Тёмный

திருமணம் செய்து பெண்ணை கொடுமை படுத்தும் நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 29 ஜனவரி 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,1 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 янв 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 386   
@Ammupapachannel
@Ammupapachannel 3 месяца назад
இயேசப்பா இந்த பெண்ணுடைய குழந்தை காப்பாத்தும் தனத்துக்கு ரொம்ப நன்றி இயேசப்பா❤❤😊 அப்பா
@vajikavajika4799
@vajikavajika4799 4 года назад
நல்ல பொண்ணு க்கு நல்ல கணவர் கிடைப்பதில்லை நல்ல கணவருக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை இதுபோன்ற நல்ல கணவன் நல்ல மனைவி இருவருக்கும் அமைந்த வாழ்க்கை சொர்க்கம்
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Год назад
ஒரு அழகான பெண்ணின் வாழ்க்கையே கேடுத்துட்டாங்க...அவுங்க அம்மா.அப்பா. மனசுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த பொண்ணுக்கு இனியாவது மருமணம் நடக்கட்டும்
@krishnamoorthymkrishnan855
@krishnamoorthymkrishnan855 Год назад
Yes really
@malaramesh8766
@malaramesh8766 9 месяцев назад
Marriage alone is not the destiny for a female. She can lead a happy independent life without a useless male as a partner.
@sengaaakash4446
@sengaaakash4446 4 года назад
Enaku 16 age marrge achi amma, appa fource panni, enaku 22age la 3 baby en husband death aitanga en amma appa vum eranthutanga.. En husband family um enaku support illa.. Na epo avlo kastapatura en amma appa vum illa... Nerya ponnunga life epdi tha😭😭😭😭😭but en husband rompa nallavar enna nalla pathukitanga.....
@rhlove4933
@rhlove4933 4 года назад
Unga life seekiram nallapadiya maarum sister don’t worry unga babiesa nalla padiya pathukonga god blessings ungalukum kulanthaikum kandipa irukum
@muthuselvi6282
@muthuselvi6282 Год назад
சூப்பர் மகளே நல்ல முடிவு
@mylifemyrules5366
@mylifemyrules5366 4 года назад
Made me cry....solla varthai illai..kathaiya Vida bgm payamgarama iruku...
@user-pn3zm1vj9m
@user-pn3zm1vj9m Год назад
அந்தே பொன்னே இனிமேல் கஸ்தம் படுத்தாதீங்க pls. அந்தே பொண்ணு எங்க இருக்குன்னோனு நெனெய்கிதோ அங்கே அந்தே பொன்னே வாலே விடுங்க அப்பெத்த அந்தே பொண்ணு நல்லா இருப்ப. நீ கவலை படாதே பாப்பா இனிமேல்தா நீ தைரியமா இருக்கனும். கடவுள் உனக்கு பாதுகாப்பா இருப்பர். அவனே நீ வேணுன்னு சொல்லாமே வேண்டான்னு சொன்னே பாத்தியா அதுதான் எனக்கு ரொம்பே புடிச்சிருக்கு. 🙏🙏🙏💯💯💯🙌🙌🙌
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
அழகா புள்ளைய பெத்து இப்படி நாசம் பண்ணீட்டீஙகளே அம்மா நாதாரி தேவ்டியா பய பொய் சொல்லி கல்யாணம் பன்னி இருக்கான்.உன் மூஞ்சிக்கு இந்த மாதிரி பொண்ணு கிடைச்சிருக்கு வச்சி தாங்கி இருக்கனும்டா தேவ்டியா பயல சகோதரி நீ கல்யாணம் பண்ணும் போது எல்லாரும் சிரிச்சுட்டு போனாங்க முதல் இரவுல அவனுக்கு பல்லு இல்லனு சொல்லும் போது கண் கலங்கி விட்டேன் எவ்ளோ வேதனை பட்டு இருக்கும் உன் மனசு குடும்ப கஷ்டம் பொண்ணு நல்லா இருக்கட்டும் கல்யாணம் செய்து வச்சிங்க அது ஒரு நல்ல மனிதனா இருந்தா போதாத எதுக்கு வசதி பாத்து இப்படி நாசம் பண்ணுரிங்க
@subaselvam5690
@subaselvam5690 Год назад
Yes
@roselinedevadoss-ov5wh
@roselinedevadoss-ov5wh Год назад
😱 0
@pooraniarunachalam6810
@pooraniarunachalam6810 Год назад
149
@pooraniarunachalam6810
@pooraniarunachalam6810 Год назад
Is 5
@padminirajeshwaritamilselv5550
Km pm oil
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 4 года назад
good girl. My blessings.
