Тёмный

திருமண சூட்சம இரகசியங்கள் | Marriage Matching in Tamil | ASYTOLOGY | TAMIL | ONLINE ASTRO TV 

ONLINE ASTRO TV
Подписаться 233 тыс.
Просмотров 30 тыс.
50% 1

astrology tamil 2024, astrology tamil rishabam, astrology tamil learning, astrology tamil today, astrology tamil mithunam, astrology tamil tutorial, astrology tamil simmam, astrology tamil today rasi palan, astrology tamil guru peyarchi, astrology tamil class, astrology tamil live, astrology tamil magaram, astrology tamil selvi, astrology, horoscope, zodiac, meenam, kadagam, dhanushu, jathagam, vedic astrology, mesham, bhakthi infinity, bhakthi infinity channel, bhakthi infinity tamil, bhakthiinfinity, murugesan, murugesan astrologer, astrologer murugesan, jaya tv daily rasi palan, jaya tv rasipalan today, daily predictions, predictions, dr.acharya haresh raman, nakshatra, zodiac sign, astrologist, astrology zodiac sign, astrology cancer, best astrology online, ராசிபலன், mithunam, positive vibe, podcast, astrology 101, rasipalan, ananda jothi, murugesan astrologer maduravoyal, murugesan astrologer latest interview, 2028, palangal, sani, vendhar tv, vendhar tv rasi palan, jothidar shelvi, madan, gowri, madan gowri, mg, tamil, tamizh, videos, video, mathan, kowri, mathan kowri, madan gowri latest video, mg squad, prediction, love, marriage, love marriage, josiyam, zodiac signes, jadhagam, rasi palan, real or fake, predicitons, signs, simam, rishabam, viruchigam, kumbam, rishabaham, gemini, leo, cancer, scorpio, astrology predictions, zodiac signs, murugesan tg, vedigundu murugesan, kannagi murugesan case, #murugesan, september 27 rasipalan, vara rasi palan, வார ராசி பலன்கள், weekly horoscope, weekly astro, perunkulam ramakrishnra jothidar, indha vara rasipalan, horoscope tamil, weekly horoscope tamil, weekly astro tamil, vaara rasi palan, horoscope video, ananthajothi, hindu astrology, hindu tamil rasipalan, ஆனந்த ஜோதி, ananda jothi rasipalan, weekly rasi palan, indriya rasipalan, rasipalan in today, rasipalan in today in tamil, today rasipalan in tamil, today rasipalan, thirumana porutham, thirumana porutham parpathu eppadi, story, real story, class, basic, அடிப்படை ஜோதிட வகுப்பு, குரு பெயர்ச்சி பலன்கள், எண்கணிதம், கும்ப ராசி, ஆன்மீகம், spiritual, devotional, astrologytamil, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், star, god, astrotips, astroadvice, numerology, basic astrology for beginners, learn astrology, astrology class, astrology easy tutorial, astrology beginners course, how to learn astrology, easy astrology lessons, astrology explained, tamizha tamizha, full episode, zee tamil, zeetamil, zee tamil talk show, talk show, reality show, entertainment, karu pazhaniappan, tamizha tamizha karu pazhaniappan, தமிழா தமிழா, tamila tamila, debate, tamila tamila zee tamil, கரு பழனியப்பன், tamil show, popular shows, trending shows, trending episode tamizha tamizha episode 13, sukran rahu serkai, karma palan, vetrivel astro, jothidam live, live jothidam,tamil astrology 2024, tamil astrology today, tamil astrology basics, tamil astrology predictions, tamil astrology magaram, tamil astrology shelvi, tamil astrology election 2024, tamil astrology channels, tamil astrology latest, tamil astrology 2025, tamil astrology viruchigam, tamil astrology online, tamil astrology meena rasi, tamil jothidam, tamil news, tamil astrology lessons, today astrology tamil, 2024, bhakthi infinity, bhakthi infinity channel, bhakthi infinity