இந்த மாதிரி புரோகிராம் இப்போதெல்லாம் உஸ் ல தான் அதிகமாக நடக்கிறது என்பார்கள்.இந்த குழந்தைகள் இங்கு பாடுவது நம்முடைய கலாச்சாரம் இங்கு நன்றாகவே இருக்கிறது என்பதற்கு நம்பிக்கை சுடர். வாழ்க வளமுடன்
Namaskrams ! Muruga சரணம்! அருமை! அருமை! வெளி ஊரில் உள்ள காரணத்தினால் நேரில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால் அந்த வருத்தம் இந்த you tube live பார்க்கும்போது போய் விட்டது. நன்றி! நன்றி! நன்றி! முருகா சரணம்,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