@lavanyak4183
@lavanyak4183 4 года назад
OoexbhtwetmantraDC cool TV gnu5÷, 5"
@sanjayg9016
@sanjayg9016 3 года назад
Yes
@jayavidhyar7748
@jayavidhyar7748 3 года назад
Yes
@shajithashajitha778
@shajithashajitha778 4 года назад
No crying sister enemay unga life Nalla erukum Insha Allah 🤲🤲🤲
@ammu-tb4zy
@ammu-tb4zy Год назад
Avanga amma thaan kaaranam panaththukku aasa pattu ponnu life keduththuttanga
@thivagarramar5502
@thivagarramar5502 4 года назад
21 வயது ..நாங்க 24 வயது தான் ... குழந்தை குணம் கூட மாறலம்மா .. உன்னை நினைக்க வலிக்குது .God is with u ma
@thirugayu7623
@thirugayu7623 4 года назад
Same my age 21 my fiance age 24
@thirugayu7623
@thirugayu7623 4 года назад
Ennum marriage agala
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 8 месяцев назад
Na 2023 la pakran 10years hope entha akka avga life la super ha happy ha erupaga nu neikra❤️
@divyasudhar2245
@divyasudhar2245 8 месяцев назад
Mmm
@msthamby8999
@msthamby8999 Год назад
தங்கமான பிள்ளை
@saravananlakshmi1978
@saravananlakshmi1978 4 года назад
சின்ன பொண்ணு வாழ்க்கையை இப்படி வீனாக்கிட்டிங்களே பைத்தியங்களா
@y.m.safeelsafeel7731
@y.m.safeelsafeel7731 7 лет назад
சரியான முடிவு மேடம் பாவம் நன்றி
@dhanalakshmi5366
@dhanalakshmi5366 6 лет назад
It's a prefect judgement
@saigomathi7430
@saigomathi7430 4 года назад
Quarantine time la yarachi pakrengla,👍
@geethavijayan2535
@geethavijayan2535 11 дней назад
Kadavule….thaanga mudiyala😢😢😢😢😢
@kkarthiga1
@kkarthiga1 14 дней назад
அந்த பொண்ணோட அம்மா என்ன ஏமாத்திட்டாங்கனு சொல்றாங்க. அவனை பாத்தாலே யாருமே பொன்ணு குடுக்க மாட்டாங்க. கவர்மெண்ட் வேலை தள்ளி விட்டுராம்னு தள்ளிட்டாங்க.
@myhomemydream7607
@myhomemydream7607 5 лет назад
லட்சுமி மேடம் உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை வைத்து இருந்தேன்ஆனால் நீங்க சொன்ன வார்த்தை எனக்கு பிடிக்கல புருஷ palu இல்லை நானும் இருந்தாலும் பரவாயில்லை நீங்க சொல்றீங்க ரைட் ஓகே அதுக்காக இவன் எப்படி இருக்க இவ கூட அந்த பொண்ணு எப்படி வரும் இவர் நீங்க பேசி இருந்த ஒரு அஞ்சு நிமிஷம் ரூம்ல பேசுவதனல் உருவான இந்த ஒரு மணி நேரம் சில நேரம் அந்த பொண்ணா இருந்தா ரொம்ப சித்திரவதைதான் அனுமதிச்சீட்டு இருப்பா அவ இல்லாத அந்த குழந்தையோட அம்மா வீட்டில் இருந்தனர் சந்தோஷமா ஏதோ வேலை பார்த்துட்டு இருந்தாங்க நிம்மதியா இருப்பேன் இது மாதிரி நிறைய பொம்பளைங்க இருக்காங்க ஒவ்வொரு நாள் ராத்திரி குழந்தைக்காகவும் குடும்பத்துக்காகவும் புருஷன் குடிச்சிட்டு வந்தா கூட அவனோடஅந்த நாற்றத்தை சகித்துக் கொண்டு நாங்க ஒவ்வொரு நாளும் கண்ணீரே வந்து கரைச்சு கிட்ட தான் வரும் நீங்க சும்மாதான் சொல்வீங்கன்னு எனக்கு யார்கிட்டயும் சொல்வது கிடையாது including மீ
@nandhinirichard1253
@nandhinirichard1253 4 года назад
This person is my father's friend.... Whatever she said everything is true ... I saw him for many years before....