tamil, bhakthiinfinity, astrology, actor rajesh, astrologer murugesan, tamil astrology magaram, tamil astrology today, tamil astrology shelvi, tamil astrology 2025, tamil astrology viruchigam, tamil astrology latest, astrology conference tamil, jothida ragasiyangal, ஜோதிட ரகசியங்கள், ஆன்மீக பரிகாரம், aanmeegam tamil, aanmeega parikarangal in tamil, aanmeega parikaram, ஆன்மீகம் பரிகாரம், aanmeega kurippugal, aanmeega thagaval, pariharam, பரிகாரம், aanmeega pariharam, ஆன்மீக தகவல்கள்., tamil bhakthi videos, bakthi pariharam, devotional videos tamil, tamil devotional, spiritual tamil, jathagam, ஜோதிட தகவல்கள், poojai tips in tamil, பக்தி பரிகாரம்., nadi astrology tamil, astrology for beginners, astrology in tamil, balaji haasan, today news, kp astrology in tamil, dna astrology tamil, learn astrology in tamil, siddhar jothidam tamil, daily rasipalan, free astrology in tamil, vedic astrology, இன்றைய ராசிபலன், astrologer balaji, horoscope in tamil, rasi palan, kadavul arul tv, free tamil jathagam, rasi palan today tamil, sun news, sun news live, latest news, news channel live, current news, today news tamil results coverage, bjp, congress, dmk, admk, pmk, ntk, bjp vs congress, nda, india alliance, india vs nda, actor babloo prithiveeraj marriage controversy, babloo prithiveeraj channel, anu mohan interview, anu mohan, anu mohan actor, anu mohan movies, anu mohan director, mohan interview tamil, anu mohan prediction, current affairs, jodhidam, aanmegam, #astrology, #horoscope, #predictions, #tamilastrology, #astro tamil jothidam, jathaga palangal in tamil, aanmeegam tamil speech, aanmeegam tamil tips, nkvsystem, nellaivasanthan, numerology

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@kittequeen
@kittequeen Месяц назад
ஐயா நீங்கள். குரு பலன் குருபார்வை சொன்னது அற்ப்புதம் எங்களைப் போல் வளரும்ஜோதிடர்களுக்கு இந்த தகவல் மிக மிக அவசியம். நன்றி❤❤❤❤❤
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 29 дней назад
🙏🙏🙏
@subbulatha1414
@subbulatha1414 6 месяцев назад
எள்ளளவும் பிசகாமல் தெள்ள தெளிவான பேச்சு.❤ நன்றி அய்யா 🎉
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 месяца назад
2க்கு 11 என்றால் 10ம் இடம்தானே. தெளிவானதா.
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 2 года назад
மிகமிகமிகமிக அருமையான தெள்ளத்தெளிவானவை. Marvellous. Thanks.
@astrohun813
@astrohun813 2 года назад
Dear Organizers, please give such fantastic experts like Periasamy Aiya more time. He's giving a goldmine of information. Million thanks to him and to you too 🙏🙏🙏🙏
@rajasekarana6680
@rajasekarana6680 2 года назад
சூப்பர் அய்யா இந்த மாதிரி ஜோதிட விளக்கம் யாரிடமும் நான் கேட்கவில்லை. அடிப்படை ஜோதிட படிப்பவர்களுக்கு உபயோக இருக்கும் அய்யா! நன்றி கலந்த வணக்கம் அய்யா!
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 2 года назад
Super information and useful to everyone
@ulaganathang3450
@ulaganathang3450 2 года назад
கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ஆஸ்ட்ரோ வை RU-vid மூலமாக பார்த்து வருகிறேன் பெரிய சாமி ஐயாவின் பல வீடியோ வை பார்த்து இருக்கிறேன் தற்போது வெளியான இரு வீடியோ வில் மட்டுமே சோதிட நுட்பத்தை மிக விரிவாக பேசி இருக்கிறார் மிகவும் நன்றி ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் மேலும் பல சோதிட நுட்பங்களை ஆன்லைன் ஆஸ்ட்ரோ மூலமாக சொல்ல வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@yogiveda61
@yogiveda61 2 года назад
சொல்ல மாட்டார்கள்.
@ராதாமணி-ழ3ய
மிகவும்அருமைஐயாவிற்கு நன்றிகள் பல பல
@sriyogeshjothidam5807
@sriyogeshjothidam5807 2 года назад
அருமை. சிறப்பு. என்றும் அன்புடன் ராகு வாழ்க ரமேஷ்குமார்.
