Тёмный

திருமணப் பொருத்தம்.பிரியும் ஜாதகங்கள். 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 57 тыс.
50% 1

எந்த ஜாதகங்களை இணைக்க கூடாது? பிரியும் ஜாதக விளக்கம். குருஜியின் பொது வீடியோ...#adityaguruji
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

5 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@vedhajayabal9598
@vedhajayabal9598 5 месяцев назад
உண்மையான ஜாதகங்களைக் காட்டி தாங்கள் விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது குருஜி மிக்க நன்றி.💐🙏
@ganeshanv4455
@ganeshanv4455 5 дней назад
பொதுவாக ஜோதிடர்கள் வருபவர்களின் மனநிலைக்கு தகுந்த தாளம் போடுபவர்கள் ஆக இருப்பர் இதுபோல் அவர்களின் எதிர்கால நலன் கருதி அலசி ஆராய்ந்து பலன் சொல்பவர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான தங்களை வணங்குகிறோம்.
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 5 месяцев назад
அருமை குருஜி. நீங்கள் சொல்லும்போது நன்றாக புரிகிறது.. வேறு ஒன்றை பார்க்கும் போது தடுமாற்றம் வரவே செய்கிற து. குருஜி குருஜி தான்.
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 5 месяцев назад
தனிமனித ஜாதகத்தில் பலன்களை பார்ப்பதை விட திருமண பொருத்த ஜாதகம் பார்ப்பது மிகவும் பொறுப்புடன் கவனித்து செய்ய வேண்டும் என்று குருஜியின் மாணவர்கள்.மற்றும் பின்பற்றாளர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பது என் அவா... வேண்டுதல்... நன்றி..
@rathnaannadurai8494
@rathnaannadurai8494 5 месяцев назад
மிகவும் எதிர்பார்த்த ஒன்று, அருமையான பதிவு , நன்றி குருஜி🙏
@vanishree3452
@vanishree3452 5 месяцев назад
நன்றி குருஜி, பொது video வாக போட்டதற்கு 🙏🏻 அழகான விளக்கம் 🙏🏻குருவே
@judespaul177
@judespaul177 5 месяцев назад
இந்த ஜாதகத்தை பொது வீடியோவாக போட்டதற்கு நன்றி குருஜி. ஜோதிட மாணவர்களை விட, தடுமாறிப் போயிருக்கும் அநேக தொழில்முறை ஜோதிடர்களுக்கு இந்தப் பதிவு உபயோகமாக இருக்கும்.
@geethavenkat128
@geethavenkat128 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏🙏 பொது வீடியோவிற்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏
@sayepremraj4827
@sayepremraj4827 4 месяца назад
Excellent sir எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. என் பென்னுக்கு உங்களிடம் வந்து தான் பொருத்தம் பார்க்க வேண்டும்.
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 5 месяцев назад
அருமை அருமை மிகவும் அருமையான விளக்கம் குருஜீ நன்றி நன்றி குருவே
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 5 месяцев назад
Vanakam Guruji petorhalukana mihavum pàyanulla thahavalhal arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
@user-np9oj5lf7q
@user-np9oj5lf7q 5 месяцев назад
அருமையான விளக்கம்.நன்றி குருஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 5 месяцев назад
Very clear explanation thank you so much guruji
@panneerselvamk4679
@panneerselvamk4679 4 месяца назад
குருஜி வணக்கம் தங்களின் ஜாதக அனுகுல பொருத்தம் . கட்டப் பொருத்தம். அவயோகதசை வரும் காலத்தில் திருமணம் செய்ய கூடாது போன்ற விளக்கம் அருமை
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 5 месяцев назад
அருமையான விளக்கம் குருஜி🙏
@mani.r95
@mani.r95 5 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம் குருவே.. பையனுடைய ஜாதகத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறாமல் பொதுவெளி நாகரிகம் கருதி நாசுக்காக கூறியிருப்பது இன்னும் சிறப்பு. அவர் இன்னும் செட்டில் ஆகவில்லை என்ற வார்த்தை சரியாக இருக்காது செட்டிலாகி தான் திருமணம் நடக்க வேண்டும் என்றால் 40 வயதுக்கு மேல் தான் இங்கே திருமணமே நடக்கும். எது செட்டில்டு என்ற கேள்வியும் வரும் அக அவர் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்ற வார்த்தையே சரியாக இருக்கும். மிக்க நன்றி 🙏 குருஜி உங்கள் மாணவன்.