@rhlove4933
@rhlove4933 4 года назад
Ipa antha ponnu epdi irukanga sis
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker 5 месяцев назад
​@@rhlove4933 Same question!??🤔
@mkrishnakumar8116
@mkrishnakumar8116 Год назад
பாவம் அந்த பொண்ணு குரங்குகையில பூமாலை
@navamani854
@navamani854 4 года назад
கிளிய வளர்த்து பூனைகிட்ட கொடுத்துன்னு சொல்வாங்க... ஏதோ ஒரு பழமொழின்னு நினைச்சேங்க..... இன்னிக்கு தான் அதுல எவ்வளவு பெரிய அர்த்தம் இருக்குன்னு புரிஞ்சிகிட்டேங்க......ஏன்டா பண்ணாட நாயே....இவ்வளவு இளமையும்..அழுகமான ஒரு பொண்டாட்டி கடைச்சா......அதை அடிக்கவே தோனாதடா......இவனை அடிக்க யாரெல்லாம் வர்றீங்களோ அவங்கெல்லாம்..ஒரு லைக் போட்டுட்டு உடனே கிளம்பி வாங்க.....
@venmanivenmani2477
@venmanivenmani2477 4 года назад
Yepdiellam like vaangureenga pa
@drsonidzutva
@drsonidzutva 11 лет назад
Madam Lakshmi handles the issue well .she got improved a lot. well she is appreciated.
@vaishnavimahesh6848
@vaishnavimahesh6848 4 года назад
YASIN TRIVANDRUM A
@karthikesankarthikesan5531
@karthikesankarthikesan5531 7 лет назад
ஐய்யோ அழுகையா வருது போங்க..இது என்ன உலகம்...
@mallimalli7529
@mallimalli7529 4 года назад
Ennaakkuu alugheye vandaadhu .rombe paavam ende pulleeye parthaa .plz helmee
@mallimalli7529
@mallimalli7529 4 года назад
Epoo ande ponnuu eppdi erukkuu eghe erukkuu paapa eppaadi erukkuu plz solluughe .manassee padarudhu
@smartkaruppu9130
@smartkaruppu9130 3 года назад
Laxmi madam is so pretty 😂♥️😻
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 5 месяцев назад
இப்ப இந்த பொண்ணு எப்படி இருக்கு? தெரிந்தவங்க சொல்லுங்களேன்
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
Madam, மனசாட்சி இருக்கா உங்களுக்கு, குடும்பத்தை பிரிக்கக்கூடாதுங்கிறதுக்காக இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்களே?
@kumarm8381
@kumarm8381 6 лет назад
அட பாவிங்கலா குழில இருந்து எந்திரிச்சி வந்த மாதிரி இருக்கு
@thulasiravichandran6414
@thulasiravichandran6414 4 года назад
kumar M 😂😂😂😂
@shivanimani1133
@shivanimani1133 3 года назад
😂😂😂😂
@banua1647
@banua1647 3 года назад
Ada.paviiiii
@raviram2617
@raviram2617 3 года назад
😂😂🤣🤣🤣
@sudhag94
@sudhag94 Год назад
​@@shivanimani1133 ií is
@vinithathalapathyfan1516
@vinithathalapathyfan1516 5 месяцев назад
மனசாட்சி இருக்கா டா உங்களுக்கு...அந்த அம்மாவை சொல்லனும் ச்சை காசுனா வித்துருவாளுங்க...ச்சை
@AlexAlex-ns5pq
@AlexAlex-ns5pq Год назад
Intha cast paarthu sontham parthu katti kudukaravagga kethiye ithuthan en ennoda Family utpada
@amyjackson2162
@amyjackson2162 11 лет назад
SUPER JUDGEMENT BY ZEE TAMIL TEAM & MRS.LAKSHMI
@balajikanan3322
@balajikanan3322 11 лет назад
Super show!!!
