Тёмный

திருமண பொருத்தம் எளியமுறையில் பார்ப்பது எப்படி? | Kottaiyur N.Siva Subramaniyan Predictions..! 

KADAVUL ARUL TV
Подписаться 841 тыс.
Просмотров 190 тыс.
50% 1

#love_marriage_jathaka_porutham
#முக்கிய_திருமண_பொருத்தம்
#திருமணத்திற்கு_தேவையான_முக்கிய_பொருத்தங்கள்
#mukkiya_thirumana_porutham
#raghu_ketu_peyarchi_predictor
Astrologer Name: Kottaiyur N.Siva Subramaniyan,
*Astrology,
*Gemmology,
*Numerology,
*Vasthu Consultant,
*MAGAZINE ARTICLES AND AUTHORS,
Contact No:9443137989, 9500596309.
Send your questions And Feedback in Comment box.
For more such videos subscribe to the link- / kadavularultv We will work harder to generate better content.
Follow as on Facebook: / kadavul.arul.16
Thanks for watching.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@vasanthamthennarasu
@vasanthamthennarasu 4 года назад
Best astrologer thirumana poruththam parthu marriage panniya en friend coronavil eranthu vittar( age 37). Example niraiya erukku. Muthalil family porutham, ponnu mappillai porutham then jathaga porutham parpathe best. This my view .
@sekarbalasubramani9703
@sekarbalasubramani9703 3 года назад
அருமையான விளக்கம் ஐய்யா 🙏🙏👌
@shankarj5689
@shankarj5689 2 года назад
Excellent explanation. மிக மிக அருமை.
@swamypk3613
@swamypk3613 2 года назад
VanakkamEnanbanaiyyaAvarkalukku.Vanakkam.Miga ARUMAIYANA.VILAKAM.MIGGA.NANTRY
@deivasigamanisivaprakash3550
@deivasigamanisivaprakash3550 3 года назад
To day night very use full because Astalage experience very good
@kanika5951
@kanika5951 5 лет назад
அருமை சார்! தங்களிடம் காஞ்சிபுரம் சோதிட வகுப்பில் பயிற்சி பெற்ற வேளையை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ! நன்றியில் .....!
@muralikishore4033
@muralikishore4033 2 года назад
அருமையான பதிவு ஐய்யா
@aksami8288
@aksami8288 Год назад
அய்யா ! ஊர் உலகத்திற்கே ஜாதகம் பார்த்து சொன்ன எனக்கு தெரிந்த பெரிய ஜோதிடர் இறக்கும்போது மனைவி பிள்ளைகள் யாரும் இல்லை . இறந்த பிறகு இறுதி சடங்கு செய்யமுடியவில்லை. என்னத்த சொல்ல ? இறைவன்தான் மிகப் பெரியவர்.
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Год назад
No words to say. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyamurthyr7224
@sathyamurthyr7224 Год назад
Thasa santhy calculation eppadi seivathu? Vilakam thara vendugiren?
@jagannathan7586
@jagannathan7586 Год назад
Punarpoosam visaham match aaguma
@narayanraja7802
@narayanraja7802 3 года назад
நன்றி ஐயா.
@gayathrivasudevan7294
@gayathrivasudevan7294 Год назад
How to calculate the pancha patchi
@naganandhini5816
@naganandhini5816 2 года назад
Sirappu nantri ayya
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 2 года назад
Sir sevvai ragu kethu in fith place Pl tell me about that
@rvkumareshan
@rvkumareshan 3 года назад
பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதகத்தில் கிரகங்கள் ஒரேமாதிரி இருக்கும் அப்படியானால் இந்த தோஷங்கள் எப்போது வேலை செய்யும் நிறைய ஜாதகங்கள் மேலேயுள்ள வீடியோவில் கூறிய படி எடுத்துக் கொண்டால் இவர் கூறும் படி இல்லாமல் சிறந்த முறையில் வாழ்கின்றனர் அதனால் ஒரு ஜோதிடர் திருமணம் நடக்கும் படி நல்ல முறையில் கூறினால் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்
@balasubramaniamveluppillai3794
@balasubramaniamveluppillai3794 3 года назад
Good. Thank You.