@raga210
@raga210 5 месяцев назад
Enna prachanai andha paiyan jathagathil?
@mani.r95
@mani.r95 5 месяцев назад
​@@raga2103, 7, 12 தாம்பத்தியத்தை குறிக்கும் பாவகங்கள் மூன்றாம் பாவகம் தைரியம் வீரியத்தை குறிக்கும். மூன்றாம் அதிபதியான செவ்வாய் நீச்சம் மூன்றாம் இடத்தில் ராகு சூரியன் அமாவாசை சந்திரன் அதுவும் நீச்சமாக இருக்கிறார் மூன்றாம் இடத்துக்கு காரக கிரகம் செவ்வாய் நீச்சம். ஆக மூன்றாம் இடம் மூன்றாம் அதிபதி காரக கிரகம் மூன்றுமே பாதிக்கப்பட்டுள்ளது சுபத்துவமே இல்லை. ஆறுதல் என்னவென்றால் மூன்றாம் இடத்தில் புதன் இருப்பதும் செவ்வாய் திக்பலத்திற்கு பக்கத்தில் இருப்பதும் சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதும் ஒரு ஆறுதல். ஆக ஜாதகருக்கு தாம்பத்திய சுகத்தை கொடுக்கக் கூடிய சுக்கிர திசை நடந்தும் அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றால் என்ன பிரச்சனை என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
@krishanand80
@krishanand80 5 месяцев назад
excellent video guruji... You have touched every aspect of a horoscope... and taken into account all issues in a marriage alliance matching.. Amazing and extremely useful...KUDOS...
@balajimani9784
@balajimani9784 5 месяцев назад
வணக்கம் குருஜி ஐயா.நன்றாக புரிகிறது ஐயா‌
@maduraisamys1908
@maduraisamys1908 4 месяца назад
Resp. Guruji Vanakkam. You are always great in Jothidam. Tk u ji. Maduraisamy (73 yrs old)
@mahendhiran3900
@mahendhiran3900 5 месяцев назад
ஆயிர் தய கணிதம் குருஜி
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 5 месяцев назад
ஜாதக விளக்கங்கள் அருமை
@sriram1948-bx3gx
@sriram1948-bx3gx 5 месяцев назад
Super explanation u r confident of ur prediction. Keep it up ji
@ramalingam2706
@ramalingam2706 5 месяцев назад
குருவே அருமையான விளக்கம்
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 5 месяцев назад
ஜாதக விளக்கம் சூப்பரோ சூப்பர்.
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 5 месяцев назад
100 சதவிகிதம் உண்மை குருவே
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 5 месяцев назад
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்.திக்பலம் திருக்பலம் பாவகம் பாவகாதிபதி இதைப் பற்றி ஒரு பேசிக்கான விளக்கம் வீடியோ போடுங்க ஐயா
@arumugamn1517
@arumugamn1517 5 месяцев назад
மிகவும் அற்புதம் குருவே
@Sridevimuthumanickam
@Sridevimuthumanickam 5 месяцев назад
மிகவும் நன்றிங்க குரு ஜீ
@rkssakthivel4583
@rkssakthivel4583 5 месяцев назад
மிக நுட்பமான விளக்கம் .மிக்க நன்றி குருஜி ஒவ்வொரு ஜோதிடரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் .
@sathiyanesannesan8120
@sathiyanesannesan8120 5 месяцев назад
நீங்கள் சொல்வது 100 வீதம் உன்மை
@jayaradha8282
@jayaradha8282 5 месяцев назад
குருஜி 🙏 வணக்கம் வாழ்க வளமுடன்
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 месяцев назад
Ammaku udamseri ilana vera veetu ponnu vazhkaiya nasam panuveengala? Suyanalavathigal
@nandhininandhini9266
@nandhininandhini9266 Месяц назад
Exactly sir enn ponnuku pakira mari really great sir happy to hear that word
@anandprabhu641
@anandprabhu641 5 месяцев назад
After the long period in this video very useful.
@sugurugeto22
@sugurugeto22 5 месяцев назад
நன்றி குருஜி
@er.amresh3401
@er.amresh3401 5 месяцев назад
நன்றிகள் கோடி வணக்கம் ஐயா
@chellamuthukomarasamy7420
@chellamuthukomarasamy7420 5 месяцев назад
Guruji. Well-done. We are listening in tamil,. Blessed. By god and we could able to get all thought processes of your thinking, in tamil , yes the whole word is getting too but tamils are greately blessed blessed .long live guruji.