@user-ll9sg5wc5t
@user-ll9sg5wc5t 4 года назад
Appa sari ilena ponnuka life sari ilama poidum En parents rendu perum ipdi irukeka
@bluebird357
@bluebird357 4 года назад
He is definitely not 35 years old..God bless you.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
என்ன வார்த்தை மேடம் தாய் தன் மகள் வாழ்க்கையை கெடுத்துவிட்டாள் இனி ஒன்னும் செய்யமுடியாது
@siranjeevanjeevan2668
@siranjeevanjeevan2668 4 года назад
Something stopped my heartbeat.... God bless you ma
@priyadhiyagaja924
@priyadhiyagaja924 4 года назад
Oii
@priyadhiyagaja924
@priyadhiyagaja924 4 года назад
Hiii
@priyadhiyagaja924
@priyadhiyagaja924 4 года назад
8940471954 whatappla pesu
@priyadhiyagaja924
@priyadhiyagaja924 4 года назад
Ok va
@priyadhiyagaja924
@priyadhiyagaja924 4 года назад
Pannu
@sumanh6035
@sumanh6035 11 лет назад
give ur mom a break mannnnn.... really we have to accept man,,, ur mom capacity is so great ,,,
@ramyaramya-lf9mf
@ramyaramya-lf9mf 7 месяцев назад
Pavom da antha ponnu chai pavom pamdringa anupavipinga kandipa vaitha erithu da enaku oru ponna itha kekarapa chai 🤬 kastam ponukutha thrium inoru ponnu kastam purium enaku purithu antha ponnu pavom 🥺💔 nee divorce vangitu nalla iru maa kadavul irukaru vendiko samy enna soldrathunu thrla enaku ponna petha pothathu avanga virupam mathikanum pethavanga kadamai mudinjurum vayasu airum nu ponna product ahh pakkathinga parents 1st🤬😤nalla visaruchu nalla fmly ku kudunga
@gowsalyamurugesan1369
@gowsalyamurugesan1369 3 года назад
இந்தபாவத்தை.பார்க்கபோது.மிருகமம்மா.பிரந்துஇருக்களாம்
@bhawanibalasubramanian7060
@bhawanibalasubramanian7060 5 месяцев назад
Good decision
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Год назад
அடப்பாவி
@freedapeter4669
@freedapeter4669 4 года назад
good plan did give panished to elder person without know his wife husband duity what he doesnt any thing it s very good work did now thanks
@anbarasuthangaraju2063
@anbarasuthangaraju2063 11 лет назад
GOOD MADAM , KEEP IT UP
@chennaitamilanjaiphotos1211
@chennaitamilanjaiphotos1211 11 лет назад
aiyo
@iloveilove9227
@iloveilove9227 7 лет назад
நானும்சொல்லுறேன்நல்லமுடிவுநன்றி
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 года назад
Better to allow the girl to apply for divorse from her husband.
@shashikala6725
@shashikala6725 4 года назад
Same my story mam
@drsonidzutva
@drsonidzutva 11 лет назад
good flow. Well methodology . Timely raising the indeed questions. The programme goes to the best and lead by Mrs.Lakshmi.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அவனுக்கு எப்படி சார்ந்து பேசுறீங்க. பார்த்தாலே அந்த பெண்ணுக்கு தாத்தா மாதிரி இருக்கான். வசதியா பெண் இருப்பாள் என்று பெற்றோர் ஆசை இப்படி நரக வாழ்க்கை. விதி வலியது
@rajamohammed7460
@rajamohammed7460 4 года назад
ஏண்டி அம்மா காரி இங்கு வந்து அப்பாவி மாதிரி பேசிக்கிட்டு இருக்க அவனுக்கு கவர்மென்ட் வேலைல இருக்கான் அதனால் கொடுத்தேன்ணு சொல்ற நீ ஒரு பேராசைகாரி அவன் கண்றாவியா இருக்கான் கருமம் அவன் என்ன வீடு பூந்து இழுத்துக்கொண்டா போனான் இப்படி பார்த்து கட்டி வைச்சுருக்க தூதூதூ
@sangeetharajesh-jj2uo
@sangeetharajesh-jj2uo Год назад
Amen
@anils2138
@anils2138 4 года назад
Watching it only for lakshmi ma'am
@karishmamallika8109
@karishmamallika8109 6 лет назад
I wish and pray for her nice life ahead....sweet girl....idiot he cannot handle such beautiful and blessed wife
@jayarajamohanaj9942
@jayarajamohanaj9942 4 года назад
Kasukkaga ponnu valkaiya keduthutanga parents
@user-nt5cp8gv1z
@user-nt5cp8gv1z Год назад
அந்த பொண்ண ஒரு பாலடஞ்ச கேணியில் தள்ளீட்டாங்க எல்லாரும்
@latha534
@latha534 4 месяца назад
மனசே ஆறல ரொம்ப அழகான பொண்ணு நல்ல மனசு எல்லார் பத்தியும் யோசிக்கிற குணம் இது எல்லாமே அமைஞ்சும் இந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையல
@manimanivel2453
@manimanivel2453 9 месяцев назад
பொம்பள ஆம்பளையா அடக்கி வச்சி ஆபம்பள மாதிரி சுய முடிவெடுத்தா இதுதா விதி
@maneeshs2367
@maneeshs2367 4 года назад
Appaavum ponnum maathiri irukku... Tamil Nadu kalaachaarathil pudikkaama ore Oru vishayam thaan ithu.... Akkaa ponnine kalyanam pannunnathu...
