த வேதிகா-ஐஸ்வர்யா சகோதரிகளுக்கு கோடி கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்களும்
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 3 года назад
Very nice Month Outstanding performance Very Sweet vices excellent Very (divine) 🙏🙏🌹🌹🌹❤❤🌹🌹🌹🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
Thanks a lot
@gopalankasthurirangan7864
@gopalankasthurirangan7864 2 года назад
Prof Dr K Gopalan PhD Excellent We enjoy very much 2102 Gurubrindavangardence
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 3 года назад
Mangalam Bhavanthu🌹🌹🌹🌹 Loka Samastha Sukino Bhavanthu🌹
@janakisrinivasan5576
@janakisrinivasan5576 2 года назад
I have. Been. Hearing. All. 30 daily. At. This. Age. Of. 80. Super. Excellent. Voice. Thanks.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
Thanks for listening, have a great day!
@kboologam4279
@kboologam4279 2 года назад
மங்களகரமான மார்கழி திங்கள் ஆண்டாள்திருப்பாவை தித்திக்கும் தித்திக்குதே
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
இந்த திருப்பாவை பாடல் எங்கள் வீட்டில் ஒலித்தது திருகோவிலில் உள்ள இருக்கும் ஒரு உணர்வு ஏற்படும்... மங்களகரமான இசை...தெய்வீக ராகம்
@suthasutha2427
@suthasutha2427 3 года назад
G g guucgg iccgugug gguu ug uugggu guu ggi yguu gggggugu hu uguggggg uyg gggyg uu gu u ggi iu ug ggcug hgcg yyyg uggu g g ugg uu ggggu ucuu gu gggg gu gch
@s.nithyak.shanmugam4505
@s.nithyak.shanmugam4505 Год назад
உங்கள் பாடலை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி சகேததி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 3 года назад
Om🌹 om🌹 om🌹 namo Narayanaya Krishna Guruvaayurappa sharanam Radhe krishna🌹🌹🌹🌹 Andal Thiruppaye Very nice and wonderful and Our divine👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aadhidmkv8880
@aadhidmkv8880 2 года назад
திருப்பாவை மார்கழி மாதத்தில் கேட்டு மகிழ்ந்தேன் அதற்கு துணைப் புரிந்த அனைவருக்கும் பாராட்டுகள்🎉🎊 வேளச்சேரி வ ஆதி🙏
@arumugamachari6691
@arumugamachari6691 2 года назад
இன்று மார்கழி முதல் நாள் அனைவரும் சுபிட்சமாக வாழ திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலையில் கேட்டு இறைவன் அருளைப் பெற வேண்டுகிறேன்
@thirunavukkarasuthirunav-kk5ek
@thirunavukkarasuthirunav-kk5ek 8 месяцев назад
இனிமை மிக இனிமை
@rajeshwarik4035
@rajeshwarik4035 7 месяцев назад
Thirupavvai padalgal divine positive Energy. 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hmcmillenium
@hmcmillenium 4 года назад
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (1) வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். (2) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் (3) ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4) மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். (5) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (6) கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் (7) கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய் (8) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய் (9) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். (10)
@sivadriver510
@sivadriver510 4 года назад
Thanks
@sivadriver510
@sivadriver510 4 года назад
Ungkalanacompatisankalanthkiranna
@sivadriver510
@sivadriver510 4 года назад
Sothànks
@tnarayanamurthi6623
@tnarayanamurthi6623 4 года назад
அற்புத வார்த்தைகளை பாடியுள்ளீர்
@RajaK-fc6oo
@RajaK-fc6oo 4 года назад
Next
@samyk1303
@samyk1303 3 года назад
wonderfull voice thanks for thiruppavai
@ngprasad84
@ngprasad84 3 года назад
Please subscribe to Chennai Sisters RU-vid page ru-vid.com/show-UCb9Aio1jLAcWjlOVcudxs1Q
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 года назад
அழகான பதிவு ❣❣❣❣❣🙏🙏🙏🙏
@arulmani6055
@arulmani6055 2 года назад
Super.akka.🙏💞💪👌
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
இன்று மார்கழி ஆறாம் நாள் திருப்பாவையில் புள்ளும் சிலம்பிக்கான் பாடலும் திருவெம்பாவையில் மானே நீ நென்னலை பாடலும் கேட்டு மகிழ்ச்சி அடைவோம்.... 🙏🙏🙏🔥👌🏻
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
திருப்பாவை போல் திருவெம்பாவையும் பாடலாக கொடுத்தால் நல்லாக இருக்கும்.... 🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
திருவெம்பாவை பாடல்வரிகளுடன் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mzPAoUUVQ0U.html
@thangamnarayanan747
@thangamnarayanan747 2 года назад
Thank u
@maragadhamramaswamy6220
@maragadhamramaswamy6220 5 лет назад
அருமை.நன்றி
@kondasamykondasamy6753
@kondasamykondasamy6753 4 года назад
Wo DDA and
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 Год назад
தமிழர் உலகிற்கு வழங்கிய கொடை மாலியம்
@nehayazhini6607
@nehayazhini6607 2 года назад
ஸ்ரீ ஆண்டாள் பாதம் சரணம்...