@swarthamsathsangammadurai4120
@swarthamsathsangammadurai4120 4 месяца назад
Thanks guruji....
@gopalakrishnankrishnaswamy3546
@gopalakrishnankrishnaswamy3546 4 месяца назад
A.G.Venkatakrishna 22.7.1986 thiruvonam magara rasi Padmapriya, kettai, virchiga rasi Thirumanam seyalama
@murugesanmurugesan3489
@murugesanmurugesan3489 5 месяцев назад
Vanakkam guruji 🎉
@p.sankarrajraj3447
@p.sankarrajraj3447 4 месяца назад
❤ super thank you Guruji 🎉
@s.dineshsundarajan7227
@s.dineshsundarajan7227 5 месяцев назад
Thank you guruji(yesterday online consultingil pesiya kadai nilai manavan ,kulithalai)
@muthukumaranesi8401
@muthukumaranesi8401 5 месяцев назад
ஐயா சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@ganesankarupan5188
@ganesankarupan5188 5 месяцев назад
nallathu guruji
@PerumPalli
@PerumPalli 5 месяцев назад
வணக்கம் குருவே 🙏🙏🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 4 месяца назад
Super guruji excellent 👏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 2 месяца назад
Super explain sir 🙏
@athiraathira.s.i7224
@athiraathira.s.i7224 5 месяцев назад
Hail Aditya guruji our English pandit 🎉
@vanathyr7298
@vanathyr7298 5 месяцев назад
14.04.1990 and birth time 6.34am husband and wife pirinji erukom yapa seruvom soluga yan jathagapadi yana nadakum sukiran Maha disai chandira buthi tan yanaku nadakkuthu
@shanthivasu1124
@shanthivasu1124 3 месяца назад
Sir my rasi thulam ya star Swathi 2 padam and girl rasi dhanusu star moolam 4 padam will match
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 5 месяцев назад
நன்றி
@gmkaarthi158
@gmkaarthi158 5 месяцев назад
ஐயா நீங்கள் பயன்படுத்து மென்பொருள் பெயரை சொல்லுங்கள்..
@meenusunder3018
@meenusunder3018 5 месяцев назад
Vanakkam guruji😊❤
@Tamilagavetrikalagamjegathesan
@Tamilagavetrikalagamjegathesan 5 месяцев назад
I love you guruji 💕 jegatheesan
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 5 месяцев назад
ஜோசியருக்கு நல்ல காலம் இருக்கும் வரையும் நல்ல பெயர்
@panneerselvam4682
@panneerselvam4682 5 месяцев назад
Thank you guruji
@ssuganthi2537
@ssuganthi2537 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@varadhanrajan7098
@varadhanrajan7098 5 месяцев назад
வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏
@rajananthselvan8158
@rajananthselvan8158 5 месяцев назад
100 percent correct...enakum ethu than problem 2 year later marriage pani iruntha enaku entha problem vantho irukathu...nanga court la irukom... please konjam yosicho marriage panunga..
@ajaykarthi3187
@ajaykarthi3187 5 месяцев назад
Superb guru ji 🎉
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 5 месяцев назад
வணக்கம் குருஜி🎉❤
@subhalekshmi8240
@subhalekshmi8240 5 месяцев назад
Guruji , can it be predicted , a women (wife) ,will she die as a sumangali.
@sathish5967
@sathish5967 5 месяцев назад
vanakam sir, Name:B.Sathish 24-04-90 2.48AM vellore. meenam rasi,revathi natchathiram. kalayanam Eppo nadaiperum?
@mathavanragunath7694
@mathavanragunath7694 5 месяцев назад
வணக்கம் குருஜி. கோடிஸ்வர யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது மாத வருமானம் 20000) 28.06.1985. 3.10 pm. ஆத்தூர் சேலம் dst துலாம் லக்கனம். 1-கேது, சந்திரன், சனி. 4-குரு 7-ராகு, சுக்கிரன். 9-செவ்வாய், சூரியன். 10. புதன். ( பாவ கட்டத்தில் 9ல் புதன்.)
@chitraguna-xs6tt
@chitraguna-xs6tt 5 месяцев назад
வணக்கம் குருஜி
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 5 месяцев назад
காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி .....
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 5 месяцев назад
வணக்கம் குருஜி. அவாயோக தசாவில் கோடி பணம் குவித்த ஜாதகம் பதிவு செய்யவும் குருஜி.
