Тёмный

திருமணத்தில் யார் சிரமப்படுவது ? சாலமன் பாப்பையா Thug Life | Solomon Pappaiah | PattiMandram 

Blacksheep Event
Подписаться 347 тыс.
Просмотров 151 тыс.
50% 1

திருமணத்தில் யார் சிரமப்படுவது ? சாலமன் பாப்பையா Thug Life | Solomon Pappaiah | | Pattimandram Raja | Sirappu Patti Mandram | BS Events
#SolomonPappaiah #PattimandramRaja #BSEvents #MarriageLife #ComedyPattimandram #SirappuPattiMandram #BSValue #BSValueOTT #BSValueApp #Pattimandram
Website : blacksheepindia.com
For Contact: 044-69095023 , 044-69095055
Mail Id : reach@blacksheepindia.com

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@softcell3103
@softcell3103 5 месяцев назад
பட்டிமன்றம் என்பது தமிழ் சமூகத்தின் உன்னத கலை மற்றும் மேன்மையான பண்பாடு இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் வேறெந்த பண்பாட்டிலும் மக்களின் பிரச்சனைகளை / மக்களால் / மக்களுக்காக / மக்களின் முன்பு விவாதிப்பது என்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உண்டு ஒரே ஒ௫ வ௫த்தம் என்னவென்றால் சமீப காலமாக இந்த உயர்ந்த பட்டிமன்ற கலாச்சாரம் : 1) ஆணா / பெண்ணா 2) கணவனா / மனைவியா 3) அப்பாவா / அம்மாவா 4) தி௫மணம் ஆனவர்களா / தி௫மணம் ஆகாதவர்ளா 5) ஆண் பிள்ளைகளா / பெண் பிள்ளைகளா என்பது போன்ற தலைப்புகளை மட்டுமே நிறைய தேர்ந்தெடுத்து அதனையும் ஆண் / பெண் சண்டையை போல சித்தரித்து காமெடி என்ற பெயரில் பட்டிமன்றம் எனும் உயரிய பண்பாட்டினை சிதைத்து வ௫வது மிகுந்த வேதனையை அளிக்கிறது
@kannammalt3021
@kannammalt3021 5 месяцев назад
உண்மை!!
@sugumar8900
@sugumar8900 5 месяцев назад
Chandran. K வரதட்சணை யார் வாங்கினாலும், அது கௌரவ பிச்சைதான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ( நாம் அனைவருமே ).
@madhumala4695
@madhumala4695 6 месяцев назад
Fact sir,salamon papaiya sir
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 5 месяцев назад
❤❤🎉🎉🎉🎉
@revathishankar946
@revathishankar946 5 месяцев назад
Full video??
@user-sv1rc9eu8t
@user-sv1rc9eu8t 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@ragavramesh1344
@ragavramesh1344 3 месяца назад
😂
@user-nm2wv5hq1f
@user-nm2wv5hq1f 5 месяцев назад
பந்தியில் சாப்பிடும் மக்களே
@revathishankar946
@revathishankar946 5 месяцев назад
Full video ??
Далее
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 166 тыс.