@shobhavasu5835
@shobhavasu5835 4 года назад
Arumeyana padhov sir thank you we are expecting your vedios pleace release your vedios s shobha from Bangalore
@sasikalasankar3846
@sasikalasankar3846 4 года назад
Ayya An magan kumba rasi tholam Lankan 6.7.8.12anntha gheraghanam illy pen jathagam 7puthan num sukkeranun ullathu thremanam saiyalama
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
மிக்க நன்றி ஐயா., ஆனால் ஜோதிடத்திற்கான விளக்கம் கூறுபவர்கள் மட்டும் மிக துல்லியமாக அமைந்து விட்டால் மண தம்பதிகள் மற்றும் இரு வீட்டார்கள், பெற்றோர்கள் மனமகிழ்வடைவார்கள்.,
@kalaivani.p9436
@kalaivani.p9436 4 года назад
Kedhu dhisai yil kalyanam nadakuma? Anusham natchathira penuku magam natchathiram serkalamah
@tamilselvankaliyaperumal9159
@tamilselvankaliyaperumal9159 5 лет назад
A bad horoscope and a good horoscope only will be a good match ..example if a person having Raghu kethu then it should not be mingled with another Raghu kethu .if matched then there will not be any balance of dashas .
@arunkumar-fr6dh
@arunkumar-fr6dh 4 года назад
I
@swami200387
@swami200387 4 года назад
Enna sir unga jathagam ellathaium Alli kuppaila poduinga sai ennaku Ragu kethu thaozamum kedaiyathu sevai thaozamum kidaiyathu ippo ennaku 33 vayathu aaguthu .............
@kannanm3789
@kannanm3789 3 года назад
அருமை
@divyadivya4851
@divyadivya4851 4 года назад
barani .....Utherattathi mrge pannalama.sir
@varshavijayakumar3679
@varshavijayakumar3679 4 года назад
Sir rajju porutham illina marriage pannalamahh...
@kalaiselvi5017
@kalaiselvi5017 4 года назад
அருமையான பதிவு
@sakthivel-lf6nm
@sakthivel-lf6nm 5 лет назад
ஐயா, உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்
@sundarsundar-tf1ge
@sundarsundar-tf1ge 5 лет назад
வணக்கம் சிறப்பான விளக்கம்! நன்றி ஐயா
@vijaysundaram853
@vijaysundaram853 4 года назад
Sir Sri dheerka porutham endral adhu pen aiyul endru pakanum ma illa sarva sambathu kitudhal la. Pls clarify.
@shantakumari1955
@shantakumari1955 3 года назад
Penn thiruvathirai star yaarai thirumanam seiyalam?
@kumaresanlove1913
@kumaresanlove1913 4 года назад
Boy magram rasi avittam natachitiram girl mithunam rasi thiruvathirai marriage panalama
@vasanthiguru4037
@vasanthiguru4037 4 года назад
Useful video thanks
@kalaiyokesh7282
@kalaiyokesh7282 5 лет назад
வணக்கம் ஜார், மிக சிறப்பான விளக்கம் .