@SureshKumar-nh3sh
@SureshKumar-nh3sh 4 месяца назад
இவர்களை நம்பினால் வாழ முடியாது இறைவன் நினைப்பது தான் நடக்கும் விதியை மாற்ற ஜோதிடர்களால் முடியாது,.
@saratharamasamy5272
@saratharamasamy5272 4 месяца назад
Sir 10.03.1991 female marriage eppo nadakkum sollunga sir
@kunjiselvi6273
@kunjiselvi6273 5 месяцев назад
ஐயாஉங்களைபார்கவேண்டும்
@sundharmoorthy3371
@sundharmoorthy3371 5 месяцев назад
5 வயதில் பள்ளியில் சேர்க்கவேண்டும்..கிரகம் திசை சரியில்லை என்ற அமைப்பினால் 10 வயதிற்குமேல் பள்ளிப்படிப்பை ஆரம்பிக்க முடியுமா தேர்வில் வெற்றிபெற நேரம் சரியில்லை..புத்தி நடைபெறவில்லை தேர்வில் கலந்து கொள்ளாமல் விட்டுவிட முடியுமா?
@ibrahim151111
@ibrahim151111 5 месяцев назад
ஐயா இரண்டுமே பிரிவினன ஜதாகம் இருவருக்கும் இரண்டாம் திருமணம் இல்லை சண்டை இட்டு சமாதானம் ஆகா கூடிய ஜதாகம்
@gujjar0801
@gujjar0801 5 месяцев назад
குருவே சரணம் 🙏
@gayathri96
@gayathri96 4 месяца назад
Sir antha ponnu jathagam apdiye enoda jathagam Na march 28 3 1996 Morning 4am Place :tirunelveli Lagnam kumba lagnam.. Marraige oru periya issue ah iruku sir..getting delay and lots of problem😢😢..vazhkaiye veruthitu.sani thisai raghu buthi nadanthitu iruku..please anyone help me with my chart if you know astrology
@ragulraje7
@ragulraje7 День назад
குருஜி 10 பொருத்தம் பிழையாக இருக்கலாம் .ஆனால் பார்த்து செய்த காலத்தில் divorce 1லட்சத்துக்கு 1 .அதுவும் அரிது😅
@user-jj5ue3nq9i
@user-jj5ue3nq9i 5 месяцев назад
Sir very nice explanation. Did you notice in this horoscope. In both the cases Lagnam is subhathuvam. That's the reason they approached you for the consultation. Bcos They're blessed with Karma that their life shouldn't get spoiled. Superb
@user-jj5ue3nq9i
@user-jj5ue3nq9i 5 месяцев назад
Sakkravarthi - I'm your student
@sathyabama6302
@sathyabama6302 5 месяцев назад
1st view 1st comment 1st like GURUJI🙏🏻
@balajim7935
@balajim7935 5 месяцев назад
வணக்கம் குருஜி சென்னையிலுள்ள பாலாஜி நான் மகரராசி ஓரு ஐய்துவருடமாக மன அழுத்தத்தில் இருந்தேன் நால்தோரும் சன்லைப்பில் வரும் ராசிபலன் நான் பாற்த்துகென்டுவருகிரேன் மகர ராசிக்காரல் விடிவுகாலம் வந்துவிட்டது என்று செல்லிருக்கிறார் இதை நான் மனதார உனர்கிரேன் மேல்ல மேல்ல இருலில் இருந்து விலகிவருகிரேன் குருஜி
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 5 месяцев назад
Very correct explanation sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@srilogam
@srilogam 5 месяцев назад
ஐயாவின் கருத்து:நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
@santhakumar9005
@santhakumar9005 5 месяцев назад
ராசி 6 எட்டாக வருகிறது எப்படி poratham வரும்
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 5 месяцев назад
astro legend
@baskaran12345
@baskaran12345 5 месяцев назад
May be all other jothidars told them the same gurugi
@vivek-nd5uu
@vivek-nd5uu 5 месяцев назад
Ithelam patha evanukum kalyanam nadakathu life la ups and downs varum namba try panitae irukanum avalodhan
@SanthanaLakshmi-od3cy
@SanthanaLakshmi-od3cy 5 месяцев назад
Jathagam pakka 5000 rs too much sir kojam kuraika sir
@sayepremraj4827
@sayepremraj4827 4 месяца назад
சார் என் பெண்ணுக்கு 7-ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை, திருமணம் நடக்குமா?