@Ajfc10
@Ajfc10 3 месяца назад
எங்க குமரி மாவட்டத்தில் மாமா அப்பாவுக்கு சமம்
@keerthikeerthi3144
@keerthikeerthi3144 4 года назад
Inocent girl ....😥😥😥😥😥
@gravikumar9771
@gravikumar9771 11 лет назад
Ninga edutha mudiu super pa
@revathyshankar8
@revathyshankar8 Год назад
Lot of young boys watching this give solution to this girl.
@kalpanamohan5728
@kalpanamohan5728 4 года назад
Junior vikadan idhazhil Dr.Jaya Sridhar 10yrs munnadi madhu pazhakkathin vilaivil thanakkuthaane pesikkolbavargal kudinoyalikal endrum avargalukku treatment edukkavillai enil thannai yaro pinthodarkindranar ena ninaithu vaazhvai mudithukkolvar ena ezhuthi irunthaar.
@magaramesh85
@magaramesh85 3 года назад
Great girl
@TruelyManju
@TruelyManju 11 лет назад
Mr.Husband, Please leave that girl, let that girl live peacefully somewhere. . . How can you fool somebody with so many lies.. God should bless that girl, she is godly innocent.
@habeebshemi2034
@habeebshemi2034 4 года назад
Really that girl is innocent
@manishs8935
@manishs8935 4 года назад
Pls bro don't say husband Ponna namma sister ra nenachen pray pannuvom
@homeandbeyond-india6136
@homeandbeyond-india6136 8 лет назад
please contact the police or women's association. .. if little girls go through this ... don't accept parents decision. ...
@bamathykularajan2490
@bamathykularajan2490 Год назад
இந்த சின்ன பெண்ணுக்கு இப்படி பட்ட ஆம்பிளையா.
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 года назад
Innocent girl .. spoiled her life.... by mother ...
@siyanasiyana637
@siyanasiyana637 6 лет назад
nice 👈👈👈👈
@msthamby8999
@msthamby8999 Год назад
அந்த பல்லை உங்க அம்மாவிடமும் மாமி கொடுத்து அனுப்பி இருந்திருக்கும்,
@jansiranis4480
@jansiranis4480 8 лет назад
I feel like crying .how matured she is.most crazy girls should learn from her.proud of u baby.
@kalaiselvan520
@kalaiselvan520 5 лет назад
Good
@kalaiselvan520
@kalaiselvan520 5 лет назад
Meentum s u varanum
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
முதல் இரவில் கணவனின் பொய் பல்லை பார்த்து 'கதறி அழுத' பெண், பின்னால் அவனுடன் சேர்ந்து இருந்து ஏன் பிள்ளை பெற்றுக்கொண்டாள்?அவள் அம்மாவும் அப்பாவை அடக்கி உட்க்கார வைத்துவிட்டு தனது தம்பிக்கு பெண்ணை குடுத்துவிட்டாள்.
@senthilsenthil3341
@senthilsenthil3341 7 лет назад
நல்ல முடிவு நன்றி
@vigneshravi4971
@vigneshravi4971 4 года назад
Cheer romba cute a iruku antha ponnu
@raghunathchowdary4887
@raghunathchowdary4887 4 года назад
Very sad 😔
@sanjayg9016
@sanjayg9016 3 года назад
Good.madam.