@aarthijothi7857
@aarthijothi7857 5 лет назад
À
@subramaniana4903
@subramaniana4903 4 года назад
நீங்கள் சொல்வது மாதிரி பார்த்தால் எல்லா ஜாதகத்திலும் எதாவது ஒரு தோஷம் இருக்கும் எனவே எல்லாருக்கும் தோஷம் இருப்பதால் சந்தோஷம் இல்லாமல் ஜலதோஷம் பிடித்த மாதிரி டல்லாக இருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
@TheSurya9397
@TheSurya9397 4 года назад
excellent sir. very good analysis,
@swami200387
@swami200387 4 года назад
Ennaku 7 laium entha keragamum kedaiyathu
@preethivt5673
@preethivt5673 4 года назад
Iyya en lover ku naga thosham aana enaku thosham ila aana en jadhagathula kethu utcham apo marriage panlama
@SuryaSurya-cj8uh
@SuryaSurya-cj8uh 3 года назад
சர்ப்பதோஷம் ஒரு பொண்ணுக்கு இருந்தால் சர்பதோஷ இருக்கற ஆனாதன் கல்யாணம் பண்ணனும் அவசியமில்லை.... பேரையூர் கோவிலுக்கு சென்று பரிகாரம் பண்ணினாள் தோஷம் போகும் யார வேணுமாளும் திருமண பண்ணலாம்
@SangeethaSangeetha-kv7jf
@SangeethaSangeetha-kv7jf 2 года назад
Ragu kethu dhosum, sevvai dhosum marriage panlama sir,athuku intha kovil la parikarum iruka sir
@sivakamini2945
@sivakamini2945 4 года назад
Roba nalla chonniga ayya
@kannanm1634
@kannanm1634 5 лет назад
பேடாங் , நீ சொல்ற மாதிரி ஜாதகம் பார்த்த யாருக்கும் கல்யாணம் நடக்காது , அப்படி பார்த்தால் யாருக்கும் சுத்த ஜாதகம் இருக்காது
@jagatheeswaranc5659
@jagatheeswaranc5659 4 года назад
Very nice program
@vijayakumar.rvijayakumar.r
@vijayakumar.rvijayakumar.r 5 лет назад
சிறப்பான விளக்கம்
@thiyagarajanjothidar3396
@thiyagarajanjothidar3396 5 лет назад
Super
@gopalkrishnan2389
@gopalkrishnan2389 3 года назад
செவ்வாய் தோஷம் என்று சொல்லி பல பெண்கள் ஆண்கள் வாழ்க்கையை பாழாக்காதிர்கள் நன்றி
@karthika7161
@karthika7161 3 года назад
Sir nanum en husband um love marrige pannikitom ..ipo santa vanthu pirichi valurom..rajju porutham ilnu solranga. Thirumba sernthu vala vaippu iruka ..parthu solunga.. En husband.DOB.25.11.1997.8.15am..enaku 27.11.1997..10.15am
@LakshuMouni
@LakshuMouni 2 года назад
Dob birth super ga. Just 2 days tha diff U r soo lucky. Manasu tha ma kaaranam. Jaathagm ellam paakaathinga.
@karthika7161
@karthika7161 2 года назад
@@LakshuMouni manasu kastama iruku papa.. divorce achu da.. avanga amma pesa kettu ventam nu solitanga
@monishasamiyappan4164
@monishasamiyappan4164 5 лет назад
Kula deivam renduperukum onnaga erundhal marriage panalama...... Jadhaga porutham nalla erundhal
@chandrasekarant8841
@chandrasekarant8841 5 лет назад
பண்ணக்கூடாது. அண்ணன் தங்கை உறவாக அமைந்து விடும்.
@Anandkumar-jo4vj
@Anandkumar-jo4vj 4 года назад
லக்னத்தில் கேது 7 ம் இடம் ராகு செவ்வாய் உள்ளது என் மகளி ன் லக்கனம் கும்பம் நட்சத்திரம் ரேவதி ராசி மினம் என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும் Please sir
@dk_89
@dk_89 4 года назад
Anand Kumar Josiyam ellam nambathinga Sir! Paiyan nallavana nu parthu kodunga Sir.
