நீங்கள் கேட்ட கேள்வியை கம்பெனியில் கூறினேன் அவர்கள் சொல்வது : நிச்சயமாக அண்ணா கம்பெனியும் அதை தான் விரும்புகிறார்கள். குறைவான விலையில் வாகனத்தை தந்தால் தான் எங்களுக்கு மேலும் விற்பனையாகும் மற்றும் அனைவருக்கும் எங்கள் நிறுவனம் தெரிய வரும். ஏலத்தை அதிகப்படுத்தி விற்பது எங்கள் நோக்கம் அல்ல. வாடிக்கையாளர்கள் அவ்வாறு கூறி எடுப்பது அவரவர் முடிவு என்று கம்பெனி கூறுகிறார்கள்.
Nanga paathu select panna vandi eppo varum bro ? Line delay avuma ah And ready cash um accepted thaaney rc book irukuma and name transfer easy ah Na puthusu bro athaan 😅kekren details ... Innonu ithu raba honda voda elam ah epdi????