@vasugevasu6557
@vasugevasu6557 Год назад
அந்த பொண்ணு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@murugesanmurugesan723
@murugesanmurugesan723 4 года назад
பல்லி மாறி இருக்கான்
@dhanalakshmi5366
@dhanalakshmi5366 6 лет назад
Hands off madam
@lavakusa7896
@lavakusa7896 4 года назад
athu hats off
@tanveerahmed2441
@tanveerahmed2441 6 лет назад
Bayankaramana aalu pa ...
@vanibirds6146
@vanibirds6146 4 года назад
கடவுளே ,இது என்னா கொடுமை அந்த புண்ணு சிண்ன கொழந்த இந்த கெழட்டு பயலுக்கு கட்டி வைச்சிருக்காங்க,இவிங்கல்லுக்கு,கண்ணே தெரியலயா
@ravikarthi771
@ravikarthi771 7 лет назад
நல்ல முடிவு s m u i நன்றி
@sukumarans4982
@sukumarans4982 5 лет назад
Good girl bad man
@habeebshemi2034
@habeebshemi2034 4 года назад
Madam Nice division..
@joserizal5723
@joserizal5723 11 лет назад
Another episode of mother destroying daughter's life.
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 года назад
😲😲
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 4 года назад
*THE GIRL DID GREAT JOB*
@rajamanik1158
@rajamanik1158 3 месяца назад
எனக்கு வயதுக்கும் எனது மனைவியின் வயதுக்கும 13 வயது வித்தியாசம் எங்கள் பையன் உலகம் வியக்கும் வகையில் பதவியில் உள்ளான் இது கொங்கு நாடு கலாச்சாரம் புரிந்துகொள்ள இது தான்
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 16 дней назад
பழைய வாழ்க்கை அது இப்போ நடக்காதுங்க நானும் கொங்கு நாடு தான்
@geethavijigeethaviji2826
@geethavijigeethaviji2826 5 лет назад
Kiliya valaththu korangu kaila kuduththa ipdi than irukum
@Msprathiksha
@Msprathiksha 4 года назад
Namaku thagunthamaari vasathiyila ponna kodukkanum kasu panamnu nenacha ipuditha agum
@achiniachini9135
@achiniachini9135 4 года назад
😥😥
@savynaidoo6767
@savynaidoo6767 4 года назад
Hi please my girl just live your life don't ever go back to that man he will never make you happy
@goodlove2451
@goodlove2451 10 лет назад
என்ன கொடுமை அப்பா மாதிரி இருப்பவரை கலியாணம் செய்துவைத்துருகுரான்களே அந்த பொண்ணு பாவம்
@akhlakalam5696
@akhlakalam5696 8 лет назад
Asdko
@sharminirangan2625
@sharminirangan2625 8 лет назад
@vanzvibes
@vanzvibes 4 месяца назад
Ala paatha TB vantha mari irukan... Ipdi.. kezhavan azhagana ponnu😢ipdi nasam pannitiye ma... Intha ponnoda amma tha yallame... Karanam vasathi vasathi nu solli ponna thalli vitutu iruku... Appa Michar thinnaru .. yannatha 🤦🤦
@suthanharee7845
@suthanharee7845 6 лет назад
Jesappa Power Full
@jesusmaria7051
@jesusmaria7051 4 года назад
Its jesus
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 4 дня назад
பெருமைக்கு புள்ள பெத்து எருமனு பேரு வச்சாங்களாம்
@sarithasaritha6836
@sarithasaritha6836 Год назад
Ellaraum pudichi jail la podunga mam,oru ponnu life ah ipdi nasam pannitanga,Amma va nallavangu nu solla maate naa,avunga ungala torcher panni ponnu ketta police station la complaint kudunga,magalir la complaint kudunga ithellam ethuku irukku Amma romba thappu pannitinga unga ponnu life enaku alugaya varuthu 21 age than enaku aguthu ennala thangavae mudiyala 😭😭😭😭😭
@komala-bl9ou
@komala-bl9ou 8 месяцев назад
😊
@Sunshine-rc7ow
@Sunshine-rc7ow 4 года назад
Useless parents....shame on such parents...
@devipriyadevipriya1138
@devipriyadevipriya1138 Год назад
Pavam indha ponnu ithu valkaiya nasam pannitingale da 💔😒
Далее
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
Просмотров 19 млн