@prakashjayaprakasam3124
@prakashjayaprakasam3124 5 лет назад
My name ஜெயப் பிரகாசம் பிறந்த தேதி 01/06/1983 நேரம் காலை 07,53 இடம் குன்னத்தூர், திருப்பூர் மாவட்டம் லக்னத்தில் ராகு, ஏழில் கேது 12 ல் சூரியன் செவ்வாய் அமைந்துள்ளது திருமணம் அமைய வேண்டும் என்ன செய்ய? பதில் தாருங்கள் ஐயா
@chandru.r8033
@chandru.r8033 4 года назад
People are coming to get guidance not to get training . All 10 Astroligecal points should match any Rasi ( or name ) even if one point is. not matched means , living with some ones , wife or husband . HowInCan the life be smooth ? Rather it would be a Torture. Can For guidance : contact , in goldisin65@gmail.com in
@palaniyammalr201
@palaniyammalr201 3 года назад
என் மகன் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்கினம் தனுஷ் திருமணம் நடக்குமா 8,4,1996 திங்கள் கிழமை இரவு 11,25மணிக்குபிறந்தார்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 года назад
ஒரு ராசியில் சூரியனும் செவ்வாய் இருக்கலாமா
@arrowtechnologiesprivateli2334
@arrowtechnologiesprivateli2334 3 года назад
Kendra m what's the meaning
@sandhyaak3446
@sandhyaak3446 4 года назад
Raasi porutham, Mahendra porutham rendum illama, matha porutham irundhal thirumanam seyyalama?
@manikandan55555
@manikandan55555 4 года назад
Pannalame
@pandurangan4843
@pandurangan4843 4 года назад
2 1/4 pangu eppadi puriyala iya
@sivalingamsivalingam8849
@sivalingamsivalingam8849 5 лет назад
அற்ப்புதம் அய்யா
@shanmugamp355
@shanmugamp355 3 года назад
Super
@radha8262
@radha8262 4 года назад
Ama valimaiyana dhosai
@sekarcottoncompany8222
@sekarcottoncompany8222 5 лет назад
திருமண நாள் மணமக்கள் சந்திராஷ்டம தினத்தில் வரக்கூடாது. எனது பெண் பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி, தற்போது சனி திசை சூரிய புத்தி நடக்கிறது. எப்பொழுது திருமணம் அமையும். தயவு செய்து தெளிவுபடுத்தவும் நன்றி.
@subav2560
@subav2560 4 года назад
Ayya rohini 4 paatham,moolam 4, paatham porutham sollunga
@deepakrishna1591
@deepakrishna1591 4 года назад
Thank you sir with help
@karpagagayathri3004
@karpagagayathri3004 4 года назад
பெண்களின் ஆயுளை எந்த இடத்தை வைத்துக் கணிப்பீர்?
@rajasekarans1713
@rajasekarans1713 3 года назад
Porutham is not olapal
@tamilselvankaliyaperumal9159
@tamilselvankaliyaperumal9159 5 лет назад
Before 30 or 40 years there is no Raghu kethu mentioned like Today..
@shanmugamramasamy3265
@shanmugamramasamy3265 4 года назад
Tamil Selvan Kaliyaperumal s
@testpython6666
@testpython6666 3 года назад
@@shanmugamramasamy3265 àààà№à
@hightec7436
@hightec7436 5 лет назад
‌idueellam parthu kalyanam pannum pothuu age 50 male sentru vedum ,intraya kalathil ponu kedaippathe periya visayam ithala ellam parthu,family vesarch,athil 1008 kusalam Vera iruku ,ithala ellam koncha kalathil than.kallam mari poida iruku .nama culture generation pasaga pavam.