@MR-pi2lq
@MR-pi2lq 5 месяцев назад
வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 4 месяца назад
அருமை குருஜி 🙏என் கணவருக்கு மகரராசி. ராசியில் ராகுவைத்தவிர 8 கிரகமும் ஒன்றாக சேர்ந்து இருக்கு. வாழ்க்கை நரகமாக உள்ளது. எப்போது விடிவு காலம்? 😭😭கன்னி லக்கினம். உத்திராடம் நட்சத்திரம். எல்லாம் இழந்துநிற்கிறோம்😔😞
@sundharmoorthy3371
@sundharmoorthy3371 5 месяцев назад
வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் இதன் வித்தியாசம் இன்னும் முடிவாகவில்லை...
@prabu4679
@prabu4679 5 месяцев назад
திருமண பொருத்தத்திற்கு நவாம்சம் பார்க்க வேண்டாமா
@Sridevimuthumanickam
@Sridevimuthumanickam 5 месяцев назад
ஐயா வணக்கம் இரண்டாம் திருமணத்திற்கு எப்படி பொருத்தம் பார்ப்பது என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா வணக்கம் 🌞⭐💫🌝🌚
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 5 месяцев назад
Iya natchathiram parthu deva ganam,manitha ganam
@yuvarajmp9026
@yuvarajmp9026 5 месяцев назад
❤❤❤❤❤
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@nallathu574
@nallathu574 4 месяца назад
பல பேர் ....அவர்களாகவே படிப்பு .வேலை ...சம்பளம் ...status... Hight...colour....எல்லாம் சரியாய் வருதுங்க ....ok..சொல்லிட்டோம் 😂😂😂...இப்படிதான் முடியுது
@subhadurai
@subhadurai 5 месяцев назад
நன்றி தெய்வமே ❤
@manis100
@manis100 5 месяцев назад
அய்யா----6-க்கு 8 /. 8-க்கு 6. // வீடியோ முழுவதும் சஷ்டாங்க தோஷம் பற்றி தாங்கள் ஏன் பரிகாரம் கூறவில்லை --- இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் ஏட்டிக்கு போட்டி (OBJECTION) போராட்ட வாழ்க்கையே? ‌ சிந்தனைக்காக!
@sayepremraj4827
@sayepremraj4827 4 месяца назад
மீனராசி ரேவதி, சிம்மலக்கனம்
@sayepremraj4827
@sayepremraj4827 4 месяца назад
என் பெண்
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 5 месяцев назад
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவதும் எல்லாம் சரி ஆனால் நட்சத்திரத்தில் பலன் இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் நட்சத்திரம் ஒன்று இருக்கத் தேவையில்லை தானே நட்சத்திரம் ஒன்று இருப்பது ஒரு காரணம்
@chellamuthukomarasamy7420
@chellamuthukomarasamy7420 5 месяцев назад
Pl do learn astrology. Nothing else
@chellamuthukomarasamy7420
@chellamuthukomarasamy7420 5 месяцев назад
Pl do keep open of all senses. senses
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 5 месяцев назад
ஐயா வணக்கம்உங்களுடையவிதி அனைத்தும்உண்மை ஆனால் இந்த இடத்திலிருந்து 7ம்இடத்தை குரு பார்கிறார் அதனால் உங்களிடம் பலன் பார்க்க முடிந்ததுவிதிபிரிய வேண்டும்என்று இருந்தால் நடந்தே திரும்பப்பெற ஆணித்தரமாக நம்புகிறேன் அன்றைக்கு நீங்களே டென்ஷனாக இருப்பிர்கள்விதியைதெரிந்துஜோதிடர் கஷ்டபடுகிறோம் மற்றவர்கள்தெரியாமல் 0:17 கஷ்டப்படுகிறார்கள் என்ன தெரிந்தாலும் விதி வலியது என்பதே சரி ஐயா வணக்கம்
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 5 месяцев назад
உங்க தம்பி இறப்பு கூட தடுக்க முடியாத ஒன்று எற்கனவே யூகித்தும் தடுக்க முடியாதது சின்னசந்தராஷ்டம நாளில் கூடதெரிந்தெ டிஸ் டப்பாகறோம் எதையும் தெரியலாம் 0:18 தடுக்க முடியாது எல்லாம் அவன் செயல்வணக்கம் ஐயாவிதி 0:18 வலியது கொடியது தடுக்க முடியாதது என்பது சரி ஐயா
Далее