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Morning thiru pavayudan thodangukirathu vijay musical nandri
@devmusicoscars1236
@devmusicoscars1236 4 года назад
மிக்க நன்று
@shanthakumarshanth8769
@shanthakumarshanth8769 4 года назад
Miga nadru,
@vasantharamanujam6667
@vasantharamanujam6667 2 года назад
விஜய்Musicl கோடானுகோடி நன்றி நண்பரே
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி நண்பா
@rameshalagappan730
@rameshalagappan730 3 года назад
தங்களின் இறைபணிக்கு நன்றி🙏
@padmamurali3585
@padmamurali3585 3 года назад
Ethy nalay kali therumbavum play penuvalaa pleas
@padmabalan7282
@padmabalan7282 3 года назад
I have been hearing these songs all 30 days.the girls sing absolutely fantastic. So much divinity in their voice.🙏🙏🙏
@revathigopinathan271
@revathigopinathan271 2 года назад
Revathi
@revathigopinathan271
@revathigopinathan271 2 года назад
Super songs excellent
@citytamizhan2092
@citytamizhan2092 3 года назад
Super my favourite song
@balamuthumani4762
@balamuthumani4762 2 года назад
Super👌...... song 👏....🙏.. 💚.....💖.......................
@thangamnarayanan747
@thangamnarayanan747 Год назад
தமிழின் அழகு ஆண்டாளின் சிறப்பு.., 🙏🏻
@venkataramankv3320
@venkataramankv3320 3 года назад
Excellent Excellent Excellent
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
Thank you so much 😀
@kandiahjegasothy8442
@kandiahjegasothy8442 2 года назад
Soul touching rendition by these youngsters. Wishing them best
@pcphone1903
@pcphone1903 2 года назад
Radha krishna.
@arulmozhitharanikumar4955
@arulmozhitharanikumar4955 7 месяцев назад
Such a bliss to hear Thiruppavai songs sung by you(sisters) .Thankyou for the nice rendition ❤
@leelasri9899
@leelasri9899 Год назад
அற்புதமான பாடல் கள்
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 2 года назад
Amazing and divine Month Beautiful and divine🙏🙏🙏🌹🌹🌹❤❤❤ Sarvam mangalam Bhavanthu🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
Thank you so much.
@saraswathihariharan3486
@saraswathihariharan3486 Год назад
Superb rendition by both sisters! Feel blessed to listen to thiruppaavai everday morning this Margazhi maasam
@MRMrADNIHC
@MRMrADNIHC 3 года назад
ஆண்டாள் அருளிய திருப்பாவை குரலும் இசையும் மனதுக்கு இதமும் சுகமும் தருகிறது
@swarnambikao248
@swarnambikao248 3 года назад
எம் பெருமானே நாராயணா பள்ளி கொண்ட யோ ரெம்பாவாய்
@asaritha417
@asaritha417 4 года назад
Jaya, mathu, nisha, pradeepa, Enga, ellarukkum thiruppaavai Favorite,song
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 2,7 млн
❌Ему повезло больше всех #story
00:41
would you eat this? #shorts
00:39
Просмотров 2,7 млн