@rajeshmani5233
@rajeshmani5233 2 года назад
ஐயா, இன்றைய அவசர உலகத்திற்கு தங்களை போன்ற யதார்த்தமான ஜோதிடர்கள் தேவை. தங்களின் ஒவ்வொரு ஜோதிட கருத்துகளும் எங்களை போன்ற இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்ல பூஸ்ட்டாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தாங்கள் மேலும் இதுபோன்ற பல ஜோதிட சூட்சுமங்களை எங்களுக்காக வழங்கவேண்டும் என்று தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஜோதிடத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்ட எனக்கு தங்களின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. தாங்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஜோதிட கருத்துக்களை எங்களுக்காக வழங்க வேண்டும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் ஜோதிட அமுது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.எல்லாம்வல்ல பரம்பொருளின் அருளால் தாங்கள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற்று எங்களை போன்ற ஜோதிட இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டுதலை மும் ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை எங்களுக்கு எடுத்து இயும்புமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் அடுத்த ஜோதிட கருத்தரங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Very nice Speech
@j.kamalakannankannan4686
@j.kamalakannankannan4686 2 года назад
Nallaspeach best
@ramachandrang6171
@ramachandrang6171 2 года назад
அருமையான ஆய்வுரை மிக்க நன்றி
@samrajnisanth6460
@samrajnisanth6460 2 года назад
Thanks/samraj dhayanur
@ganesan949
@ganesan949 2 года назад
GURUJI NAMASKARAM
@SureshKumar-nx2wv
@SureshKumar-nx2wv 2 года назад
பெரியசாமி ஐயா போன்நம்பர்வேண்டும்ஐயா... ஊர்?... நன்றி....
@kn4884
@kn4884 2 года назад
Neenga sonna madhiri irundhal kalyanam nadakkuma??nadakkadha?? No planets in 7th place for lagnam, moon and sukiran. What is the solution..
@simmaulagam1971
@simmaulagam1971 2 года назад
குந்தல லக்ன ஸ்புடம் கணிப்பது எப்படி ஐயா. விளக்கம் அளிப்பீர்களா?
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 года назад
அய்யா பேச்சு அழகு,அதை விட அவரது தோடு அழகு.தோடுடைய செவியன்.
@jasminevaratharajan3788
@jasminevaratharajan3788 11 месяцев назад
7இடத்ல் இருக்கும்சந்திரன் 2ல் இருக்குதுசுக்கிரன்சிம்ம விட்டியில் அது8ல் சுரியனுடன் இருப்பதால் திருமணம்நடக்குமா
@maniv445
@maniv445 3 месяца назад
ஜோதிடம் (வாழ்க்கை) செய்யுள் அல்ல ... குருவினால் திருமணம் நடக்கும் என்பது அபத்தம்...
@muthukrishnan9259
@muthukrishnan9259 2 года назад
திசை அல்ல தசா என சொல்லுங்கள் ஐயா
@sivakumarav459
@sivakumarav459 2 года назад
7 ம்இடத்தைஉச்சம்பெற்றகுருபாா்கிறாா்45வயதுஆகியும்திருமணம்இல்லை
@sihirider8807
@sihirider8807 2 года назад
குரு கேந்ராதிபத்ய தோஷம் அடைந்துள்ளார்.மற்ற நிலைகளையும் பார்க்க வேண்டும்
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 года назад
#நம்பர்வீடியோடிஸ்பிளேயில்இருக்கிறது
@gnanamprakasam1100
@gnanamprakasam1100 2 года назад
மிகவும் ஆச்சரியமான ஆலோசனை சேவைகள் ஆனால் தமிழ்வாணன் மணிமேகலை பதிப்புகளில் கஷ்யம்
@gnanamprakasam1100
@gnanamprakasam1100 2 года назад
என் குறிப்பிட்ட அதை மீறி திசையோ புத்தியோ என் எழுதியுள்ளார் அது தவறா
@malardhanasekaran5915
@malardhanasekaran5915 2 года назад
ராசியின் பரப்பளவு 72ஆயிரம் கி.மீ. , என்று சொன்னீர்கள்; பரப்பளவு என்பதை சதுர கிலோ மீட்டர் என சொல்லவும்.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
34:12 இரண்டாமிடத்திற்கு பதினொராமிடம் பத்தாமிடமாக தானே வரும். 👎
@LoguRajeshwari-q9u
@LoguRajeshwari-q9u Год назад
SzS🎉
Далее
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16