@poojamega1902
@poojamega1902 5 лет назад
Unmai,
@arunrajmk5523
@arunrajmk5523 4 года назад
Ippo irukara Technology la Sekirama & Exact ah easy kandupidikalam.. Araikurai moolai konda paditha muttalkaluku ithu theriyathu. Who have good knowledge in Computer Application creation, Mathematics, Astro/Science & Tamil can understood and proud of our Ancestors.!🤝
@sidhasingamshrithaadiperum1174
How can I contact you sir
@sidhasingamshrithaadiperum1174
I want to study ஜோதிடம் can you help me
@KadavulArulTV
@KadavulArulTV 5 лет назад
April 21 jothidam class in chennai contact kottayur N . Siva subramanian
@sureshvijayakumar770
@sureshvijayakumar770 4 года назад
சுத்த ஜாதகம்னா என்ன முதலில் சொல்லுங்கள்...செவ்வாய் 4கா கடகத்தில் அமையும் பொழது தோஷமா...அரை குறையான தகவல்களை பகிராதீர்
@kuppusamypari4412
@kuppusamypari4412 5 лет назад
அண்ணா தாங்கள் சொன்னது பாதி தான்.இன்னும் சரியாக செய்ய வேண்டும்
@sss89115
@sss89115 5 лет назад
Super sir 😊
@mathanraj1267
@mathanraj1267 5 лет назад
1 ம் தேதி திருமணம் முடிந்தவர்கள் தான் கஷ்டப்பட்டுக்கொண்டும் பிரிந்தும் வாழ்கின்றனர்
@rathinamv5093
@rathinamv5093 5 лет назад
Sir.Pooradamstarsollunga
@nranicpsbazarroad6198
@nranicpsbazarroad6198 5 лет назад
Please we want meet you sir
@mathanraj1267
@mathanraj1267 5 лет назад
உங்களுக்கு அல்லது உங்கள் மகள் மகன் வாழ்க்கை உங்களது ஜாதகத்தால் சிறப்பாக இருக்க
@Astrogurukkal
@Astrogurukkal 4 года назад
மகரிஷிகள் வகுத்த ஜோதிடத்தில் எண்கணிதம் எங்கே வந்தது , பொருத்தம் ரிஷிகள் வகுத்த முறையில் பார்க்கவேண்டுமாம் திருமணம் எண்கணித முறைப்படி தேதி குறிக்கவேண்டுமாம் , சீ சீ இதெல்லாம் கண்ணில் பட்டது பாவம்
@e.v.5529
@e.v.5529 2 года назад
வழவழா
@chandrasekarant8841
@chandrasekarant8841 5 лет назад
இது தான் எளிய முறையா?
@govindraj-fo2et
@govindraj-fo2et 3 года назад
Message you're.Mobile. number
@Pramadabhavan
@Pramadabhavan 5 лет назад
மிகவும் தவறான விளக்கம்.. தயவு செய்து சரியாக புரிந்து கொண்டு விளக்கவுறை தரவும்.. மிக வருத்தம்..
@msr_msraja
@msr_msraja 5 лет назад
இவருடைய விளக்கம் தவறானதா... உண்மையாகவா...என்ன தவறு என்று கூறவும்
@sangeethasangeetha-eb6hj
@sangeethasangeetha-eb6hj 5 лет назад
Ean thavaru?
@venkatraj183
@venkatraj183 5 лет назад
Good please continue
@shivu3
@shivu3 5 лет назад
சிவசிவ
@gowthamansairam5841
@gowthamansairam5841 3 года назад
In 7 nothing I have 👌
@mahaatoz929
@mahaatoz929 5 лет назад
Sir please give the address. M. Mahadevan, othakadai, madurai
@mahaatoz929
@mahaatoz929 5 лет назад
Sir please give your address. M. Mahadevan, Tailor, Thirumohoor, Madurai.
@shobhavasu5835
@shobhavasu5835 4 года назад
Superb fantastic thank you sir shobha from bangalore
@parakalaramanujam2489
@parakalaramanujam2489 5 лет назад
தங்களின் cell phone எண் தேவை
@mathanraj1267
@mathanraj1267 5 лет назад
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் செவ்வாய் தோஷம் உள்ளது போல் கூறுகிறேர்கள் ஆனால் எனக்கு பார்த்த அனைவரும் செவ்வாய் தோஷம் இல்லை என்று தான் கூறினார்கள்
@praveev8387
@praveev8387 4 года назад
M
@vrajasekaran9209
@vrajasekaran9209 5 лет назад
................
@rajeswarirajeswari8678
@rajeswarirajeswari8678 5 лет назад
Very good and fantastic information sir
@praveev8387
@praveev8387 4 года назад
M
Далее